Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION -LCM, HCF AND RATIO AND PROPORTION (DAY 6) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- LCM AND HCF QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MATHS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - RATIO AND PROPORTION QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWhat is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainder 2, 3 and 4 respectively?
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாக கொடுக்கும் மீப்பெரு பொதுக்காரணி என்ன?
- Question 2 of 50
2. Question
1 pointsThere are 4 mobile phones in a room. All the 4 mobile phones will ring together. thereafter 1st one rings every 15 minutes, the second one rings every 20 minutes, 3rd one rings 25 minutes, 4th one rings every 30 minutes. At what time will the 4 mobile phone ring together again?
ஒரு வீட்டில் 4 அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைப்பேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின், முதல் அலைப்பேசி ஆனது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஆனது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், மூன்றாவது அலைப்பேசி ஆனது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில். அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
- Question 3 of 50
3. Question
1 pointsLCM of two numbers is 432 and their HCF is 36. If one of the number 108, then find the other number.
இரு எண்களின் மீ.சி.ம 432 மற்றும் அவற்றின் மீ. பொ.கா- 36 ஓர் எண் 108 எனில் மற்றொரு எண் என்ன?
- Question 4 of 50
4. Question
1 pointsLeast number that should be added to 57, so that the sum is exactly divisible by 2, 3, 4 and 5 is____
57 உடன் எந்த சிறிய எண்ணைக் கூட்டினால், அது 2, 3, 4 மற்றும் 5-ஆல் சரியாக வகுபடும்.
- Question 5 of 50
5. Question
1 pointsWhat is the greatest possible volume of a vessel that can be used to measure exactly, the volume of milk in Cans (in full capacity) of 80 liters, 100 liters and 120 liters?
முழுவதும் நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்கலில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?
- Question 6 of 50
6. Question
1 pointsThe traffic lights at 3 different road junction change after every 40 seconds, 60 seconds, 72 seconds respectively. If they changed simultaneously together at 8 am. At the junction at what time will simultaneously change together again?
மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வென்றும் முறையே 40 வினாடிகளில், 60 வினாடிகளில் மற்றும் 72 வினாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில், மீண்டும் அவை எப்போது ஒன்றாக ஒளிரும்?
- Question 7 of 50
7. Question
1 pointsGreatest 4-digit number exactly divisible by 8, 9, 12 is…………..
8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
- Question 8 of 50
8. Question
1 pointsTwo pipes can fill a tank in 30 minutes and 40 minutes separately. The third pipe can empty the tank in 24 minutes. If all the pipes kept open then the tank can be filled in
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள் 40 நிமிடங்கள் நிரப்புகின்றனது மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம் மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம் என்ன?
- Question 9 of 50
9. Question
1 pointsLCM of two numbers is six times their HCF. If HCF is 12 and one number is 36. Find the other number
இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பொ.கா யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க
- Question 10 of 50
10. Question
1 pointsHCF and LCM of two numbers are 2 and 154 respectively. If the difference between them is 8. find the sum of the two numbers
இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154 அவ்விரு எண்களிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?
- Question 11 of 50
11. Question
1 pointsThe least number which when divide by 16,18 and 21 leaves the remainders 3,5 and 8 respectively is
16,18 மற்றும் 21 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி முறையே 3,5 மற்றும் 8 தருகின்ற மிகச் சிறிய எண்?
- Question 12 of 50
12. Question
1 pointsThe HCF of 598 and 874 is
598 மற்றும் 874 ன் மீப்பெரு பொது வகு எண் யாது?
- Question 13 of 50
13. Question
1 pointsThe HCF of 2/3, 8/9, 64/81, 10/27 is
2/3, 8/9, 64/81, 10/27 ன் மீ பொ வ காண்க
- Question 14 of 50
14. Question
1 pointsThe smallest perfect square divisible by each of 6, 12 and 18 is
6, 12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க எண் ஆனது எது?
- Question 15 of 50
15. Question
1 pointsFind the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case
6, 7, 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 எனவரும் மிகச்சிறிய எண்ணினை காண்க.
- Question 16 of 50
16. Question
1 pointsThe HCF of 2/3, 8/9, 64/81, 10/27 is
2/3, 8/9, 64/81, 10/27ன் மீ.பொ.வ காண்க.
