- Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - ECONOMY (DAY 8) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ECONOMY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ECONOMY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL NADU ECONOMY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsA country’s economic growth is usually measured by National Income indicated by…………..
A. GDP
B. GNP
C. NNP
D. PCI
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக நாட்டின் வருமானத்தில் அளவிடப் பட்டாலும், அது………………. குறிப்பிடப்படுகின்றதுA. மொத்த உள்நாட்டு உற்பத்தி
B. மொத்த நாட்டு உற்பத்தி
C. நிகர நாட்டு உற்பத்தி
D. தலா வருமானம் - Question 2 of 50
2. Question
1 pointsThe term “Gross National Happiness” was coined by the fourth king of Bhutan, Jigme Singye wangchuk in which year?
A. 1950
B. 1970
C. 1972
D. 1990“மொத்த நாட்டு மகிழ்ச்சி” என்ற பதம் பூட்டான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே சிங்ஏ வாங்சுக் என்பவரால் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1950
B. 1970
C. 1972
D. 1990 - Question 3 of 50
3. Question
1 pointsChoose the correct statement
1) Indian economy is the 3rd largest economy in the world
2) High industrialization and high consumption levels are an important feature of a developed economyA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான வாக்கியங்களை தேர்வு செய்க
1) உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களில் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது
2) தொழில் வளர்ச்சி மற்றும் அதிக நுகர்ச்சி நிலை ஆகியன முன்னேறிய நாடுகளின் இயல்புகள்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 4 of 50
4. Question
1 pointsChoose the correct statement/s
1) Around 60 per cent of the people in India depend upon agriculture for their livelihood
2) India is a member of G20 countries
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above1) இந்தியாவில் 60 சதவீத மக்கள் வேளாண்மையை வாழ்வாதாரத்திற்காக நம்பியுள்ளனர்
2) G 20 நாடுகளில் இந்தியா ஒரு உறுப்பு நாடு ஆகும்.
சரியான வாக்கியங்களை தேர்வு செய்கA. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 5 of 50
5. Question
1 pointsIndia stands second in terms of size of population next to China and our country is likely to overtake China in near future. The population growth rate in India is…………..
A. 1
B. 1.5
C. 1.7
D. 2மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நாடாக உள்ளது. வரும்காலத்தில் சீன மக்கள் தொகையையும் மிஞ்சக் கூடும். இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம்…………
A. 1
B. 1.5
C. 1.7
D. 2 - Question 6 of 50
6. Question
1 pointsChoose the correct pair
A. 1911 – Year of the small divide
B. 1951 — the year of the great divide
C. 1961 — the year of population explosion
D. 2001 — demographic transition
சரியான இணையை தேர்வு செய்
A. 1921 — சிறு பிளவு ஆண்டு
B. 1951 — பெரும்பிரிவினை ஆண்டு
C. 1961 — மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
D. 2001 — மக்கள்தொகை மாறுதல் - Question 7 of 50
7. Question
1 pointsAs per 2011 census, choose the correct statement
1) Kerala has the highest birth rate
2) Uttar Pradesh has the lowest birth rate
3) Kerala has the lowest growth rate of the population
4) Bihar has the highest growth rate of population2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சரியான வாக்கியங்களை தேர்வு செய்கிறார்
1) கேரளா அதிக பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
2) உத்திரபிரதேசம் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
3) கேரளா குறைந்த மக்கள் தொகை பெருக்கத்தை கொண்டுள்ளது
4) பீகார் அதிக மக்கள் தொகை பெருக்கத்தை கொண்டுள்ளது
A. 1 and 3 only
B. 1 and 4 only
C. 2 and 4 only
D. 3 and 4 only - Question 8 of 50
8. Question
1 pointsChoose the incorrect pair
A. Bihar – 1102 Density
B. West Bengal – 880 Density
C. Arunachal Pradesh- 17 Density
D. All are correctதவறான இணையை தேர்வு செய்
A. பீகார் – 1102 அடர்த்தி
B. மேற்கு வங்காளம் – 880 அடர்த்தி
C. அருணாச்சலப் பிரதேசம் – 17 அடர்த்தி
D. அனைத்தும் சரி - Question 9 of 50
9. Question
1 pointsSex ratio refers to the number of female per thousand males. As per 2011 census, what is the sex ratio of India?
