Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - MODERN INDIA (DAY 2) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 points‘Real Swaraj will come not by acquisition of authority by a few, but by the acquisition of the capacity by all to resist authority when abused’- Who said this
A. Jawaharlal Nehru
B. Gandhiji
C. Subash Chandra Bose
D. Aurobindo Goshஒருசிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தங்கள் பெற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும் -இதை கூறியவர் யார்?
A. ஜவகர்லால் நேரு
B. காந்திஜி
C. சுபாஷ் சந்திரபோஸ்
D. அரவிந்த் கோஷ் - Question 2 of 50
2. Question
1 points1. Provincial Autonomy
2. Dyarchy at centre
3. Burma separated from India
4. All India federation
What are the features of the Government of India act 1935?
A. 1,4 only
B. 1,2,4 only
C. 1,3,4 only
D. All1. மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்
2. மத்தியில் இரட்டையாட்சி
3. இந்தியாவிலிருந்து பர்மா பிரிப்பு
4. அனைத்து இந்திய கூட்டமைப்புஇந்திய அரசு சட்டம் 1935 இல் சிறப்பியல்புகள் யாவை?
A. 1,4 மட்டும்
B. 1,2,4 மட்டும்
C. 1,3,4 மட்டும்
D. எல்லாம் - Question 3 of 50
3. Question
1 pointsGandhi declared individual Satyagraha on October 17, 1940. Who is first to offer Individual Satyagraha?
A. Pattabi Sitharamaiya
B. Vinobave
C. J.C. Kumarappa
D. Jawaharlal Nehruஅக்டோபர் 17, 1940 இல் காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகத்தை அறிவித்தார். முதன் முதலில் யார் தனிநபர் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தவர்?
A. பட்டாபி சீதாராமையா
B. வினோபாவே
C. ஜே.சி.குமரப்பா
D. ஜவஹர்லால் நேரு - Question 4 of 50
4. Question
1 pointsBoth Congress and Muslim league rejected the Proposal. Gandhi called the Proposal as a post-Dated cheque on a crashing Bank.The proposal refers:
A. Simon commission report
B. Cabinet mission
C. Shimla conference
D. Cripps missionகாங்கிரஸ் முஸ்லிம் லீக் இரண்டுமே இந்த திட்ட அறிக்கையை நிராகரித்து விட்டன.திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் இந்த திட்டங்களை அழைத்தார் இது எதனைக் குறிக்கிறது?
A. சைமன் தூதுக்குழு அறிக்கைB. அமைச்சரவைத் தூதுக்குழு
C. சிம்லா மாநாடு
D. கிரிப்ஸ் தூதுக்குழு - Question 5 of 50
5. Question
1 pointsWho established underground Congress Radio during Quit India movement?
A. Usha Mehta
B. Aruna Asaf Ali
C. Jai Prakash Narayanan
D. Ramnad Mishraதிரைமறைவு காங்கிரஸ் வானொலியை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது நடத்தியவர் யார்?
A. உஷா மேத்தா
B. அருணா ஆஷாப் அலி
C. ஜெய்பிரகாஷ் நாராயணன்
D. ராம்நாத் மிஸ்ரா - Question 6 of 50
6. Question
1 pointsWho gave the slogan “Dilli Chalo”?
A. Gandhiji
B. Jawaharlal Nehru
C. Subhash Chandra Bose
D. Jayaprakash Narayanan‘தில்லிக்கு புறப்படு’ எனும் முழக்கத்தை வெளியிட்டவர் யார்
A. காந்திஜி
B. ஜவஹர்லால் நேரு
C. சுபாஷ் சந்திரபோஸ்
D. ஜெயபிரகாஷ் நாராயணன் - Question 7 of 50
7. Question
1 pointsWavel plan was announced on 14 June 1945. It provided for an interim government. However, wavel plan failed miserably. Why?
A. British parliament did not agree the wavel plan
B. Congress and Muslim league could not reach an agreement
C. People did not approve the plan
D. None1945 ஜூன் 14 அன்று வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது இது ஒரு இடைக்கால அரசை நிறுவ வழிவகை செய்தது இருந்தபோதும் வேவல் திட்டம் தோல்வியடைந்தது. ஏன்?
