Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - ECONOMICS + MAY,JUNE 2020 CA (DAY 20) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ECONOMY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - JUNE 2020 CA
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MAY 2020 CA
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWho was appointed as chairman of the National Institute of Public Finance and Policy (NIPFP)?
A. Rangarajan B. Shaktikanth Das C. Urjit Patel D. None தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?
A. ரங்கராஜன் B. சக்திகாந்த தாஸ் C. உர்ஜித் படேல் D. யாரும் இல்லை - Question 2 of 50
2. Question
1 pointsThe Asian Development Outlook (ADO) report was released by
A. Reserve Bank of India B. IMF C. Asian Development Bank D. World Bank ஆசிய வளர்ச்சி கண்ணோட்ட அறிக்கை யாரால் வெளியிடப்படுகிறது?
A. இந்திய ரிசர்வ் வங்கி B. IMF C. ஆசிய வளர்ச்சி வங்கி D. உலக வங்கி - Question 3 of 50
3. Question
1 pointsKarnataka observes mask day on ___________.
A. June 18 B. June 20 C. June 19 D. June 2 கர்நாடகா மாநிலம் முக கவச தினமாக _________ ஐ கடைபிடிக்கிறது.
A. ஜூன் 18 B. ஜூன் 20 C. ஜூன் 19 D. ஜூன் 2 - Question 4 of 50
4. Question
1 pointsThe Lonar Lake is found at
A. Tamilnadu B. Maharashtra C. Gujarat D. Karnataka லோனார் ஏரி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. தமிழ்நாடு B. மகாராஷ்டிரா C. குஜராத் D. கர்நாடகா - Question 5 of 50
5. Question
1 pointsThe World Food Prize 2020 has been announced to
A. Norman Borlaug B. Rattan Lal C. M. S. Swaminathan D. Krishnamoorthi 2020 ஆம் ஆண்டிற்கான உலக உணவு பரிசு யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
A. நார்மன் போர்லாக் B. ரத்தன்லால் C. M. S. சுவாமிநாதன் D. கிருஷ்ணமூர்த்தி - Question 6 of 50
6. Question
1 points‘Celebrate Biodiversity’ is the theme of
பல்லுயிர் பெருக்கத்தை கொண்டாடுவோம் என்பது எதன் கருத்து?
- Question 7 of 50
7. Question
1 pointsIndia’s first virtual bilateral summit is held with
A. Pakistan B. Australia C. France D. USA இந்தியாவினால் முதலாவது மெய்நிகர் இருதரப்பு மாநாடு யாருடன் நடத்தப்பட்டது?
A. பாகிஸ்தான் B. ஆஸ்திரேலியா C. பிரான்ஸ் D. அமெரிக்கா - Question 8 of 50
8. Question
1 points‘One Sun, One World, One Grid’ plan was proposed by
A. USA B. China C. India D. France ‘ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டுப்பாட்டு’ வலை திட்டம் யாரால் முன்மொழியப்பட்டது?
A. அமெரிக்கா B. சீனா C. இந்தியா D. பிரான்ஸ் - Question 9 of 50
9. Question
1 pointsIndia get assistants for Gaganyan mission from
A. USA B. Russia C. England D. China இந்தியாவின் ககன்யான் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
A. அமெரிக்கா B. ரஷ்யா C. இங்கிலாந்து D. சீனா - Question 10 of 50
10. Question
1 pointsWorld Environment Day observed on
A. June 3 B. June 5 C. June 7 D. June 10 உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது
A. ஜூன் 3 B. ஜூன் 5 C. ஜூன் 7 D. ஜூன் 10 - Question 11 of 50
11. Question
1 pointsWhich state is the first state in India has initiated the steps for contract farming?
இந்தியாவில் எந்த மாநிலம் முதன்முதலில் ஒப்பந்த வேளாண்மை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது?
- Question 12 of 50
12. Question
1 pointsWhich country going to host FIFA under 17 women’s football world cup in 2021?
2021 ஆம் ஆண்டில் பிபா 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது?
- Question 13 of 50
13. Question
1 pointsThe mission Sagar is aimed at
A Providing drugs to Island nations in the Indian Ocean
B Bringing back the stranded Indian to India
C Constructing artificial islands at Indian Ocean
D Conducting naval exercise with Indian Ocean Nations
சாகர் நடவடிக்கையின் குறிக்கோள் என்ன?
A இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு மருந்துகள் வழங்குதல்
B வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை திரும்பவும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருதல்
C இந்திய பெருங்கடலில் செயற்கை தீவுகளை கட்டுதல்
D இந்திய பெருங்கடல் நாடுகளுடன் கடற்படை பயிற்சியினை நடத்துதல்.
- Question 14 of 50
14. Question
1 pointsThe year 2020,Dedicated by the world health organisation to
உலக சுகாதார நிறுவனத்தால் 2020 ஆம் ஆண்டு யாருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- Question 15 of 50
15. Question
1 pointsWhich gas was recently released in the Vizag gas tragedy?
சமீபத்தில் ஏற்பட்ட விசாகப்பட்டினம் விஷவாயு கசிவில் கசிந்த வாயு எது?
- Question 16 of 50
16. Question
1 pointsWhich state has constituted high level committee headed by former reserve Bank of India governor C Rangarajan to assess the overall immediate impact of Covid-19 pandemic?
கோவிட்–19 தொற்றுநோயின் ஒட்டுமொத்த உடனடி தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ ரங்கராஜன் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை எந்த மாநிலம் அமைத்துள்ளது?
- Question 17 of 50
17. Question
1 points- Recently who is appointed as Vigilance Commissioner of India?
- Question 18 of 50
18. Question
1 pointsWhich centre will be the largest Covid-19 facility in the world?
உலகின் கோவிட்–19 நோய்க்கான மிகப் பெரிய சிகிச்சை மையம் எங்கு அமைக்கப்பட்டது?
- Question 19 of 50
19. Question
1 pointsRecently Tamil Nadu government gave 7.5 % reservation for the government school students in medical college admission. In this regard a panel has been set up by the government which was headed by:
சமீபத்தில் தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது. இந்த இட ஒதுக்கீடு சம்பந்தமான குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
- Question 20 of 50
20. Question
1 pointsTamilnadu’s longest two tier flyover opened in which district?
தமிழ்நாட்டின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் எந்த மாவட்டத்தில் திறக்கப்பட்டது?
- Question 21 of 50
21. Question
1 pointsIndia is the largest producer of …………in the world
A. Fruits
B. Gold
C. Petrol
D. Vegetable oilஉலக அளவில் இந்தியா ……………………. உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகின்றது
A. பழங்கள்
B. தங்கம்
C. பெட்ரோல்
D. உணவு எண்ணெய் - Question 22 of 50
22. Question
1 pointsThe new foreign trade policy was announced in the year…………..
A. 2000
B. 2000
C. 2010
D. 2015புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை …………… ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது
A. 2000
B. 2002
C. 2010
D. 2015 - Question 23 of 50
23. Question
1 pointsThe new economic policy of 1991 is concerned with the following
A. Foreign investment
B. Foreign technology
C. Foreign trade
D. All the aboveபுதிய பொருளாதாரக் கொள்கை 1991 கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?
A. வெளிநாட்டு முதலீடு
B. வெளிநாட்டு தொழில் நுட்பம்
C. வெளிநாட்டு வர்த்தகம்
D. இவை அனைத்தும் - Question 24 of 50
24. Question
1 points“The Hindu rate of growth” coined by Rajkrishna refer to
A. Low rate of economic growth
B. The high proportion of Hindu population
C. India is a stable GDP
D. None of the aboveராஜ் கிருஷ்ணா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்து வளர்ச்சி வீதம் என்பது ……………………. ஐ குறிக்கும்
A. குறைவான பொருளாதார வளர்ச்சி
B. இந்து மக்கள் தொகையின் அதிகமான விகிதம்
C. இந்தியாவின் நிலையான GDP
D. எதுவுமில்லை - Question 25 of 50
25. Question
1 pointsThe former have access to credit under the Kisan credit card scheme through the following except
A. Co-operative Bank
B. RRBs
C. Public sector bank
D. All the aboveஉழவர் கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் பெரும்பாலான வங்கியில் கடன் பெற முடியும்.
கீழ்க்கண்ட இதனைத் தவிர
A. கூட்டுறவு வங்கிகளில்
B. பிராந்திய கிராமப்புற வங்கிகள்
C. பொதுத்துறை வங்கிகள்
D. இவை அனைத்தும் - Question 26 of 50
26. Question
1 pointsAccording to the 2011 census, the percentage of people living in rural areas in India is…………….