- Question 17 of 50
17. Question
1 pointsThe ratio of two numbers is 3:4 and their HCF is 4 find their LCM
இரண்டு எண்கள் 3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன அவற்றின் மீ.பொ.வ 4 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்க.
- Question 18 of 50
18. Question
1 pointsThree numbers are in the ratio 2:3:4 and their HCF is 10. The numbers are
மூன்று எண்களின் விகிதம் 2:3:4 அவைகளின் மீ.பொ.வ 10 எனில் அந்த எண்கள்
- Question 19 of 50
19. Question
1 pointsThe LCM of 90,150, and 225 is………..
90,150 மற்றும் 225-ன் மீச்சிறு மடங்கு……………..
- Question 20 of 50
20. Question
1 pointsThe LCM of two numbers is 20 times of their HCF and Sum of LCM and HCF is 2520. If one number is 480. What will be half of another number?
ஒரு எண்ணின் மீ.பொ.ம ஆனது அதன் மீ.பொ.வ வைப் போல் 20 மடங்கு. மேலும் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ-ன் கூடுதல் 2520 ஆகவும் உள்ளது. அவைகளுக்குள் ஒரு எண்ணின் மதிப்பு 480 எனில் மற்றொரு எண்ணின் பாதி மதிப்பு எவ்வளவு?
- Question 21 of 50
21. Question
1 pointsThe sum of two numbers is 2000 and their LCM is 21879. Find the numbers.
இரு எண்களின் கூடுதல் 2000. அவற்றின் மீ.பொ.ம 21879 எனில் அந்த எண்களைக் காண்க.
- Question 22 of 50
22. Question
1 pointsFind greatest number which will divide 1657 and 2037 leaving the reminders 6 and 5 respectively
1657 மற்றும் 2037 என்ற எண்களை ஒரு குறிப்பிட்ட என்னால் வகுக்கும் போது 6, 5 மீதம் கிடைக்கிறது எனில் அப்பெரிய எண் எது?
A. 13 B. 16 C. 127 D. 381 - Question 23 of 50
23. Question
1 pointsHighest common factor of 924, 105, 525 is / 924,105,525 இவைகளின் மீப்பெரு பொது காரணி என்ன?
A. 21 B. 84 C. 105 D. 25 - Question 24 of 50
24. Question
1 pointsFind the least number which when divided by 5,6,7 and 8 leaves a remainder 3 but when divided by 9 leaves no remainder
5, 6, 7 மற்றும் 8 எங்கள் ஆல் வகுபடும் போது 3 ஐ மீதியாகவும்,ஒன்பதாம் வகுப்படும்போது மீதி இல்லாமலும் உள்ள மிகச்சிறிய எண்ணை காண்க
A. 848 B. 845 C. 1683 D. 1688 - Question 25 of 50
25. Question
1 pointsIf HCF and LCM of two numbers are 30 and 2310 respectively. If one number is 210 the other number is
இரண்டு எண்களின் LCM 2310 ஆகும். அதன் HCF ஆனது 30 ஆக இருந்து, ஒரு எண் 210 ஆக இருந்தால் அடுத்த எண் என்ன?
A. 330 B. 1470 C. 2100 D. 16170 - Question 26 of 50
26. Question
1 pointsIf x : y =3 : 4 find (4x + 5y): (5x – 2y)
x : y =3 : 4 எனில் (4x + 5y): (5x – 2y) -ன் மதிப்பு காண்க
- Question 27 of 50
27. Question
1 pointsThe equivalent ratio of 2 : 7 is
2 : 7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்
- Question 28 of 50
28. Question
1 pointsIf Azhagan is 50 years old and his son is 10 years old then the simplest ratio between the age of Azhagan to his son is
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
- Question 29 of 50
29. Question
1 pointsIf the ratios formed using the numbers 2, 5, x, 20 in the same order are in proportion then x is,
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x=?
- Question 30 of 50
30. Question
1 points12 : x = y : 4 = 8 : 16 value of x, y =—– , ——-
12 : x = y : 4 = 8 : 16
x, y என் மதிப்பு =—– , ——- - Question 31 of 50
31. Question
1 pointsIn a mixture of 60L the ratio of acid and water is 2:1. If the ratio of acid and water is to be 1:2 then the amount of water in (liters) to be added to the mixture is
60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதத்தை 1:2 ஆக்க வேண்டுமானால், கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில்)
- Question 32 of 50
32. Question
1 pointsIf n% of n is 64. Then n is equal to
n ன் n% என்பது 64 எனில் n ன் மதிப்பு யாது?
