Test Details:
- Questions – Both Tamil and English Medium
- Questions per Test – 50, Total Number of Questions – 1500
- Online Test – Students can Write Multiple Time
- No fees for this Revision
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP 1 - REVISION - UNIT 8 (DAY 13) - 2020 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - திருக்குறள் கேள்விகள்
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsName the Muthal Azhwar?
A. Periyalvar, Boothathazhwar, and Thirumalisai Azhwar
B. Periyalwar, Karaikaal Ammaiyar, and Poigai Azhwar
C. Pei Azhwar, Boothathazhwar, and Poigai Azhwar
D. Thirumular, Boothathazhwar, and Periyalwar.முதலாழ்வார்கள் என்பவர்கள் யார்?
A. பெரியாழ்வார்,பூதத்தாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார்
B. பெரியாழ்வார்,காரைக்கால் அம்மையார் மற்றும் பொய்கையாழவார்
C. பேயாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பொய்கையாழவார்
D. திருமூலர், பூதத்தாழ்வார் மற்றும் பெரியாழ்வார் - Question 2 of 50
2. Question
1 pointsThirumandiram was written by Thirumoolar considered ‘First Sidhu’ of
Eighteen.Thirumanthiram consists of how many songs?
A. 400
B. 1500
C. 2500
D. 3000திருமந்திரம் திருமூலரால் எழுதப்பட்டது.
இவர் 18 சித்தர்களுள் ஆதி சித்தர் எனப்படுகிறார்.
திருமந்திரத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A. 400
B. 1500
C. 2500
D. 3000 - Question 3 of 50
3. Question
1 pointsChoose the incorrect pair
A. 1-3 Thirumurai – Thirugnana sambandar
B. 7th Thirumrai – Appar
C. Periyapuranam – Sekilar
D. compilation of Thirumurai – Nambi Andar Nambiதவறான இணையை தேர்வு செய்க.
A. 1-3 திருமுறை – திருஞானசம்பந்தர்
B. 7ம் திருமுறை – அப்பர்
C. பெரியபுராணம் – சேக்கிழார்
D. திருமுறைகளின் தொகுப்பு – நம்பி ஆண்டார் நம்பி - Question 4 of 50
4. Question
1 pointsConsider the following statement
1) All are equal before God. God is the leader of all people
2) ‘Kovil’ the name of palaces is completely changed into the temple
What were the impacts of the coming of bhakti texts in Tamilnadu?
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1) கடவுள் முன் அனைவரும் சமம். கடவுளே அனைவருக்கும் தலைவர்.
2) அரண்மனையே கோவிலாக இருந்த நிலை மாறி, ஆலய வழிபாடு
தலைதூக்கியது.
பக்தி இலக்கிய வருகையினால் ஏற்பட்ட விளைவுகளை குறிப்பிடுக
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 5 of 50
5. Question
1 pointsNandhi kalambagam written on praising Nandhivarman III. He was called as Thellaru Erintha Nandhivarman. The book was written by —–
A. Jayamkondar
B. Umapathi sivam
C. Nambi Andar Nambi
D. Unknownநந்தி கலம்பகம் என்னும் நூல் மூன்றாம் நந்திவர்மனை புகழ்ந்து பாடிய நூலாகும. நந்திவர்மன் தெள்ளாறு எரிந்த நந்திவர்மன் என அழைக்கப்படுகிறார். இந்த நூலை இயற்றியவர் யார்?
A. ஜெயம் கொண்டார்
B. உமாபதி சிவம்
C. நம்பியாண்டார் நம்பி.
D. பெயர் தெரியவில்லை - Question 6 of 50
6. Question
1 pointsChoose the incorrect
1) Kalingathu Parani – Jeyam kondar
2) Muvar Ula – Seraman Peruman Nayanar
A. 1only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneதவறானது தேர்வு செய்
1) கலிங்கத்துப்பரணி – ஜெயம் கொண்டார்
2) மூவர் உலா – சேரமான் பெருமான் நாயனார்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லை - Question 7 of 50
7. Question
1 pointsJeevaga Sinthamani written by Thiruthakka Thevar belonged to Jainism
also called as.