A. 50%
B. 68%
C. 70%
D. 52%2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை சதவீதம் மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்
A. 50%
B. 68%
C. 70%
D. 52% - Question 27 of 50
27. Question
1 pointsMatch the following
1) 20 Point Programme – (1) 1980
2) Food for Work – (2) 1975
3) Jawahar Rozgar Yojana – (3) 1989
4) National Rural Employment Programme – (4) 1977பொருத்துக
1) இருபது அம்சத் திட்டம் – 1. 1980
2) வேலைக்கு உணவு திட்டம் – 2. 1975
3) ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம் – 3. 1989
4) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 4. 1977
(a) (b) (c) (d)
A. 2 4 3 1
B. 4 1 3 2
C. 2 3 1 4
D. 4 3 2 1 - Question 28 of 50
28. Question
1 pointsIt is difficult to identify who is underemployed; For many are employed below their productive capacity and even if they are withdrawn from over the output will not diminish. Their marginal product is zero. What kind of unemployment is that?
A. Open unemployment
B. Seasonal unemployment
C. Disguised unemployment
D. Frictional unemploymentதகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காண்பது கடினம். உபரியான வேலை ஆட்கள் நியமிக்கப்படுதல் போன்றவை இதன் சிறப்புகள். வேலையிலிருந்து சிலரை நீக்கினாலும் உற்பத்தி அளவு குறையாது ஏனென்றால் அவர்களின் உற்பத்தி திறன் ஒன்றும் இல்லை.இது எந்த வேலை வாய்ப்பின்மையை குறிக்கிறது?
A. வெளிப்படையான வேலைவாய்ப்பின்மை
B. பருவகால வேலைவாய்ப்பின்மை
C. மறைமுக வேலையின்மை
D. உராய்வு வேலையின்மை - Question 29 of 50
29. Question
1 pointsMUDRA bank is a public sector financial institution provides loans at low rate of microfinance institution. It was launched on
A. 2013
B. 2012
C. 2014
D. 2015முத்ரா வங்கி ஒரு பொதுத் துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும் இது சிறு குறு நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது இந்த வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு எது?
A. 2013
B. 2012
C. 2014
D. 2015 - Question 30 of 50
30. Question
1 pointsThe recommended Nutritional intake per person in rural areas
A. 2100 calories
B. 2200 calories
C. 2300 calories
D. 2400 caloriesஊரகப் பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டிய கலோரி அளவு
A. 2100 கலோரி
B. 2200 கலோரி
C. 2300 கலோரி
D. 2400 கலோரி - Question 31 of 50
31. Question
1 pointsIn which year regional rural bank came into existence?
A. 1965
B. 1970
C. 1975
D. 1980எந்த ஆண்டு வட்டார ஊரக வங்கிகள் பயன்பாட்டிற்கு வந்தது?
A. 1965
B. 1970
C. 1975
D. 1980 - Question 32 of 50
32. Question
1 pointsNational rural health mission was launched to provide accessible affordable and quality healthcare to the rural population. The mission was launched in the year of………………
A. March 2004
B. May 2000
C. April 2005
D. March 2002தேசிய ஊரக நல அமைப்பு நலிவடைந்த ஊரக மக்களுக்காக குறைந்த விலையில் எளிதில் பெற கூடிய தரமான ஆரோக்கிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது இதன் நோக்கமாகும்.
இந்த அமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. மார்ச் 2004
B. மே 2000
C. ஏப்ரல் 2005
D. மார்ச் 2002 - Question 33 of 50
33. Question
1 pointsAssertion(A): Indian economy is a mixed economy
Reason(R) : India receives largest foreign direct investment
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true, (R) is the correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று(A) : இந்திய பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம்
காரணம்(B) : இந்தியா அதிக அந்நிய நேரடி முதலீட்டை பெறுகிறது
A. (A)சரி, ஆனால்(R)தவறு
B. (A)மற்றும்(R)சரி ,மேலும்(R)என்பது(A)விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால்(R) சரி
D. (A)மற்றும்(R)சரி , ஆனால் (R)என்பது(A)விற்கு சரியான விளக்கமல்ல - Question 34 of 50
34. Question
1 pointsPrimary production refers to the state of activity in which natural resource is directly used, which of the following are not national resources
A. Agriculture
B. Fishing and mining
C. Oil extraction
D. All are natural resourcesஇயற்கையாக கிடைக்கும் பொருட்களை நேரடியாக பயன்படுத்தி செய்கின்ற செயல்பாடுகளை முதன்மை நிலை உற்பத்தி என்கின்றோம் கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கைவளம் அல்ல
A. வி வசாயம்
B. மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழில்
C. எண்ணெய் பிரித்தெடுப்பு
D. அனைத்தும் இயற்கை வளமாகும் - Question 35 of 50
35. Question
1 pointsIndia’s gross domestic product mostly contributed by which sector
A. Agriculture
B. Territory sector
C. Secondary sector
D. Telecom sectorஇந்தியாவின் மொத்த நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் துறை எது
A. விவசாயம்
B. மூன்றாம் நிலைத் துறை
C. இரண்டாம் நிலைத் துறை
D. தொலைத்தொடர்புத்துறை - Question 36 of 50
36. Question
1 pointsWhich of the following is not a work of Adam Smith?
