Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - GEOGRAPHY (DAY 10) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe local time of the central meridian of India is the standard time of India. Its meridian is 82°30’ E longitude. It passes through /
இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82°30’ E இந்திய திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தீர்க்கரேகை __________ வழியே செல்கிறது.
- Question 2 of 50
2. Question
1 pointsIndia extends from 8°4’ N to 37°6’ N latitude and 68°7’ E to 97°25’ E India is located in ______________.
இந்தியா 8°4’ வட அச்சம் முதல் 37°6’ வட அட்சம் வரையிலும் 68°7’ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது. இதன்படி இந்தியா எங்கு அமைந்துள்ளது?
- Question 3 of 50
3. Question
1 pointsChoose the Incorrect pair
A Southernmost point of Mainland – Cape Comorin
B Southernmost point of India – Pygmalion point
C North-South extent – 3,214 kilometre
D Northernmost point – Indira point
தவறான இணையை தேர்வு செய்
A இந்தியா நிலப்பகுதியின் தென்கோடி – குமரி முனை
B இந்தியாவின் தென்கோடி பகுதி – பிக்மெலியன்
C வடக்கு-தெற்கு நீட்டிப்பு – 3,214 கிலோமீட்டர்
D வடமுனைப் பகுதி – இந்திரா முனை
- Question 4 of 50
4. Question
1 pointsAmravati is the new capital of Andhra Pradesh. According to Andhra Pradesh reorganisation Act. Hyderabad will be the capital for both Andhra and Telangana till __________.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம் அமராவதி நகர் ஆகும். ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் தலைநகரமாக இருக்கும்?
- Question 5 of 50
5. Question
1 pointsAssertion (A): Himalaya is one of the youngest mountain
Reason (R): Himalayas formed as Fold Mountain
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இமயமலை உலகின் இளமையான மலைகளும்
ஒன்றாகும்.
காரணம் (R): இமயமலை மடிப்பு மலையாக உருவாகியுள்ளது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- Question 6 of 50
6. Question
1 pointsConsider the following statement
- Aravalli range is a fold mountain range.
- Himalaya is formed by sedimentary rock.
Choose the incorrect statement
கீழ்க்கண்டவற்றை கவனி
- ஆரவல்லி தொடர் ஒரு மடிப்பு மலைத்தொடர் ஆகும்
- இமயமலை படிவுப்பறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
- Question 7 of 50
7. Question
1 pointsThe length of the Himalayan mountain is ____________
இமய மலைத் தொடரின் நீளம் எவ்வளவு?
- Question 8 of 50
8. Question
1 pointsChoose the incorrect pair
A Karakoram pass – Himachal Pradesh
B Bomdila pass – Arunachal Pradesh
C Jhelapla pass – Sikkim
D Bolan pass – Pakistan
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
A காரகோரம் கணவாய் – ஹிமாச்சலப் பிரதேசம்
B போமிடிலா கணவாய் – அருணாச்சல பிரதேசம்
Cஜிலப்லா கணவாய் – சிக்கிம்
D போலன் கணவாய் – பாகிஸ்தான்
- Question 9 of 50
9. Question
1 pointsWhich one of the following is not an importance of Himalayas?
A It blocked Southwest monsoon and caused heavy rainfall to North India
B It provides forest raw material for many industries
C It is a source of Non-Perennial rivers
D Renowned for the rich Biodiversity
கீழ்க்கண்டவற்றுள் எது இமயமலையின் முக்கியத்துவம் அல்ல
A தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து வட இந்திய பகுதிக்கு கன மழையைக் கொடுக்கிறது.
B வனப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
C வற்றும் நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.
D பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
- Question 10 of 50
10. Question
1 pointsWhich of the following hills are not part of Purvanchal hills?
- Abor hills
- Garo hills
- Kanchenjunga
- Mizo hills
கீழ்கண்டவற்றுள் எது பூர்வாஞ்சல் குன்றுகளை சாராதது?
