Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - Science (Biology) (DAY -22) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- BOTANY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - BOTANY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - GENERAL GK
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - ZOOLOGY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsMatch the following
Body Parts Water level
a. Lungs – 1. 80%
b. Joints – 2. 83%
c. Brain – 3. 75%
d. Skin – 4. 64%
A. 1 2 3 4 B. 2 3 4 1 C. 4 3 2 1 D. 3 1 2 4 பொருத்துக
உடல் உறுப்புகள் நீரின் அளவு
a. நுரையீரல் – 1. 80%
b. மூட்டுகள் – 2. 83%
c. மூளை – 3. 75%
d. தோல் – 4. 64%
A. 1 2 3 4 B. 2 3 4 1 C. 4 3 2 1 D. 3 1 2 4 CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe smallest bone in our body is present in
A. Ear B. Femur C. Eye D. None நமது உடலில் காணப்படும் எலும்புகளில் மிக சிறியது
A. காது B. தொடை எலும்பு C. கண் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsWhich of the following is not a gland of digestion?
A. Liver B. Pancreas C. Gastric Glands D. None கீழ்க்கண்டவற்றுள் எது செரிமான சுரப்பி அல்ல
A. கல்லீரல் B. கணையம் C. இரைப்பை சுரப்பிகள் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsChoose the wrong one
A. Pituitary gland – Base of Brain
B. Thyroid gland – Neck
C. Thymus gland – Abdomen
D. Adrenal gland – Above kidneyதவறானதை தேர்வு செய்
A. பிட்யூட்டரி சுரப்பி -மூளையின் அடிப்பகுதி
B. தைராய்டு சுரப்பி -கழுத்து
C. தைமஸ் சுரப்பி -வயிற்றின் அடிப்பகுதி
D. அட்ரினல் சுரப்பி -சிறுநீரகத்தின் மேல்CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsSolid waste management rules introduced in which year
A. 2014 B. 2004 C. 2005 D. 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகள் எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது
A. 2014 B. 2004 C. 2005 D. 2016 CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 points____________ in the female influences the development of Grafian and secretion of estrogens.
A. FSH B. LH C. Prolactin D. Oxytocin ___________பெண்ணின் கிராம்பின் பாலிக்கிள்களின் வளர்ச்சியை தூண்டி ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறது
A. FSH B. LH C. புரோலாக்டின் D. ஆக்சிடோசின் CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 points____________ Hormone involves the contraction of the smooth muscle of uterus during childbirth.
A. FSH B. LH C. Prolactin D. Oxytocin _____________ ஹார்மோன் குழந்தை பிறப்பின்போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தை பிறப்பை எளிதாகிறது
A. FSH B. LH C. புரோலாக்டின் D. ஆக்சிடோசின் CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsMenopause happened in the age of
A. 10-50 B. 45-50 C. 45-55 D. Above 55 பெண்களுக்கு மாதவிடைவு எந்த வயதில் ஏற்படுகிறது
A. 10-50 B. 45-50 C. 45-55 D. 55 வயதிற்கு மேல் CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsChoose the wrong one
A. Hormones are the secretions of endocrine glands
B. Estrogen is a male hormone and testosterone is a female hormone
C. The uterine wall in female prepares for the development of eggs
D. Noneதவறானதை தேர்வு செய்
A. நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் ஹார்மோன்கள் எனப்படும்
B. ஈஸ்ட்ரோஜன் எனப்படுவது ஆணின ஹார்மோன் மற்றும் டெஸ்ட்ரோஸ்ட்ரான் என்பது பெண் இன ஹார்மோன்
C. பெண் கருப்பை கருவுற்ற முட்டை வளர்வதற்கு தயார் படுத்துகின்றனர்
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsAdams apple is the growth of __________.
A. Pharynx B. Thyroid C. Larynx D. Parathyroid ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ______________ன் வளர்ச்சியாகும்
A. தொண்டை B. தைராய்டு C. குரல்வளை D. பாராதைராய்டு CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsAndrogen production is regulated by _______________.
