Contents show
Group 2 posts and salary
GROUP 2 ல் எந்தந்த பதவிகள் உள்ளன?
- MUNICIPAL COMMISSIONER
- SUB-REGISTRAR
- REVENUE ASSISTANT (POPULARLY KNOWN AS RI)
- ASSISTANT INSPECTOR OF LABOUR
- ASSISTANT SECTION OFFICER IN VARIOUS DEPARTMENT
- AUDIT INSPECTOR
- ASSISTANT INSPECTOR IN LOCAL FUND AUDIT DEPARTMENT
- SENIOR INSPECTOR I CO-OPERATIVE SOCIETY AND TOTAL 23 DEPARTMENTS
For Mor Details about Group 2 posts and salary details Click here
சம்பளம் எவ்வளவு?
- 36900-116600
Mains தேர்வு எப்படி இருக்கும்?
இரண்டு தாள்கள் உள்ளன
- Paper-I – கட்டாயத்தமிழ் மொழி தகுதித்தாள் (பத்தாம் வகுப்புத்தரம்)
- தாள்-II பொதுஅறிவு (பத்தாம் வகுப்புத்தரம்)
கல்வித்தகுதி
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
Group 2 க்குவயது வரம்பு என்ன?
- 60 வயதுவரை எழுதலாம். (BC/BCM/MBC/SC/SC-A/ST )
OC பிரிவினர் 32 வயது வரை. (SOME POST 40)
TNPSC GROUP 2 தேர்வுக்கு எந்த Material ஐ படிக்கலாம்?
- TNPSC GROUP 2 க்கு மட்டுமல்லாமல் GROUP 1 ( PRELIMINARY ) மற்றும் GROUP 4 + VAO தேர்வுகளுக்கும் தமிழ்நாடு SCHOOL BOOK மட்டுமே போதுமானது.
- ஆனால் CURRENT AFFAIRS மற்றும் MATHS மட்டும் நீங்கள் அரசு வேலைவாய்ப்பு துறை வெளியிடும் PDF களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
TNPSC GROUP 2 ( PRELIMINARY) க்கு புதிய புத்தகம் படிக்க வேண்டுமா அல்லது பழைய புத்தகம் படிக்க வேண்டுமா?
- தற்போது TNPSC GROUP 2 க்கு புதிய Syllabus ஐ வெளியிட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு அரசும் புதிய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. புதிய புத்தகங்கள் பழைய புத்தகங்களில் உள்ள CONTENT மட்டும் அல்லாமல் அதிக செய்திகளையும் உள்ளடக்கியுள்ளதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.
- எனவே புதிய புத்தகங்களை திரும்பத்திரும்ப வாசித்தலும் REVISE செய்தலும் அதன் அடிப்படையில் அமைந்த கேள்வித்தாள்களை PRACTICE செய்தால் உங்கள் வெற்றியை உறுதி செய்ய முடியும்.
நான் TNPSC GROUP 2 க்கு புதியவன். GROUP 2 தேர்வுக்கு எவ்வளவு நேரம் படித்தால் வெற்றி பெற முடியும்?
- எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட எந்த அளவிற்கு உன்னிப்பாக படிக்கிறோம் என்பதே முக்கியம்.
- எவ்வளவு நேரம் படித்தாலும் படிக்கும் நேரம் இவ்வாறு செலவழிக்க பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.(வாரம் ஒருமுறை )
50%- புதியன வாசிக்க |
15% – நேற்றைய அல்லது அந்த வாரத்தில் படித்ததை REVISE செய்ய |
15% – கேள்வி பதில் பயிற்சி |
10% – MAKE SHORT NOTE ON IMPORTANT YEARS IMPORTANT FACTS மற்றும் கேள்வி-பதில் பயிற்சியில் இருந்த தவற்றை குறித்துக்கொள்ளுதல். |
10% – Try to solve translation or learn new words for translation. |
- இந்த நேரத்தை உங்கள் நேர இருப்பை பொறுத்து குறைத்தும் கூட்டியும் பயன்படுத்தி கொள்ளலாம்.