A. Mana Nool
B. Nedunthogai
C. Nenju vidu thuthu
D. Tamil vidu thuthuசமண மதத்தை சேர்ந்த திருத்தக்கதேவரால் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் என்ன?
A. மணநூல்
B. நெடுந்தொகை
C. நெஞ்சுவிடுதூது
D. தமிழ்விடு தூது - Question 8 of 50
8. Question
1 pointsWhich one of the following is not written by Kumaraguruparar?
A. Meenakshi Ammai Pillai Tamil
B. neethi Neri vilakkam
C. Veera sozhium
D. sagalakala Valli malaiகீழ்க்கண்டவற்றுள் குமரகுருபரால் இயற்றப்படாத நூல் எது?
A. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
B. நீதிநெறி விளக்கம்
C. வீரசோழியம்
D. சகலகலாவல்லி மாலை - Question 9 of 50
9. Question
1 pointsWho was the first person to write commentaries on Thirukkural?
A. Deva nayanar
B. Parimel Azhagar
C. Umapathi sivam
D. Manakudavarதிருக்குறளுக்கு முதன் முறையாக உரை எழுதியவர் யார்?
A. தேவ நாயனார்
B. பரிமேலழகர்
C. உமாபதிசிவம்
D. மணக்குடவர் - Question 10 of 50
10. Question
1 pointsChoose the incorrect pair
A. Sivagnana Bodham – Meikandar
B. Sivagnana Siddhiyar – Deva Nayanar
C. Sivaprakasam – Umapathi Shivam
D. Unmai Vilakkam – Manavasagam Kadantharதவறான இணையை தேர்வு செய்க
A. சிவஞான போதம் –மெய்கண்டார்
B. சிவஞான சித்தியார் –தேவநாயனார்
C. சிவப்பிரகாசம் -உமாபதி சிவம்
D. உண்மை விளக்கம் – மணவாசகம் கடந்தார் - Question 11 of 50
11. Question
1 pointsChoose the correct pair
A. Ratchaniya Yatthrigam – Islamic text
B. Seerapuranam – Christian text
C. Kundalakesi – Buddhist text
D. Valaiyapathi – Hindu textசரியானவற்றை தேர்வு செய்க
A. ரட்சணிய யாத்ரிகம் – இஸ்லாமிய நூல்
B. சீராபுராணம் – கிறிஸ்துவ நூல்
C. குண்டலகேசி – புத்த நூல்
D. வளையாபதி – இந்து நூல் - Question 12 of 50
12. Question
1 pointsSamarasa Suddha Sanmarga Sangam started by Vallalar in which year?
A. 1863
B. 1865
C. 1867
D. 1891சமரச சுத்த சன்மார்க்க சங்கம் வள்ளலாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 1863
B. 1865
C. 1867
D. 1891 - Question 13 of 50
13. Question
1 pointsIn 1975, Chithirappavai a Novel was awarded Jnanpeeth to whom?
A. Agilan
B. Jeyakandhan
C. Bharathidasan
D. Poomani1975-ல் இந்திய உயர் இலக்கிய விருதான ஞானபீட விருது சித்திரபாவை நூலுக்கு வழங்கப்பட்டது. இதன் ஆசிரியர் யார்?
A. அகிலன்
B. ஜெயகாந்தன்
C. பாரதிதாசன்
D. பூமணி - Question 14 of 50
14. Question
1 pointsConsider the following statement
1) Thirukural was first printed on 1812.
2) The first poet Laurette of Tamilnadu Government was Kannadasan.
Choose the correct one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) திருக்குறள் முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சுக்கு கொண்டுவரப்பட்டது.
