Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - ECONOMY (DAY 7) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ECONOMY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU ECONOMY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU GEOGRAPHY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 points…………Is the number of people in the country who work and also capable of working
A. Workforce
B. Labour force
C. Employed
D. Unemployed……………என்பது நாட்டு மக்களில் வேலையில் இருப்போரும், கூடவே வேலை செய்யும் திறனும் பெற்ற நபர்களும் ஆவர்
A. தொழிலாளர்கள்
B. உழைப்பாளர்கள்
C. வேலையில் இருப்பவர்கள்
D. வேலையில் இல்லாதவர்கள் - Question 2 of 50
2. Question
1 pointsOne can find in developing countries like India a large workforce will be engaged in which sector
A. Primary sector
B. Secondary sector
C. Tertiary sector
D. Telecom sectorஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் உழைப்பாளர் குழு பெரும்பகுதி எந்த தொழிலை சார்ந்துள்ளது
A. முதன்மைத் தொழில்
B. இரண்டாம் நிலை தொழில்
C. மூன்றாம் நிலை தொழில்
D. தொலைத்தொடர்பு துறை - Question 3 of 50
3. Question
1 pointsEmployment as always featured as an important element of development policy in India. The employment growth rate at an average of…………. During the past four decades from 1972 to 1973
A. 3 percentage
B. 5 percentage
C. 2 percentage
D. 7 percentageஇந்திய வளர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கியமான கூறாக வேலைவாய்ப்பு எப்போதுமே இடம்பெற்றுள்ளது. 1972-73ல் தொடங்கி கடந்த நான்கு பத்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக…………………அளவுக்கு உயர்ந்துள்ளது
A. 3 %
B. 5 %
C. 2 %
D. 7 % - Question 4 of 50
4. Question
1 pointsWhich Delhi sultan had set up “employment bureau” to solve the unemployment problem in medieval India?
A. Alauddin khilji
B. Muhammad bin tughlaq
C. Firoz shah tughlaq
D. Balbanஇடைக்கால இந்திய வரலாற்று காலத்தில் வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக “வேலைவாய்ப்பு அலுவலகத்தை” அமைத்த டெல்லி சுல்தான் யார் ?
A. அலாவுதீன் கில்ஜி
B. முகமது பின் துக்ளக்
C. பெரோஷா துக்ளக்
D. பால்பன் - Question 5 of 50
5. Question
1 pointsWhich one of the following is not correct regarding the public sector and private sector
A. The public sector is a service motive company
B. The wage for the public sector are paid by the government
C. NLC, BSNL and TATA steel is an example for the public sector
D. Ashok Leyland is a private companyகீழ்க்கண்டவற்றுள் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பற்றிய தவறான கூற்று எது
A. பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கம் கொண்டவை
B. பொதுத்துறை நிறுவனங்களில் ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன
C. என்எல்சி, பிஎஸ்என்எல் மற்றும் டாடா ஸ்டீல் போன்றவை பொதுத்துறை நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாகும்
D. அசோக் லேலண்ட் ஒரு தனியார் நிறுவனம் ஆகும் - Question 6 of 50
6. Question
1 pointsWhich sector contributes the largest employer in Tamilnadu?
A. Agriculture
B. Manufacturing
C. Software industry
D. Automobilesதமிழகத்தில் எந்த துறை அதிக அளவு வேலை வாய்ப்பினை வழங்குகிறது
A. விவசாயம்
B. உற்பத்தித்துறை
C. மென்பொருள் துறை
D. மோட்டார் வாகனத்துறை - Question 7 of 50
7. Question
1 pointsAssertion(A): the unorganized sector of the economy characterized by the household manufacturing activity and small scale industry
Reason(R): jobs here are low paid and often not regularA. Both A and R are true and R explains A
B. Both A and R are true and R does not explain A
C. A is correct and R is false
D. A is false and R is trueகூற்று(a): ஒழுங்கு படுத்தப்படாத துறையின் பொருளாதார பண்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறு தொழில் செய்வது ஆகும் காரணம்(r): இந்த குறைவான ஊதியம் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை
A. கூற்று a மற்றும் r காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரி
B. கூற்று a மற்றும் காரணம் r சரி, கூற்றுக்கான காரணம் தவறு
C. கூற்று a சரி காரணம் r தவறு
D. கூற்று a தவறு காரணம் r சரி - Question 8 of 50
8. Question
1 pointsDuring his rule (1540-1546)…………. Set up new civics and military administration and issued a coin of silver called rupiya
A. Babur
B. Humayun
C. Sher shah suri
D. Akbarஇவர் தனது ஆட்சியில் குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் ஆன ஒரு புதிய நிர்வாக முறையை அமைத்தார். இவர் அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயம் ரூபியா என அழைக்கப்பட்டது
A. பாபர்
B. ஹிமாயூன்
C. ஷெர்ஷா சூரி
D. அக்பர் - Question 9 of 50
9. Question
1 pointsIn whose period the traders are allowed to have their army?