A. பிரிட்டன் பாராளுமன்றம் வேவல் திட்டத்தை அங்கீகரிக்கவில்லை
B. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இரண்டும் ஒப்பந்தத்தை எட்ட முடியவில்லை
C. மக்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை
D. எதுவுமில்லை - Question 8 of 50
8. Question
1 pointsGandhi regarded……………… as his political Guru
A. Vivekanand
B. Tilak
C. Lal Lajpat Roy
D. Noneகாந்தி யாரை தன் அரசியல் குருவாக கருதினார்
A. விவேகானந்தர்
B. திலகர்
C. லாலா லஜபதி ராய்
D. எதுவுமில்லை - Question 9 of 50
9. Question
1 pointsChoose the correct statement/ statements
1) Congress socialist party was formed in 1934 by Jayaprakash Narayan and Acharya Narendra Dev
2) The socialist did not participate in the Quit India movement
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneசரியான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்
1) காங்கிரஸ் சமதர்மக் கட்சி 1934 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோர் தலைமையில் உருவானது
2) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காங்கிரஸ் சமதர்மவாதி பங்கேற்கவில்லை
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 10 of 50
10. Question
1 pointsWho is the first chairman of all India trade union congress
A. Motilal Nehru
B. Jawaharlal Nehru
C. CR Das
D. Lala Lajpat Raiஅகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார்?
A. மோதிலால் நேரு
B. ஜவஹர்லால் நேரு
C. சி ஆர் தாஸ்
D. லாலாலஜபதிராய் - Question 11 of 50
11. Question
1 pointsWho started the journal called “Mooknayak” (leader of the dumb)
A. Jyotiba Phule
B. Narayana Guru
C. Ambedkar
D. Periyarமூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார் ?
A. ஜோதிபா புலே
B. நாராயணகுரு
C. அம்பேத்கர்
D. பெரியார் - Question 12 of 50
12. Question
1 pointsAs a result of this battle the East India Company ceased to be a company of merchants and became formidable political force. This battle was the real foundation for British dominion in India. which battle was that?
A. Third Panipat battle
B. Battle of Plassy
C. Battle of vandavasi
D. Battle of Buxarஇந்தப் போரின் முடிவில் கிழக்கிந்திய கம்பெனி வியாபார தன்மையை இழந்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்தது இந்தப் போர் ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற முக்கிய காரணமாகும். இது எந்த போரை குறிக்கிறது?
A. மூன்றாம் பானிபட் போர்
B. பிளாசிப்போர்
C. வந்தவாசி போர்
D. பக்ஸார் போர் - Question 13 of 50
13. Question
1 pointsWhich act designated the post as governor-general of India and William Bentinck was appointed as first Governor-General of India?
A. Regulation act 1773
B. Charter act 1813
C. Charter act 1833
D. Government of India act 1909எந்த சட்டம் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் எனும் பதவியை உருவாக்கி முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் பிரபுவை நியமித்தது?
A. ஒழுங்குமுறை சட்டம் 1773
B. பட்டய சட்டம் 1813
C. பட்டயச் சட்டம் 1833
D. இந்திய அரசுச் சட்டம் 1909 - Question 14 of 50
14. Question
1 pointsDuring his governorship in Madras he gave attention to education. A very popular governor, people constructed shrines in his honour and named their children after him. His statue was erected at Madras in 1839 by public subscription. Who was he?
A. William Bentinck
B. Thomas Munro
C. Cornwallis
D. Welleselyஇவர் ஆளுநராக மெட்ராஸில் இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். மக்களிடையே பிரபலமாக இருந்த ஆளுநரான அவரின் நினைவாக பல நினைவிடங்கள் எழுப்பப்பட்ட தோடு குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பணத்திலிருந்து அவரது சிலை 1839 இல் சென்னையில் நிறுவப்பட்டது. அந்த ஆளுநர் யார்?
A. வில்லியம் பெண்டிங் பிரபு
B. தாமஸ் மன்றோ
C. காரன்வாலிஸ்
D. வெல்லெஸ்லி - Question 15 of 50
15. Question
1 pointsConsider the following statement
1) Under the subsidiary alliance, an Indian ruler must pay for British army maintenance
2) No European should be employed without the permission of the British
Choose the correct statement statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) துணைப்படை திட்டத்தின் கீழ் இந்திய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் படைகள் காண பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும்
2) பிரிட்டிஷார் அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பிய வரை பணியில் அமர்த்தக் கூடாதுசரியான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 16 of 50
16. Question
1 pointsThe first state fall under the doctrine of lapse was:
A. Jhansi
B. Satara
C. Sambalpur
D. Nagpurவாரிசு உரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில்வீழ்ந்த அரசு எது?
A. ஜான்சி
B. சதாரா
C. சாம்பல்பூர்
D. நாக்பூர் - Question 17 of 50
17. Question
1 points1. Separation of revenue and justice
2. Reforms in civil service
3. Education and training civil servantWhich of the above is the contribution of Cornwallis
A. 1,2only
B. 2only
C. All
D. 2,3 only1. வருவாய் மற்றும் நீதித்துறை பிரிப்பு
2. குடிமைப்பணிகள் சீர்திருத்தம்
3. குடிமை பணியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிமேற்கண்டவற்றில் எது/எவை காரன்வாலிஸ்ன் பங்களிப்பு
A. 1,2 மட்டும்
B. 2 மட்டும்
C. எல்லாம்
D. 2,3 மட்டும் - Question 18 of 50
18. Question
1 pointsIt was here that the theory that South Indian languages belong to a separate family of languages independent of Sanskrit was formulated. This college of fort St. George was set up in Madras on the lines of the college of Fort William. The college of Fort St. George was set up by whom.
A. Warren Hastings
B. F.W.Eellis
C. Cornwallis
D. Wellesleyஇந்த புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில்தான் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருததோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனி மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை என்னும் கருத்தாக்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது ஆகும். இதனை நிறுவியர் யார்?
A. வாரன் ஹேஸ்டிங்
B. F.W.எல்லிஸ்
C. காரன்வாலிஸ்
D. வெல்லெஸ்லி - Question 19 of 50
19. Question
1 pointsCornwallis established a Sanskrit college in Banaras in which year?
A. 1789
B. 1791
C. 1793
D. 1795பனாரஸில் சமஸ்கிருத கல்லூரியை காரன்வாலிஸ் எந்த ஆண்டு நிறுவினார்
A. 1789
B. 1791
C. 1793
D. 1795 - Question 20 of 50
20. Question
1 pointsChoose the incorrect one
A. Hindu College (1817) – Hastings
B. Samachar Darpan (1818) – Bengali Weekly
C. Kolkata Medical College (1835) – William Bentint
D. Madras University – 1861தவறான இணையை தேர்வு செய்
A. இந்துக்கல்லூரி (1817) – ஹஸ்டிங்ஸ்
B. சமாச்சார் தர்பன் (1818) – வங்காள வாரப்பத்திரிக்கை
C. கொல்கத்தா மருத்துவ கல்லூரி (1835) – வில்லியம் பென்டிங்
D. சென்னை பல்கலைக்கழகம் – 1861 - Question 21 of 50
21. Question
1 pointsThe Thugs where robbers operating between Delhi and Agra. William Bentinck placed him in charge of the operation to eliminate the thugs menace. Who was in charge of that operation?
A. Sir Eyer coot
B. William Sleeman
C. Nicholson
D. Arthur cottonதக்கர்கள் டில்லிக்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளை அடித்து கொண்டு இருந்த கூட்டத்தினர் ஆவர்.தக்கார்களில் அச்சுறுத்தலை அளிக்க வில்லியம் பெண்டிங் யாரை நியமித்தார்?
A. சர் அயர் கூட்
B. வில்லியம் ஸ்லீமன்
C. நிக்கல்சன்
D. ஆர்துர் காட்டன் - Question 22 of 50
22. Question
1 pointsConsider the following statement
1) The first railway line in South India ran from Madras to Arakkonam in 1856
2) Rayapuram was one of the railway station inaugurated in that year
Choose the incorrect statement/ statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) தென்னிந்தியாவில் முதல் இரும்புப்பாதை 1856 ஆம் ஆண்டு மதராஸீக்கும்கும் அரக்கோணத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது.
2) அவ்வாண்டில் திறந்து வைக்கப்பட்டரயில் நிலையங்களில் ராயபுரம் ரயில் நிலையமும் ஒன்று
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. ஒன்று மட்டும்
B. இரண்டு மட்டும்
C. ஒன்று மற்றும் இரண்டு
D. எதுவுமில்லை - Question 23 of 50
23. Question
1 pointsWho built a dam across the Kollidam in 1836?