A. 382
B. 940
C. 933
D. 946பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை கூறுகிறது 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பாலின விகிதம் என்ன?
A. 382
B. 940
C. 933
D. 946 - Question 10 of 50
10. Question
1 pointsChoose the correct statement as per 2011 census
1) Kerala has the highest literacy ratio (94%)
2) Bihar at the lowest literacy ratio (61%)A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிசரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
1) கேரளா அதிக எழுத்தறிவு கொண்ட மாநிலம் (94%)
2) பீகார் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலம் (61%)
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 11 of 50
11. Question
1 pointsAny stock of reserve that can be drawn from nature is a natural resource. Which of the following is/are renewable resources?
1) Forest
2) Wind
3) Biomass
4) Hydro energy
A. 3 and 4 only
B. 2 and 4 only
C. 1 and 4 only
D. All the aboveஇயற்கையில் இருந்து பெறப்படும் வளங்களை இயற்கை வளங்கள் என அழைக்கின்றோம். கீழ்கண்டவற்றுள் எது எவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள்
1) கா டுகள்
2) காற்று
3) கடல் வளங்கள்
4) நீர்மின்சக்திA. 3,4 மட்டும்
B. 2,4 மட்டும்
C. 1,4 மட்டும்
D. எல்லாம் - Question 12 of 50
12. Question
1 pointsIn terms of area, India ranks seventh in the world. It accounts for………. Of total area
A. 1.7%
B. 2.42%
C. 3.1%
D. 4.5%உலகின் நிலப்பரப்பில் அடிப்படையில் இந்தியா 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இது உலக நிலப்பரப்பில்………………………. ஆகும்
A. 1.7%
B. 2.42%
C. 3.1%
D. 4.5% - Question 13 of 50
13. Question
1 pointsCoal is the largest available resource. India is…………. Largest coal producer in the world
A. 2nd
B. 3rd
C. 4th
D. 5thபூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்ககூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும். நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது
A. இரண்டாமிடம்
B. மூன்றாமிடம்
C. நான்காமிடம்
D. ஐந்தாமிடம் - Question 14 of 50
14. Question
1 pointsIn which railway station Indian railway provide Wi-Fi facility first in India?
A. Bengaluru
B. Chennai
C. New Delhi
D. Mumbaiஇந்திய ரயில்வே முதல் Wi-Fi வசதியை இந்தியாவில் எந்த ரயில் நிலையத்தில் தொடங்கியது ?
A. பெங்களூர்
B. சென்னை
C. புதுடெல்லி
D. மும்பை - Question 15 of 50
15. Question
1 pointsThe new entity after the merger of Air India and Indian airlines is called………………
A. National aviation company limited
B. National aviation company of India limited
C. National Airways company limited
D. Indian airway corporationஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்.
A. தேசிய விமான போக்குவரத்து நிறுவனம்
B. இந்திய தேசிய விமான போக்குவரத்து கழகம்
C. தேசிய வான்வழி போக்குவரத்து நிறுவனம்
D. இந்திய வான்வழி கழகம் - Question 16 of 50
16. Question
1 pointsEducation in India brought under concurrent list (both center and state) in which year?