A. Later Cholas
B. Gupta
C. Pallava
D. Harsha
யாருடைய ஆட்சிக்காலத்தில் வணிக குழுக்கள் தங்களுக்கென படைகளை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்
A. பிற்கால சோழர்கள்
B. பல்லவர்கள்
C. குப்தார்கள்
D. ஹர்ஷா - Question 10 of 50
10. Question
1 pointsCoins are an important form of money. Who used the first coin?
A. Indians
B. Americans
C. Chinese
D. Greekநாணயங்கள் பணத்தின் முக்கிய வடிவமாகும். முதன்முதலில் நாணயங்களை உபயோக படுத்தியவர்கள் யார்?
A. இந்தியர்கள்
B. அமெரிக்கர்கள்
C. சீனர்கள்
D. கிரேக்கர்கள் - Question 11 of 50
11. Question
1 pointsChoose the wrong one
A. Credit card – John Biggins
B. Mobile Banking – European Bank
C. Near Field Communication – Russian
D. Official Currency – Turkeyதவறானவை தேர்வுசெய்யவும்
A. கடனட்டை – ஜான் விக்கின்ஸ்
B. அலைபேசி வங்கி செயல்பாடு – ஐரோப்பிய வங்கி
C. மெய்நிகர் தொலை தொடர்பு – ரஷ்யா
D. அதிகாரப்பூர்வ பணம் – துருக்கி - Question 12 of 50
12. Question
1 pointsConsider the following statement
1) All the major and the important banks were nationalized in 1969 in India
2) RBI regulates the circulation of currency in India
3) The RBI started its operation on 1st April 1948
4) The RBI was nationalized in 1949சரியான விடையைத் தேர்வு செய்க
1) இந்தியா அனைத்தும் இந்தியாவில் அனைத்து முக்கிய வங்கிகளிலும் வங்கிகளும் 1969 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது
2) இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கின்றது
3) இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1948 முதல் அதன் பணியை துவக்கியது
4) இந்திய ரிசர்வ் வங்கி 1949 இல் நாட்டுடமை ஆக்கப்பட்டது .A. 1,2, and 4 only
B. 1 and 4 only
C. 1,2 and 3 only
D. 2,3 and 4 only - Question 13 of 50
13. Question
1 pointsThe thesis on “the problem of rupee- its origin and solution” provided basically for the establishment of RBI act was done by………..
A. Hilton Young
B. Dr B.R. Ambedkar
C. R.C.Dutt
D. Dr Radhakrishnan“பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்” எனும் ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படை சட்டம் உருவாக்கப்பட்டது அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியவர்
A. ஹில்டன் யங்
B. டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
C. R C தத்
D. டாக்டர் ராதாகிருஷ்ணன் - Question 14 of 50
14. Question
1 pointsChoose the wrong one
A. Canada – Canadian Dollar
B. Australia – Australian Dollar
C. Malaysia – Malaysian Dollar
D. Japan – Yenதவறானதை தேர்வு செய்
A. கனடா – கனடா டாலர்
B. ஆஸ்திரேலியா – ஆஸ்திரேலியா டாலர்
C. மலேசியா – மலேசியா டாலர்
D. ஜப்பான் – என் - Question 15 of 50
15. Question
1 pointsCurrency is the medium of exchange in a country .purchasing capacity of all currencies in the world are compared with which standard currency?