A. Arthur cotton
B. Stanly
C. William Bentinck
D. Abbe Dubois1836 இல் கொள்ளிடத்தின் குறுக்கே அணையை கட்டியவர் யார்?
A. ஆர்த்துர் காட்டன்
B. ஸ்டான்லி
C. வில்லியம் பென்டிங்
D. ஏப் டுப்பிஸ் - Question 24 of 50
24. Question
1 pointsThe failure of two successive monsoons caused severe famine in Madras presidency led to 3.5 million people died. the madras famine occurred in?
A. 1856-58
B. 1896-98
C. 1859-60
D. 1876-78இரு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பருவகாலம் பொய்த்ததால் சென்னை மாகாணத்தில் கடும் பஞ்சம் நிலவியது இதனால் மாகாணத்தில் 35 லட்சம் மக்கள் மடிந்தனர் இந்த சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் எப்பொழுது நிகழ்ந்தது?
A. 1856-58
B. 1896-98
C. 1859-60
D. 1876-78 - Question 25 of 50
25. Question
1 points………………….introduced the ryotwari system
A. Convalis
B. Thomas Munro
C. Robert Clive
D. Warren Hastingsரயத்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A. காரன் வாலிஸ்
B. தாமஸ் மன்றோ
C. ராபர்ட் கிளைவ்
D. வாரன் ஹேஸ்டிங்ஸ் - Question 26 of 50
26. Question
1 pointsWho introduced English as the literary and official language of India?
A. Cornwallis
B. William Bentinck
C. Macaulay
D. Thomas Munroஇந்தியாவில் ஆங்கில மொழியை அலுவல் மொழியாகவும், பயிற்று மொழியாகவும் அறிமுகப்படுத்தியவர் யார்?
A. காரன்வாலிஸ்
B. வில்லியம் பெண்டிங்
C. மெக்காலே
D. தாமஸ் மன்றோ - Question 27 of 50
27. Question
1 pointsChoose the correct statement
A. The governor-general was selected by the court of directors of the East India company
B. The subsidiary system decreases the military resource and efficiency of the company
C. The establishment of the madrasa by lord Wellesley was the beginning of the British government to promote education.
D. Lord Dalhousie founded the Calcutta medical college in 1835சரியான வாக்கியத்தை தேர்வு செய்
A. கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை ஆளுநர் அதன் இயக்குனர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
B. துணைப்படை திட்டத்தால் கிழக்கிந்தியக் கம்பெனியின் ராணுவ வளங்களும் செயல்திறனும் குறைந்தன.
C. வெல்லெஸ்லி பிரபுவால் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மதராசா தொடங்கப்பட்டது.
D. டல்ஹவுசி பிரபு மார்ச் 1835-ல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியை நிறுவினார் - Question 28 of 50
28. Question
1 pointsThis port gave the Mughal empire valuable access to west Asia and Europe. Besides trade the ships carrying pilgrims to mecca left from this port. Which port was that?
A. Bombay
B. Kandla
C. Surat
D. Mangaloreஇந்தத் துறைமுகம் முகலாயர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றாகும். மேற்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இது நுழைவு வாயிலாக இருந்தது. வணிகம் தவிர மெக்கா புனித பயணம் செய்பவர்களுக்கும் இந்த துறைமுகம் உதவியது. இது எந்த துறைமுகம்.
A. பம்பாய்
B. கண்ட்லா
C. சூரத்
D. மங்களூரு - Question 29 of 50
29. Question
1 pointsChoose the incorrect pair
A. Coromandel Region – Kalamkari
B. Banias And Parsis – Ahmedabad
C. Jagat Seth – Bengal
D. Hundis – Bill Of Exchangeதவறான இணையை கண்டுபிடி
A. சோழமண்டலக் கடற்கரை – கலம்காரி
B. பனியா மற்றும் பார்சிகள் – அகமதாபாத்
C. ஜகத் சேத் – வங்காளம்
D. உண்டி – பண மாற்று முறிகள் - Question 30 of 50
30. Question
1 pointsVasco da Gama came to India in 1498. His success made Portugal send 1200 men with 13 vessels under whom?
A. Francisco De Almeida
B. Alfonso De Albuquerque
C. Nino D Cunha
D. Pedro Alvarz Cabralவாஸ்கோடகாமா 1498 இல் இந்தியா வந்தடைந்தார். அவரின் வெற்றி 1200 பேர் கொண்ட 13 கப்பல்கள் போர்ச்சுகலில் இருந்து அனுப்பப்பட்டது. அது யாருடைய தலைமையில் அனுப்பப்பட்டது.
A. பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
B. அல்புகர்க்
C. நினோ டி குன்ஹா
D. பெட்ரோ ஆல்வரிஸ் கேம்ரியல் - Question 31 of 50
31. Question
1 pointsWhich place was called as Portuguese “black town”
A. Georgetown
B. Goa
C. Mylapore
D. San Thomeபோர்ச்சுக்கீசியரின் கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட இடம் எது
A. ஜார்ஜ் டவுன்
B. கோவா
C. மயிலாப்பூர்
D. சான்தோம் - Question 32 of 50
32. Question
1 pointsWho is considered as father of Tamil Prose
A. MU. Varatharasanar
B. Bharathidasan
C. Herriques
D. Robert De Nobiliதமிழ் உரைநடையின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?
A. மு.வரதராசனார்
B. பாரதிதாசன்
C. ஹென்ரிக்ஸ்
D. ராபர்ட் டி நொபிலி - Question 33 of 50
33. Question
1 pointsUnder this system, the Portuguese exacted money from the traders as the price for protection against what they termed as piracy. Name the system?
A. Cartaz system
B. Subsidiary alliance
C. Dual system
D. Noneஇந்த முறையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் வணிகர்களிடம் தாங்கள் கடற் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டு பணம் பறித்தனர். இது எந்த முறையைக் குறிக்கிறது.
A. கார்டஸ் முறை
B. துணைப்படை திட்டம்
C. இரட்டை ஆட்சி முறை
D. எதுவுமில்லை - Question 34 of 50
34. Question
1 pointsThe Dutch east India company involved in the amboyna massacre at Ambon Island. The amboyna massacre happened in:
A. 1630
B. 1621
C. 1625
D. 1623அம்பான் தீவில் நடைபெற்ற அம்பாய்னா படுகொலைக்கு முக்கிய காரணம் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஆகும். அம்பாய்னா படுகொலை நடைபெற்ற ஆண்டு எது?
A. 1630
B. 1621
C. 1625
D. 1623 - Question 35 of 50
35. Question
1 pointsHe published studies of Tamil language and Indian religion and culture. His translation of the New Testament into Tamil in 1715 was the first in any Indian language. Who was he?
A. William Jones
B. Ziegen Balg
C. Robert De Nobeli
D. Francis Martinஇவர் தமிழ் மொழி, இந்திய மதங்கள் பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார். 1715ல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழ் மொழியில் வெளியிட்டார். இவர் யார்?
A. வில்லியம் ஜோன்ஸ்
B. சீகன்பால்கு
C. ராபர்ட் டி நொபிலி
D. பிரான்சிஸ் மார்டின் - Question 36 of 50
36. Question
1 pointsChoose the correct pair
A. Madras Municipality – 1688
B. First Carnatic War – 1760
C. The Second Carnatic War – Treaty of Aix-La-Chapelle
D. The Battle of Ambur – 1764சரியான இணையை தேர்வு செய்
A. சென்னை மாநகராட்சி – 1688
B. முதல் கர்நாடகப் போர் – 1760
C. இரண்டாம் கர்நாடகப் போர் – ஐ லா சபேல் உடன்படிக்கை
D. ஆம்பூர் போர் – 1764 - Question 37 of 50
37. Question
1 pointsThe black hole tragedy happened during the battle of Plassey 1757 was related to which place?
A. Bombay
B. Calcutta
C. Awadh
D. Assamபிளாசிப் போரின் 1757 போது நடைபெற்ற இருட்டறை துயர சம்பவம் எந்த பகுதியுடன் தொடர்புடையது?
A. பம்பாய்
B. கல்கத்தா
C. ஆவாத்
D. அசாம் - Question 38 of 50
38. Question
1 pointsChoose the correct statement
A. The Europeans were quite aware of the wealth and power of the Mughals
B. The Dutch followed by the English arrived at Bombay
C. Tanjore survived as a Mughal ruled state
D. Bombay has an important trade center attracted merchants from Surat and the other parts of Odishaசரியான கூற்றை தேர்ந்தெடு
A. முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும் பொருளாதார வளம் பற்றியும் ஐரோப்பியர் நன்கு அறிந்திருந்தனர்
B. டச்சுக்காரர்கள் ஆங்கிலேயரை தொடர்ந்து பம்பாய்க்கு வந்தனர்
C. தஞ்சாவூர் முகலாயர் ஆளப்படும் அரசாக இருந்தது
D. பம்பாய் முக்கியமான வணிக மையமாக இருந்தது. சூரத்திலிருந்தும். ஒரிசாவில் இருந்தும் வணிகர்களை ஈர்த்தது. - Question 39 of 50
39. Question
1 pointsThe English got a piece of land from the local chief where they built …………. In 1639.