A. 1950
B. 1976
C. 1978
D. 1980மத்திய மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பில் கல்வியானது எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
A. 1950
B. 1976
C. 1978
D. 1980 - Question 17 of 50
17. Question
1 pointsAccording to Thirukkural “Porutpal” choose the correct statement
1) Thiruvalluvar has recommended a balanced budget
2) Valluvar advocated the public expenditure of defence, public Work and social service
3) Valluvar also advocates for the welfare state
4) Seeking external assistance and self-sufficiency mentioned in the kuralsதிருக்குறளின் பொருட்பாலில் அடிப்படையில் சரியான வாக்கியங்களை தேர்வு செய்க
1) வள்ளுவர் சம நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்கின்றார்
2) வள்ளுவர் பொதுச்செலவை பாதுகாப்பு பணிகள் மற்றும் சமூகப் பணிகளுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்
3) திருவள்ளுவர் நலம் பேணும் அரசை பற்றி விளக்கியுள்ளார்
4) வெளிநாட்டு உதவிகள் மற்றும் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை அவர் குறள்களில் எடுத்துரைக்கிறார்
A. 1,2, and 3 only
B. 1,2 and 4 only
C. All the above
D. None of the above - Question 18 of 50
18. Question
1 points“Economics that hurt the moral well-being of an individual or a nation is immoral, and therefore, sinful”. Who said this statement?
A. Karl Marx
B. Jawaharlal Nehru
C. Gandhiji
D. J.C.Kumarappa
“ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்கங்களை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கை இழுக்கானது. மேலும் அது பாவமானது”. யார் இந்த கூற்றை கூறினார்?A. கார்ல் மார்ஸ்
B. ஜவகர்லால் நேரு
C. காந்தி
D. J.C. குமரப்பா - Question 19 of 50
19. Question
1 pointsWhich of the below is/ are not Gandhian economic thought
1) Village Republic
2) Village Sarvodaya
3) Bread Labour
4) State PlanningA. 1 and 4 only
B. 1,2 and 3 only
C. 4 only
D. All the aboveமேற்கண்டவற்றில் எது/எவை காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகள் அல்ல
1) கி ராம குடியரசு
2) கிராம சர்வோதயா
3) உடல் உழைப்பு
4) அரசின் திட்டமிடல்A. 1,4 மட்டும்
B. 1,2,3 மட்டும்
C. 4 மட்டும்
D. எல்லாம் - Question 20 of 50
20. Question
1 pointsIndia is a mixed economy and planned economy. “The essence of planning is to find the best way to utilize all resources of manpower, of money and so on”. Whose statement is this?
A. Vallabhbhai Patel
B. Subhash Chandra Bose
C. Visveshwaraiya
D. Jawaharlal Nehruஇந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம் மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் “திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவது குறிக்கும்”. இது யாருடைய கூற்று?
A. வல்லபாய் பட்டேல்
B. சுபாஷ் சந்திரபோஸ்
C. விஸ்வேஸ்வரய்யா
D. ஜவஹர்லால் நேரு - Question 21 of 50
21. Question
1 pointsIn whose period, many iits and research institutions were established?
A. Jawaharlal Nehru
B. Lal Bahadur Shastri
C. Indira Gandhi
D. Rajiv Gandhiயாருடைய ஆட்சிக்காலத்தில் பல IIT(இந்திய தொழில்நுட்ப கழகம்) மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன?
A. ஜவகர்லால் நேரு
B. லால் பகதூர் சாஸ்திரி
C. இந்திரா காந்தி
D. ராஜீவ் காந்தி - Question 22 of 50
22. Question
1 points“Smallholding in India and their remedies” a research paper published regarding the farm holding in India by whom?
A. Jawaharlal Nehru
B. B.R.Ambedkar
C. Vinobave
D. C.Subramaniam“இந்தியாவில் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்” என்ற கட்டுரை இந்திய விவசாய நில உடைமை முறைமை பற்றி விளக்குகிறது. இது யாரால் வெளியிடப்பட்டது?
A. ஜவாஹர்லால் நேரு
B. B.R.அம்பேத்கர்
C. வினோபாவே
D. C.சுப்ரமணியம் - Question 23 of 50
23. Question
1 pointsWhich of the below is/are not advocated by B.R.Ambedkar?