2) தமிழ்நாட்டின் முதல் அரசவை கவிஞர் கண்ணதாசன் ஆவார்
சரியானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 15 of 50
15. Question
1 pointsThe First Tamil Novel Prataba Mudhaliyar sarithiram was written by ________
A. Vanidhasan
B. U. Ve. Sa
C. Pudhumai Pithan
D. Mayuram Vedhanayagam Pillaiபிரதாப முதலியார் சரித்திரம் என்னும் தமிழில் முதல் நாவலை எழுதியவர் யார்?
A. வாணிதாசன்
B. உ.வே.சா
C. புதுமைப்பித்தன்
D. மாயூரம்வேதநாயகம் பிள்ளை - Question 16 of 50
16. Question
1 points‘A comparative grammar of Dravidian Languages’ was written by
A. Si. Su. Chellappa
B. Na. Pichamurthi
C. Robert Caldwell
D. Viramamunivarதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
A. சிசு. செல்லப்பா
B. நா.பிச்சமூர்த்தி
C. ராபர்ட் கால்டுவெல்
D. வீரமாமுனிவர் - Question 17 of 50
17. Question
1 pointsConsider the following statements
1) Malaikallan and Avanum Avalum are novels written by Arignar Anna
2) Swadeshamithran daily newspaper published in 1880 by Barathiyar
Choose the incorrect statements
A. 1 Only
B. 2 Only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) மலைக்கள்ளன் மற்றும் அவனும் அவளும் நாவல் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது.
2) சுதேசமித்திரன் நாளிதல் 1880-ல் பாரதியாரால் வெளியிடப்பட்டது.
தவறான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 18 of 50
18. Question
1 pointsIn 1943, who founded Tamizhisai Iyakkam?
A. Raja Sir Annamalayar
B. M. Varatharasan
C. Namakkal Kavignar
D. Sankaradas Swamigal
1943-ல் தமிழிசை எனும் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
A. ராஜா சர் அண்ணாமலை
B. மு வரதராசனார்
C. நாமக்கல் கவிஞர்
D. சங்கரதாஸ் ஸ்வாமிகள் - Question 19 of 50
19. Question
1 pointsMatch the following
1) Anjadi – Bharathidasan
2) Nilam poothu malarntha naal – P. V. Jeyasree
3) Saivu Narkali – Poomani
4) Pisiranthayar – Thoppil Md. Meeran
A. 3 1 4 2
B. 2 1 3 4
C. 3 2 4 1
D. 4 3 2 1பொருத்துக
1) ஆஞ்ஞாடி – பாரதிதாசன்
2) நிலம் பூத்து மலர்ந்த நாள் – P. V. ஜெயஸ்ரீ
3) சாய்வு நாற்காலி – பூமணி
4) பிசிராந்தையார் – தோப்பில் முகமது மீரான்
A. 3 1 4 2
B. 2 1 3 4
C. 3 2 4 1
D. 4 3 2 1 - Question 20 of 50
20. Question
1 pointsWho was called Dravid Shishu by Adishankar?
A. Ramanujar
B. Thirugnana sambandar
C. Shankaracharyar
D. Ramalinganarஆதிசங்கரரால் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. ராமானுஜர்
B. திருஞானசம்பந்தர்
C. சங்கராச்சாரியர்
D. இராமலிங்கனார் - Question 21 of 50
21. Question
1 pointsConsider the following statement
1) As per Carnatic treaty Arcot Nawab acquires the right to collect taxes from poligars in 1792.
2) Pulithevar belongs to Western Paligars and Kattabomman belongs to Eastern poligars.
Choose the correct one
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1792ல் செய்து கொண்ட கர்நாடக உடன்படிக்கையின் படி ஆற்காடு நவாப் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை பெற்றார்.
2) பூலித்தேவன் மேற்கு பாளையக்காரர் வகையையும் கட்டபொம்மன் கிழக்கு பாளையக்காரர் வகையையும் சேர்ந்தவர்கள்.
சரியானவற்றை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 22 of 50
22. Question
1 pointsWhat was the other name of the Yusuf Khan?
