Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - UNIT 8 (DAY 12) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- ANCIENT & MEDIEVAL FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsWhich script was adopted to write the Tamil language?
A. Karosthi
B. Brahmi
C. Tamil Brahmi
D. Devanagriதமிழ்மொழி முதன் முதலில் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
A. கரோஸ்தி
B. பிராமி
C. தமிழ் பிராமி
D. தேவநாகரி - Question 2 of 50
2. Question
1 pointsWho were associated with Thiruneveli uprising happened in march 1908?
A. Subramania siva and VOC
B. Nilakanda Brahmachari and subramania siva
C. Vanchinathan and VOC
D. Robert William Ash1908-ம் ஆண்டில் நடைபெற்ற திருநெல்வேலி கலவரத்துக்கு தொடர்புடையவர்கள் யார்?
A. சுப்ரமணிய சிவா மற்றும் வ.உ .சி
B. நீலகண்ட பிரமச்சாரி மற்றும் சுப்ரமணிய சிவா
C. வாஞ்சிநாதன் மற்றும் வ உ சி
D. ராபர்ட் வில்லியம் ஆஷ் - Question 3 of 50
3. Question
1 pointsConsider the following statement
1) Tholkappiam only describes about Tamil grammar
2) Kalithogai was a part of Tholkappiam
Choose the incorrect statement statements
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்காணும் வாக்கியங்களை கவனி
1) தொல்காப்பியம் இலக்கணம் பற்றி மட்டுமே கூறுகிறது
2) கலித்தொகை தொல்காப்பிய நூலின் ஒரு பகுதி ஆகும்தவறான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 4 of 50
4. Question
1 pointsWhich of the following is not Eight Anthologies?
A. Agananooru
B. Paripaadal
C. Maduraikanji
D. Pathitrupathuகீழ்கண்டவற்றுள் எது எட்டுத்தொகை நூல் அல்ல?
A. அகநானூறு
B. பரிபாடல்
C. மதுரைக்காஞ்சி
D. பதிற்றுப்பத்து - Question 5 of 50
5. Question
1 pointsWhat are Epics?
A. Long narration poem of literary works
B. Essay collection
C. Moral books
D. None
காப்பியங்கள் என்பவை எது?
A. கவிதை நயம் உடைய செய்யுள் வடிவிலான நீண்ட இலக்கிய படைப்புகள்
B. உரைநடை தொகுப்புகள்
C. அறநெறி புத்தகங்கள்
D. எதுவும் இல்லை - Question 6 of 50
6. Question
1 pointsChoose the incorrect pair
A. Hathigumba inscription – Kalinga
B. Pugalur inscription – Karur
C. Mangulam inscription – Madurai
D. Kodumanal – Dharmapuriதவறான இணையை தேர்வு செய்
A. ஹதிகும்பா கல்வெட்டு – கலிங்க நாடு
B. புகழூர்க் கல்வெட்டு – கரூர்
C. மாங்குளம் கல்வெட்டு – மதுரை
D. கொடுமணல் – தர்மபுரி - Question 7 of 50
7. Question
1 pointsWhich of the following is not in The Five Epics?
A. Manimekalai
B. Thirukkural
C. Valayapathi
D. Sivaga Chintamaniகீழ்க்கண்டவற்றுள் எது ஐம்பெரும் காப்பியங்களில் இல்லை?
A. மணிமேகலை
B. திருக்குறள்
C. வளையாபதி
D. சீவக சிந்தாமணி - Question 8 of 50
8. Question
1 pointsThe book ‘Natural History’ was written by ……………..
A. Ptolemy
B. Megasthenes
C. Pliny
D. Tholkappiar‘இயற்கை வரலாறு’ எனும் நூலினை எழுதியவர் யார்
A. தாலமி
B. மெகஸ்தனிஸ்
C. பிலனி
D. தொல்காப்பியர் - Question 9 of 50
9. Question
1 pointsMention the Sangam age
A. 3rd century BC to 5th century AD
B. 5th century BC to 3rd century AD
C. 3rd century BC to 3rd century AD
D. After 5th century ADசங்ககாலத்தின் கால அளவை குறிப்பிடு
A. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை
B. கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
C. கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை
D. கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்குப் பின் - Question 10 of 50
10. Question
1 pointsChoose the incorrect pair/s
1) Sangam age -Iron age
2) Sangam culture -Megalithic culture
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneதவறானவற்றை தேர்வு செய்
1) சங்ககாலம் -இரும்புக் காலம்
2) சங்க காலப் பண்பாடு -பெருங்கற்காலப் பண்பாடு
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 11 of 50
11. Question
1 pointsWhich book provided information about the Chera kings during Sangam age?