1) State socialism
2) Ownership of collective farming
3) Compulsory insurance for every citizenA. 1 and 2 only
B. 3 only
C. 2 and 3 only
D. None of the aboveகீழ்கண்டவற்றில் எது எவை பி ஆர் அம்பேத்கரால் வாதிடபடவில்லை
1) அனைத்து தொழில் மற்றும் நிலம் நாட்டுடைமையாக்கப்படுத்தல்.
2) கூட்டு வேளாண்மை
3) அனைத்து மக்களுக்கும் கட்டாய காப்பீடுகள்.A. 1,2 மட்டும்
B. 3 மட்டும்
C. 2,3 மட்டும்
D. எதுவும் இல்லை - Question 24 of 50
24. Question
1 pointsHe is credited for developing economic theories based on Gandhism. He coined the term “Gandhian economics”. He was the founder of “All India Village Industries Association”. Who is he?
A. J.C.Kumarapa
B. Vinobave
C. Gopalakrishna Gokhale
D. V.K.R.V.Rao“இவர் அனைத்து பொருளாதார கட்டுரைகளையும் காந்தியம் என்பதன் அடிப்படையில் அமைத்துக் கொண்டவர். ‘காந்தியப் பொருளாதாரம்’ எனும் பதத்தை உருவாக்கினார். அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை உருவாக்கினார் இவர் யார்?
A. J.C.குமரப்பா
B. வினோபாவே
C. கோபால கிருஷ்ண கோகலே
D. V.K.R.V. ராவ் - Question 25 of 50
25. Question
1 points“Choice of Technique” concept of capability approach of employment generation and poverty alleviation are developed by……….
A. P.N.Bhagwati
B. Amartya Sen
C. Ramachandra Guha
D. Ram Chandranதொழில்நுட்ப தெரிவு, திறன் பற்றிய கருத்து ஆகியன வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பிற்கான கோட்பாடுகளை உருவாக்கியவர் யார்?
A. P.N.பகவதி
B. அமர்த்தியா சென்
C. ராமசந்திர குஹா
D. ராமச்சந்திரன் - Question 26 of 50
26. Question
1 pointsGandhian economic is Based On The Principle of
A. Socialist Idea
B. Ethical Foundation
C. Gopal Krishna Gokhale
D. Dadabhai Naorojiகாந்திய பொருளாதாரம் இந்த கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது
A. சமதர்ம சிந்தனை
B. ஒழுக்கநெறி அடிப்படை
C. கோபால கிருஷ்ண கோகுலே
D. தாதாபாய் நவுரோஜி - Question 27 of 50
27. Question
1 pointsAmartya Sen received the Nobel prize in economics in the year of…………
A. 1998
B. 2000
C. 2008
D. 2010பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமர்த்தியா சென் பெற்ற வருடம் எது
A. 1998
B. 2000
C. 2008
D. 2010 - Question 28 of 50
28. Question
1 pointsSir Thomas Rao was successful in getting permission from Jahangir for setting up factories in which year?
A. 1608
B. 1612
C. 1614
D. 1627
சர் தாமஸ் ரோ அவர்கள் ஜகாங்கீரிடமிருந்து இந்தியாவின் தொழில் சாலைகள் அமைக்க எந்த ஆண்டு அனுமதி பெற்றார்
A. 1608
B. 1612
C. 1614
D. 1627 - Question 29 of 50
29. Question
1 pointsChoose the incorrect statement/ Statements
1) Lord Cornwallis introduced “Permanent Settlement” in 1893
2) Permanent settlement system declared Landlord or Zamindars as the owners of the landA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveதவறான வாக்கியத்தை தேர்வு செய்க
1) காரன்வாலிஸ் பிரபு நிரந்தர நிலச்சுவான்தார் முறையை 1893 இல் அறிமுகப்படுத்தினார்
2) நிலச்சுவான்தார் முறை ஜமீன்தார்கள் அல்லது நிலைகளையும் நிலத்தின் உரிமையாளராக அறிவித்ததுA. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 30 of 50
30. Question
1 pointsThis system was initially introduced in Tamilnadu and later extended to Maharastra, Gujarat, Assam. Under this system the ownership of rights given two tillers. Which system the above passage refers to?
