Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - GEOGRAPHY + JULY,AUGUST 2020 CA (DAY 21) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GEOGRAPHY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN ADMINISTRATION FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - திருக்குறள் கேள்விகள்
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe air bubble agreement signed between
A. India – Bangladesh B. India – Sri Lanka C. India Indonesia D. India – Maldives ஏர் பப்பில் ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது?
A. இந்தியா – பங்களாதேஷ் B. இந்தியா – இலங்கை C. இந்தியா – இந்தோனேசியா D. இந்தியா – மாலைதீவு CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe report elephants, not commodities released by
A. World Animal Protection B. PETA C. UNEP D. None யானைகள் பொருள்கள் அல்ல என்ற அறிக்கையை எந்த அமைப்பு வெளியிட்டது?
A. உலக வனவிலங்கு பாதுகாப்பு B. பீட்டா C. UNEP D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsThe world organ donation day was observed on
A. June 17 B. August 17 C. August 13 D. May 13 உலக உறுப்பு தான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது
A. ஜூன் 17 B. ஆகஸ்ட் 17 C. ஆகஸ்ட் 13 D. மே 13 CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsRecently flood early warning system launched in
A. Lucknow, UP B. Shimla ,HP C. Guwahati, Assam D. Chennai, TN சமீபத்தில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பானது எங்கு தொடங்கப்பட்டது?
A. லக்னோ, UP B. சிம்லா, HP C. கவுகாத்தி, அஸ்ஸாம் D. சென்னை, TN CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsRecently Mr Rajnath Singh has launched SRIJAN portal what is the portal name
A. srijanportal.com B. srijandefence.gov.in C. srijanportal.gov.in D. defencesrijan.gov.in சமீபத்தில் ராஜ்நாத் சிங் அவர்களால் ஸ்ரீஜன் இணையதளம் தொடங்கப்பட்டது இந்த தளத்தின் முகவரி
A. srijanportal.com B. srijandefence.giv.in C. srijanportal.gov.in D. defencesrijan.gov.in CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsIn August 2020 Swatch Bharat mission Academy was inaugurated in
A. New Delhi B. Mumbai C. Kolkata D. Chennai ஆகஸ்ட் 2020இல் “Swachh Bharat” மிஷன் அகடமி எங்கு தொடங்கப்பட்டது?
A. புதுதில்லி B. மும்பை C. கொல்கத்தா D. சென்னை CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsArrow 2 ballistic missile interceptor belongs to
A. India B. China C. Israel D. Russia Arrow 2 எனப்படும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இடைமறிப்பு ஏவுகணை எந்த நாட்டைச் சேர்ந்தது?
A. இந்தியா B. சீனா C. இஸ்ரேல் D. ரஷ்யா CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsWhich region in India termed as Tsunami ready phone by UNESCO?
A. West Bengal B. Mumbai coast C. Andaman D. Odisha இந்தியாவில் எந்தப் பகுதி யுனெஸ்கோவால் சுனாமி தயார் பகுதி என அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
A. மேற்கு வங்காளம் B. மும்பை கடற்கரை C. அந்தமான் D. ஒடிசா CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsWho is current chairman of UPSC (August 2020)
A. Balaguruswamy B. Anil Joshi C. Pradeep Kumar Joshi D. Ram Gopal UPSC-யின் தற்போதைய (ஆகஸ்ட் 2020 )தலைவர் யார்?
A. பாலகுருசாமி B. அணில் ஜோஷி C. பிரதீப் குமார் ஜோஷி D. ராம்கோபால் CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsThe theme of the International Day of the world indigenous people is
A. Covid-19 and indigenous people resilience
B. Covid vs indigenous people
C. Covid and natural life
D. Noneஉலக பழங்குடியின மக்களுக்கான சர்வதேச தினத்திற்கான கருப்பொருள் என்ன?
A. Covid 19 மற்றும் பழங்குடியின மக்களின் மீள் திறன்
B. Covid Vs பழங்குடியின மக்கள்
C. Covid Vs இயற்கை வாழ்வு
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsIndira Van Mitan Yojana was launched by the state government of
A. Jharkhand B. Bihar C. Chhattisgarh D. Tripura இந்திரா வன் மிதன் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம்
A. ஜார்கண்ட் B. பீகார் C. சட்டீஸ்கர் D. திரிபுரா CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsRecently the submarine optical fiber cable laid between
A. Chennai – Port Blair B. Vizag – Port Blair C. Chennai – Vizag D. Chennai – Kolkata சமீபத்தில் கடலுக்கடியில் கண்ணாடி இலை வடம் எந்த இரு நகரங்களுக்கு இடையே நிறுவப்பட்டது
A. சென்னை – போர்ட் பிளேயர் B. விசாகப்பட்டினம் – போர்ட் பிளேயர் C. சென்னை – விசாகப்பட்டினம் D. சென்னை – கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsUnion environment ministry recently launched Surakhsya portal related to
A. Protect Environment B. Analysis EIA C. Human-Elephant Conflict D. Reducing Co2 Emission மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சமீபத்தில் சுரக்சயா இணையதளத்தை தொடங்கியது இதன் நோக்கம்
A. சுற்றுச்சூழல் பாதுகாப்பு B. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு C. மனிதன் யானை மோதல்கள் D. Co2 வெளியீட்டை குறைக்க CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsThe Barak nuclear reactor recently inaugurated by
A. UAE B. Saudi Arabia C. Iran D. Iraq சமீபத்தில் பராக் அணுஉலை எந்த நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது?