A. Theory of moral sentiment
B. A wealth of the nation
C. The general theory of employment, interest and money
D. None of the aboveகீழ்க்கண்டவற்றுள் ஆடம்ஸ்மித் எழுதப்படாத கோட்பாடு எது
A. நன்னெறி கருத்து உணர்வு கொள்கை
B. நாடுகளின் செல்வம்
C. வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொது கோட்பாடு
D. எதுவும் இல்லை - Question 37 of 50
37. Question
1 pointsChoose the wrong statement
A. Land is perishable
B. Labour is perishable
C. Land is primary factor of production
D. Capital includes machinery and Bank depositதவறான கூற்றை தேர்வு செய்க
A. நிலம் அழியக்கூடியது
B. உழைப்பு அழியக்கூடியது
C. நிலம் ஒரு முதன்மை உற்பத்தி காரணி
D. மூலதனம் என்பது இயந்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகளை உள்ளடக்கியது - Question 38 of 50
38. Question
1 points…………….is called as the changing agent of society
A. Land
B. Labour
C. Capital
D. Entrepreneur……………சமுதாய மாற்றம் காணும் முகவர் எனப்படுகிறார்
A. நிலம்
B. உழைப்பு
C. முதலீடு
D. தொழில்முனைவோர் - Question 39 of 50
39. Question
1 pointsChoose the wrong one
A. Primary Factors – Land, Labour
B. Innovator – Stored for Future
C. Human Capital – Health, Education
D. Fixed In Supply – Landதவறானதை தேர்வுசெய்க
A. முதன்மை காரணி – நிலம், உழைப்பு
B. புதுமை புனைபவர் -எதிர்கால சேமிப்பு
C. மனித மூலதனம் – உடல்நலம், கல்வி
D. நிலையான அளிப்பு – நிலம் - Question 40 of 50
40. Question
1 pointsMoney is anything which is widely acceptable in payment for goods or business obligation. The word money is derived from……………language
A. Latin
B. English
C. Roman
D. Sanskritபணம் என்பது பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்து தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பணம் எனும் வார்த்தை…………….. மொழியில் இருந்து பெறப்பட்டது.
A. லத்தீன்
B. ஆங்கிலம்
C. ரோமன்
D. சமஸ்கிருதம் - Question 41 of 50
41. Question
1 pointsWhich one of the following is the advantage of the money
A. Double coincidence of wants
B. Common measures of value
C. Individually of commodity
D. All the aboveகீழ்க்கண்டவற்றுள் பணத்தின் நன்மை எது
A. இருமுக தேவை
B. பொதுவான மதிப்பின் அளவுகோள்
C. பொருட்களின் பாகுபடாமை
D. மேற்கண்டவை அனைத்தும் - Question 42 of 50
42. Question
1 pointsThe first time Indian coins were minted in…………century
A. 3rd BC
B. 4th BC
C. 5th BC
D. 6th BC
முதன் முதலில் இந்தியாவில்………….நூற்றாண்டில் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன
A. கிமு 3
B. கிமு 4
C. கிமு 5
D. கிமு 6 - Question 43 of 50
43. Question
1 pointsIn India, a large part of money consists mainly of a currency note or paper money issued by…………
A. Central Government
B. State government
C. RBI
D. Presidentஇந்தியாவில் பெரும்பகுதி பணமான பண நோட்டுகள் அல்லது காகித பணம் யாரால் வெளியிடப்படுகிறது
A. மத்திய அரசு
B. மாநில அரசு
C. இந்திய ரிசர்வ் வங்கி
D. குடியரசுத் தலைவர் - Question 44 of 50
44. Question
1 pointsChoose the wrong one
A. Commodity Money – Barter System
B. Near Money – Bill of Exchange, Treasury bill
C. Plastic Money – Credit Cards And Debit Cards
D. None Of The Aboveதவறானவை தேர்வுசெய்க
A. பண்டப்பணம் -பண்டமாற்று முறை
B. நிகர் பணம் -பத்திரம் மற்றும் கருவூல பட்டியல்
C. நெகிழிப் பணம் – கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள்
D. எதுவும் இல்லை - Question 45 of 50
45. Question
1 pointsSymbol of rupee designed by Mr.udayakumar of Villupuram district. When was it approved by the government of India?