A. GH Hormone B. LH Hormone C. TSH Hormone D. ACTH Hormone ஆண்ட்ரோஜென் உற்பத்தி____________ஆல் ஒழுங்கு படுத்தப்படுகிறது
A. GH ஹார்மோன் B. LH ஹார்மோன் C. TSH ஹார்மோன் D. ACTH ஹார்மோன் CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsChoose the wrong one
A. World ozone day – September 26
B. World nature conservation day- June 28
C. World water day – March 22
D. World Forest day – March 21தவறானதை தேர்வு செய்
A. உலக ஓசோன் தினம் – செப்டம்பர் 26
B. உலக இயற்கை பாதுகாப்பு தினம் – ஜூன் 28
C. உலக நீர் தினம் – மார்ச் 22
D. உலக காடுகள் தினம் – மார்ச் 21CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 points‘Project Tiger’ scheme implemented on
A. April 5, 1972 B. April 1, 1973 C. April 3, 1973 D. None புலிகள் திட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் எது
A. ஏப்ரல் 5, 1972 B. ஏப்ரல் 1, 1973 C. ஏப்ரல் 3, 1973 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsChoose the right option
A. Madras wildlife act – 1873
B. Environmental protection act – 1972
C. Wild life protection act – 1986
D. All India elephant preservation act – 1912சரியானவற்றை தேர்வு செய்
A. மெட்ராஸ் வனவிலங்கு சட்டம் – 1873
B. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் – 1972
C. வனவிலங்கு சட்டம் – 1986
D. அகில இந்திய யானை பாதுகாப்பு சட்டம் – 1912CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsWorld wildlife day is celebrated on
A. May 21 B. March 3 C. April 22 D. None உலக வனவிலங்கு நாள் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது
A. மே 21 B. மார்ச் 3 C. ஏப்ரல் 22 D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsWhich one is an example for Angiosperms?
A. Paddy B. Cyrus C. Pinus D. Both B & C ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கு எடுத்துக்காட்டு எது?
A. நெல் B. சைகஸ் C. பைனஸ் D. B & C இரண்டும் CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsChoose the wrong one
A. Has no roots, stems – Algae
B. Has some roots, stems is leaves like structure – mosses
C. Monocots – Paddy
D. Dicots – fernsதவறானதை தேர்வு செய்
A. வேர் தண்டு இலைகளற்றவை -ஆல்காக்கள்
B. வேர் தண்டு மற்றும் இலைகள் அமைப்பு கொண்டது – மாங்கன்
C. ஒருவித்திலைத் -தாவரம் நெல்
D. இருவித்திலைத் தாவரம் -பெரணிகள்CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsThe five-kingdom classification was proposed by
A. R.H. Whittaker B. Aristotle C. Linnaeus D. Darwin ஐந்து உலக வகைப்பாட்டை அறிமுகம் செய்தவர்?
A. R.H.விட்டேக்கர் B. அரிஸ்டாட்டில் C. லின்னேயர் D. டார்வின் CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsThe Scientific name of onion is ____________.
A. Rattusrattus B. Columbia Livia C. Allium Sativa D. Citrus aurantif வெங்காயத்தின் அறிவியல் பெயர் என்ன
A. ரேட்டஸ்ரேட்டஸ் B. கொலம்பியா லிவியா C. அல்லியம் சட்டைவம் D. சிட்ரஸ் அவுரண்டிப் CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsVertebrates classified into ____________ classes.
A. 3 B. 4 C. 5 D. 6 முதுகு நாணுள்ளவை எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A. 3 B. 4 C. 5 D. 6 CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsThe binomial name of Pigeon is _________.
A. Homo sepians B. Ratusratus C. Magniferaindica D. Columbia Livia புறாவின் இருசொற்பெயர்
A. ஹோமோ செப்பியன்ஸ் B. ரேட்டஸ்ரேட்டஸ் C. மேக்னி பெரா இண்டிகா D. கொலம்பியா லிவியா CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- Roots have no nodes and internodes
- Roots are positively geotropic in nature
- Dicotyledonous plants are an example of a fibrous root system
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 3 D. only 1 & 3 வேர் தொகுப்பு பற்றி சரியானைவையை தேர்ந்தெடு.
- வேர்களில் கணுக்களும் கனவிடை பகுதிகளும் இல்லை
- வேர்கள் நேர் புவி நாட்டமும் உடையது
- இரு வித்திலை தாவரங்கள் சல்லிவேர் தொகுப்பாகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 3 மட்டும் D. 1 & 3 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsWhich of the following is correct about the plant’s root system?
- The main axis of the shoot system is called the flowers
- The terminal bud is located at the tip of the stem
- Auxiliary buds are seen at leaves
A. only 1 & 2 B. only 1 & 3 C. only 2 & 3 D. All the above தண்டு தொகுப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடுக
- இதன் மைய அச்சு மலர்கள் ஆகும்
- தண்டின் நுனியில் தோன்றும் மொட்டு நுனி மொட்டு ஆகும்
- கோண மொட்டு இலை பகுதிகளில் காணப்படுகின்றன
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. 2 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsWhich of the following is correct about the Leaf system?