A. UAE B. சவுதி அரேபியா C. ஈரான் D. ஈராக் CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsWorld lung cancer day observed on
A. August 1 B. August 10 C. August 15 D. August 20 உலக நுரையீரல் புற்றுநோய் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது
A. ஆகஸ்டு 1 B. ஆகஸ்ட் 10 C. ஆகஸ்ட் 15 D. ஆகஸ்டு 20 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsConsider the following statements
- Tamil Nadu has three Major ports and 15 minor ports.
- NH- 785 is the shortest National Highway in Tamilnadu.
Choose the correct statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- தமிழ்நாட்டில் 3 முக்கிய பெரிய துறைமுகங்களும் 15 சிறிய துறைமுகமும் உள்ளன.
- NH- 785 என்பதே தமிழ்நாட்டின் நீளம் குறைவாக கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
சரியான கூற்றை தேர்வு செய்.
CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsAssertion (A): Magma gushes out when it finds vents.
Reason (R): Interior of the Earth contains compressed hot Magma.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): பாறைக் குழம்பு பூமியின் துவாரம் வழியாக வெளியேறும்.
காரணம் (R): பூமியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsMatch the following.
- Endogenic process – Seismography
- Mantle – Volcanic
- Earthquake – Pacific Ocean
- Composite volcano – SIMA
பொருத்துக
- உற்புறச் செயல்கள் – நில அதிர்வு படம்
- கவசம் – எரிமலை வெடிப்பு
- புவி அதிர்ச்சி – பசுபிக் பெருங்கடல்
- கூட்டு எரிமலை – சிமா.
CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsThe point of origin of earthquake is called the_________.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி____________ என அழைக்கப்படுகிறது.
CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsThe scale is used to measure the magnitude of the Earthquakes and provides an estimation of the severity of an Earthquake. The scale referred here is:
இந்த அளவுகோல் புவி அதிர்வு அளவைக் கணக்கிட உதவுகிறது. மேலும் புவி அதிர்வின் தீவிரத்தையும் இதன் மூலம் அறியலாம். இது எந்த அளவுகோலை குறிக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsConsider the following statements
- The primary waves are P- waves and the fastest of all earthquake waves.
- Surface waves are the most destructive waves.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- முதன்மை அலைகள் P அலைகள் என அழைக்கப்படுகிறது. மற்ற அலைகளை விட வேகமாக பயணிக்கக்கூடியது.
- மேற்பரப்பு அலைகள் அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியதாகும்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsChoose the incorrect pair
A Helens – United States
B Fuji – Japan
C Kilimanjaro – Tanzania
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B ஃபியூஜி – ஜப்பான்
C கிளிமஞ்சாரோ – டான்சானியா
D எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsAs an agent of gradation, underground water creates distinct landforms in limestone region is called __________
நிலப்பிரதேசங்களில் நிலத்தடி நீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு நிலத்தோற்றங்கள் ஏற்படுத்துகின்றன இவை:
CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsAssertion (A): Limestone regions have less underground water.
Reason (R): Water does not percolate through limestone.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is false.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் (R) : நீர் சுண்ணாம்பு பாறை வழியாக உட்புகாது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, (R) தவறு
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsConsider the following statement
- In 1772 Daniel Rutherford discovered nitrogen in the atmosphere.
- In 1774 Joseph Priestley discovered oxygen in the atmosphere.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- டேனியல் ரூதர்போர்டு 1772ம் ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் உள்ளதை கண்டறிந்தார்.
- 1774ம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜன் வளிமண்டலத்தில் உள்ளதென்பதை கண்டறிந்தார்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsDuring the day, the landmasses get heated more rapidly than the ocean. Heated air ascends and this causes low pressure on the adjoining ocean. This phenomena causes ___________.
பகல் வேளைகளில் கடலைவிட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல் நோக்கி செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இது எந்த விளைவை ஏற்படுத்தும்?
CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsAssertion (A): Kerala gets rainfall during South-West monsoon.
Reason (R): It is located in the Leeward side of the Western Gates.
A (A) is true, (R) is false.
B Both (A) and (R) are true and (R) is correct explanation.
C (A) is false, (R) is true.
D Both (A) and (R) are true, but (R) is not the correct explanation.
கூற்று (A): தென்மேற்கு பருவக் காற்றின் மூலமாக கேரளா மழையை பெறுகிறது.
காரணம் (R): இது மேற்குத் தொடர்ச்சி மலையின் மலை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
A (A) சரி ஆனால், (R) தவறு.
B (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C (A) தவறு, ஆனால் (R) சரி.
D (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsThis cloud is formed at 8000 m to 12000 m. It is detached cloud and in the form of white delicate fibrous silky filaments. Which cloud is referred to here?