A. Us dollar
B. Indian rupee
C. Pound
D. Yenநாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகின்றது உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி எந்த தரநிலை பணத்தைக் கொண்டு ஒப்பீடு செய்யப்படுகின்றது
A. அமெரிக்க டாலர்
B. இந்திய ரூபாய்
C. பவுண்ட்
D. என் - Question 16 of 50
16. Question
1 pointsIn 1925, the British government established a press to print currency notes.
Which of the following is the place where the press was established?
A. Gujarat
B. Maharashtra
C. Madras
D. Bengal1925இல் ஆங்கிலேயே அரசு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஒரு அச்சகத்தை துவங்கியது.
கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தில் அச்சகம் நிறுவப்பட்டது
A. குஜராத்
B. மகாராஷ்டிரா
C. மெட்ராஸ்
D. வங்காளம் - Question 17 of 50
17. Question
1 pointsThe reserve bank of India has the authority to decide the value of the currency to the printed.
The maximum up to ……… rupee note the RBI has the power to be print
A. 2000 rupee note
B. 500 rupee note
C. 5000 rupee note
D. 10000 rupees noteஇந்திய ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
அதிகபட்சம் எவ்வளவு மதிப்புடைய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்க முடியும்A. 2000 ரூபாய்
B. 500 ரூபாய்
C. 5000 ரூபாய்
D. 10000ரூபாய் - Question 18 of 50
18. Question
1 pointsAccording to the 2011 census, Tamilnadu has how many percentages of women involved in agriculture
A. 33%
B. 45%
C. 55%
D. 60 %2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் சதவீதம் எவ்வளவு
A. 33%
B. 45%
C. 55%
D. 60% - Question 19 of 50
19. Question
1 pointsChoose the wrong one
A. Micro farmers – less than one hectare
B. Small farmer – 1 to 2 hectares
C. Tamilnadu agriculture – monsoon dependent
D. All are correctதவறானதை தேர்வுசெய்க
A. குறு விவசாயிகள் – ஒரு ஹெக்டருக்கு குறைவு
B. சிறு விவசாயிகள் – 1 முதல் 2 ஹெக்டர் வரை
C. தமிழ்நாடு வேளாண்மை – பருவமழையை நம்பி உள்ளது
D. எல்லாம் சரி - Question 20 of 50
20. Question
1 pointsChoose the correct statement
1) The term “virtual water” was introduced by john Allen in 1990
2) India is the largest global freshwater user
3) India has been the fifth largest exporter of virtual water in the world
4) In 2014-15, 59 per cent of food crops and 50 percentage of non-food crops were irrigated in Tamilnaduசரியான வாக்கியங்களை தேர்வுசெய்க
1) மறை நீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு டோனி ஆலன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது
2) உலக அளவில் இந்தியா மிக அதிக அளவில் நன்னீர் பயன்பாடாக உள்ளது
3) இந்தியா உலகின் 5ஆவது மறைநீர் ஏற்றுமதியாளர் நாடக உள்ளது
4) 2014-15 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உணவுப் பயிர்கள் 59 சதவீத விழுக்காடு உணவில்லாத பயிர்கள் 50% பாசன வசதி பெற்று இருந்தனA. 1 only
B. 1 and 3 only
C. 1,2 and 4 only
D. All the above - Question 21 of 50
21. Question
1 pointsRiver Cauvery is the…………. Largest river in south India
A. 2nd
B. 3rd
C. 4th
D. 5thகாவிரி ஆறு தென் இந்தியாவின் எத்தனையாவது பெரிய ஆறு
A. இரண்டாவது
B. மூன்றாவது
C. நான்காவது
D. ஐந்தாவது - Question 22 of 50
22. Question
1 pointsChoose the right one. (Water sources for irrigation in India)
A. Wells – 62%
B. Canals – 24%
C. Lakes – 14%
D. All are correctசரியானதை தேர்வு செய் (இந்தியாவின் பாசனத்திற்கான நீராதாரங்கள்)
A. கிணறுகள் – 62%
B. வாய்க்கால்கள் – 24%
C. ஏரிகள் – 14%
D. எல்லாம் சரி - Question 23 of 50
23. Question
1 pointsIn India, the census 2011 enumerated a total population of 121 crores, of which how many peoples were reported as a migrant?