- இவ்வாறு நீங்கள் எல்லா பகுதிகளுக்கும் உங்கள் நேரத்தை உபயோகிப்பதன் மூலம் உங்களுக்கு படிப்பில் அலுப்பு ஏற்படுதல் குறையும்.மேலும் உங்கள் வெற்றி வாய்ப்பும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
TNPSC GROUP 2 NOTIFICATION வந்ததற்கு பின் படிக்க ஆரம்பித்தால் போதுமானதா?
- உங்களுக்கு நேரம் இருந்தால் GROUP 2 NOTIFICATION வருவதற்குமுன் ஆரம்பித்தால் நல்லது. ஆனால் GROUP 2 NOTIFICATION வந்ததற்குப் பின் அதிகபட்சம் 90 நாட்கள் கிடைக்கும்.
- கிடைக்கும் 90 நாட்களை மிகச் சிறப்பாக உபயோகித்தால் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.
GROUP 2 MAINS க்கு நான் இப்போதிலிருந்து படிக்க வேண்டுமா?
- இந்த வருடம் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், வாரத்தில் ஒரு நாள் MAINS- க்காக ஒதுக்குவது நல்லது.
- PRELIMS முடிந்த பின்னர் முழு நேரமாக MAINS படித்தால் மட்டுமே சிறந்த தரவரிசை பெற முடியும். அரசு பணியில் உள்ளவர்கள் கிடைக்கும் விடுப்பை சேமித்துவைத்து கொள்ளுங்கள். MAINS சமயத்தில் பயன்படும்.
GROUP 2 MAINS க்கு நான் எந்த MATERIAL ஐ பயன்படுத்துவது?
AS PER THE GROUP 2 MAINS SYLLABUS.
1. Tamil Nadu New Text Book – For translation and THIRUKKURAL
2. அரசு கடித குறிப்புகள் (Tamilnadu government’s letters of communication)
3. தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை PDF — (Essay on Thirukkural and others)
4. Precise writing comprehension Hints development – Tamilnadu school books and practice on the topics.
குறிப்பு:தேவையில்லாமல் MATERIAL தேடி சோர்வு அடையாமல் மேலே குறிப்பிட்ட புத்தகத்தை முடிக்கவும்.
GROUP 2 PRELIMS க்கு நான் TEST BATCH சேர வேண்டுமா?
- 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெறும் PRELIMINARY தேர்வில் வெற்றிபெறுவது என்பது GROUP 2 இல் கிட்டத்தட்ட பாதி வெற்றியை அடைந்ததற்கு சமம்.
- போட்டித் தேர்வு என்றாலே பிறருடன் போட்டி போட்டு மற்றவர்களை விட (நன்றாக படிப்பவர்கள்) அதிக (ஒன்று அல்லது இரண்டு) மதிப்பெண் பெற்றாலே உங்களுக்கான அரசு வேலையை எளிதில் வாங்கிவிடலாம்.
அதற்கு நீங்கள் அடிப்படை கேள்விகளில் தவறு செய்யக்கூடாது. Eg: who is appointed as the new chief election commissioner? போன்றவை.
- இது போன்ற அடிப்படை தவறுகளை செய்யாமல் இருக்க நீங்கள் பல கேள்வித்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும் இந்த பயிற்சியை பெற Quality யான TEST BATCH ல் சேரலாம்.
TEST BATCH இல்லாமல் நான் அரசு வேலை வாங்க முடியாதா?
- முடியும்.
- ஆனால் GROUP 2 தேர்வு கடுமையான போட்டியை கொண்டுள்ளது. எனவே முதல்நிலை தேர்வில் சிறிய அளவிலான தவறு கூட வெற்றியில் இருந்து விலகி இன்னும் 3 வருடங்கள் இதே GROUP 2 தேர்வுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படலாம்.
