DOWNLOAD TEST TIME TABLE (BATCH – 2)
WhatsApp Registration
Contents show
GROUP 2 AND GROUP 4 TEST BATCH என்பது என்ன?
- இது சாதாரண TEST BATCH ஆக மட்டுமல்லாமல் SELF STUDY GUIDELINES உடன் கூடிய ONLINE TEST BATCH ஆக மூன்று PHASE- களாக GROUP – 2 NOTIFICATION வரும் வரை நடைபெறும்.
- DAILY STUDY TARGET PDF MATERIAL PAID WHATSAPP GROUP-ல் வழங்கப்படும்.
- ஞாயிற்று கிழமை கொடுக்கப்பட்ட பாடங்களிலிருந்து தேர்வுகள் வைக்கப்படும்.
- தேர்வு முடிந்தவுடன் ANSWER KEY PDF வழங்கப்படும்.
எப்படி பயன்படுத்துவது?
- TIME TABLE DOWNLOAD செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களை தினமும் படித்து முடித்து விடுங்கள்.
- வாரம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமை) EXAM MACHINE WEBSITE ல் ONLINE தேர்வு நடத்தப்படும். (LINK WHATSAPP குழுவில் உள்ளவர்களுக்கு SHARE செய்யப்படும்.
- அதனை பயன்படுத்தி நீங்கள் படித்ததை கேள்வி பதில் வடிவில் உங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளலாம்.
- தேர்வு முடிந்தவுடன் அந்த தேர்வுக்கான RANK LIST ஐ பார்த்துக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டவை கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுமா?
ஆம்.
GROUP 2 AND GROUP 4 TEST BATCH பற்றிய மேலும் தகவல் கூறுங்கள்?
- இந்த GROUP 2 AND GROUP 4 TEST BATCH தேர்வு MAY மாதம் 2021 வரை PHASE 1, PHASE 2 PHASE 3 ……..etc என பிரித்து வைக்கப்படும்.
- மூன்று PHASE ம் சேர்த்து மொத்த கட்டணம் 99 ரூபாய் மட்டுமே
- இங்கு ஒரு PHASE என்பது 49 நாட்கள் (appx).
முதல் PHASE ல் நாம் என்ன படிக்கப்போறோம்?
- சமூக அறிவியல்,அறிவியல் மற்றும் கணிதம் என மொத்தம் 23 பாடங்களை படிக்க போகிறோம்.
- 10 தேர்வுகள் வைக்கப்படும்.
PHASE 2, PHASE 3…………….. பற்றி சொல்லுங்கள்?
- PHASE 2, PHASE 3 TIME TABLE PHASE 1 முடியும் போது வெளியிடப்படும்
- PHASE 2 – UNIT 8 AND UNIT 9 (பிப்ரவரி மற்றும் மார்ச் )
- PHASE 3 – 6 to 12th SYLLABUS TOPICS (OTHER THAN COVERED TOPICS) AND 9th and 10th – SCIENCE (ஏப்ரல் மற்றும் மே)
ஆக மொத்தம் நீங்கள் NOTIFICATION க்கு முன் படித்துமுடித்திருப்பது
- 6-12TH (சமூக அறிவியல்)
- 9 AND 10TH அறிவியல்
- UNIT 8 AND UNIT 9 (Including few chapters from 11th and 12th)
- 10+ MATHS TOPICS AND REASONING
- NUMBER OF TEST = 30 (1500 QUESTIONS)
- REVISION TEST = 5 (500 QUESTIONS)
- TOTAL NUMBER OF TEST = 35
GROUP 4 க்கு படிப்பவர்களுக்கு LANGUAGE BATCH தனியாக நடத்தப்படுமா?
- ஆம். மே மாதத்திற்கு பிறகு முழு அளவிலான language Batch (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தனியாக நடத்தப்படும். அதுவரை இங்கு சமூக அறிவியல்,அறிவியல் மற்றும் கணிதத்தை படித்து முடித்துவிடலாம்.
இதற்கு மொத்த கட்டணம் எவ்வளவு?
- PHASE 1 + PHASE 2 + PHASE 3 = 99 ரூபாய்
- இடையில் இணைந்தாலும் அதற்கு முன் நடந்த Material, Question Paper PDF and Answer key PDF வழங்கப்படும்.
GROUP 4 படிப்பவர்களுக்கு UNIT 8 AND UNIT 9 தேவையா?
ஆம் தேவை.
எப்படி?
- UNIT 8 AND UNIT 9 என்பது தமிழ்நாடு அரசு புத்தகத்தில் உள்ள தமிழ்நாடு வரலாறு,தமிழ்நாடு புவியியல்,தமிழ்நாடு பொருளாதாரம் (வளர்ச்சி நிர்வாகம்) ஆகும்.இந்த பகுதிகள் GROUP 4 தேர்வுகளில் கடந்த காலங்களில் கேட்கப்பட்டிருக்கின்றன.
- எனவே என்பது GROUP 1 மற்றும் GROUP 2 தேர்வுக்கான SYLLABUS மட்டுமல்ல GROUP 4 தேர்வுக்கும் கேட்கப்படும் என்பது உறுதி.
- மிக சில தலைப்புகள் (திருக்குறள் போன்றவை) இதுவரை GROUP 4 SYLLABUS ல் வெளிப்படையாக தெரிவிக்க படவில்லை.எனவே அது மாதிரியான கேள்விகளை மட்டும் நாங்கள் தேர்வுக்கு முன்னதாக தெரிவித்து விடுகிறோம்.
இவ்வளவு குறைவான கட்டணத்தில் எப்படி GROUP 2 AND GROUP 4 TEST BATCH கொடுக்கிறீங்க?
- GROUP 2 AND GROUP 4 TEST BATCH ஆனது நீங்கள் வழங்கும் கட்டணம் மற்றும் உங்களை போன்றவர்கள் வழங்கும் நன்கொடை மூலமாகவும் இயங்குகிறது.
- நீங்களும் 199 ரூபாய் அல்லது அதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் நன்கொடை வழங்கலாம்.
GROUP 2 NOTIFICATION க்கு பின் TEST BATCH CONDUCT செய்யப்படுமா?
- ஆம் செய்யப்படும்.
- GROUP 2 AND GROUP 4 TEST BATCH ல் முழுமையாக பங்கேற்று அடிப்படைகளை கற்று தேர்ந்து இருந்தால் NOTIFICATION வந்த பின் வைக்கப்படும் தேர்வில் உங்களுக்கு REVISION செய்வதற்கு உதவியாக இருக்கும்.எனெனில் குறைவான நேரத்தில் அதிக பாடங்களை படிப்பது போன்று அந்த தேர்வு வடிவமைக்கப்படும்..
இலவசமாக இந்த தேர்வை நான் எழுத முடியாதா?
முடியும்.
கட்டணம் கட்டினால் வழங்கப்படும் சேவை:
Weekly Test Schedule
Daily Study Target PDF
Online Test Link
Weekly Test Question PDF
Weekly Test Answer key PDF
Separate WhatsApp Group
Free:
Weekly Test Schedule
Online Test Link
Materials will be provided in the medium of tamil or english
Can u please answer my question
BOTH MEDIUM PROVIDED MAM
Materials will be provided in the medium of tamil or english
Group2