Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - POLITY (DAY 4) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsConsider the following statement
- The concept of constitution was first originated in USA.
- Indian Constitutional Assembly setup under the Cabinet Mission plan, 1946.
Choose the correct statement statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அரசியலமைப்பு என்ற கொள்கையை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில்(USA) தோன்றியது.
- 1946 ஆம் ஆண்டு, அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்.
- Question 2 of 50
2. Question
1 pointsWho was elected as Temporary President of Constitutional Assembly in 1946?
1946 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- Question 3 of 50
3. Question
1 pointsThe word ‘Citizen’ is derived from the Latin term ‘Civis’. The Constitution of India provides single and uniform citizenship for India in Part-II. The Article for citizenship are ____________
சிட்டிசன் எனும் சொல் சிவில் எனும் லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடி உரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு பகுதி–II இல் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியுரிமையினை பற்றி விளக்கும் சட்டப்பிரிவு எது?
- Question 4 of 50
4. Question
1 pointsWhich one is wrong regarding Fundamental rights and Directive Principles of State Policy?
கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு நெறிமுறைக்கோட்பாடுகள் பற்றி தவறானது?
- Question 5 of 50
5. Question
1 pointsChoose the incorrect pair
A.86th amendment – Article 21A
B Novel features – Directive Principles of State policy
C Fundamental duties – Article 51A
D Right to equality – Article (14-16)
தவறான இணையை தேர்வு செய்
A 86-வது திருத்தம் – பிரிவு 21A
B புதுமையான சிறப்பம்சம் -அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
C அடிப்படை கடமைகள் – பிரிவு 51A
D சமத்துவ உரிமை – பிரிவு (14-16)
- Question 6 of 50
6. Question
1 pointsWhich of the following subjects were transferred from state list to concurrent list in 42nd constitutional amendment act of 1976?
கீழ்க்கண்டவற்றில் எது மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு 1976ம் ஆண்டு 42 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தில் கொண்டுவரப்பட்டது?
- Question 7 of 50
7. Question
1 pointsOfficial language in the Indian constitution deals in article 343 to article 351, provided in which part?
பிரிவு 343 முதல் 351 வரை உள்ள சட்டப்பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விளக்குகின்றன. அவை அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது?
- Question 8 of 50
8. Question
1 pointsChoose the incorrect pair
தவறான இணையை தேர்வு செய்
- Question 9 of 50
9. Question
1 pointsOne of the following is not an instance of an exercise of a Fundamental rights?
A Workers from Karnataka go to Kerala to work on farms.
B Christian mission set up a chain of missionary schools.
C Men and Women Government employees got the same salary.
D Parent’s property is inherited by their children.
கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை
A கர்நாடகாவில் இருந்து கேரளா பண்ணைகளில் வேலை ஆட்கள் பணி செய்தல்.
B கிறிஸ்துவ சமய குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்.
C ஆண் பெண் இருபாலரும் அரசு பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.
D பெற்றோர்களின் பூர்வீக சொத்துக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்.
- Question 10 of 50
10. Question
1 pointsWho are not included in the Union Executive?
நடுவன் நிர்வாகம் என்பது எதை உள்ளடக்கியது அல்ல.
- Question 11 of 50
11. Question
1 pointsThe Council of Ministers is collectively responsible to the:
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்கு பொறுப்புடையவர்கள் ஆவார்:
- Question 12 of 50
12. Question
1 pointsThe President is elected by an electoral college in accordance with the system of proportional representation by means of single transferable vote. Who are participants of President Election?
- Elected members of Parliament.
- Nominated members of Parliament.
- Elected members of State assembly.
- Elected members of State assembly, National Capital Region and Puducherry
குடியரசு தலைவர் ஒற்றை மாற்று வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பவர்கள் யார்?
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
- தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
- Question 13 of 50
13. Question
1 pointsConsider the following statement
- The President summons parliament at least twice a year.
- Money bill cannot be introduced in the Parliament without the Speaker prior approval.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தை குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரு முறை கூட்டுகிறார்.
- சபாநாயகர் முன் அனுமதியின்றி நிதி மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியாது.
சரியானவற்றை தேர்வு செய்
- Question 14 of 50
14. Question
1 pointsChoose the incorrect pair
A National emergency – 3 times
B state emergency – Punjab and Kerala (9 times)
C Chief Justice to The President – Hidayatulla
D All are correct
தவறான இணையை தேர்வு செய்
A தேசிய அவசரநிலை – மூன்று முறை
B மாநில அவசரநிலை – பஞ்சாப் மற்றும் கேரளா (9 முறை)
C தலைமை நீதிபதியிலிருந்து குடியரசுத் தலைவர் – ஹிதயத்துல்லா
D எல்லாம் சரி
- Question 15 of 50
15. Question
1 pointsA person who is not a member of the parliament can be appointed as a minister but he has to get himself elected to the parliament within _______________
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதவர்கள் கூட அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு எவ்வளவு காலத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்?