A. August 15, 2010
B. January 26, 2010
C. July 15, 2010
D. September 16, 2012
ரூபாயின் குறியீடு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது இந்திய அரசால் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்டது
A. ஆகஸ்ட் 15, 2010
B. ஜனவரி 26, 2010
C. ஜூலை 15, 2010
D. செப்டம்பர் 16, 2012 - Question 46 of 50
46. Question
1 pointsValue of money is meant the purchasing power of money over goods and services. If the value of money increases the level of price
A. Increases
B. Decreases
C. Does not change
D. No relationபணத்தின் மதிப்பு என்பது பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியை குறிக்கும். பணத்தின் மதிப்பு அதிகரிக்கும் பொழுது விலையின் அளவு
A. அதிகரிக்கும்
B. குறையும்
C. மாறுவதில்லை
D. தொடர்பில்லை - Question 47 of 50
47. Question
1 pointsAssertion(A): Inflation refers to the price are rising
Reason(R): The value of money will fall
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true, (R) is the correct explanation.
C. (A) is false, (R) is false.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று(A) : பணவீக்கம் என்பது விலை உயர்வை குறிக்கும் காரணம்(R) : பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை குறிக்கும்
A. (A)சரி, ஆனால்(R)தவறு
B. (A)மற்றும்(R)சரி ,மேலும்(R)என்பது(A)விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால்(R) சரி
D. (A)மற்றும்(R)சரி , ஆனால் (R)என்பது(A)விற்கு சரியான விளக்கமல்ல - Question 48 of 50
48. Question
1 pointsBlack money is a form of unaccountable money. What are the effect of black money on economic?
1) Loss of revenue its government
2) Widening gap between the rich and poor
3) Leisure consumption spending
4) Distribution of scarce resourcesகருப்பு பணம் என்பது கணக்கில் கொண்டு வராத பணத்தின் வடிவமாகும். கருப்பு பணத்தினால் பொருளாதாரத்தின் விளைவுகள் என்ன?
1) அரசுக்கு வருமானம் குறைவு
2) பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையே இடைவெளி அதிகரித்தல்
3) ஆடம்பர நுகர்வு செலவு
4) பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்A. 1 and 2 only
B. 2,3 and 4 only
C. 1,3 and 4 only
D. All the above - Question 49 of 50
49. Question
1 pointsGovernment of India working on reducing black money through legislation. Which of the following law does not cover black money?
A. Prevention of money laundering act 2002
B. Lokpal and lokayukta act
C. RBI Act
D. All the aboveஇந்திய அரசு கருப்பு பணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டமியற்றி செய்து வருகிறது கீழ்க்கண்டவற்றுள் எந்த சட்டம் கருப்பு பணத்துடன் தொடர்புடையது அல்ல
A. பணமோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் 2002
B. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்
C. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம்
D. மேற்கண்ட அனைத்தும் - Question 50 of 50
50. Question
1 points“Money can be anything that is generally accepted as a means of exchange and that same time act as a measure and a store of value”. This definition was given by
A. Crowther
B. A.C.Pigou
C. F.A.Walker
D. Francis Baconபரிவர்த்தனைகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவியாகவும் அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினையும் செய்யும் ஒரு பொருள் பணம் என்ற இலக்கணத்தை வழங்கியவர்
A. கிரெளத்தர்
B. பிகு
C. வாக்கர்
D. பிரான்சிஸ் டி பேக்கான்
40. Money is derived from Roman word… mentioned in 8th SS v-1
Thank You for your Review Kowtham. Mistake Corrected