A. 60 crore
B. 50 crore
C. 45 crore
D. 30 crore2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி மக்களில் எத்தனை பேர் இடம் பெயர்ந்தவர்கள் ஆகக் கணக்கிடப் பட்டுள்ளது
A. 60 கோடி
B. 50 கோடி
C. 45 கோடி
D. 30 கோடி - Question 24 of 50
24. Question
1 pointsThe major reason for migration in India is…………..
A. Employment
B. Business
C. Education
D. Marriageஇந்தியாவில் இடம்பெயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது
A. வேலை வாய்ப்பு
B. தொழில்
C. கல்வி
D. திருமணம் - Question 25 of 50
25. Question
1 pointsChoose the wrong statement
A. In Tamilnadu urban migration is higher than rural migration
B. Of the total migration in Tamilnadu 65% have migrated or moved abroad while 35% have moved within the country
C. Chennai district has recorded maximum number of emigrants
D. Of the total in Tamilnadu who go to the foreign country nearly 20% have to go to Singaporeதவறானதை தேர்வு செய்க
A. தமிழ்நாட்டில் நகர்புற இடப்பெயர்வு கிராமப்புற இடப்பெயர்வை காட்டிலும் அதிகம்
B. தமிழ்நாட்டில் மொத்த இடப்பெயர்வில் 65 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கும் 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம்பெயர்ந்துள்ளனர்.
C. சென்னை மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான வெளி குடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கிறது.
D. தமிழகத்தில் மொத்த வெளிநாடுகளில் குடியேருபவர்களின் 20 சதவீதம் பேர் சிங்கப்பூரில் தேர்வு செய்துள்ளனர் - Question 26 of 50
26. Question
1 pointsThe largest migration corridor in the world in 2010 was…………….
A. Mexico- USA
B. France- Germany
C. India- Pakistan
D. China- Pakistan2010 ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு பாதை எது?
A. மெக்சிகோ அமெரிக்க ஐக்கிய நாடு
B. பிரான்ஸ் ஜெர்மனி
C. இந்தியா பாகிஸ்தான்
D. சீனா பாகிஸ்தான் - Question 27 of 50
27. Question
1 pointsDuring 2015,……………of migrants were illiterates from Tamilnadu
A. 7%
B. 75%
C. 23%
D. 9%2015ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வியறிவற்ற சதவீதம்
A. 7%
B. 75%
C. 23%
D. 9% - Question 28 of 50
28. Question
1 pointsThe GDP is the market value of all the final goods and services provided in the country during a period while calculating GDP.
“Double counting” is avoided while calculating GDP . What is double counting?
A. GDP – intermediate goods
B. GDP + intermediate goods
C. GDP – depreciation
D. GVA + indirect taxesஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளில் அங்காடி மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி என்கின்றோம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் பொழுது “இருமுறை கணக்கிடுதல்” தவிர்க்கப் படுகின்றது.
இருமுறை கணக்கிடுதல் என்றால் என்ன?
A. GDP- இடைநிலை பண்டங்கள்
B. GDP+ இடைநிலை பண்டங்கள்
C. GDP- தேய்மானம்
D. GVA+ மறைமுகவரிகள் - Question 29 of 50
29. Question
1 pointsChoose the wrong one
A. GNP= consumption+ investment+ government expenditure+ (export-import)+ net factor income from abroad
B. NNP =GNP- depreciation
C. NDP= NNP- depreciation
D. All are correctதவறானதை தேர்வு செய்
A. மொத்த நாட்டு உற்பத்தி= நுகர்வோர்+ முதலீட்டாளர் + அரசு செலவுகள்+ (ஏற்றுமதி – இறக்குமதி)+ வெளிநாட்டிலிருந்து இயற்றப்படுகின்ற நிகர வருமானம்
B. நிகர நாட்டு உற்பத்தி= மொத்த நாட்டு உற்பத்தி- தேய்மானம்
C. நிகர நாட்டு உற்பத்தி= நிகர நாட்டு உற்பத்தி- தேய்மானம்
D. அனைத்தும் சரி - Question 30 of 50
30. Question
1 pointsWhich indicator helps to understand the living standard of people in a country?
