Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - MODERN INDIA (DAY 1) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsAnanda rangam is a name Conjure within the annals of Tamil history. He was a translator in Pondicherry. he recorded the events that took place from 1736 to 1760. His diaries talked about which European colonies?
தமிழ் வரலாற்று குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்கவேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.1736 முதல் 1760 வரை நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார். இவரின் குறிப்புகள் எந்த ஐரோப்பிய காலனிய நாட்டைப் பற்றிக் கூறுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe National Archives of India (NAI) is located in New Delhi. It is one of the largest Archives in Asia. Who is considered as the father of the National Archives of India?
இந்திய தேசிய ஆவணக் காப்பகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.இது ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களில் மிகப் பெரிதாகும். இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsChoose the incorrect pair
A . St Louis fort – Pondicherry
B. St David fort – Cuddalore
C. St William fort – Kolkata
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்
A. லூயிஸ் கோட்டை – பாண்டிச்சேரி
B. டேவிட் கோட்டை – கடலூர்
C. வில்லியம் கோட்டை – கொல்கத்தா
D. எல்லாம் சரி
CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsThe national museum is the largest museum in India established in 1949 located at ________
தேசிய அருங்காட்சியகம் இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும். இது 1949 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது எங்கு அமைந்துள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsPortugal was the foremost to make a dynamic attempt to discover a sea route to India. Who is called as “Navigator”
A. Prince Henry
B. King John II
C. Bartholomew Diaz
D. Vasco da Gama
போர்ச்சுகல் இந்தியாவிற்கு புதிய கடல் வழியை கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. “மாலுமி” என அழைக்கப்படுபவர் யார்?
A. இளவரசர் ஹென்றி
B. மன்னர் ஜான் II
C. பார்த்தலோமியோ டயஸ்
D. வாஸ்கோடகாமா
CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsConsider the following statement
- Vasco da Gama reached Calicut in 1498 A.D
- On his arrived at Calicut, there arose a conflict between the Portuguese and king zamorin
- Vasco da Gama on his second arrival in 1501, founded a trading centre at Cannanore.
- Cochin was the first capital of the Portuguese
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- வாஸ்கோடகாமா 1498 ல்கள்ளிக்கோட்டையை அடைந்தார்
- அவர் கள்ளிக்கோட்டைவந்தடைந்தபின் போர்ச்சுகீசியாருக்கும் சாமரின் மன்னருக்கும் இடையே சண்டை மூண்டது.
- வாஸ்கோடகாமா 1501ல் இரண்டாம் முறை வந்த பொழுது கண்ணூரில் ஒரு வணிக மையத்தை அமைததார்
- கொச்சின்போர்ச்சுக்கீசியரின் முதல் தலைநகரம் ஆகும்
சரியான வாக்கியங்களை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsHe was the first governor for the Portuguese possession in India in 1505.he tried to break the Arabs monopoly on India ocean trade. His policy was known as “BLUE WATER POLICY”. Who is he?
A. Vasco da Gama
B. Francisco de Almeida
C. Alfonsa de Albuquerque
D. Nino de Cunha
இவர் இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசிய பகுதிக்கு 1505ல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்.
இந்தியா பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை தகர்க்க முயன்றார்.
இவர் பின்பற்றிய கொள்கை “நீல நீர் கொள்கை” என அழைக்கப்பட்டது. இவர் யார்?
A. வாஸ்கோடகாமா
B. பிரான்சிஸ் கோடி அல்மேய்டா
C. அல்போன்சா டி அல்புகர்க்
D. நினோ டி குன்ஹா
CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsThe printing press was set up in 1556 by Portuguese. A scientific work on the “Indian medicinal plants” by a European writer was printed in 1563. Where the press was set up?
போர்ச்சுகீகீசியரால் 1556 ஆம் ஆண்டு அச்சி இயந்திரம் அமைக்கப்பட்டது. அச்சி இயந்திர உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563 இல் “இந்திய மருத்துவ தாவரங்கள்” என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். அந்த அச்சகம் எங்கு அமைக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsPulicat and Nagapattinam were associated with which colonial rule in India?
பழவேற்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகியன எந்த காலனியாதிக்க ஆட்சியாளருடன் தொடர்புடையது
CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsThe East India Company was given a charter by Elizabeth of England to trade with East Indies on 31 December 1600. Captain Hawkins visited Jahangir court to get certain concession in which year?