இந்த மேகங்கள் வளிமண்டலத்தில் 8000 முதல் 12,000 மீ உயரத்தில் உருவாகின்றன. இது மெல்லிய வெண்ணிற இலை போன்ற தோற்றத்தில் காணப்படும். இது எந்த மேகத்தை குறிக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsRainfall occurs regularly in the Equatorial region in the evening, also called 4 o’clock rainfall. Which rainfall is referred to here?
இந்த மழைப்பொழிவு புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது இது 4 மணி மழைப்பொழிவு எனவும் அழைக்கப்படுகிறது. இது எந்த மழைப்பொழிவை பற்றி குறிப்பிடுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsChoose the incorrect pair
A Gulf Current – Warm current
B Labrador Current – Cold current
C Benguela Current – Pacific Ocean
D California Current – North Pacific Ocean
தவறான இணையை தேர்வு செய்
A வளைகுடா நீரோட்டம் – வெப்ப நீரோட்டம்
B லப்ரடார் நீரோட்டம் – குளிர் நீரோட்டம்
C பெண்குலா நீரோட்டம் – பசுபிக் பெருங்கடல்
D கலிபோர்னியா நீரோட்டம் – வட பசிபிக் பெருங்கடல்
CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWhich of the following is not factor for generate ocean currents?
- Earth’s rotation
- prevailing winds
- difference in temperature
- cyclone
கீழ்கண்டவற்றுள் எது/எவை நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள் இல்லை
- புவியின் சுழற்சி
- வீசும் காற்று
- கடல் நீரின் வெப்ப வேறுபாடு
- சூறாவளி
CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsConsider the following statement
- Fishing is well developed in tropical waters.
- Mixing of warm and cold currents facilitates the plant nutrients for fish.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- வெப்பமண்டல பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
- மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
சரியான வாக்கியத்தை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsOn June 21 the sun’s rays fall vertically on the___________.
ஜூன் 21 இல் சூரிய ஒளிக் கதிர்கள் செங்குத்தாக விழுவது __________.
CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsThe boundary between the upper crust and the lower crust is termed as ___________.
புவி மேலோட்டில் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடைப்பட்ட இல்லை?
CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsSolidified sheet like horizontal Lava layers inside the earth is called as __________.
புவியின் உள்பகுதியில் காணப்படும் தகடு போன்ற விடப்பட்ட கிடைமட்ட லாவா என்பது _________.
CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsA winding curve or bending in a river is ________
ஆற்றின் வளைவு மற்றும் நெளிவை ______________ என்கிறோம்
CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsTides are caused by _____________.
ஒதங்கள் உருவாவதற்கான காரணம் _____________.
CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsThe only sea surrounded by water all sides is _______________.
அனைத்து பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட ஒரே கடல் ____________.
CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsThe highest falls in the world is ___________.
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது?
CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsOne of the following zones accounts for 68 % of the earthquake on the surface of the earth
A. Mediterranean-Himalayan Zones
B. The Circum-Pacific Zone
C. The Mid-Atlantic Zone
D. The African Rift Valley Zone
கீழ்க்கண்டவற்றில் ஒன்று புவி மேற்பரப்பில் ஏற்படும் நிலநடுக்கத்தில் 68 சதவீதத்தைக் கொண்டுள்ளது
A. மத்திய தரைக்கடல்-இமயமலைப் பகுதி
B. பசுபிக் வளையப் பகுதி
C. மத்திய அட்லாண்டிக் பகுதிg
D. ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு பகுதி
CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWhich one of the following volcano is the highest active volcano?
கீழ்க்கண்டவற்றுள் எந்த எரிமலை உலகின் உயரமான செயல்படும் எரிமலை ஆகும்
CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsThe longest rift valley in the world is ________.
உலகின் மிக நீளமான பிளவு பள்ளத்தாக்கு
CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsThe deepest trench in the world is:
உலகின் மிக ஆழமான அகழி
CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsWhich district in Tamilnadu has the highest frequency of landslides?
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகமாக உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsThe Lake Kanwar is Asia largest freshwater Ox-bow Lake, located in__________.
கன்வர் ஏரி ஆசியாவின் மிகப்பெரிய குருட்டு ஆறு ஆகும்.இது இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsNIO (National Institute of Oceanography) was established in _______.
தேசிய கடல்சார் நிறுவனம் (NIO) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது
CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsThe energy of the following wave water is used to turn hydro turbines to generate power. Wave energy power plants have been installed at Vizhinjam. It is located at__________.
அலை நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் அலை நீர் மின் நிலையம் விழிஞ்சியம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கு அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsThe scientist who proposed Big Bang Theory was__________.
பெருவெடிப்பு கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்டவர் _______________.
CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 points____________ is called the morning and evening star in the solar system
சூரிய குடும்பத்தில் காலை மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படுவது எது?
CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsWhich point is called as northernmost point of India?
இந்தியாவின் வடமுனைப்பகுதி என அழைக்கப்படுவது எது?
CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
Barak nuclear reactor is in UAE. But it shows Saudi Arabia as answer. Please verify it.
Mistake Rectified.Thank You vaishali j