- அபோர் குன்று
- காரோ குன்று
- கஞ்சன்ஜங்கா குன்று
- மிசோ குன்று
- Question 11 of 50
11. Question
1 pointsThis zone is excessive wet, thick forests and rich wildlife. The width of this belt is 15-30km. Which part is referred here?
இந்தப்பகுதி அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும், பல்வேறு வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்றதாக உள்ளது. இது சுமார் 15 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது. இது கீழ்கண்ட எந்த பகுதியை குறிக்கிறது?
- Question 12 of 50
12. Question
1 points‘Marusthali’ is a feature of which region?
‘மறுஸ்தாலி‘ என்பது எந்தப் பகுதியின் சிறப்பம்சத்தில் ஒன்றாகும்?
- Question 13 of 50
13. Question
1 pointsWhich of the following rivers flows through Rift valley?
- Narmada
- Tapti
- Mahanadi
- Godavari
Choose the correct one
கீழ்க்கண்டவற்றுள் எந்த நதி பிளவு பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது
- நர்மதை
- தபதி
- மகாநதி
- கோதாவரி
சரியானவற்றை தேர்வு செய்
- Question 14 of 50
14. Question
1 pointsChoose the incorrect pair
A Kolleru Lake – Andhra Pradesh
B Cardamom hills – Eastern Ghats
C Gurushikkar – Aravali hills
D Palani malai – Western ghats
தவறான இணையை தேர்வு செய்
A கொல்லேரு ஏரி – ஆந்திரப்பிரதேசம்
B ஏலகிரி மலை – கிழக்குத் தொடர்ச்சி மலை
C குருசிக்கார் – ஆரவல்லி மலை
D பழனி மலை – மேற்கு தொடர்ச்சி மலை
- Question 15 of 50
15. Question
1 points10° degree channel separates __________
10° டிகிரி கால்வாய் எந்த இரு பகுதிகளை பிரிக்கிறது?
- Question 16 of 50
16. Question
1 pointsChoose the incorrect pair
A Barren Island – Andaman and Nicobar Island
B Pitts island – Lakshadweep
C Pulicat – Andhra Pradesh and Karnataka
D Vembanad lake – Kerala
தவறான இணையை தேர்வு செய்
A பாரன் தீவு – அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
B பிட் தீவு – லட்சத்தீவு
C பழவேற்காடு – ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா
D வேம்பநாடு ஏரி – கேரளா
- Question 17 of 50
17. Question
1 pointsConsider the following statement
- Indus River originated in Tibet near Manasarovar Lake.
- Sutlej River is the largest tributary of Indus.
Choose the incorrect statement statements
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சிந்துநதி தீபத்தில் மானசரோவர் ஏரிக்கு அருகில் உருவாகிறது.
- சட்லஜ் ஆறு சிந்து நதியின் மிகப்பெரிய கிளை நதியாகும்.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்
- Question 18 of 50
18. Question
1 pointsChoose the incorrect pair
A Tsangpo – River Brahmaputra in Bangladesh
B New Alluviam – Khadhar
C Godwin Austin (K2) – Highest peak in India
D Coromandel coast – Coastal plain
தவறான இணையை தேர்வு செய்
A சாங்போ – பங்களாதேசத்தில் பிரம்மபுத்ரா
B புதிய வண்டல் மண் – காதர்
C காட்வின் ஆஸ்டின் (K2) – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
D சோழ மண்டலக்கடற்கரை – கடற்கரை சமவெளி
- Question 19 of 50
19. Question
1 points__________ River is known as sorrow of Bihar
பீகாரின் துயரம் என அழைக்கப்படும் நதி எது?
- Question 20 of 50
20. Question
1 pointsConsider the following statement
- Narmada, Tapti, Sabarmati rivers confluences with Bay of Bengal
- Mahanadi, Godavari and Krishna rivers confluences with Arabian Sea
Choose the incorrect statement
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- நர்மதா, தபதி மற்றும் சபர்மதி ஆகிய ஆறுகள் வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றன.
- மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகள் அரேபியக் கடலுடன் கலக்கின்றன.
தவறானவற்றை காண்க.
- Question 21 of 50
21. Question
1 pointsWhich of the following is not a characteristics of South Indian Rivers?
A Rivers are Non-Perennial in nature
B Short And Narrow
C Useful for navigation
D Suitable for Hydro power generation.
கீழ்கண்டவற்றுள் எது தென்னிந்தியா ஆறுகளின் சிறப்பியல்புகள் அல்ல?
A இவைகள் வற்றும் ஆறுகள்
B குறுகலானவை மற்றும் நீளம் குறைந்தவை.
C நீர்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுபவை
D நீர் மின்சார உற்பத்திக்கு ஏற்றது
- Question 22 of 50
22. Question
1 pointsThe Narmada river originated in Madhya Pradesh and the point of origin is ________
நர்மதை ஆறு மத்திய பிரதேசத்தில் உற்பத்தி ஆகிறது அது உற்பத்தியாகும் இடம் எது?
- Question 23 of 50
23. Question
1 pointsThe Kaveri breaks at Srirangam Island with two channels called:
காவேரி ஆறு ஸ்ரீரங்கத்தில் இரு கிளைகளாக பிரிகிறது அது___________, ___________
- Question 24 of 50
24. Question
1 pointsChoose the incorrect pair
A Vridha Ganga – Godavari
B Mahabaleshwar – Krishna
C Dakshin Ganga – Godavari
D All are correct
தவறான இணையை தேர்வு செய்.
A விரத கங்கை – கோதாவரி
B மகாபலேஸ்வர் – கிருஷ்ணா
C தச்சிண கங்கா – கோதாவரி
D எல்லாம் சரி
- Question 25 of 50
25. Question
1 pointsThe Ganga river also known as _______ in Bangladesh
பங்களாதேசத்தில் கங்கை நதி எவ்வாறு
- Question 26 of 50
26. Question
1 pointsWestern disturbances cause rainfall in which part of India?
மேற்கத்திய இடையூறுகளால் இந்தியாவின் எந்த பகுதியில் மழை பொழிகிறது?
- Question 27 of 50
27. Question
1 pointsClimate in India is labelled as________.
இந்தியாவின் காலநிலை________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
- Question 28 of 50
28. Question
1 pointsConsider the following statement
- Project Tiger was launched in April 1973.
- The government of India enacted wildlife (protection) act in 1972.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973ல் தொடங்கப்பட்டது.
- இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை 1972ல் இயற்றியது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
- Question 29 of 50
29. Question
1 pointsChoose the incorrect pair
A Manas National Park – Assam
B Pachmarhi Biosphere Reserve – Chhattisgarh
C Nanda Devi National Park – Uttarakhand
D Seshachalam Biosphere Reserve – Andhra Pradesh
தவறான இணையை கண்டுபிடி
A மானஸ் தேசிய பூங்கா – அசாம்
B பச்மார்கி உயிர்கோள பெட்டகம் – சட்டிஸ்கர்
C நந்தா தேவி தேசிய பூங்கா – உத்திராகண்ட்
D சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் – ஆந்திர பிரதேசம்
- Question 30 of 50
30. Question
1 pointsWhich of the following factors is/are affect Indian climate?
- Latitude
- Attitude
- Distance from sea
- Soil resource
கீழ்க்கண்டவற்றுள் எந்த காரணி/காரணிகள் இந்திய காலநிலையை பாதிக்கின்றன?
- அட்சக்கோடுகள்
- கடல் மட்டத்திலிருந்து உயரம்
- கடலில் இருந்து அமைந்துள்ள தொலைவு
- மண் வளம்
- Question 31 of 50
31. Question
1 pointsAssertion (A): The tropic of cancer divides India into two equal halves.The area located to the south of tropic of cancer experiences high temperature
Reason (R): South of tropic of cancer enjoys tropical climate.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): கடகரேகை இந்தியாவை இரு சமபாகமாக
பிரிக்கிறது. கடக ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் நிலவுகிறது.