A. Pattinapaalai
B. Purananuru
C. Natrinai
D. Pathitrupathuஎந்த நூல் சங்க காலத்தில் சேர அரசர்கள் பற்றிய செய்திகளை வழங்குகின்றன?
A. பட்டினப்பாலை
B. புறநானூறு
C. நற்றிணை
D. பதிற்றுப்பத்து - Question 12 of 50
12. Question
1 pointsHe went on a military expedition to North India. He brought stones from Himalayas for making idol of Kannagi an epic character from Silapadhikaram. He introduce Pattini Cult. Which Chera King refers here?
A. Udayan Cheralathan
B. Senguttuvan
C. Ilango Adigal
D. Imayavaramban Netuncheralathanஇவர் வட இந்தியா மீது படையெடுத்து சென்றார். சிலப்பதிகார பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களை கொண்டு வந்தார். மேலும் இவரே பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்து வைத்தவர். எந்த சேர மன்னனை பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
A. உதயன் சேரலாதன்
B. செங்குட்டுவன்
C. இளங்கோவடிகள்
D. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - Question 13 of 50
13. Question
1 pointsWhich Chera king introduced coins in his name?
A. Cheral Irumborai
B. Neduncheralathan
C. Senguttuvan
D. Ilangoஎந்தச் சேர மன்னன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார்?
A. சேரல் இரும்பொறை
B. நெடுஞ்சேரலாதன்
C. செங்குட்டுவன்
D. இளங்கோ - Question 14 of 50
14. Question
1 pointsWhich one was the capital of Chola during Sangam period?
A. Thuraiyur
B. Musiri
C. Venni
D. Pugarசங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் எது?
A. துறையூர்
B. முசிறி
C. வெண்ணி
D. புகார் - Question 15 of 50
15. Question
1 pointsDuring Sangam period the word ‘Kizhar’ refers to?
A. Landlord
B. Village chief
C. Old age person
D. Noneசங்ககாலத்தில் ‘கிழார்’ எனும் பதம் எதைக் குறித்தது?
A. நிலக்கிழார்
B. கிராமத் தலைவர்
C. வயதானவர்
D. எதுவுமில்லை - Question 16 of 50
16. Question
1 pointsConsider the following statement
1) Karikalan was defeated by Chera and Pandia along with 11 Velir chieftains.
2) The PatinaPalai, a poetic work in the The Pathinenkeezhkanakku gives elaborate information, trading activity during Karikalan’s time.
Choose the correct statement/s
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) சேரர், பாண்டியர் மற்றும் 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையால் கரிகாலன் தோற்கடிக்கப்பட்டார்.
2) பட்டினப்பாலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலன் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 17 of 50
17. Question
1 pointsChoose the right pair
A. Cheras – Fig Flower
B. Chola – Bow and Arrow
C. Pandiya – Puhar
D. Chera – Vanchiசரியான இணையை தேர்வு செய்
A. சேரர் – அத்திப்பூ
B. சோழர் – வில் மற்றும் அம்பு
C. பாண்டியர் – புகார்
D. சேரர் – வஞ்சி - Question 18 of 50
18. Question
1 pointsThe word ‘Irai’ referred during Sangam period was
A. God
B. Customs
C. Land revenue
D. King’s Darbarசங்ககாலத்தில் ‘இறை’ எனும் பதம் எதைக் குறிக்கிறது?
A. கடவுள்
B. வழக்கம்
C. நில வருவாய்
D. அரசனின் அரசவை - Question 19 of 50
19. Question
1 pointsWhich of the following is not included in seven patrons of Sangam period?