- Stipules will grow on the Leaf base
- The petiole is the part which correct stem and leaf in a plant
- Plant respiration involves taking in oxygen and releasing carbon dioxide
A. only 1 & 3 B. only 1 & 2 C. only 3 D. All the above இலையின் அமைப்பு பற்றி சரியானவற்றை தேர்ந்தெடு
- இலையடி செதில் கள் இலையின் அடிப்பகுதியில் வளருகிறது
- இலைக்காம்பு இலையையும் தண்டையும் இணைக்கின்றது
- செடியின் சுவாசித்தல் ஆக்ஸிஜனை பெற்று கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுவது ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 1 & 2 மட்டும் C. 2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsWhich of the following statement are correct?
- Air spaces are seen in aquatic plant’s stem
- The root system of the freshwater habitual plant is very much height in size
- Phytoplankton’s are an example of freshwater habitat
A. only 1 & 3 B. only 3 C. only 1 D. only 1 & 2 சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- காற்று இடைவெளிகள் நீர் தாவரங்களில் காணப்படுகின்றது
- நீர் தாவரங்களில் வேர்கள் மிக நீளமாக இருக்கும்
- பைட்டோபிளாங்டான் நன்னீர் வாழ் இடத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
A. 1 & 3 மட்டும் B. 3 மட்டும் C. 1 மட்டும் D. 1 & 2 மட்டும் CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsWhich of the following statement are correct?
- Proteins are considered as bodybuilding foods
- Vitamins are called as a protective food
- Vitamins A, B & C are water-soluble
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- உடல் வளர்ச்சிக்கான உணவு புரதங்கள் ஆகும்.
- வைட்டமின்கள் பாதுகாக்கும் உணவு என்று அழைக்கப்படுகின்றது.
- வைட்டமின்கள் நீரில் கரையும் வைட்டமின்கள் ஆகும்.
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsMatch the following
Vitamins Disease
a. Vitamin B – 1. Weakness of the bone
b. Vitamin K – 2. Night blindness
c. Vitamin E – 3. Beri Beri
d. Vitamin A – 4. Nervous weakness
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 பொருத்துக
வைட்டமின்கள் நோய்
a. வைட்டமின் B – 1. பலவீனமான எலும்புகள்
b. வைட்டமின் K – 2. மாலைக்கண் நோய்
c. வைட்டமின் E – 3. பெரி பெரி
d. வைட்டமின் A – 4. நரம்பு பலவீனம்
A. 3 1 2 4 B. 1 2 3 4 C. 4 3 2 1 D. 3 1 4 2 CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsMatch the following
Disease Symptoms
a. Scurvy – 1. Stunted growth
b. Night Blindness – 2. Slow body growth
c. Marasmus – 3. Bleeding blood
d. Kwashiorkor – 4. Poor vision
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 பொருத்துக
நோய்கள் அறிகுறி
a. ஸ்கர்வி – 1. வளர்ச்சி குறைபாடு
b. மாலைக்கண் நோய் – 2. மெதுவான உடல் வளர்ச்சி
c. மராஸ்மஸ் – 3. ரத்த கசிவு
d. குவாஷியோர்கர் – 4. மங்கலான வெளிச்சம்
A. 3 4 1 2 B. 4 3 2 1 C. 3 4 2 1 D. 2 1 4 3 CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsMatch the following
Minerals Disease
a. Calcium – 1. Osteomalatia
b. Phosphorus – 2. Rickets
c. Iodine – 3. Anemia
d. Iron – 4. Goiter
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 பொருத்துக
தாதுக்கள் நோய்கள்
a. கால்சியம் – 1. ஆல்டியோமலேசியா
b. பாஸ்பரஸ் – 2. ரிக்கட்ஸ்
c. அயோடின் – 3. ரத்தசோகை
d. இரும்புச்சத்து- 4. கழுத்து கழலை
A. 2 1 4 3 B. 1 2 3 4 C. 3 4 1 2 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsWhich of the following statement are correct?
- The cell was first discovered and named by Robert Hooke
- Micrographia was published in 1665 by Robert Hooke
- The study of cells is called ‘Cell Biology’
A. only 1 & 2 B. only 2 & 3 C. All the above D. None சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- செல்லின் முதன்முதலில் கண்டுபிடித்து மற்றும் பெயரிட்டது ராபர்ட் ஹூக்
- மைக்ரோ பியோ என்ற நூலை 1665 இல் வெளியிட்டவர் ராபர்ட் ஹூக்
- செல்லை பற்றி படிப்பது செல் உயிரியல் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 1 & 3 மட்டும் C. எல்லாம் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWhich is true about Cell?