- 2018- GROUP- ல் சிறு சிறு பிழைகளால் வாய்ப்பை தவற விட்டவர்கள் நிறையபேர் உள்ளனர். அவர்கள் அந்த பிழைகளை தவிர்த்து இருந்தால் சம்பளம் மட்டும் இதுவரை சில லட்சங்களை இழந்து இருக்க மாட்டார்கள்.இதை தவிர்த்து பதவி உயர்வு, சீனியாரிட்டி, மனஉளைச்சல் போன்றவையும் அடங்கும்.
நான் குரூப் 4 படிக்க விரும்புகிறேன் குரூப் 2 க்கும் APPLY பண்ணியிருக்கிறேன். குரூப்-2 சேர்த்து படிக்கலாமா?
- GROUP 4 தேர்வு அறிவிப்பு வெளிவரும் முன்னர் கணிதம்,பொதுஅறிவு போன்ற பகுதிகளை படித்து முடித்துவிடுவது சிறந்தது.
- நீங்கள் GROUP 2 PRELIMS MODEL தேர்வில் பங்குகொண்டு பொதுஅறிவு பகுதியை முடிக்கலாம், அல்லது புதிதாக படிப்பவராக இருந்தால் YEAR LONG தேர்வில் இணையலாம்.
TNPSC GROUP 2 க்கு நான் சென்னை சென்று படிக்க வேண்டுமா?
- தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் பல பயிற்சி நிறுவனங்கள் ONLINE இல் வழிகாட்டலை வழங்குகின்றது. எனவே அமைதியான சூழ்நிலை வீட்டிலே கிடைத்தால் வீட்டில் இருந்தே கூட பயிற்சியை செய்யலாம்.
- ADDITIONAL INFORMATION:ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC மற்றும் மற்ற தேர்வுகளுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு உங்கள் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
படித்து முடித்தவுடன் கேள்வித்தாள்களை பார்க்கும் போதும் எழுதும் போதும் அல்லது நண்பர்களுடன் விவாதிக்கும் போதும் நான் படித்தது மறந்து விடுகிறது? என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் தோல்வி அடைந்து விடுவேனோ என்ற பயம் என் மனதில் வந்து செல்கிறது.
- இது எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வுதான். இதற்கான சில பரிந்துரைகளை நாங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு உகந்ததாக இருந்தால் பின்பற்றுங்கள்.
- எந்த மாதிரியான கேள்வி பதில்கள் மறக்கின்றன என்பதை நீங்கள் ஆராய வேண்டும் ( Eg – year,Name or Concepts)அதைக் கண்டு பிடித்தபின் ஒரு சிறிய Note Book ல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் புத்தகத்தைப் படிக்கும் போதோ அல்லது அதுபோன்ற கேள்வி பதில்களை வேறு எங்கேனும் பார்க்கும்போதோ அதையும் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
- இதை வாரம் ஒருமுறை திருப்புதல் செய்யலாம்.
- Phone ல் அந்த Fact ஐ Record செய்து திரும்பத் திரும்ப கேட்கலாம்.
- நன்கு படித்த நண்பர்களுடன் விவாதிக்கலாம்.Short Cut போட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும்
JOIN WITH US
https://exammachine.com/contact/
மேலும் உங்களுக்கு குரூப் 2 பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் இல் தெரிவிக்கலாம்.
உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது …நன்றி
Really good guidance sir thank you so much Sir
No need sir!!!….you cleared very well explanation…
superb sir!!..
Congrats and Thanks a lot….
Super sir all doubts cleared
Thank you sir for excellent explanation about Gr. 2.
I Thank to God for give such a wonderful guidance for me.
God bless you the team of Exam Machine.
I will my Best for your’s effort Exam Machine Team, because i already getting the guidance from you.
Than you Exam Machine
Excellent feedback …
Nice one bro 👌 CA govt materials venum bro
Maximum doubts cleared by FAQ thank u gud chance for us extra amount paid for gr2 if already paid for gr1 batch ? Further registration need for tat,?
Feel free to contact our Team