A. Personal income
B. Per capita income
C. Disposable income
D. Gross domestic productமக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் கருவியாக இது செயல்படுகிறது?
A. தனிப்பட்ட வருமானம்
B. தலா வருமானம்
C. செலவிட தகுதியான வருமானம்
D. மொத்த உள்நாட்டு உற்பத்தி - Question 31 of 50
31. Question
1 pointsDadhabhai navroji had ascertained the per capita income in his book “poverty and unbritish rule in India” in the year of……………….
A. 1857-58
B. 1867-68
C. 1893-94
D. 1889-90தாதாபாய் நவரோஜி தனது வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் எனும் நூலான தனிநபர் வருமானம் பற்றி முதன்முதலில் எந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ளார்?
A. 1857-58
B. 1867-68
C. 1893-94
D. 1889-90 - Question 32 of 50
32. Question
1 pointsWhich of the below can be included while calculating GDP
1) The market value of bikes produced in America sold in the Indian market
2) The market value of goods and services produced not within a particular financial yearகீழ்க்கண்டவற்றில் எது/எவை மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்பின்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
1) அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் இருசக்கர வாகனத்தின் அங்காடி மதிப்பு
2) ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் உற்பத்தி செய்திராத பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்புA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above - Question 33 of 50
33. Question
1 pointsWhich of the below statement/S is/ are correct?
1) The annual GDP is for a financial year is calculated from April to March
2) The modern concept of GDP was first developed by Simon Kuznets in 19341) ஒரு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கெடுப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரை செய்யப்படுகின்றது
2) நவீன மொத்த உள்நாட்டு உற்பத்தி கருத்து முதன் முதலில் சைமன் குஸ்னட் என்பவரால் 1934 இல் உருவாக்கப்பட்டது
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above - Question 34 of 50
34. Question
1 pointsWhich of the following are GDP calculating methods?
1) Expenditure approach
2) Income approach
3) Value-added approach
4) Savings based approach
A. 1,2 and 3 only
B. 1 and 4 only
C. 1 and 2 only
D. All the aboveகீழ்க்கண்டவற்றில் எவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள்?
1) செலவினம் முறை
2) வருமானம் முறை
3) மதிப்பு கூட்டு முறை
4) சேமிப்பு அடிப்படை முறை
A. 1,2,3 மட்டும்
B. 1,4 மட்டும்
C. 1,2 மட்டும்
D. எல்லாம் - Question 35 of 50
35. Question
1 pointsWhat are the advantages of calculating GDP
1) Study of economic growth
2) Problems of inflation and deflation identified
3) Estimate purchasing power
4) Guide to economic planning
A. 1,2 and 4 only
B. 1 and 4 only
C. 1,3 and 4 only
D. All the aboveமொத்த உள்நாட்டு உற்பத்தியை கணிக்கிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிடுக
1) பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு
2) பணவீக்கம் மற்றும் பணவாட்டம் பற்றிய சிக்கல்களை அறிய உதவுகிறது
3) வாங்கும் திறன் மதிப்பீடு
4) பொருளாதார திட்டமிடல்A. 1,2,4 மட்டும்
B. 1,4 மட்டும்
C. 1,3,4 மட்டும்
D. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் - Question 36 of 50
36. Question
1 pointsConducting an annual survey of industries like the index of industrial production (IIP), consumer price index (CPI) are released by………….
A. Survey of India
B. The central statistical organization
C. Ministry of finance
D. Economic advisorதொழில் துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி தொழில்துறை உற்பத்தி குறியீடு(IIP), நுகர்வோர் விலைக் குறியீடு(CPI) போன்ற குறியீடுகளை வெளியிடுபவர் யார்?