கிழக்கிந்திய கம்பெனிக்கு டிசம்பர் 31, 1600 அன்று கிழக்கு நாடுகளுடன் வானிகம் செய்ய இங்கிலாந்து ராணி எலிசபெத் அனுமதிப்படயம் வழங்கினார். மாலுமி வில்லியம் ஹாக்கிங் சில சலுகைகளை பெற ஜஹாங்கீர் அவைக்கு எந்த ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டார்?
CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsAssertion (A): Captain Hawkins secured permission for a settlement at Surat from Jahangir. However, the emperor cancelled the permission
Reason(R): British were not followed the proper rules
A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanationகூற்று(A) : மாலுமி ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரிடம் சூரத் நகரில் ஓர் வாணிப மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை
காரணம் ஆங்கிலேயர்கள் விதிகளை மதிக்க வில்லை
A. (A) சரி ஆனால், (R) தவறு
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால் (R) சரி
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsOn the coastline of Bay of Bengal, the English established their first factory in 1611. It was an important port in the territory of the kingdom of Golconda. Which port is that?
ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் வணிக மையத்தை வங்காள வரிகுடா கடற்கரையிலுள்ள துறைமுகத்தை 1611ல் நிறுவினர். இது கொல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகமாகும். அது எது?
CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsKing Charles II of England received the island of Bombay as a part of his dowry from which king?
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் திருமண சீராக பம்பாய் தீவை எந்த மன்னரிடமிருந்து பெற்றார்?
CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsThe Zamindari of three village of sutanuti, kalikata and Govindpur was acquired by the British in which year
கதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்த பூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டு பெற்றனர்?
CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsDanish established a settlement at Tranquebar (Tamil Nadu) in 1620 and Serampur (Bengal) in 1676. Ziegenbalg set up the printing press at which place?
டேனியர்கள் 1620ல் தரங்கம்பாடி மற்றும் 1676ல் செராம்பூர் (வங்காளம்) ஆகிய இடங்களில் குடியேற்றங்களை நிறுவினர்.சீகன்பால்கு என்பவர் அச்சுக் கூடத்தை இந்தியாவில் எங்கு அமைத்தார்?
CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsFrench East India Company was formed in 1664 by Colbert, a minister of King Louis XIV. French was the last European country to come to India as traders. The first French factory was set up at which place?
பிரான்சு கிழக்கிந்திய நிறுவனம்,மன்னர் 14ம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664ல் உருவாக்கப்பட்டது. வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்ஸ் ஆகும்.இந்தியாவில் பிரான்ஸின் முதல் வணிக மையம் எங்கு அமைக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsChoose the incorrect pair
A. Francis day – Denmark
B. Pedro Cabral – Portugal
C. Captain Hawkins – Britain
D. Colbert – France
தவறான இணையைத் தேர்வு செய்
A. பிரான்சிஸ் டே – டென்மார்க்
B. பெட்ரோ கார்பெல் – போர்ச்சுகல்
C. மாலுமி ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
D. கால்பெர்ட் – பிரென்சு
CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsMatch the following
a . The Dutch – 1. 1664
b . The British – 2. 1602
c . The Danish – 3. 1600
d . The French – 4. 1616
பொருத்துக
a . டச்சுக்காரர்கள் – 1. 1664
b . ஆங்கிலேயர்கள் – 2. 1602
c . டேனியர்கள் – 3. 1600
d . பிரன்சுக்காரர்கள் – 4. 1616
(a) (b) (c) (d)
A. 2 3 4 1
B. 2 4 3 1
C. 4 3 2 1
D. 4 3 1 2
CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsConsider the following statement
- Munda rebellion occurred in Ranchi known as ulugulan rebellion (Great Tumult)
- The rebellion led to the enactment of Chota Nagpur tenancy act (1908) restricted entry of non-tribal people into the tribal land.
Choose the correct statements
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ராஞ்சியில் நடைபெற்ற முன்டா கிளர்ச்சி உலுகுன் கிளர்ச்சி (பெரிய கழகம்)எனப்படுகிறது.
- இந்தக கிளர்ச்சியின் விளைவாக 1908ல் சோட்டா நாக்பூர் குத்தகைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரில்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsThe Kol uprising took place in Chota Nagpur and singbhum region of present–day Jharkhand and Odisha in which year?
ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் நடைபெற்ற கிளர்ச்சி கோல் கிளர்ச்சி ஆகும்.இது எந்த ஆண்டில் நடைபெற்றது?
CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsThis movement was launched by Haji Shariathullah in 1818. After his death, his son Dudu mian who cancelled upon peasants not to pay tax. He also declared that “Land belongs to god”. Which movement is this refers to?
ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818 ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அவர் இறந்தபின் அவரின் மகனான டுடு மியான் தலைமையேற்று விவசாயிகளை வரி செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.மேலும் நிலம் கடவுளுக்கு சொந்தமானது எனவும் அறிவித்தார்.இது எந்த இயக்கத்தை குறிக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsConsider the following
1) The doctrine of paramountcy
2) Doctrine of lapse
3) Insensitivity to Indian cultural sentiments
What is/are the causes of the great Rebellion 1857?கீழ்க்கண்டவற்றை கவனி
1) மேலாதிக்க கொள்கை
2) வாரிசு இழப்பு கொள்கை
3) இந்திய கலாச்சார உணர்வுகளை மதிக்காலிருத்தல்1857 ஆம் ஆண்டுக்கான பெருங்கலகம் ஏற்பட காரணம்/காரணங்கள் எவை?
CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsConsider the following statement
1) 1857 Great rebellion was organized and plant rebellion
2) All the Indian Princes participated in the Great rebellionகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1857 பெருங்கலகம் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிட்ட கலகம்
2) எல்லா இந்திய இளவரசர்களும் அந்த பெருகலத்தில் பங்கேற்றனர் தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsConsider the following statement
1) The number of Indians were significantly increased in the Indian army
2) Among Indians Gurkhas, Sikhs and Pathos were recruited more than other groups in the Indian Army
Choose the correct statement regarding policy change of British after the great rebellion 1857கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) இந்திய ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது
2) இந்தியர்களில் கூர்க்காக்கள் சீக்கியர்கள் மற்றும் பதானியர்கள் மற்ற குழுவினரை விட அதிகமாக இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்
1857 பெருங்கலகம் பிறகான ஆங்கிலேயர்களின் கொள்கை மாற்றத்தின் அடிப்படையின் சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsChoose the incorrect pair
A. Deccan riots – 1875
B. Indigo revolt – 1859-60
C. East Indian association – 1866
D. Poona Sarvajanik Saba – 1884தவறான இணையை தேர்வு செய்
A. தக்காண கலவரங்கள் – 1875
B. கருநீல சாய கிளர்ச்சி – 1859-60
C. கிழக்கிந்திய அமைப்பு – 1866
D. பூனா சர்வஜானிக் சபை – 1884CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsThe first session of the Indian National Congress was held on 28 December 1885. Presided over by W.C. Banerjee. Which one of the key demands of INC.
A. Separating judicial and executive functions
B. Complete freedom from British
C. Home rule
D. None1885 டிசம்பர் 28ல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் அமர்வு கூட்டம் W.C. பானர்ஜி தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்டவற்றில் எது தேசிய காங்கிரசின் குறிக்கோள்களில் ஒன்று
A. நிர்வாகத் துறையில் இருந்து நீதித்துறையை பிரிப்பது
B. ஆங்கிலேயரிடமிருந்து முழு சுதந்திரம் பெறுதல்
C. தன்னாட்சி
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsAssertion(A): 16 October 1905 was the day Bengal was officially partitioned
Reason(R): The idea was to suppress the national movement in Bengal
A. A is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. A is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanationகூற்று(A) :அக்டோபர் 16 1905ம் நாள் வங்காளம் அதிகாரபூர்வமாக பிரிக்கப்பட்டது
காரணம்(R): வங்காளத்தில் தேசிய இயக்கத்தை அடக்குவது இதன் நோக்கமாகும்.A. (A) சரி ஆனால், (R) தவறு
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால் (R) சரி
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsWhat are the features of the Swadeshi movement?
1) Boycott of foreign goods
2) Boycott of Government schools and colleges
3) Development of Swadeshi industries
4) National schoolசுதேசி இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் எவை
1) அந்நிய பொருட்களை புறக்கணிப்பது
2) அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை புறக்கணிப்பது
3) சுதேசி தொழிற்சாலைகளை மேம்படுத்துவது
4) தேசியக் கல்வி
சரியான வாக்கியங்களை தேர்வுசெய்CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsHome Rule Movement (1916-1918) led by Tilak and Annie Besant. What is the objective of Home rule movement?
A. Use of violent method to achieve their goal
B. Obtain complete freedom from British
C. Attain dominion status
D. Support British expansionist motiveதிலகர் மற்றும் அன்னிபெசன்ட் தலைமையில் தன்னாட்சி இயக்கம் (1916-18)ல் நடைபெற்றது. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள் என்ன?