- The smallest size of the cell is present in Bacteria
- The size of the bacterial cell ranges from 0.1 to 0.5 micrometres
A. only 1 & 2 B. only 2 C. only 1 D. Neither எது செல்லை பற்றி சரி
- மிகச்சிறிய செல் பாக்டீரியாவில் காணப்படுகின்றது
- பாக்டீரியா செல்கள் 1 முதல் 0.5 மைக்ரோ மீட்டர் வரையிலான அளவில் காணப்படுகிறது.
A. 1 & 2 மட்டும் B. 2 மட்டும் C. 1 மட்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsWhich is true about Cell?
- In Human, the nerve cell is the smallest cell
- Amoeba, Chlamydomonas are unicellular
- Spirogyra, Human are multicellular
A. only 1 & 2 B. only 2 & 3 C. only 1 & 3 D. All the above செல்லை பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- மனித உடலில் நரம்பு செல் மிகச்சிறிய செல்லாகும்.
- அமீபா கிளாமிடோமோனஸ் ஒரு செல் உயிரினம் ஆகும்
- ஸ்பைரோகைரா மனிதன் பல செல் உயிரினங்கள் ஆகும்
A. 1 & 2 மட்டும் B. 2 & 3 மட்டும் C. 1 & 3 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsThe approximate number of cells in the human body is
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 தோராயமாக மனித உடலில் எவ்வளவு செல்கள் உள்ளன
A. 3.6 X 1012 B. 3.7 X 1012 C. 3.6 X 1013 D. 3.7 X 1013 CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsArrange size of the cells in descending order
A. Frog egg, plant cell, Hens egg, Virus
B. Virus, Bacterium cell, plant cell, Human cell
C. Ostrich egg, Hens egg, Frog egg, Human egg
D. Virus, Ostrich egg, plant cell, Frog cellசெல்லின் அளவை இறங்கு வரிசையில் கண்டறிக
A. தவளை முட்டை,தாவர செல்,கோழி முட்டை,வைரஸ்
B. வைரஸ், பாக்டீரியா செல், தாவர செல், மனித கரு செல்.
C. நெருப்பு கோழி முட்டை, கோழி முட்டை, தவளை முட்டை, மனித முட்டை
D. வைரஸ், நெருப்பு கோழி முட்டை, தாவர செல், தவளை செல்.CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsMatch the following
a. Centrioles – 1. Synthesis of protien
b. Endoplasmic reticulum – 2. Separation of Chromosomes
c. Nucleus – 3. No nucleus
d. Red blood cells – 4. Inheritance of character
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 பொருத்துக
a. சென்ட்ரியோல் – 1. புரத சேர்க்கைக்கு உதவுகிறது
b. எண்டோபிளாச வலை பின்னல் – 2. குரோமோசோம்களை பிரிப்பது
c. உட்கரு – 3. உட்கரு இல்லை
d. சிவப்பு ரத்த செல்கள் – 4. மரபுவழி பண்புகளை கடத்துதல்
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 4 3 2 1 D. 3 4 1 2 CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsThe unit of measurement used for expressing dimension (size) of the cell is ____.
A. Centimetre B. Millimetre C. Micrometre D. Meter செல்லின் அளவை குறிக்கும் குறியீடு
A. சென்டி மீட்டர் B. மில்லி மீட்டர் C. மைக்ரோ மீட்டர் D. மீட்டர் CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsA ‘control centre’ of the eukaryotic cell is
A. Cell wall B. Nucleus C. Vacuoles D. Chloroplast யுகேரியாட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது?
A. செல்சுவர் B. நியூக்ளியஸ் C. நுண் குமிழ்கள் D. பசுங்கணிகம் CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsWhich one of the following is not a unicellular organism?