A. Velliathevan
B. Maruthu pandiyar
C. Marudhu nayagam
D. Jegaveerapandiyanயூசுப் கானின் மற்றொரு பெயர்?
A. வெள்ளையத்தேவன்
B. மருதுபாண்டியர்
C. மருதநாயகம்
D. ஜெகவீர பாண்டியன் - Question 23 of 50
23. Question
1 pointsKattabomman was hanged in Kayathar near Tirunelveli on
A. October 15, 1799
B. October 16, 1798
C. September 13, 1799
D. October 16, 1799கட்டபொம்மன் திருநெல்வேலிக்கு அருகில் கயத்தாறு என்னும் இடத்தில் எந்த நாளில் தூக்கிலிடப்பட்டார்?
A. அக்டோபர் 15,1799
B. அக்டோபர் 16,1718
C. செப்டம்பர் 13,1799
D. அக்டோபர் 16,1799 - Question 24 of 50
24. Question
1 pointsWho released the Trichy proclamation?
A. Maruti Brothers
B. Kattabomman
C. Pulithevar
D. Jacksonதிருச்சிராப்பள்ளி பிரகடனம் வெளியிட்டவர் யார்?
A. மருது சகோதரர்கள்
B. கட்டபொம்மன்
C. பூலிதேவர்
D. ஜாக்சன் - Question 25 of 50
25. Question
1 pointsChoose the incorrect pair
A. Umaithurai – Panjalangurichi
B. Marudhu Brothers – Thirupathur
C. Siva Subramaniam – Kolarpatti
D. All are correctதவறான இணையை தேர்வு செய்க
A. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி
B. மருது சகோதரர்கள் – திருப்பத்தூர்
C. சிவசுப்பிரமணியம் – கோளார்பட்டி
D. எல்லாம் சரி - Question 26 of 50
26. Question
1 pointsSouth Indian rebellion started in.
A. 1799
B. 1801
C. 1803
D. 1805தென்னிந்திய கிளர்ச்சி எப்போது தொடங்கப்பட்டது?
A. 1799
B. 1801
C. 1803
D. 1805 - Question 27 of 50
27. Question
1 pointsMatch the following
1) Ramanathapuram / Sivagangai – Krishnappa Nayakkar
2) Mysore – Kerala Varma
3) Dindigul – Marudhu brothers
4) Malabar – Gopala Nayakkar
A. 3 1 2 4
B. 3 1 4 2
C. 2 1 4 3
D. 2 1 3 4பொருத்துக
1) ராமநாதபுரம் / சிவகங்கை – கிருஷ்ணப்ப நாயக்கர்
2) மைசூர் – கேரளா வர்மா
3) திண்டுக்கல் – மருது சகோதரர்கள்
4) மலபார் – கோபால நாயக்கர்
A. 3 1 2 4
B. 3 1 4 2
C. 2 1 4 3
D. 2 1 3 4 - Question 28 of 50
28. Question
1 pointsIn the content of Vellore mutiny 1806, who introduced the new form of turban resembling a European hat?
A. Major Coots
B. Gillespie
C. Sir John Cradock
D. Agniyu1806-ல் நடைபெற்ற வேலூர் கிளர்ச்சி சம்பந்தமாக ஐரோப்பிய தலைப்பாகையை போன்று புதிய வகை தலைப்பாகையை அறிமுகம் செய்தவர் யார்?
A. மேஜர் குட்
B. கில்லஸ்பி
C. சர் ஜான் கிரடாக்
D. அக்னியு - Question 29 of 50
29. Question
1 pointsWho denied the statement that Vellore mutiny led to the 1857 Great Rebellion?
A. V. D. Savarkar
B. N. Sanjeevi
C. K. Rasayan
D. K. K. Pillaiவேலூர் கலகம்தான் 1857-ல் சிப்பாய் புரட்சிக்கு வழிவகுத்தது என்பதை மறுப்பவர் யார்?
A. V.D. சவார்கர்
B. N. சஞ்சீவி
C. K. ராசய்யன்
D. K. K. பிள்ளை - Question 30 of 50
30. Question
1 pointsConsider the following statement
1) P. Rangiya Naidu was elected as the first president of Madras Mahajan Sabha.
2) Madras Mahajan Sabha merged with Indian National Congress after India’s Independence.