A. இந்திய கணக்கெடுப்பு நிறுவனம்
B. மத்திய புள்ளியியல் நிறுவனம்
C. நிதி அமைச்சகம்
D. பொருளாதார ஆலோசகர் - Question 37 of 50
37. Question
1 pointsAgriculture sector is known as primary sector. What is the GDP contribution of agriculture in Indian economy?
A. 10%
B. 29%
C. 17%
D. 53%வேளாண்மை துறை முதன்மை துறை எனவும் அழைக்கப்படுகிறது இந்தியாவில் ஜிடிபியில் வேளாண்மையின் பங்களிப்பு எவ்வளவு ?
A. 10%
B. 29%
C. 17%
D. 53% - Question 38 of 50
38. Question
1 pointsChoose the wrong pair
A. GVA – Gross Value Added
B. HDI – Human Development Index
C. GNH – Good National Happiness
D. NEP – New Economic Policyதவறானதை தேர்வு செய்
A. GVA – மொத்த மதிப்பு கூடுதல்
B. HDI – மனித வளர்ச்சி குறியீடு
C. GNH – நல்ல தேசிய மகிழ்ச்சி
D. NEP – புதிய பொருளாதார கொள்கை - Question 39 of 50
39. Question
1 pointsChoose the correct statement
1) India is the second-largest producer of agricultural product
2) GVA= GDP+ subsidies- (direct, sales tax)
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்றை தேர்வு செய்
1) விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும்
2) மொத்த மதிப்பு கூடுதல் மானியம் வரிகள் நேர்முக வரி விற்பனை
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 40 of 50
40. Question
1 pointsMahbub-ul-Haq belongs to Pakistan at United Nation, introduced the Human Development Index (HDI) in which year?
A. 1990
B. 1991
C. 1992
D. 1993பாகிஸ்தானை சேர்ந்த மஹபூப் உல் ஹக் என்பவரால் ஐக்கிய நாட்டு சபையில் மனித வள மேம்பாட்டு குறியீடு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 1990
B. 1991
C. 1992
D. 1993 - Question 41 of 50
41. Question
1 pointsChoose the correct statement/s
1) Direct taxes are levied on the income of a person.
2) Indirect tax is levied on goods and services
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்று/ கூற்றுகளை தேர்வு செய்க
1) நேர்முக வரியானது தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப் படுகிறது
2) மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்படுகின்றதுA. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 42 of 50
42. Question
1 pointsChoose the correct statement
1) Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthashastra
2) The present Indian tax system is based on the ancient tax system
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்று/ கூற்றுகளை தேர்வு செய்க
1) இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்ம்ரிதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பெறப்பட்டது
2) தற்கால இந்திய வரிமுறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 43 of 50
43. Question
1 pointsWhich of the following/ followings are not an indirect tax
1) Wealth tax
2) Corporation tax
3) GST
4) Customs taxகீழ்கண்டவற்றுள் எது மறைமுக வரி இல்லை
1) செல்வ வரி
2) நிறுவன வரி
3) ஜிஎஸ்டி
4) சுங்க வரி
A. 1,2,3 only
B. 2,3 only
C. 1,2 only
D. 3,4 only - Question 44 of 50
44. Question
1 pointsSir James William introduced income tax in India in which year?
A. 1860
B. 1865
C. 1897
D. 1901சர் ஜான் ஜேம்ஸ் வில்லியம் வில்சன் என்பவரால் முதன் முதலில் வருமான வரி இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
A. 1860
B. 1865
C. 1897
D. 1901 - Question 45 of 50
45. Question
1 pointsChoose the correct statement/s
1) In India, almost all the direct taxes are collected by the union government
2) The taxes on properties are collected by the local government in India
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான கூற்றை/ கூற்றுகளை தேர்வு செய்க
1) இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசினால் வசூலிக்கப்படுகின்றன
2) இந்தியாவில் சொத்துவரி உள்ளூர் அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகிறது
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 46 of 50
46. Question
1 pointsChoose the incorrect statements
1) France was the first country to implement GST in 1954
2) GST is one point tax
3) GST in India started implementation from 1 July 2016
4) It unified the tax structure in India
A. 1 and 2 only
B. 3 only
C. 1 and 4 only
D. All the aboveதவறான வாக்கியங்களை தேர்வு செய்க
1) 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்
2) ஜிஎஸ்டி வரி ஒரு முனை வரி ஆகும்
3) இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஜூலை 1, 2016 முதல் அமலுக்கு வந்தது
4) ஜிஎஸ்டி வரி இந்தியாவின் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கிறது
A. 1,2 மட்டும்
B. 3 மட்டும்
C. 1 மற்றும் 2
D. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் - Question 47 of 50
47. Question
1 pointsRegressive taxes imply that the higher the rate of tax lowers the income group than in the case of the higher-income group. Which one of the tax belongs to regressive tax?