காரணம் (R): கடகரேகைக்கு தெற்கே உள்ள பகுதிகளில் வெப்ப
மண்டல காலநிலை நிலவுகிறது
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 32 of 50
32. Question
1 pointsConsider the following statement
- The word ‘Monsoon’ derived from Arabic word ‘Mausim’ which means season.
- During the monsoon season Bangalore gets high rainfall than Mangalore.
Choose the correct one
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
- மான்சூன் என்ற சொல் ‘மவுஸிம்’ என்ற அரபி சொல்லிலிருந்து பெறப்பட்டது இதன் பொருள் பருவகாலம் என்பதாகும்.
- இப்பருவ காலத்தில் மங்களூரை விட பெங்களூருவில் அதிக மழை பொழிகிறது.
சரியானதை தேர்வு செய்
- Question 33 of 50
33. Question
1 pointsChoose the Incorrect pair
A Winter season – January to February
B Summer season – March to May
C South-West monsoon – June to September
D North-East monsoon – April to July
தவறான இணையை தேர்வு செய்
A குளிர்காலம் – ஜனவரி முதல் பிப்ரவரி வரை
B கோடைக்காலம் – மார்ச் முதல் மே வரை
C தென்மேற்கு பருவக்காற்று – ஜூன் முதல் செப்டம்பர் வரை
D வடகிழக்கு பருவக்காற்று – ஏப்ரல் முதல் ஜூலை வரை
- Question 34 of 50
34. Question
1 pointsMango showers, Norwesters or “Kalbaisakhis are come during which season?
மாம்பல சாரல், நார்வெஸ்டர்ஸ் அல்லது கால்பைசாகி போன்றவை எந்த பருவ காலங்களில் ஏற்படுகிறது?
- Question 35 of 50
35. Question
1 pointsAssertion (A): The Himalayas acts as a climatic barrier.
Reason (R): The Himalayas prevent cold winds from Central Asia and keep the Indian subcontinent warm.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): இமயமலையானது ஒரு காலநிலை அரணாக
செயல்படுகிறது.
காரணம் (R): இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர் காற்றை தடுத்து இந்திய துணைக் கண்டத்தை மித வெப்பமாக வைக்கிறது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- Question 36 of 50
36. Question
1 pointsThe monsoon forest are otherwise called as _____________.
பருவக்காற்று காடுகள் _______________ என அழைக்கப்படுகிறது.
- Question 37 of 50
37. Question
1 points_______________ is a line joining the places of equal rainfall.
ஒரு அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ ஆகும்.
- Question 38 of 50
38. Question
1 pointsConsider the following statement
- Overall about 75% of Indian rainfall is received from North-Eastern monsoon.
- Andhra Pradesh, Tamil Nadu receive a good amount of rainfall from North-Eastern monsoon.
Choose the Incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- இந்தியாவில் ஒட்டுமொத்த மழைபொழிவில்75% மழைபொழிவு வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கின்றது.
- ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகியன வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழைபொழிவைப் பெறுகின்றன.
தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
- Question 39 of 50
39. Question
1 pointsThe average rainfall of India is _____________
இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு ________________
- Question 40 of 50
40. Question
1 pointsThis forest type found in the area with 50 to 100cm. They represent a transitional type of forest found in the Rajasthan and Haryana. Which forest type is referred to here?
ஆண்டு மழை பொழிவு 50 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் வரை உள்ள பகுதிகளில் இந்த காடுகள் காணப்படுகின்றன. இந்த காடுகள் ஒரு இடைநிலை வகையை காடாகும். இது ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது எந்த வகைக் காடுகள்?