A. Kari
B. Ori
C. Nalli
D. Killiகீழ்க்கண்டவற்றுள் எவர் சங்க கால கடையேழு வள்ளல்களில் இல்லாதவர்?
A. காரி
B. ஓரி
C. நள்ளி
D. கிள்ளி - Question 20 of 50
20. Question
1 pointsSangam age Kings had duties to perform. What are they?
1) Encourage learning
2) Performing rituals
3) Conducting elections
4) Protecting people
A. 1,3,4 Only
B. 1,2 Only
C. 1,2,4 Only
D. Allசங்ககால அரசர்களுக்கு சில கடமைகள் இருந்தன. அவை யாவை?
1) கல்வி கற்பதை ஊக்குவிப்பது
2) சடங்குகளை நடத்துவது
3) தேர்தல் நடத்துவது
4) மக்களைப் பாதுகாப்பது
A. 1,3,4 மட்டும்
B. 1,2 மட்டும்
C. 1,2,4 மட்டும்
D. எல்லாம் - Question 21 of 50
21. Question
1 points“Thanai Thalaivan” meant that
A. Kings army
B. Ambassadors employed by kings
C. King
D. Army chief‘‘தானைத் தலைவன்’’ என்பதன் பொருள் என்ன?
A. அரசருடைய படை
B. அரசர்களால் வேலைக்கு அமர்த்தப்படும் தூதர்கள்
C. அரசன்
D. படைத்தலைவர் - Question 22 of 50
22. Question
1 pointsChoose the incorrect pair
A. Kurinji – Murugan
B. Neithal – Varuna
C. Paalai – Kotravan
D. Marutham – Maayonதவறான இணையை தேர்வு செய்
A. குறிஞ்சி – முருகன்
B. நெய்தல் – வருணன்
C. பாலை – கொற்றவை
D. மருதம் – மாயோன் - Question 23 of 50
23. Question
1 pointsHow many women poets had lived and left behind their valuable works during the Sangam period?
A. 52
B. 40
C. 45
D. 38சங்க காலத்தில் எத்தனை பெண்பால் புலவர்கள் அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர்
A. 52
B. 40
C. 45
D. 38 - Question 24 of 50
24. Question
1 pointsConsider the following statement
1) Hero stone (Nadukal/ Veerakkal) step up to remember the brave people who lost their lives in the battlefield.
2) Varna system practiced comparatively higher than North India in Tamilzhagam
Choose the incorrect statement/ statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) போரில் மரணமடைந்த வீரர் நினைவை போற்றுவதாக நடுகற்கள் / வீரக்கல் நடப்பட்டன
2) ஒப்பீட்டளவில் வருணாசிரம முறை வட இந்தியாவை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் பின்பற்றப்பட்டது
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வுசெய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 25 of 50
25. Question
1 pointsWhich king was master of seven notes of music during Sangam period?
A. Ilango
B. Pandiya Nedunchezhian
C. Karikalan
D. Senguttuvanசங்ககால அரசர்களில் யாழிசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்த பெரும்புலமை பெற்றிருந்தவர் யார்?
A. இளங்கோ
B. பாண்டியன் நெடுஞ்செழியன்
C. கரிகாலன்
D. செங்குட்டுவன் - Question 26 of 50
26. Question
1 pointsConsider the following statement
1) In Puhar, there were two kinds of market called Nalangadi (the morning bazar) and Allangadi (the evening Bazaar)
2) The Roman writer Pliny mentioned that a temple of Augustus was built at Puhar
Choose the correct statement/ statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) புகார் நகரில் நாளங்கடி எனப்படும் காலை நேர சந்தையும் அல்லங்காடி எனப்படும் மாலைநேர சந்தையும் இருந்துள்ளன
2) ரோம் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் பிளினி புகார் நகரில் அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் ஒன்று கட்டப்பட்டிருந்தது என குறிப்பிடுகிறார்
சரியான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 27 of 50
27. Question
1 pointsChoose the incorrect pair
A. Athicha Nallur and Porunthal – Rice grains in Burial urns
B. Kodumanal and Guttur – Iron smelting
C. Pattanam – Gold smelting
D. Arikkamedu and Kudikadu – Shipping Industry
தவறான இணையை தேர்வு செய்
A. ஆதிச்ச நல்லூர் மற்றும் பொருந்தல் – தாலிகளுடன் நெல்
B. கொடுமணல் மற்றும் குட்டூர் – இரும்பு உருக்கு ஆலைகள்
C. பட்டணம் – பொன்னை உருக்கு உலைகள்
D. அரிக்கமேடு மற்றும் குடிக்காடு – கப்பல் தொழில் - Question 28 of 50
28. Question
1 pointsWho were “Umanars”?