A. Income Tax
B. Corporate Tax
C. Wealth Tax
D. Sales Taxதேய்வுவீத வரிவிதிப்பு முறை என்பது அதிக வருமானம் ஈட்டுபவர்களைவிட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிக வரி விகிதம் விதிப்பதை குறிக்கிறது . கீழ்க்கண்டவற்றுள் எது தேய்வுவீத வரிவிதிப்பு ஆகும்
A. வருமானவரி
B. நிறுவன வரி
C. செல்வ வரி
D. விற்பனை வரி - Question 48 of 50
48. Question
1 pointsWhich of the below is/ are reason/ reasons for the black money generation?
1) Shortage of goods
2) Smuggling
3) Tax structure
4) Licensing procedureA. 1,2 and 3 only
B. 1 and 2 only
C. All the above
D. 2,3 and 4 onlyகீழ்கண்ட எது எவை கருப்பு பணம் உருவாக காரணங்கள்
1) பண்டங்கள் பற்றாக்குறை
2) கடத்தல்
3) வரியின் அமைப்பு
4) உரிமம் பெறும் முறைA. 1,2 மற்றும் 3
B. 1,2 மட்டும்
C. அனைத்தும்
D. 2,3மற்றும் 4 - Question 49 of 50
49. Question
1 pointsWhich of the below are/ usefulness of taxation
1) Resource mobilization
2) Reduction of inequalities of income
3) Regional development
4) Control of inflationA. 1,2 and 3 only
B. 2 and 3 only
C. 1 and 4 only
D. All the aboveகீழ்கண்ட எவை வரிவிதிப்பின் நன்மைகள்
1) வளங்களை திரட்டுதல்
2) வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்
3) வட்டார முன்னேற்றம்
4) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்A. 1,2 மற்றும் 3
B. 2,3 மட்டும்
C. 1 மற்றும் 4
D. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் - Question 50 of 50
50. Question
1 pointsIt is the cost of lost single unit produced. It is defined as the change in total cost resulting from producing one extra unit of output. What is the name of the cost?
A. Average cost
B. Marginal cost
C. Additional cost
D. Total costஇது கடைசியாக உற்பத்தி செய்த ஒரு பண்டத்துக்கான செலவு. அதாவது கூடுதலாக ஒரு அலகு பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படும் மாற்றம் இந்த செலவில் பெயர் என்ன?
A. சராசரி செலவு
B. இறுதிநிலை செலவு
C. கூடுதல் செலவு
D. மொத்த செலவு
Thank you for this valuable effort, Exam machine team.
Question no – 20 :
Option a- Its Tony allen & not John allen
Ques no 24 –
Major reason for migration within India – is work, only if asked for women, its marriage
Question Number 20: Spelling Error Accepted.
Question Number 24:
As per 2011 Census, showed that 46% of the total migrants moved because of marriage and of these, 97% were women. As many as 20.58 crore women in India migrated for marriage.
Thank you for Ur effort sir😃
Thk u
Thank u for ,ur valuable work
Good sir
Good
Thank you…🙂
Good
Question no.13 B.R. அம்பேத்கார் தான் right answer?
Clerical Error corrected. Correct Answer: B.R.Ambedkar
Good
Question 19
Is option C is right ,not D ?
Please refer 9th Social Science, English Medium, 2020 edition page number 308.
No comment
Please verify the answers for Que no 2 and 21.