- Question 33 of 50
33. Question
1 pointsRuban and Krishnan divide Rs. 1250 in the ratio 2:3. The share of each are
ரூபனும், கிருஷ்ணனும் ரூ. 1250- ஐ 2:3 என்ற பிரித்துக் கொண்டால் ஒவ்வொருவரின் பங்குத்தொகையானது.
- Question 34 of 50
34. Question
1 pointsThree numbers are in the ratio 3 : 5 : 7 and their average is 60. Find the smallest number?
மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது?
- Question 35 of 50
35. Question
1 pointsFind the 4th proportional to 4, 16 and 7.
4, 16 மற்றும் 7-க்கு 4 வது விகிதசமம் காண்க.
- Question 36 of 50
36. Question
1 pointsIf 7 : 5 is in proportion to x : 25 then x is
7 : 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x என் மதிப்பு.
- Question 37 of 50
37. Question
1 pointsIf A: B: C= 2 : 3 : 4 then A⁄B: B⁄C:C⁄A is equal to
A: B: C= 2 : 3 : 4 எனில் A⁄B: B⁄C:C⁄A-ன் மதிப்பு காண்க.
- Question 38 of 50
38. Question
1 pointsIf A : B = 4 : 6; B : C = 18 : 5; find the ratio of A : B: C.
A : B = 4 : 6; B : C = 18 : 5 எனில் A : B: C -யின் விகிதத்தை காண்க.
- Question 39 of 50
39. Question
1 pointsIf a/b= 3/4; b/c= 5/7 then a : b : c is
a/b= 3/4; b/c= 5/7 எனில் a : b : c -ன் மதிப்பு.
- Question 40 of 50
40. Question
1 pointsIf A : B = 1/2:3/8;B:C= 1/3:5/9 and C:D=5/6: 3/4, then the ratio A : B : C : D is
A : B = 1/2:3/8;B:C= 1/3:5/9 மேலும் C:D=5/6: 3/4 எனில் A : B : C : D -க்கு சமமானது எது?
- Question 41 of 50
41. Question
1 pointsIf 1/5: 1/x= 1/x: 1/(1.25) then find the value of x
1/5: 1/x= 1/x: 1/(1.25) எனில் x-ன் மதிப்பு காண்.
- Question 42 of 50
42. Question
1 pointsThe difference between two whole numbers is 72. The ratio of two numbers is 3:5. What are the two numbers?
இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களைக் காண்க.
- Question 43 of 50
43. Question
1 pointsThe value of x in
2 : x : x : 32 isபின்வருபவற்றுள் x-ன் மதிப்பு என்ன?
2 : x : x : 32 - Question 44 of 50
44. Question
1 pointsIf A : B = 4 : 6 and B : C = 18 : 5 then A : B : C is
A : B = 4 : 6 எனவும் B : C = 18 : 5 எனவும் இருப்பின் A : B : C = ?
- Question 45 of 50
45. Question
1 pointsFind the missing term ………………: 45 = 35 : 63.
விடுபட்ட எண் காண்க.
………………: 45 = 35 : 63. - Question 46 of 50
46. Question
1 pointsIf A : B = 3 : 4 and B : C= 8 : 9. Then find A: C.
A : B = 3 : 4 மற்றும் B : C= 8 : 9 எனில் A: C ஐ காண்.
- Question 47 of 50
47. Question
1 pointsCompare the ratio 2 : 3 and 4 : 7
2 : 3 மற்றும் 4 : 7 விகிதத்தை ஒப்பிடுக.
- Question 48 of 50
48. Question
1 pointsIf A : B = 2 : 3 and B : C= 4 : 5 then C:A is equal to
A : B = 2 : 3 மற்றும் B : C= 4 : 5 எனில் C : A
- Question 49 of 50
49. Question
1 pointsConvert 6 : 4 : 10 into percentage
6 : 4 : 10 என்ற விகிதத்தை சதவீதமாக மாற்று.
- Question 50 of 50
50. Question
1 pointsIf A:B = 4:6 and B:C =8:10 then A:C is equal to
A:B =4:6 மற்றும் B:C=8:10 எனில் A:C
Good
Test very useful sir thank you
Test very useful sir
Test very useful sir
Very useful
Hi sir
excellent , very useful
I have got 46 questions right… But final score shows only 36.
Before Your Test please Login and if there is any error,the system will automatically rectify the problem
Thank you sir
Useful sir