- Question 41 of 50
41. Question
1 pointsChoose the Incorrect pair
A Sariska – Rajasthan
B Chandra Prabha – Uttrakhand
C Etttur Nagaram – Telangana
D Nilgiris – Tamil Nadu
தவறான இணையை தேர்வு செய்க
A சரிஸ்கா – ராஜஸ்தான்
B சந்திர பிரபா – உத்தரகாண்ட்
C எட்டூர் நகரம் – தெலுங்கானா
D நீலகிரி – தமிழ்நாடு
- Question 42 of 50
42. Question
1 pointsWhich of the following Biosphere reserve is/are falls under the list of Man and Biosphere programme of UNESCO.
- Gulf of Mannar
- Similipal
- Manas
- Great Nicobar
கீழ்க்கண்ட வகைகளில் எந்த உயிர்கோள காப்பகம் யுனெஸ்கோ வில் மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் உள்ளது?
- மன்னார்வளைகுடா
- சிமிலிப்பால்
- மானஸ்
- பெரிய நிக்கோபார்
- Question 43 of 50
43. Question
1 pointsChoose the Incorrect pair
A Silver Revolution – Egg Production
B Golden Revolution – Fertilizer
C Pink Revolution – Onion
D Brown Revolution – Leather
தவறான இணையை தேர்வு செய்
A வெள்ளி புரட்சி – முட்டை உற்பத்தி
B பொன் புரட்சி – உரங்கள்
C இளஞ்சிவப்பு புரட்சி- வெங்காயம்
D பழுப்பு புரட்சி – தோல்
- Question 44 of 50
44. Question
1 pointsWhich crop is called a “Golden Fibre” in India?
இந்தியாவில் தங்க பயிர் என அழைக்கப்படும் பயிர் எது
- Question 45 of 50
45. Question
1 pointsAssertion (A): Horticulture involves the cultivation of fruits,vegetables and flowers
Reason (R): India ranks first in the world in the production of mango,banana and citrus fruit
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): பழங்கள் காய் வகைகள் மற்றும் பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவது தோட்டக்கலை ஆகும்
காரணம் (R): உலக அளவில் இந்தியா மா வாழை மற்றும் சிட்ரஸ் பழ வகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
- Question 46 of 50
46. Question
1 pointsChoose the incorrect pair
A Tehri dam – Bhagirathi river
B Indira Gandhi canal project – Sutlej river
C Nagarjuna Sagar project – Godavari
D Hirakud project – Mahanadi
தவறான இணையை தேர்வு செய்
A தேகிரி அணை – பாகிரதி ஆறு
B இந்திராகாந்தி கால்வாய் திட்டம் – சட்லஜ்
C நாகார்ஜுன சாகர் திட்டம் – கோதாவரி
D ஹிராகுட் திட்டம் – மகாநதி
- Question 47 of 50
47. Question
1 pointsIndian Council of Agricultural and Research was set up in
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
- Question 48 of 50
48. Question
1 pointsConsider the following statement
1) India shares 15,200 kilometer long land frontier with its neighboring countries.
2) India shares shortest border with Bhutan.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியா 15200 கிலோமீட்டர் நில எல்லைகளை அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
- இந்தியா பூட்டானுடன் குறுகிய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
- Question 49 of 50
49. Question
1 pointsThe total length of the coastline or India including the Islands is ______./
இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து __________ ஆகும்.
- Question 50 of 50
50. Question
1 pointsConsider the following statements
- India is the seventh largest country in the World.
- India is the largest country in Asia.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்தியா பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடாக உள்ளது.
- இந்தியா ஆசியாவின் மிகப்பெரிய நாடாகும்.
சரியானவற்றை தேர்வு செய்
Ques no. 24 Godavari is called as Dakshin Ganga.. In TN book it’s error I believe.
Yes, Exam Machine Team also Aware about this Question.For your reference we provide the school Book Screen shot
About Kaveri river
Very usefull
Really useful both in recalling and recapturing various points in Geography.
Excellent
Test very useful