A. வன்முறை வழிமுறையை பயன்படுத்தி இலக்குகளை அடைதல்
B. ஆங்கிலேயரிடமிருந்து முழு சுதந்திரம் பெறுதல்
C. தன்னாட்சி (டொமினியன்) தகுதியை அடைதல்
D. ஆங்கிலேயரின் விரிவாக்கத்திற்கு உதவுதல்CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsLucknow pact led to the reunion of moderates and militant Nationalist. Lucknow pact was signed in which year?
லக்னோ ஒப்பந்தம் மிதவாத தேசிய வாதிகளையும் தீவிரவாத தேசிய வாதிகளையும் மறு இணைப்பு செய்ய காரணமாக இருந்தது. லக்னோ ஒப்பந்தம் எந்த ஆண்டில் கையெழுத்தானது?
CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWho drew the attention of the British to the suffering of Indigo cultivation through his play Nil darpan?
A. Dina Bandhu Mitra
B. Romesh Chandru Dutt
C. Dadabhai Naoroji
D. Birsa Mundaநீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
A. தீன பந்து மித்ரா
B. ரொமேஷ் சந்திர தத்
C. தாதாபாய் நௌரோஜி
D. பீர்சா முண்டாCorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsChoose Prathana Samaj was founded by
A. Raja Ram Mohan Roy
B. Atmaram Pandurang
C. Ramakrishna
D. Vivekanandaபிரார்த்தனை சமாஜம் _____ ஆல் தொடங்கப்பட்டது.
A. ராஜாராம் மோகன்ராய்
B. ஆத்மாராம் பாண்டுரங்
C. ராமகிருஷ்ணர்
D. விவேகானந்தர்CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsChoose the wrong person about Lal-Bal-Pal
A. Tilak
B. Lala Lajpat Rai
C. Bipin Chandra pal
D. Surendra Lalலால்-பால்-பால் இணையில் தவறான நபரை கண்டுபிடி
A. திலகர்
B. லாலா லஜபதி ராய்
C. பிபின் சந்திர பால்
D. சுரேந்திர லால்CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsConsider the following statements
1) One of the most significant contributions of the early Indian Nationalist was the formulation of an economic critique of colonialism
2) The early Congress leaders started that the religious exploitation in India was the primary reason for the growing poverty
Choose the correct statement/sகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்
2) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியியலான சுரண்டலை மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
சரியான கூற்று/ கூற்றுகளை தேர்வு செய்.CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsIn Champaran, in Bihar, the tinkathiya system was practised against the Indigo cultivators. Mahatma Gandhi visited Champaran the invitation of………..
A. Rajendra Prasad
B. Rajkumar Shukla
C. Braj Kishore Prasad
D. Vallabhai Patelபீகாரில் உள்ள சம்பாரனில் ‘தீன்கதியா’ எனும் சுரண்டல் முறை அவுரி (இண்டிகோ) பயிர் செய்யும் விவசாயிகள் இடையே இருந்தது மகாத்மா காந்தி யாருடைய வேண்டுதலுக்கிணங்க சம்பாரனில் வருகை புரிந்தார்?
A. ராஜேந்திர பிரசாத்
B. ராஜ்குமார் சுக்லா
C. பிரஜ்கிஷோர் பிரசாத்
D. வல்லபாய் பட்டேல்CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsChoose the incorrect correct pair
A. Ahmedabad milk strike -1918
B. Phonix settlement -1905
C. Tolstoy farm -1910
D. Kheda Satyagraha -1916தவறான இணையை தேர்வு செய்
A. அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் -1918
B. ஃபினிக்ஸ் குடியிருப்பு -1905
C. டால்ஸ்டாய் பண்ணை -1910
D. கேதா சத்தியாகிரகம் -1916CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsAll India khilafat conference held in Delhi in November 1919 presided over by_________
A. Gandhiji
B. Shaukat Ali
C. Muhammad Ali
D. Muhammad Ali Jinnahஅகில இந்திய கிலாபத் இயக்கம் மாநாடு 1919ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்றது.இது யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. காந்தியடிகள்
B. சௌகத் அலி
C. முகமது அலி
D. முகமது அலி ஜின்னாCorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsThe Brutality enraged Indians, Rabindranath Tagore returned his knighthood. Gandhiji surrendered his kaiser-i-Hind medal to British. Why they returned their medals?