Choose the incorrect statement is
A. 1 Only
B. 2 Only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) மதராஸ் மாகாண சபையின் முதல் தலைவராக P.ரங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
2) இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாண சபை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 31 of 50
31. Question
1 pointsHe moved the first resolution in the first season of Indian National Congress in 1885. He was a social reformer. The performed remarriage of his widowed daughter in December 1889. Who was he?
A. Easwar Chandra Vidhya Sagar
B. G. Subramaniam
C. Viresalingam Panthlu
D. Dadhabai Naoroji.1885ல் முதல் அமர்வில் முதல் தீர்மானத்தை இந்திய தேசிய காங்கிரஸில் கொண்டு வந்தார் இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். டிசம்பர் 1889-ல் இவரின் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இவர் யார்?
A. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
B. G.சுப்பிரமணியம்
C. விரசலிங்கம் பாந்லு
D. தாதாபாய் நவரோஜி - Question 32 of 50
32. Question
1 pointsThe third season of Indian National Congress was held in Madras in 1887 under the presidentship of:
A. Dadabhai Naoroji
B. Maulana Abul Kalam Asath
C. Surendra Nath Banerjee
D. Fakruddin Thyabjiஇந்திய தேசிய காங்கிரசின் மூன்றாம் அமர்வு 1887ல் மதராஸில் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. தாதாபாய் நௌரோஜி
B. மவுலானா அபூல் கலாம் ஆசாத்
C. சுரேந்திரநாத் பானர்ஜி
D. பக்ருதீன் தியாப்ஜி - Question 33 of 50
33. Question
1 pointsConsider the following statement
1) During Swadeshi movement in 1907 VOC brought Bipin Chandra pal to Madras City.
2) VOC and other Nationalist in Tamilnadu started the Chennai Jana Sangam in 1907Choose the correct statement/statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1907 சுதேசி இயக்கத்தின் போது வா. உ.சி அவர்கள் பிபின் சந்திரபாலை மதராசுக்கு அழைத்து வந்தார்
2) வா.உ.சி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற தேசியவாதிகள் இணைந்து சென்னை ஜன சங்கத்தை 1907ல் உருவாக்கினர்.
சரியான வாக்கியம்/ வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லை - Question 34 of 50
34. Question
1 pointsIn 1908 February who led the coral mill strike in Tuticorin?
A. Subramaniya Siva
B. Subramania Bharati
C. Chidambaranar
D. Lakshmi Narasuபிப்ரவரி 1908ம் ஆண்டு பவள ஆலை வேலை நிறுத்தம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. சுப்பிரமணிய சிவா
B. சுப்ரமணிய பாரதி
C. சிதம்பரனார்
D. லட்சுமி நரசு - Question 35 of 50
35. Question
1 pointsIn 1904, Bharat Mata association was founded by _________
A. Neelakanta Brahmachari
B. Rajaji
C. Subramaniya Siva
D. V.O.C1904 ம் ஆண்டு பாரத மாதாசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
A. நீலகண்ட பிரம்மச்சாரி
B. ராஜாஜி
C. சுப்ரமணியசிவா
D. வா.உ.சி - Question 36 of 50
36. Question
1 pointsWho was the president of Tamil Nadu Congress committee at the time of non-cooperation movement?
A. Rajaji
B. E.V Ramaswamy
C. Sathyamoorthi
D. Kamarajarஒத்துழையாமை இயக்கத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
A. ராஜாஜி
B. ஈ.வே.ராமசாமி
C. சத்தியமூர்த்தி
D. காமராஜர் - Question 37 of 50
37. Question
1 pointsWho led the Anti-Simon commission in Tamilnadu in 1929?
A. Kamarajar
B. Satyamurthy
C. E.V.Ramasamy
D. Rajaji1929-ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சைமன் குழுவுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?