- Question 16 of 50
16. Question
1 pointsWho among the following decides whether a bill is a Money bill or Not
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
- Question 17 of 50
17. Question
1 pointsConsider the following statement
- Lok Sabha can reject the Rajya Sabha’s recommendation on Money bill.
- Rajya Sabha cannot reject / amend the Money bill.
Choose the correct one
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மக்களவை மாநிலங்களவையின் நிதி மசோதா முன்மொழிவுகளை நிராகரிக்க முடியும்.
- மாநிலங்கள் அவை நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ நிராகரிக்கவோ முடியாது.
சரியானவற்றை தேர்வுசெய்க
- Question 18 of 50
18. Question
1 pointsThe term of Rajya Sabha member is:
ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்:
- Question 19 of 50
19. Question
1 pointsTotal number of Lok Sabha members elected from Tamilnadu is
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- Question 20 of 50
20. Question
1 pointsConsider the following statement / statements.
- Total members of Rajya Sabha are 250.
- The 12 nominated members shall be chosen by the President from amongst person experience in the field of Literature, Science, Art or Social service.
- The members of the The Rajya Sabha should not be less than 30 years of age.
- The members are partly or directly elected by people and partly nominated by President.
Choose the correct statement
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
- இலக்கியம் அறிவியல் கலை சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு 30 வயதுக்கு குறைவாக இருத்தல் கூடாது.
- மாநிலங்களவை பாதி பேர் நேரடியாக மக்களாலும் பாதி பெயர் குடியரசுத் தலைவர் நியமனத்திலும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சரியானவற்றை தேர்வு செய்.
- Question 21 of 50
21. Question
1 pointsConsider the following statement/s
- The chief justice and other judges of the Supreme Court hold the office up to the age of 62 years.
- Judiciary is the third organ of the government.
- The cases involving fundamental rights come under the appellate jurisdiction of the Supreme Court.
- The law declared by Supreme Court is binding on all courts within the territory of India.
Choose the incorrect statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
- நடுவன் அரசின் மூன்றாhவது அங்கம் நீதித்துறை ஆகும்.
- அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
- உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்து பகுதியில் உள்ள நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
தவறான வாக்கியங்களை தேர்வு செய்
- Question 22 of 50
22. Question
1 pointsChoose the incorrect pair
A Article 63 – Office of The President
B Article 356 – State Emergency
C Article 76 – Office of The Attorney General
D Article 352 – Internal Emergency
தவறான இணையை தேர்வு செய்
A பிரிவு 63 – குடியரசுத் தலைவர் அலுவலகம்
B பிரிவு 356 – மாநில நெருக்கடி நிலை
C பிரிவு 76 – இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
D சட்டப்பிரிவு 352 – உள்நாட்டு நெருக்கடி நிலை
- Question 23 of 50
23. Question
1 pointsConsider the following statement/s
- Attorney General can become a member of any committee of the Parliament
- He enjoys all the privileges and immunities that are available to a member of parliament
Choose the incorrect one
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
- இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக இருக்க முடியும்.
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் சட்ட விலக்களிப்புகளையும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பெறுகிறார்.
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
- Question 24 of 50
24. Question
1 pointsAt present 2020, Supreme Court consists of ________________ judges including the chief justice
தற்சமயம் 2020 ஒரு தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
- Question 25 of 50
25. Question
1 pointsConsider the following statement/s.
- The Maximum strength of a Legislative Assembly must not exceed 500 or its minimum strength not below 100.
- The Legislative Assembly can be dissolved even before the expiry of its term.
Choose the incorrect statement/s
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 500 க்கு மிகாமலும் குறைந்தபட்சம் 100 க்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
- சட்டமன்ற பதவிக்காலம் முடியும் முன்னே சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
தவறான வாக்கியங்களை தேர்வு செய்க
- Question 26 of 50
26. Question
1 pointsChoose the Incorrect pair
A. First meeting of Constituent Assembly – December 9, 1946
B.Drafting Committee – B. R. Ambedkar
C Calligraphy of Indian Constitution – Jagadish Chandra
D Preamble – Key to the constitution
தவறான இணையை தேர்வு செய்
A. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் – டிசம்பர் 9, 1946
B அரசியலமைப்பு வரைவுக்குழு – பி ஆர் அம்பேத்கர்
C இந்திய அரசியலமைப்பின் இத்தாலிய பாணி – ஜெகதீஷ் சந்திரா
D அரசியலமைப்பின் திறவுகோல் – முகவுரை
- Question 27 of 50
27. Question
1 pointsWhat is the importance of the constitution?