A. Partition of Bengal
B. Simon commission report
C. Jalian Wala Bagh Massacre
D. World war-Iஇந்தக் கொடுமைகள் இந்தியர்களை கொதித்தெழச் செய்தது. ரவீந்திரநாத் தாகூர் வீர திருமகன் (knighthood) என்ற அரசு பட்டத்தை திருப்பிக் கொடுத்தார் கெய்சர் – இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக் கொடுத்தார். இவர்கள் ஏன் இந்த பட்டத்தை திருப்பி அளித்தனர்?
A. வங்கப்பிரிவினை
B. சைமன் குழு அறிக்கை
C. ஜாலியன் வாலாபாக் படுகொலை
D. முதல் உலகப்போர்CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsThe Indian National Congress approved the non-cooperation movement in a special session held in Calcutta on September in 1920. It was subsequently passed in Nagpur session held on December 1920. The session was chaired by _____.
A. C.Vijayaraghavachariar
B. Pattabi Sitharammaiah
C. Jawaharlal Nehru
D. Mothilal Nehru1920 செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது பின்னர் 1920 டிசம்பர் மாதம் நாக்பூரில் நடந்த அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அமர்வு யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. C.விஜயராகவாச்சாரியார்
B. பட்டாபி சீதாராமையா
C. ஜவஹர்லால் நேரு
D. மோதிலால் நேருCorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsGandhiji announced a no-tax campaign in February 1922 in________
A. Surat
B. Gandhinagar
C. Bombay
D. Bardoliகாந்திஜி வரிகொடா இயக்கத்தை பிப்ரவரி 1922ல் எங்கு தொடங்கினார்?
A. சூரத்
B. காந்திநகர்
C. பம்பாய்
D. பர்தோலிCorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWho are “Pro changes” during National movement?
1. Vallabhbhai Patel
2. Motilal Nehru
3. C.Rajaji
4. C.R.DasA. 1,2only
B. 2,3only
C. 2,4only
D. 1,4onlyதேசிய இயக்கத்தில் இவர்கள் “மாற்றத்தை” விரும்புவர்கள் என அழைக்கப்படுகின்றனர்?
1. வல்லபாய் பட்டேல்
2. மோதிலால் நேரு
3. C.ராஜாஜி
4. C.R. தாஸ்A. 1, 2 மட்டும்
B. 2,3மட்டும்
C. 2, 4மட்டும்
D. 1,4மட்டும்CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsWho declared that the “The Price of India’s of loyalty is India’s freedom”
A. George Arundale
B. Tilak
C. M.M.Malaviya
D. Annie Besant“இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று அறிவித்தவர்
A. ஜார்ஜ் அருண்டலே
B. திலகர்
C. மதன் மோகன் மாளவியா
D. அன்னிபெசன்ட்CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsWho was considered as Ambassador of Hindu-Muslim unity?
A. Muhammad Ali Jinnah
B. Gandhiji
C. Tej Bahadur supru
D. Jawaharlal Nehruஇந்து-முஸ்லிம் ஒற்றுமை தூதராக கருதப்பட்டவர் யார்?
A. முகமது அலி ஜின்னா
B. காந்திஜி
C. தேஜ் பகதூர் சாப்ரு
D. ஜவஹர்லால் நேருCorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsNehru report came in 1928 under the leadership of Motilal Nehru with the objective to frame a constitution for India as an alternative to Simon commission. It advocated for:
A. Purna Swaraj
B. Dominion status for India
C. Government of India act 1935
D. None1928ல் மோதிலால் நேரு தலைமையில் “நேரு அறிக்கை” சைமன் குழுவின் முன் மொழிவுக்கு மாற்றாக இந்தியாவிற்கு அரசியல் சாசனம் உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட்டது. நேரு அறிக்கை எதனை வலியுறுத்துகிறது:
A. முழு சுதந்திரம்
B. தன்னாட்சி அந்தஸ்து
C. இந்திய அரசு சட்டம் 1935
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsIndian National Congress in 1929 at Lahore session authorised Gandhi to launch the moment. Which movement was it?
A. Quick India movement
B. Non-cooperation movement
C. Civil disobedience movement
D. Bardoli Sathyagraha1929 லாகூர் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் இந்த இயக்கத்தை தொடங்க காந்திக்கு அதிகாரம் அளித்தது. அது எந்த இயக்கத்தை குறிக்கிறது?