A. Zamindari system
B. Mahalvari system
C. Communist system of forming
D. Ryotwari systemஇம்முறை முதன் முதலில் தமிழ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மகாராஷ்டிரா குஜராத் அசாம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது இந்த முறையின் கீழ் நிலத்தில் உழுபவர்களுக்கே நில உரிமை இருந்தது இது எந்த முறையைக் குறிக்கிறது
A. ஜமீன்தாரி முறை
B. மகல்வாரி முறை
C. இனவாரி முறை
D. ரயத்துவாரி முறை - Question 31 of 50
31. Question
1 pointsThe main objective of nationalization of the bank was…………
A. Private social welfare
B. Social welfare
C. Industrial monopoly
D. Increases the bank profitவங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட தன் முக்கிய நோக்கம்…………….
A. தனியார் சமூக நலன்
B. சமூக நலன்
C. தொழில் முற்றுரிமை
D. வங்கிகள் லாபம் அதிகரிக்க - Question 32 of 50
32. Question
1 pointsChoose the incorrect pair
A. Rourkela – Orissa
B. Bhilai – Madhya Pradesh
C. Durgapur – West Bengal
D. Bokaro – Jharkhandதவறான இணையை தேர்வு செய்
A. ரூர்கேலா – ஒரிசா
B. பிலாய் – மத்திய பிரதேசம்
C. துர்காபூர் – மேற்கு வங்காளம்
D. பொகாரோ – ஜார்க்கண்ட் - Question 33 of 50
33. Question
1 pointsChoose the correct statement/ statements
1) Steel Authority of India (SAIL)was established in 1974
2) Presently, India is the eighth largest steel producing country in the world
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveசரியான வாக்கியங்களை தேர்வு செய்க
1) இந்திய எஃகு நிறுவனம் 1974 இல் நிறுவப்பட்டது
2) தற்போது இந்திய எஃகு உற்பத்தியில் உலக அளவில் எட்டாவது பெரிய நாடாகும்A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 34 of 50
34. Question
1 pointsThe first public sector in the iron and steel industry was…………
A. Vishveswarayya iron and steelwork
B. TISCO
C. Bengal ironwork company
D. Burnpur steel plantமுதன் முதலில் நிறுவப்பட்ட பொதுக்குழு இரும்பு எஃகு நிறுவனம் எது?
A. Vishveswarayya iron and steelwork
B. TISCO
C. Bengal ironwork company
D. Burnpur steel plant - Question 35 of 50
35. Question
1 pointsAbout 60 to 70 per cent of the total innovation in India comes from which industry?
A. Small Scale Industry
B. Medium Scale Industry
C. Large Scale Industry
D. Service Industryமொத்த புத்தாகங்களில் 60 முதல் 70 சதவீதம் எந்த தொழில் மூலம் கிடைக்கப் பெறுகிறது
A. சிறு தொழில்கள்
B. குறு தொழில்கள்
C. பெரும் தொழில்கள்
D. பணிகள் - Question 36 of 50
36. Question
1 pointsChoose the incorrect pair
A. First Five Year Plan – Harrod Domar Model
B. Second Five Year Plan – P.C.Mahalanobis Model
C. Third Five Year Plan – Gadgil Yojana
D. Fourth Five Year Plan – D.P.Dhaarதவறான இணையை தேர்வு செய்
A. முதல் ஐந்தாண்டு திட்டம் – டோமர் மாதிரி
B. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – P.C. மகாலநோபிஸ் மாதிரி
C. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் – காட்கில் திட்டம்
D. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் – D.P.தார் - Question 37 of 50
37. Question
1 points“Garibi-Hatto” or poverty eradication was the motto of which five-year plan?