A. Fort saint Williams
B. Vellore Fort
C. Fort David
D. Fort saint Georgeஆங்கிலேயர் 1639 ஆம் ஆண்டில் உள்ளூர் ஆட்சியரிடம் இருந்து பெற்ற நிலத்தில் ………….. கோட்டையை கட்டினர்.
A. புனித வில்லியம் கோட்டை
B. வேலூர் கோட்டை
C. டேவிட் கோட்டை
D. புனித ஜார்ஜ் கோட்டை - Question 40 of 50
40. Question
1 pointsMatch the following
a) Zamorin – 1) Nawab Of Carnatic
b) Anwar Ud Din – 2) Nizam Of Hyderabad
c) Musafur Jung – 3) Chanda Saheb
d) Nawab Of Arcot – 4) Ruler Of Calicut
A. 4 1 2 3
B. 4 2 3 1
C. 3 2 1 4
D. 2 1 4 3பொருத்துக
a) சாமரின் – 1) கர்நாடக நவாப்
b) அன்வருதின் – 2) ஹைதராபாத் நிஜாம்
c) முசாபர் ஜங் – 3) சந்தா சாகிப்
d) ஆற்காட்டு நவாப் – 4) கள்ளிக்கோட்டை அரசர்A. 4 1 2 3
B. 4 2 3 1
C. 3 2 1 4
D. 2 1 4 3 - Question 41 of 50
41. Question
1 pointsAssertion (a): Europeans had arrived in India in the 16th century
Reason(r): their intention was to procure pepper, cinnamon, cloves and other spices for the European market.
A. (a) is true, (r) is false.
B. Both (a) and (r) are true and (r) is correct explanation.
C. (a) is false, (r) is true.
D. Both (a) and (r) are true, but (r) is not the correct explanationகூற்று (a): 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் (r): அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பிய சந்தைக்கு தேவையான மிளகு இலவங்கம் கிராம்பு மற்றும் ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
A. (a) சரி ஆனால், (r) தவறு
B. (a) மற்றும்(r) இரண்டும் சரி, மேலும்(r) என்பது (a) விற்கு சரியான விளக்கம்.
C. (a) தவறு, ஆனால் (r) சரி
D. (a) மற்றும் (r) இரண்டும் சரி, ஆனால் (r) என்பது (a) விற்கு சரியான விளக்கமல்ல. - Question 42 of 50
42. Question
1 pointsChoose the incorrect pair
A. Warren Hastings – Ring Fence
B. First Mysore War – 1767 To 1769
C. Second Mysore War – Treaty of Srirangapatnam
D. Vellore Revolt – 1806தவறான இணையை தேர்வு செய்
A. வாரன் ஹேஸ்டிங்ஸ் – சுற்று வேலி கொள்கை
B. முதல் மைசூர் போர் – 1767 முதல் 1769 வரை
C. இரண்டாம் மைசூர் போர் – ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
D. வேலூர் கலகம் – 1806 - Question 43 of 50
43. Question
1 pointsThe origin of palayakkarar (poligari) system dates back to 1530. It is believed that system was practised earlier in ………. Kingdom.
A. Vijayanagara
B. Maratha
C. Kakathiya
D. Mughalபாளையக்காரர்கள் முறை 1530 இல் தோன்றியது. இந்த முறை எந்த அரசை பின்பற்றி வந்ததாக கருதப்படுகிறது.
A. விஜயநகர
B. மராத்தா
C. காக்கத்ய
D. முகலாயர் - Question 44 of 50
44. Question
1 pointsIn 1767 who laid siege and captured nerkattumseval which was a palayam of puli thevar?
A. Captain Campbell
B. Captain Neill
C. Hugh rose
D. Nicholson1767 இல் புலித்தேவரின் பாலையமான நெற்கட்டும்சேவல் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றியவர் யார்.
A. கேப்டன் கேம்பல்
B. கேப்டன் நீல்
C. ஹக் ரோஸ்
D. நிக்கல்சன் - Question 45 of 50
45. Question
1 pointsIn 1780 rani velunachiyar fought the British with military and won the battle. Who assisted velunachiyar?