A. காமராஜர்
B. சத்தியமூர்த்தி
C. ஈ.வே.ராமசாமி
D. ராஜாஜி - Question 38 of 50
38. Question
1 pointsChoose the incorrect pair
A. Replacing Neil Statue – Somaiyajulu
B. Salt Sathyagraha in Tamilnadu – Tanjur
C. Individual Sathyagraha in Tamilnadu – T.Prakasam
D. All are correctதவறான இணையை தேர்வு செய்
A. நீல் சிலை அகற்றம் – சோமயாஜுலு
B. தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரகம் – தஞ்சாவூர்
C. தமிழ்நாட்டில் தனிநபர் சத்தியாகிரகம் – T.பிரகாசம்
D. எல்லாம் சரி - Question 39 of 50
39. Question
1 pointsVaikam Sathyagraha was started by Periyar in……..
A. 1923
B. 1924
C. 1925
D. 1926வைக்கம் சத்யாகிரகம் பெரியாரால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 1923
B. 1924
C. 1925
D. 1926 - Question 40 of 50
40. Question
1 pointsNamakkal Kavignar Ramalingam Pillai sang “A war is coming without knife and blood” during which movement?
A. Quit India movement
B. Non-Cooperation movement
C. Individual Sathyagraha
D. Salt Sathyagraha
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்ற பாடலை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எந்த இயக்கத்தின்போது பாடினார்?
A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. ஒத்துழையாமை இயக்கம்
C. தனிநபர் சத்தியாகிரகம்
D. உப்புசத்தியாகிரகம் - Question 41 of 50
41. Question
1 pointsAssertion (A): Gandhi started quit India movement in 1942
Reason (R): The Cripps proposal failed to satisfy Congress.A. (A) is true, (R) is false.
B. Both (A) and (R) are true and (R) is correct explanation.
C. (A) is false, (R) is true.
D. Both (A) and (R) are true, but (R) is not the correct explanationகூற்று (A):வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தி 1942ல் தொடங்கினார்.
காரணம் (R):கிரிப்ஸ் குழுவின் அறிக்கை காங்கிரசை திருப்திபடுத்த இயலவில்லைA. (A) சரி ஆனால், (R) தவறு
B. (A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C. (A) தவறு, ஆனால் (R) சரி
D. (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. - Question 42 of 50
42. Question
1 pointsWho was the chief minister of Tamilnadu at the time of India’s independence 1947?
A. Rajaji
B. Suburuyalu
C. O.P. Ramasamy
D. Kakkan1947 இந்திய விடுதலையின் போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் யார்?
A. ராஜாஜி
B. சுப்பராயலு
C. ஓ. பி. ராமசாமி
D. கக்கன் - Question 43 of 50
43. Question
1 points“…………Are the
eyes of all human beings”.
In the about thirukural; which one of the below are identified by thiruvalluvar as eyes of all human beings
A. Virtue and wealth
B. Impartiality and self control
C. Wealth and love
D. Numbers and letters‘………………….. இவ்விரண்டும்
கண்ணெணப வாழு முயிர்க்கு’
மேற்காணும் திருக்குறளில் இவையிரண்டையும் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாக கூறுகிறார்?(A). அறமும் பொருளும்
(B). நடுவு நிலைமையும் அடக்கமுடைமை
(C). பொருளும் இன்பமும்
(D). எண்ணும் எழுத்தும் - Question 44 of 50
44. Question
1 points“Dare to do a thing………
………… it is shameful to say”
As per above Thirukkural, how should we enter an action?
A. After accumulating enormous wealth
B. After charity
C. After a mature thought
D. At an appropriate time
………………………….துணிக கருமம் துணிந்தபின்
………………………………என்ப திழுக்கு.
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்?