A. Yeast B. Amoeba C. Spirogyra D. Bacteria கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
A. ஈஸ்ட் B. அமீபா C. ஸ்பைரோகைரா D. பாக்டீரியா CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsMost organelles in a eukaryotic cell are found in the
A. Cell wall B. Cytoplasm C. Nucleus D. Vacuole யூகரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
A. செல்சுவர் B. சைட்டோபிளாசம் C. உட்கரு D. நுண் குமிழ்கள் CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsVegetative propagation by leaves takes place in
A. Bryophyllum B. Fungi C. Virus D. Bacteria இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
A. பிரையோபில்லம் B. பூஞ்சை C. வைரஸ் D. பாக்டீரியா CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsAsexual reproduction in yeast is
A. Spore formation B. Fragmentation C. Pollination D. Budding ஈஸ்டின் பாலிலா இனப்பெருக்க முறை
A. ஸ்போர்கள் B. துண்டாதல் C. மகரந்த சேர்க்கை D. மொட்டு விடுதல் CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsReproductive part of a plant is
A. Root B. Stem C. Leaf D. Flower ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
A. வேர் B. தண்டு C. இலை D. மலர் CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsPollinators are
A. Wind B. Water C. Insect D. All the above மகரந்த சேர்க்கையாளர்கள் என்பவை
A. காற்று B. நீர் C. பூச்சி D. அனைத்தும் CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsClimbing roots are seen in
A. Betel B. Black pepper C. Both of them D. None of them பற்று வேர்கள் காணப்படும் தாவரம்
A. வெற்றிலை B. மிளகு C. இவை இரண்டும் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsMatch the following
a. Petal – 1. Opuntia
b. Fern – 2. Chrysanthemum
c. Phylloclade – 3. Attracts insect
d. Hooks – 4. Spore
e. Sucker – 5. Bignonia
A. 3 4 1 5 2 B. 5 2 3 1 4 C. 3 2 5 4 1 D. 4 5 3 1 2 பொருத்துக
a. அல்லி – 1. சப்பாத்திக்கள்ளி
b. பெரணி – 2. கிரைசாந்திமம்
c. இலைத் தொழில் தண்டு – 3. பூச்சிகளை ஈர்க்கிறது
d. கொக்கி – 4. ஸ்போர்
e. தரைக்கீழ் ஓடு தண்டு – 5. பிக்னோனியா
A. 3 4 1 5 2 B. 5 2 3 1 4 C. 3 2 5 4 1 D. 4 5 3 1 2 CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsBasis unit of life
A. Cell B. Protoplasm C. Cellulose D. Nucleus உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
A. செல் B. புரோட்டோபிளாசம் C. செல்லுளோஸ் D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsI am the outermost layer of an animal cell. Who am I?
A. Cell wall B. Nucleus C. Cell membrane D. Nuclear membrane நான் ஒரு விலங்கு செல்லில் வெளிப்புற அடுக்கு நான் யார்?
A. செல்சுவர் B. உட்கரு C. செல் சவ்வு D. உட்கரு சவ்வு CorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsWhich part of the cell is called the brain of the cell?
A. Lysosome B. Ribosome C. Mitochondria D. Nucleus செல்லின் மூளையாக செயல்படும் செல்லின் பாகம் எது?
A. லைசோசோம் B. ரைபோசோம் C. மைட்டோகாண்டிரியா D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 points_______ helps in cell division
A. Endoplasmic reticulum B. Golgi complex C. Centriole D. Nucleus செல்பகுப்புக்கு _____ உதவுகிறது
A. என்டோபிளாஸ்மிக் வளை B. கோல்கை உறுப்புகள் C. சென்ட்ரியோல் D. உட்கரு CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsMatch the following
a. Control center – 1. Cell membrane
b. Food producer (Plant cell) – 2. Mitochondria
c. Gate of the nucleus – 3. Nucleus
d. Gate of the cell – 4. Chloroplasts
e. Energy producer – 5. Nuclear membrane
A. 1 2 3 4 5 B. 2 5 1 3 4 C. 3 4 5 1 2 D. 5 4 3 2 1 பொருத்துக
a. கட்டுப்பாட்டு மையம் – 1. செல்சுவர்
b. உணவு உற்பத்தியாளர் – 2. மைட்டோகாண்ட்ரியா
c. உட்கரு வாயில் – 3. நியூக்ளியஸ்
d. செல்லின் வாயில் – 4. குளோரோபிளாஸ்ட்
e. ஆற்றல் உற்பத்தியாளர் – 5. உட்கரு உரை
A. 1 2 3 4 5 B. 2 5 1 3 4 C. 3 4 5 1 2 D. 5 4 3 2 1 CorrectIncorrectUnattempted
How to use this Test Properly Click
Our Official Telegram Channel Join
Our WhatsApp Guidelines Join
Sir Question number 39 answer ?
The Answer is Cytoplasm.Mistake Rectified.Thank you for Your Review V Tamil
Very usful