A. Traders in Mountain region
B. Salt merchants
C. Overseas Traders
D. None
‘உமணர்கள்’ என்பவர்கள் யார்
A. மலைப்பகுதி வணிகர்கள்
B. உப்பு வணிகர்கள்
C. கடல் கடந்து வாணிபம் செய்பவர்கள்
D. எதுவும் இல்லை - Question 29 of 50
29. Question
1 pointsWhich book list the Presiding dieties for five Thinais (Eco-region)
A. Tholkappiam
B. Purananuru
C. Manimegalai
D. Thirukuralஐந்து திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுளை எந்த நூல் குறிப்பிடுகிறது?
A. தொல்காப்பியம்
B. புறநானூறு
C. மணிமேகலை
D. திருக்குறள் - Question 30 of 50
30. Question
1 pointsVarious art forms existed in the Sangam Age. Tamil literature mentions a performance of ritual dance called as………..
A. Samy Aattam
B. Veriyatal
C. Karagam
D. Kolattamசங்ககாலத்தில் பல வகையான கலைகள் செழித்து இருந்தன. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள,சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங்களில் ஒரு வகைக்கு……………. என்று பெயர்
A. சாமி ஆட்டம்
B. வெறியாட்டல்
C. கரகம்
D. கோலாட்டம் - Question 31 of 50
31. Question
1 pointsOne of the oldest Stone Age tools in the world made by Human ancestors called Hominins, had been produced in Tamil Nadu. these stone tools found near the Chennai region which one is that?
A. Kanchipuram
B. Attirampakkam
C. Pallavaram
D. Thiruvallurஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகளான காலத்தால் முந்தைய பகுதியை சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டன. இப்பழங்கற்கால கருவிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்துள்ளன.அது எந்த பகுதி?
A. காஞ்சிபுரம்
B. அதிரம்பாக்கம்
C. பல்லாவரம்
D. திருவள்ளூர் - Question 32 of 50
32. Question
1 pointsWho first discovered paleolithic tools at Pallavaram near Chennai in 1863?
A. Marry Anning
B. Robert.T.Bakker
C. Robert Bruce Foote
D. Thomas Bargerசென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கால கருவிகளை முதன்முறையாக 1863 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் யார்?
A. மேரி அன்னிங்
B. ராபர்ட் டி பெக்கர்
C. ராபர்ட் புரூஸ் ஃபூட்
D. தாமஸ் பார்கர் - Question 33 of 50
33. Question
1 pointsThe ‘Teri’ site has evidence of microlithic artifacts in Tamilnadu. These sites have red sand dunes called Teris. The Teri site located near………
A. Chennai
B. Madurai
C. Thoothukudi
D. Pondicherryதமிழ்நாட்டில் ‘தேரி’ பகுதிகளில் இடைக்கால கற்கருவிகள் கிடைத்துள்ளன. இந்த பகுதிகளில் உள்ள செம்மணல்லான பகுதிகளை தேரி எனப்படுகிறது. தேரிப்பகுதி தமிழகத்தில் எந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ளது?
A. சென்னை
B. மதுரை
C. தூத்துக்குடி
D. பாண்டிச்சேரி - Question 34 of 50
34. Question
1 pointsIn which culture domestication of animals and crop cultivation started?