A To ensure right to equality of all
B Put down basic principles to govern
C To ensure welfare state
D Well planned economy
அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் என்ன?
A எல்லோருக்கும் சம உரிமை வழங்குதல்
B அடிப்படைக் கொள்கையை வழங்குதல்
C மக்கள் நல அரசை நிறுவுதல்
D திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கொண்டு வருதல்
- Question 28 of 50
28. Question
1 pointsConsider the following statement
- Constitution contains a Preamble, 20 parts, 395 articles and 8 schedules at the time of adoption.
- Liberty, Equality and Fraternity were important slogans of American Revolution.
Choose the correct statement statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது ஒரு முகவுரை 20 பகுதிகள் , 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகளை கொண்டிருந்தது.
- சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியன அமெரிக்கப் புரட்சியின்போது முக்கிய முழக்கங்களாாக இருந்தன.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்.
- Question 29 of 50
29. Question
1 pointsWhich are not a salient features of the constitution?
எது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு கூறு அல்ல?
- Question 30 of 50
30. Question
1 pointsChoose the incorrect pair
தவறான இணையை தேர்வு செய்
- Question 31 of 50
31. Question
1 pointsRight to property was deleted from the list of fundamental rights and made a legal right under article 300A in part 12 of the constitution. Which constitutional amendment was that?
எந்த சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டு பிரிவு 300A ன் பகுதி 12 இன் கீழ் வைக்கப்பட்டுள்ளது?
- Question 32 of 50
32. Question
1 pointsWe borrowed the Fundamental Duties from the
நமது அடிப்படை கடமைகளை _____________ இடமிருந்து பெற்றோம்
- Question 33 of 50
33. Question
1 pointsChoose the wrong statement.
A The Chief Executive of the Indian union is The President.
B Article 53 of the constitution talks about executive power of The President.
C The qualification for The President is, he is qualified to become a member of Rajya Sabha.
D The President Resignation letter addressed to Vice-President.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்.
A நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவராவார்
B அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 53 குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்களை பற்றி பேசுகிறது
C குடியரசுத் தலைவரின் தகுதிகளில் ஒன்று மாநிலங்கள் அவையின் உறுப்பினர் ஆவதற்கு உரிய தகுதியை பெற்றிருக்க வேண்டும்
D குடியரசு தலைவர் தனது பணி துறப்பு கடிதத்தை துணை குடியரசுத் தலைவரிடம் வழங்கலாம்
- Question 34 of 50
34. Question
1 pointsWhich of the following are not appointed by The President?
- Governors of State
- Chief minister
- Chief election commissioner
- Chief justice of India
கீழ்க்கண்டவைகளில் யார் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர் இல்லை?
- மாநில ஆளுநர்கள்
- முதலமைச்சர்கள்
- தலைமை தேர்தல் ஆணையர்
- இந்திய தலைமை நீதிபதி
- Question 35 of 50
35. Question
1 pointsHow many times Indian President can contest for President Post?
இந்திய குடியரசு தலைவர் எத்தனை முறை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்?
- Question 36 of 50
36. Question
1 pointsThe Fundamental rights of the Indian constitution derived its inspiration from which Constitution?
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பின் தாக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது?
- Question 37 of 50
37. Question
1 pointsThe authority to alter the boundaries of state in India rest with
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு எது?
- Question 38 of 50
38. Question
1 pointsThe Supreme Court of India New Delhi was inaugurated on________________
புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்சநீதிமன்றம் எந்த நாளில் துவங்கப்பட்டது?
- Question 39 of 50
39. Question
1 pointsWhich one is not appointed by the Governor?
கீழ்கண்டவற்றுள் ஆளுநரால் நியமிக்கப்படாதவர் யார்?
- Question 40 of 50
40. Question
1 pointsChoose the Incorrect pair
A. Governor -Head of the government
B. Council of minister -Responsible for assembly
C. MLC – Cannot vote for grants
D. Armed forces -Tribunal
தவறான இணையை தேர்வு செய்
A . ஆளுநர் -அரசாங்கத்தின் தலைவர்
B. அமைச்சரவை -சட்டமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்
C. மேலவை உறுப்பினர் – மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.
D. ஆயுதப் படையினர் – தீர்ப்பாயங்கள்
- Question 41 of 50
41. Question
1 pointsHow many members of the Anglo-Indian community can be nominated by Governor to the state assembly?