A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. ஒத்துழையாமை இயக்கம்
C. சட்டமறுப்பு இயக்கம்
D. பர்தோலி சத்தியாகிரகம்CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsChoose the incorrect pair
A. Red shirt – Khan Abdul Gaffar Khan
B. Simon commission – Lala Lajpat Rai
C. Purna Swaraj – December 1929
D. Salt Sathyagraha – January 31, 1929தவறான இணையை தேர்வு செய்
A. செஞ்சட்டைகள் – கான் அப்துல் காபர் கான்
B. சைமன் குழு – லாலா லஜபதி ராய்
C. பூர்ண சுதந்திரம் – டிசம்பர் 1929
D. உப்பு சத்யாகிரகம் – ஜனவரி 31, 1929CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsOn 20 September 1932 Gandhi went on a fast unto death. Why?
A. Seeking immediate freedom
B. Against the separate Electorate
C. To curb communal violence
D. Seeking freedom of speechசெப்டம்பர் 20, 1932ல் காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார்.ஏன்?
A. உடனடியாக விடுதலை வேண்டி
B. வகுப்பு வாரி ஒதுக்கீட்டுக்கு எதிராக
C. ஜாதி கலவரங்களை குறைக்க
D. பேச்சுரிமை வழங்க வேண்டிCorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsHe started Harijan Sevak Sangh. An important part of the campaign was the Temple entry movement. On January 8, 1933, was observed as “Temple entry day”. Who was the founder of Harijan Sevak Sangh?
A. Gandhiji
B. B.R.Ambedkar
C. E.V.R.Periyar
D. C.Rajajiஇவர் ஹரிஜன சேவை சங்கத்தை அமைத்தவர். கோவில் நுழைவுப்போராட்டம் என்பது இப்பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும். 1933 ஜனவரி 8ம் நாள் கோவில் நுழைவு நாள் என அனுசரிக்கப்பட்டது. அரிஜன சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A. காந்தியடிகள்
B. B.R.அம்பேத்கர்
C. ஈ.வே.ரா பெரியார்
D. ராஜாஜிCorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsCommunist Party of India was founded at Tashkent,Uzbekistan in which year?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உஸ்பெகிஸ்தானில் அமைந்துள்ள தாஷ்கண்டில் எந்த வருடம் உருவாக்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsIn April 1930 the Chittagong Armoury Raid was carried out by__________
A. Bhagat Singh
B. B.K.Dutt
C. Ramprasad Busmil
D. Surya Sen1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுதக் கிடங்கு மீதான தாக்குதல் நடத்தியவர் யார்?
A. பகத்சிங்
B. B.K. தத்
C. ராம்பிரசாத் பிஸ்மில்
D. சூர்யாசென்CorrectIncorrectUnattempted
Good..it is very useful test series sir.
A very big thank to exam machine team……..
Good
This exam is very usefull
Good
Need national movement qus in tough
Follow us Continuously.We will do our Best
Quality ! Inclusive ! Ability ! Kudos to the team to make the aspirants help to fight for their dreams !!
நன்றி.
My heartfelt thanks to exam machine team for conducting free revision test.. definitly it’s very useful for upcoming group exam.. may your immense service to be continue.. thank u sir..
உங்கள் வாழ்த்துக்கு நன்றி Rajasekar
Good
Thanks a lot Sir for your efforts
Great work… Need of the hour… Thanks a lot…
Very useful
Thank u sir
All the questions are very easy
Tq spr
TQ sir .very helpful.
TQ for this revision test sir
Great 👌
Very useful super thank you
Tq sir
Thank you so much sir
Very useful thank u sir
Thank you for conducting this free test…☺️🙂👏👍
TQ sir .very helpful.
Thank u sir….exam machine is my motivation…
My score is 42
நீங்கள் தவறுதலாக அறிவித்துள்ளீர்கள்
Revision test is very useful sir thank you and keep it up
Thanks…
useful questions thank you sir
Thank
Thank you
Nice
Thank u very much sir..sir I have a doubt.5 the qn ans :Vasco da gama?dhana
Nope, Prince Henry is right answer,
It is also mentioned in Samacheer book.
Ok 👍
Nice questions
Thank you exam machine
Thank u sir…its vry useful to us….
Tq
Thank you..
Thank you
Very informative
Thanks you sir for this compliment
Very informa jitive
Thank u sir
Vry well done
Super
Good
Thank you
Good
Standard questions sir great work
Tq
Good morning sir
Thank you
This exam is very useful
Super
Super
Super
Tq super