A. Lower Paleolithic
B. Middle Paleolithic
C. Mesolithic
D. Neolithicவிலங்குகளை பழக்கப்படுத்தி வேளாண்மை செய்த பண்பாடு எந்த பண்பாடு?
A. கீழ் பழங்கற்காலம்
B. இடைப் பழங்கற்காலம்
C. இடைக் கற்காலம்
D. புதிய கற்காலம் - Question 35 of 50
35. Question
1 pointsChoose the incorrect pair
A. Vellore – Paiyamballi
B. Thoothukudi – Athichanallur
C. Madurai – Kovalan Pottal
D. Perambalur – Gangai Konda Cholapuramதவறான இணையை தேர்வு செய்
A. வேலூர் – பையம்பள்ளி
B. தூத்துக்குடி – ஆதிச்சநல்லூர்
C. Madurai – கோவலன் பொட்டல்
D. பெரம்பலூர் – கங்கைகொண்ட சோழபுரம் - Question 36 of 50
36. Question
1 pointsWho is author of Maduraikanchi?
A. Mangudi maruthanar
B. Chithalai Chathanar
C. Ilango Adigal
D. Nakkirarமதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார் ?
A. மாங்குடி மருதனார்
B. சீத்தலைச்சாத்தனார்
C. இளங்கோ அடிகள்
D. நக்கீரர் - Question 37 of 50
37. Question
1 pointsThe inscription has been deciphered as “Kurummangala Athan yi yanai Po”. This belongs to the Sangam period excavated from…………
A. Perur
B. Mangudi
C. Andipatti
D. Marakkanam“குருமங்கள அதன் இ யானைய் போ” என்ற தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட கருப்பு மற்றும் சிகப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. பானை ஓடு சங்க காலத்தை சார்ந்தது இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A. பேரூர்
B. மாங்குடி
C. ஆண்டிப்பட்டி
D. மரக்காணம் - Question 38 of 50
38. Question
1 pointsAn urn covered with lids was found in…………….
A. Kodumanal
B. Kerala
C. Korkai
D. Adichanallurமூடியுள்ள தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது?
A. கொடுமணல்
B. கேரளா
C. கொற்கை
D. ஆதிச்சநல்லூர் - Question 39 of 50
39. Question
1 pointsA stone with the name ‘Perumpatankal’ probably used for gold smelting has been found in which country?
A. Malasia
B. Thailand
C. Phillipines
D. Japan“பெரும்பத்தன் கல்” என்பது தங்கத்தின் தரத்தை ஆராய உதவும் கல்லாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த கல் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
A. மலேசியா
B. தாய்லாந்து
C. பிலிப்பைன்ஸ்
D. ஜப்பான் - Question 40 of 50
40. Question
1 pointsTamil literature mentioned this part as Swarna Bhumi. which part was that?
A. South Asia
B. West Asia
C. North America
D. South-East Asiaதமிழ் இலக்கியங்கள் ‘சுவர்ணபூமி’ என எந்த பகுதியை குறிப்பிடுகிறது?
A. தெற்கு ஆசியா
B. மேற்கு ஆசியா
C. வட அமெரிக்கா
D. தென் கிழக்கு ஆசியா - Question 41 of 50
41. Question
1 pointsConsider the following statement
1) The verses of Paththupattu and ettuthogai are called “Pathinen Merkanakku Noolgal”
2) All the songs of ‘Pathinen Merkanakku Noolgal’ are classified by
Agam and Puram
Choose incorrect statement/statements
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன
2) பதினெண்மேற்கணக்கு நூல்கள் எல்லாமே அகம் – புறம் என இரு வகை வாழ்வியல் பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
தவறான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 42 of 50
42. Question
1 pointsWhich is the original name of maraimalai adigal?
A. Swami Dayananda
B. Swami Vedachalam
C. Swami Paramananda
D. Noneமறைமலை அடிகளின் இயற்பெயர் என்ன?
A. சுவாமி தயானந்தா
B. சுவாமி வேதாசலம்
C. சுவாமி பரமானந்தா
D. யாரும் இல்லை - Question 43 of 50
43. Question
1 pointsPaththu Pattu’s half of text are belonging to…………kind of literature
A. Attanathi
B. Pallu
C. Atrupadai
D. Kuravanjiபத்துப்பாட்டின் சரிபாதி நூல்கள்———– எனும் புறவகை இலக்கியங்களை சார்ந்தது
A. ஆட்டனத்தி
B. பள்ளு
C. ஆற்றுப்படை
D. குறவஞ்சி - Question 44 of 50
44. Question
1 pointsChoose the Incorrect Pair
A. Thirumurugatrupadai – Murugan
B. Pattinappalai – Karikalan
C. Mullai Pattu – Nambuthanar
D. Nedunelvaadai – Kabilarதவறான இணையை தேர்வு செய்
A. திருமுருகாற்றுப்படை – முருகன்
B. பட்டினப்பாலை – கரிகாலன்
C. முல்லைப்பாட்டு – நம்பூதனார்
D. நெடுநெல்வாடை – கபிலர் - Question 45 of 50
45. Question
1 pointsWho has written the prayer songs to all text of Ettuthogai songs?