A. 4th
B. 5th
C. 6th
D. 7th
“கரிபி ஹட்டோ” அல்லது வறுமை ஒழிப்பு என்பது எந்த ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது
A. நான்காவது
B. ஐந்தாவது
C. ஆறாவது
D. ஏழாவது - Question 38 of 50
38. Question
1 pointsAnnual plans formed in the year…………
A. 1989-1991
B. 1990-1992
C. 2000-2001
D. 1981-1983வருடாந்திர திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
A. 1989-1991
B. 1990-1992
C. 2000-2001
D. 1981-1983 - Question 39 of 50
39. Question
1 pointsThis plan aimed to double the per capita income of India in the next 10 years. Which five-year plan was that?
A. Ninth Five Year Plans
B. Tenth Five Year Plan
C. Eleventh Five Year Plan
D. Twelfth Five Year Planஇந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது இது எந்த ஐந்தாண்டு திட்டம்?
A. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
B. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C. பதினோராவது ஐந்தாண்டுத் திட்டம்
D. 12வது ஐந்தாண்டு திட்டம் - Question 40 of 50
40. Question
1 pointsHuman Development Index published by the development program. It’s constructed based on
1) Life expectancy index
2) Education index
3) GDP per capita
4) Wealth
Choose the correct statement
A. 1,2 and 4 only
B. 1 and 4 only
C. All the above
D. 1,2 and 3 onlyமனித மேம்பாட்டு அறிக்கை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற கூட்டமைப்பு வெளியிடுகிறது. இக்குறியீடு இதனை அடிப்படையாகக் கொண்டது
1) எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு
2) கல்வி குறியீடு
3) மொத்த உள்நாட்டு உற்பத்தி
4) செல்வம்
A. 1,2 மற்றும் 4
B. 1 மற்றும் 4
C. 1,2,3 மற்றும் 4
D. 1,2,3 மட்டும் - Question 41 of 50
41. Question
1 pointsThe main theme of the twelfth five-year plan
A. Faster and more inclusive growth
B. Growth with social justice
C. The socialistic pattern of society
D. Faster, more inclusive and sustainable growthபன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
A. விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி
B. சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சிப்
C. சோசியலிச முறையிலான சமூகம்
D. விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி - Question 42 of 50
42. Question
1 pointsPrivatisation means the transfer of ownership and management of enterprises from the public sector to the private sector. What is the gateway to privatization?
1) Denationalization
2) Disinvestment
3) Opening exclusive public sector to the private sectorChoose the correct statements
A. 1and 2only
B. 3 only
C. 1 and 3 only
D. All the aboveதனியார் மயமாக்குதல் என்பது பொதுத்துறை நிர்வாகம் மற்றும் உரிமையை தனியாருக்கு மாற்றுவதை குறிக்கும்.கீழ்க்கண்டவற்றுள் எது/எவை தனியார்மயமாதலின் சாராம்சமாகும்
1. நாட்டுடைமை ஆக்குதல் இன்மை
2. அரசு முதலீடுகள் குறைப்பு
3. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மாற்றியமைத்தல்சரியான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1,2 மட்டும்
B. 3 மட்டும்
C. 1,3 மட்டும்
D. எல்லாம் - Question 43 of 50
43. Question
1 pointsWhat are the government measure after the new industrial policy announced on July 24, 1991?