A. Nawab Of Arcot And Gopal Nayakar
B. Gopal Nayakar And Afsal Khan
C. Hyder Ali And Tipu Sultan
D. Hyder Ali And Gopal Nayakar
1780ஆம் ஆண்டு வேலுநாச்சியார் யாரின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வென்றார்?
A. ஆற்காட்டு நவாப் மற்றும் கோபாலநாயக்கர்
B. கோபால் நாயக்கர் மற்றும் அப்சல்கான்
C. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்
D. ஹைதர் அலி மற்றும் கோபாலநாயக்கர் - Question 46 of 50
46. Question
1 pointsWho was the minister of veerapandiya kattabomman?
A. Sivakolunthu
B. Vellaithevan
C. Mardhu Pandian
D. Siva subramania pillaiவீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் யார்?
A. சிவக்கொழுந்து
B. வெள்ளையத்தேவன்
C. மருது பாண்டியன்
D. சிவசுப்ரமணிய பிள்ளை - Question 47 of 50
47. Question
1 pointsWho was the governor of madras when Vellore mutiny took place?
A. William Bentinck
B. Wellesley
C. Cornwallis
D. Thomas munro
வேலூர் கலகம் நடைபெற்றபோது மெட்ராசின் ஆளுநராக இருந்தவர் யார்?
A. வில்லியம் பெண்டிங்
B. வெல்லஸ்லி
C. காரன் வாலிஸ்
D. தாமஸ் மன்றோ - Question 48 of 50
48. Question
1 pointsNeill’s statue on mount road (madras) angered the Indian nationalist. under which ministry the statue was removed and lodged it in madras museum.
A. Kamaraj
B. Suburayalu
C. Rajaji
D. Bhakthavachalam
சென்னை மவுண்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளை கோபம் கொள்ளச் செய்தது. யாருடைய அமைச்சரவை இந்த சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.
A. காமராஜர்
B. சுப்புராயலு
C. ராஜாஜி
D. பக்தவச்சலம் - Question 49 of 50
49. Question
1 pointsThe Royal Darbar was held at Allahabad on November 1, 1858, the proclamation issued by queen Victoria was read at the Darbar by ………….
A. William Bentinck
B. Curzon
C. Canning
D. Wellesley
அலகாபாத்தில் 1858 நவம்பர் 1 அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பேரறிக்கை தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது.
A. வில்லியம் பெண்டிங்
B. கர்சன்
C. கானிங்
D. வெல்லஸ்லி - Question 50 of 50
50. Question
1 pointsSir S Subramaniam renounced his knighthood for
A. Jallianwala Bagh massacre
B. Rowlett act
C. black act
D. support Annie Besant home ruleசர் சுப்பிரமணியம் தனது அரசு பட்டத்தை எதற்காக துறந்தார்?
A. ஜாலியன் வாலாபாக் படுகொலை
B. ரவுலட் சட்டம்
C. கருப்பு சட்டம்
D. அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவாக
Very neat medium!! Able to recollect more facts
Standard questions
Good
Thanks and very useful test
Thanks
Good
Useful
Sir time set panne vaiga sir
Very very useful
Useful
Sir tommorow test ku time set pannuga sir….
Very useful questions
M.A Tamli
Good
Thank you for the questions.
Good
useful good
good
Thanks sir
Thanku you sir…
Thank you for conducting free test
Useful
5 question wrong but 12 wrong varuthu total la
Please Login and see the Answers again if you are Registered Student.
மாணவ மாணவிகளுக்கு EXAM MACHINE TEAM ன் அன்பான வேண்டுகோள்.கொடுக்க பட்டுள்ள கேள்விகள் கடினமாக இருப்பினும் அல்லது எளிதாக இருப்பினும் 50/50 வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்வை அணுகுங்கள்.மற்ற மாணவ மாணவிகளுடன் அதிக மதிப்பெண் பெற என்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள்.ஒவ்வொரு தேர்வையும் Group 1 prelims போலவே கருதுங்கள்.அதுவே உங்கள் மதிப்பெண்களை உயர்த்தும்.
Useful thank u sir
Keep moving
Useful questions
Special day
Good question
Good
Yesterday I scored 38 but today only 32😔..but these are easy questions…😧
Useful
Good
Useful