A. நிறைய பொருள் சேர்ந்த பிறகு
B. தானம் செய்த பிறகு
C. நன்றாக சிந்தித்து பிறகு
D. தக்க காலமறிந்து - Question 45 of 50
45. Question
1 pointsMatch the following
1) “………….all the rest is nothing but trash to him” – (a) need to encounter
2) “When trouble comes……..” – (b) Knowing the fittest time
3) “Like the stroke or crane with folded wings………..” – (c) Learning
1 2 3
A. a b c
B. b c a
C. c a b
D. c b aபொருத்துக
1) “…………….மாடல்ல மற்றையவை” – (a) இன்முகத்தோடு எதிர்கொள்ள வேண்டிய அவசியம்
2) “இடுக்கண் வருங்கால் …………..” – (b) சரியான சந்தர்ப்பம் அறிந்து செயல்படுதல்
3) “கொக்கக்க கூம்பும்…………….” – (c) கல்வி கற்றல்
1 2 3
A. a b c
B. b c a
C. c a b
D. c b a - Question 46 of 50
46. Question
1 points‘If clouds fail, the universe ocean- girdled plain’……….
What would be the impact if rain falls according to Thiruvalluvar?
A. No plants
B. Hunger
C. Economic inequality
D. Prosperity of traders“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
………………………………………………………………”
மழை பொய்த்தால் திருவள்ளுவரின் கூற்றுப்படி இந்த கடல் சூழ்ந்த உலகத்தில் ஏற்படும் விளைவு என்ன?
A. தாவரங்கள் இல்லாமல் போகும்
B. பசி பட்டினி உண்டாகும்
C. பொருளாதார ஏற்றத்தாழ்வு
D. வாணிகர்கள் செழிப்பார்கள் - Question 47 of 50
47. Question
1 points…………………………………….
man onwards moves in ordered path.
What are the four sins to avoid a person to become virtue as per the above Thirukural?
A. Envy, Lust, Anger and Bitter speech.
B. Trust, Anger, Jelous, Violence.
C. Stealing, Killing, Telling truth, Anger.
D. None
………………………………………………………………………………………………………..நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
மேற்கண்ட திருக்குறளின் படி எந்த நான்கு குற்றங்களை கடிந்து ஒழுகுவது அறமாகும்.
A. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல்
B. நம்பிக்கை, சினம், பேராசை, வன்முறை
C. திருட்டு, கொல்லுதுல், உண்மை கூறுதல், கோபம்
D. எதுவும் இல்லை - Question 48 of 50
48. Question
1 pointsMatch the following
a) ………………………………………Good for universe – not hearing lisping lips of children
b) Sun’s ray dries boneless thing………. – Own children’s knowledge
c) Pipe music is sweet, lute is sweet……… – Virtue nothing bring to loveless being
A. 2,3,1
B. 1,2,3
C. 3,1,2
D. 3,2,1
பொருத்துக
a) …………………………………………………….மன்னுயிர்க் கெல்லாம் இனிது – மழலைச் சொல் கேளாதவர்
b) என்பிலதனை வெயில்போலக் காயுமே……………………… – தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
c) குழல்இனிது யாழ்இனிது என்பதம்…………………………………… – அன்பி லதனை அறம்
A. 2,3,1
B. 1,2,3
C. 3,1,2
D. 3,2,1 - Question 49 of 50
49. Question
1 pointsWhich of the following is not a special name of Thiruvalluvar
A. Theivapulavar
B. Perunavalar
C. Poiyil pulavar
D. All are correct
கீழ்க்கண்டவற்றில் எது திருவள்ளுவரின் சிறப்பு பெயர் அல்ல
A. தெய்வப்புலவர்
B. பெருநாவலர்
C. பொய்யில் புலவர்
D. எல்லாம் சரி - Question 50 of 50
50. Question
1 pointsHow many words were used in Thirukural by Thiruvalluvar
A. 12000 words
B. 7000 words
C. 15000 words
D. 1330 words
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் எத்தனை சொற்கள் பயன்படுத்தியுள்ளார்
A. 12000 சொற்கள்
B. 7000 சொற்கள்
C. 15000 சொற்கள்
D. 1,330 சொற்கள்
பரதமாதா சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
Error Removed
Q.No. 18 – D
புதிய வகை தலைப்பாகை அறிமுகம் செய்தவர் – அக்னிவ்
புதிய ராணுவ விதிமுறைகளை வெளியிட்டவர் – ஜான் கிரடாக்
Thank You for Review Narasimmavarman N. Error Corrected
It’s useful for me to revision