எத்தனை ஆங்கிலோ இந்தியர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் நியமனம் செய்கிறார்
- Question 42 of 50
42. Question
1 pointsThe Minimum age for the membership of the Legislative Council is__________
மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?
- Question 43 of 50
43. Question
1 pointsThe Institution of High Court originated in India in 1862. Indian Parliament authorized in which amendment to establish a common High Court for two or more states and union territory?
1862ல் உயர் நீதிமன்றங்கள் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டன. இந்திய பாராளுமன்றம் எந்த சட்ட திருத்தத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தை நிறுவ ஒப்புதல் அளித்தது?
- Question 44 of 50
44. Question
1 pointsThe Tamil Nadu legislative council was abolished by a Legislative Council abolition bill. the bill came into force in____________
தமிழ்நாட்டில் சட்ட மேலவையை நீக்கிய தமிழ்நாடு சட்ட மேலவை நீக்க மசோதா எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
- Question 45 of 50
45. Question
1 pointsThe governor of state constitutes state financial commission in every________________
மாநில ஆளுநர் மாநில நிதிக்குழுவை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை கூட்டுகிறார்?
- Question 46 of 50
46. Question
1 pointsWhich one of the following rights was described by Dr. B. R. Ambedkar as ‘The Heart and Soul of the Constitution’?
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
- Question 47 of 50
47. Question
1 pointsWhich of the following sequences is right regarding The Preamble?
A Republic, Democratic, Secular Socialistic, Sovereign.
B Sovereign, Socialistic, Secular, Republic, Democratic.
C Sovereign, Republic, Secular, Socialistic, Democratic.
D Sovereign, Socialistic, Secular, Democratic, Republic.
கீழ்க்காணும் வரிசையில் முகவுரை பற்றிய சரியான தொடர் எது?
A குடிஅரசு, ஜனநாயக, சமய சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.
B இறையாண்மை, சமதர்ம, சமயசார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
C இறையாண்மை, குடியரசு, சமயசார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
D இறையாண்மை, சமதர்ம, சமய, சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
- Question 48 of 50
48. Question
1 pointsThe National Commission to review the working of the constitution was headed by M. N. Venkatachaliah was set up on _____________
அரசியலமைப்பு செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய
திரு. M.N.வெங்கடசெல்லையா தலைமையில் அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
- Question 49 of 50
49. Question
1 pointsArticle 368 of the constitution in Part XX deals with powers of parliament to amend the constitution which one is wrong?
A Constitutional amendment can be introduced in either House of The Parliament.
B State Legislature can pass Constitutional Amendment.
C Constitutional amendment need not have prior permissions of The President.
D 42nd amendment of the constitution in 1976 is known as Mini constitution.
அரசியலமைப்பின் சட்ட பகுதி XX-ல் 368 ஆவது சட்டப்பிரிவு அரசியலமைப்பின் சட்டத்திருத்தம் பற்றிக் கூறுகிறது. கீழ்கண்டவற்றில் எது தவறானது?
A நாடாளுமன்றத்தின் எந்த அவைகளிலும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தலாம்
B மாநில சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டமன்றத்தை நிறைவேற்றலாம்
C அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவையில்லை
D 1976 ல், நிறைவேற்றப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் குறு அரசியலமைப்பு என அறியப்படுகிறது
- Question 50 of 50
50. Question
1 pointsConsider the following statement
- The maximum time period for State Emergency is 2 years
- The State Chief Minister can also recommended State Emergency to The President
Choose the correct statement statement/s.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- அதிகபட்சம் மாநில அவசரகால நிலை இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம்.
- மாநில முதல்வர்களும் அவசர நிலையை கொண்டுவர குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
ques 44 while framing ques kindly ensure that meaning is well clear. For ex. Attorney General can become member of parliamentary committee if he named so. While being member of committee or taking in part in Parliament he enjoys all privileges available to MPs. Thanks. Questions r of upto standard .. Keep going..
Thank You for Your Review Dreamer S
Nice question setting thanks to the team
I am 30 is right but only 12 is write display… Plz rectify the problem and one suggestion ans explanation add for answer check….
Before Your Test please Login and if there is any error,the system will automatically rectify the problem
Tq for ur effort…but it shows wrong marjs please verify it
Good
Good
Your answer shows i clear 45 questions with correct answers. But result shows only 25…
Pls verify it.
Thanks for your valuable question
Good
Very useful.still need more questions
Nice
Excellent work by the entire team
Good
Good question selection. Very good effort!!
Very useful
Standard questions…
good
Thanks for your time
Very useful us
42nd qstn ans C.. check it…
Nice
Thank you so much sir for your effort 😇😇
It’s very useful sir…thank you so much