1) Industrial delicensing
2) Dereservation of the industrial sector
3) Enhancement of MRTP act
A. 1 and 3 only
B. 2 and 3 only
C. 1 and 2 only
D. All the aboveஜூலை 24, 1991 ல் அறிவிக்கப்பட்ட புதிய தொழில் கொள்கைக்கு பிறகு அரசின் நடவடிக்கைகள் என்ன?
1. தொழில் உரிமம் விலக்களித்தல்
2. தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்
3. முற்றுரிமை வாணிப கட்டுப்பட்டு சட்டத்தை
ஏற்படுத்துதல்A. 1 மற்றும் 3 மட்டும்
B. 2 மற்றும் 3 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எல்லாம் - Question 44 of 50
44. Question
1 pointsThe Pradhan Mantri Fasal Bima Yojana (Prime Minister Crop Insurance Scheme) was launched on
A. 2015
B. 2016
C. 2017
D. 2018
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A. 2015
B. 2016
C. 2017
D. 2018 - Question 45 of 50
45. Question
1 pointsConsider the following statement
1) Kisan credit card scheme was launched in 1998 by NABARD and RBI
2) The schemes aim to reduce farmers dependence on the informal banking sector for creditChoose the correct statement/s
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the above
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) உழவர் கடன் அட்டை திட்டம் இந்தியாவின் மைய வங்கி மற்றும் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி ஆகியவற்றால் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
2) விவசாயிகள் கடனுக்காக முறைசாரா வங்கியை சார்ந்து இருப்பதை குறைப்பதே இதன் நோக்கமாகும்சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்க
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 46 of 50
46. Question
1 pointsThe First-ever Export Processing Zone in Asia was set up by Government of India in Kandla (Gujarat) in which year?
A. 1946
B. 1960
C. 1963
D. 1965ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தை இந்திய அரசு கன்டலா (குஜராத்) என்னும் இடத்தில் எந்த ஆண்டு துவக்கியது?
A. 1946
B. 1960
C. 1963
D. 1965 - Question 47 of 50
47. Question
1 pointsThe Special Economic Zone(SEZ) policy was announced in…………..
A. 1995
B. 2000
C. 2005
D. 2010
சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
A. 1995
B. 2000
C. 2005
D. 2010 - Question 48 of 50
48. Question
1 pointsChoose the correct statement/s regarding advantages of GST
1) Removing cascading tax and effect
2) Increased efficiency in logistics
3) Regulating the unorganized sector
A. 1 only
B. 1 and 3 only
C. 1 and 2 only
D. All the aboveGST நன்மைகள் பற்றி சரியான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
1) அடுக்கு விளைவுகளை நீக்குகிறது
2) தளவாடங்களின் திறன் அதிகரிக்கப்படுகிறது
3) அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்கு படுத்துகின்றதுA. 1 மட்டும்
B. 1,3 மட்டும்
C. 1,2 மட்டும்
D. எல்லாம் - Question 49 of 50
49. Question
1 pointsAPMC means/ APMC என்பது
A. Agri production management commission
B. Agriculture produce market commission
C. Agriculture produce market committee
D. Agriculture purchase market committee - Question 50 of 50
50. Question
1 pointsNarasimhan committee report, 1991 proposed certain reform to RBI. The committee is related to
A. Agriculture sector
B. Manufacturing sector
C. Banking sector
D. Tax reformநரசிம்மம் குழு 1991-இல் சில சீர்திருத்தங்களை பரிந்துரையை மைய வங்கிக்கு வழங்கியது. இந்த குழு எதனுடன் தொடர்புடையது
A. விவசாயத் துறை
B. உற்பத்தி துறை
C. வங்கித் துறை
D. வரி சீர்திருத்தம்
Question 17..Tiruvallur against seeking external assistance
கேள்வியை நன்றாக படியுங்கள்: வெளிநாட்டு உதவிகளை பற்றி குறள்களில் குறிப்பிட்டுள்ளார்-சரியான வாக்கியம்.
வெளிநாட்டு உதவிகளுக்கு அவர் ஆதரவு தரவில்லை – இதுவும் சரியான வாக்கியம் (ஆனால் இந்த வாக்கியம் கேள்வியில் கேட்கப்படவில்லை)
Thank you.
Sema
Good sir
Questions are standard!!
நன்றி
The questions was upto the standard. Was very useful for revision.
தரம்