A. Nakkeerar
B. Pooriko
C. Uruthirasanmar
D. Perunthevanaarஎட்டுத்தொகை நூல்களின் அனைத்துக்கும் கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?
A. நக்கீரர்
B. பூரிக்கோ
C. உருத்திர சன்மர்
D. பெருந்தேவனார் - Question 46 of 50
46. Question
1 pointsWhat is the other name of Agananuru?
A. Nedunthogai
B. Paalai thinai
C. Kurunthogai
D. Mullai pattuஅகநானூறு பாடலின் மற்றொரு பெயர் என்ன?
A. நெடுந்தொகை
B. பாலைத் திணை
C. குறுந்தொகை
D. முல்லைப்பாட்டு - Question 47 of 50
47. Question
1 pointsChoose the correct statement
A. Kurinjipattu mentioned 999 flowers name
B. Sangam songs of Agam and puram are equal to epics of Greek, Iliot and Odyssey
C. Pathinen keezhkanakku noolgal compiled during Sangam age
D. Thirukural belongs to padhinen Melkanakku noolgalசரியான வாக்கியத்தை தேர்வு செய்க
A. குறிஞ்சிப்பாட்டு 999 வகையான பூக்களின் பெயர்களை பட்டியலிடுகிறது
B. சங்ககாலப் பாடல்கள் அனைத்தும் கிரேக்கத்தின் இலியம், ஒடிசி போன்ற பாடல்களை ஒத்திருக்கின்றன
C. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் தொகுக்கப்பட்டது
D. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களை சார்ந்தது - Question 48 of 50
48. Question
1 pointsThe text talks about the war between chera king cheraman kanaikaal
irumporai and chola king kochenganan. Which text is this?
A. Kaar Narpathu
B. Kalavali Narpathu
C. Thinaimaalai
D. Noneஇந்த நூல் சேர மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை மற்றும் சோழமன்னன் கோச்செங்கணன் இடையே நடைபெற்ற பேரை பற்றி பேசுகிறது. இது எந்த நூல்?
A. கார் நாற்பது
B. களவழி நாற்பது
C. திணைமாலை
D. எதுவுமில்லை - Question 49 of 50
49. Question
1 pointsWhich text mentioned firstly stated about the three Sangam Doctrine?
A. Thangadur yathirai
B. Muthollayiram
C. Thirumanthiram
D. Eraiyanar kalaviyalமுச்சங்கம் பற்றிய அறிவிப்பு செய்த முதல் நூல் எது?
A. தகடூர்யாத்திரை
B. முத்தொள்ளாயிரம்
C. திருமந்திரம்
D. இறையனார் கலவியல் - Question 50 of 50
50. Question
1 pointsWhich books are the twins of Tamil literature?
A. Silapathikaram and Kundalakesi
B. Manimegalai and Valaiyapathi
C. Pattinappalai and Ettuthogai
D. Silappadhikaram and Manimegalai
தமிழ் இலக்கியத்தில் இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுகிறது?
A. சிலப்பதிகாரம் மற்றும் குண்டலகேசி
B. மணிமேகலை மற்றும் வளையாபதி
C. பட்டினப்பாலை மற்றும் எட்டுத்தொகை
D. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
Puhar for chola.. For pandiya korkai..
My dream
Group l
Qn no. 35 ans: B
ஆதிச்சநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம்
Thank You for Your Review Narasimmavarman N.Error Corrected
Irai refers god or land revenue??
Capital of chola uraiyur?or puhar??puhar is for pandya Nadu only??I am not sure.can anyone say?