Contents show
என்னுடைய பெயர் ராம்.நான் தற்பொழுது தமிழ்நாடு அரசில் குரூப் 2 (INTERVIEW) பணியில் Co-OPERATIVE DEPARTMENT ல் இருக்கிறேன்.
TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?இந்தக் கேள்வியை வெற்றி பெற்றவர்களிடம் யாரிடமாவது கேட்டு இருக்கிறீர்களா?
சிலருக்கு இது தோன்றியிருக்கலாம்.பலருக்கு இதற்கான பதில் தெரியாமலும் இருக்கலாம்.
இதனை நாம் ஐந்து படிகளாக பிரிக்கலாம்.
படி: 1
1. TNPSC SYLLABUS ஐ மனப்பாடம் செய்ய வேண்டும்.
பெரும்பாலான TNPSC தேர்வர்கள் தாங்கள் GROUP I, GROUP 2 , GROUP 4 படிக்கிறோம் என எண்ணி அவற்றுக்கான MATERIAL என எது கிடைத்தாலும் படிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
கொஞ்ச காலம் கழித்தே அவர்களுக்கு தமிழ்நாடு புத்தகம் என்ற ஒன்று இருக்கிறது அதில் தான் படிக்க வேண்டும் என்ற விஷயம் தெரியவருகிறது.
அதன் பின்னர் அவர்கள் தமிழ்நாடு அரசு புத்தகங்களை மளமளவென்று படிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
ஆனால் மேலும் சில காலம் கழித்தே ஒவ்வொரு TNPSC தேர்வுக்கும் SYLLABUS என்ற ஒன்று இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கின்றனர்.இதற்குள் மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.
இப்படி காலத்தையும் பணத்தையும் வீணடிப்பவர்களே அதிகம்.அதன் பின்னர் தோல்வியில் துவண்டு விடுகின்றனர்.
இதுவே உங்களின் தேர்வு தயாரிப்பின் முதல் படியாக இருக்க வேண்டும்.இதை இதுவரை செய்யவில்லை என்றால் முதலில் அதை செய்யுங்கள்.
பின்னர் அந்த SYLLABUS ஐ POEM மனப்பாடப் பகுதியைப் போல மனனம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை செய்த பின் உங்களுக்கு எந்த பாட தலைப்புகளை படிக்க வேண்டாம் என ஒரு தெளிவு பிறக்கும்.
படி 2:
புதிய புத்தகம் படிக்க வேண்டுமா அல்லது பழைய புத்தகங்களை படிக்க வேண்டுமா?
கண்டிப்பாக புதிய புத்தகங்களை படிக்க வேண்டும்.
மேலும் போட்டித் தேர்வில் பொதுஅறிவு பகுதியில் எந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியுங்கள்.பொதுவாகவே வரலாறு, இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் (அதிக கேள்விகள்) அளிக்கப்பட்டிருக்கும்.
GROUP 4 படிப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
தமிழ்நாடு அரசு புத்தகங்களை விட உயர்ந்த தரத்திலான MATERIAL என்று எதுவுமில்லை.
படி 3:
3. TNPSC ஓராண்டில் நடத்திய அனைத்து போட்டித் தேர்வின் வினா விடைகளை பயிற்சி செய்திருகிறீர்களா?
அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமே இது ஒரு பொதுவான வழிமுறை ஆகும். TNPSC ஐ பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 தேர்வுகள் பல்வேறு பணிகளுக்காக நடத்தப்படுகிறது.
அந்த வினாக்களை பயிற்சி செய்தாலே உங்களுக்கு 20 x 25 = 500 கேள்வி பயிற்சி கிடைக்கும்.
இதைவிட தரமான பயிற்சியை யாராலும் வழங்க இயலாது என்பதே நிதர்சனம்.
படி 4:
4.நடப்பு நிகழ்வுகளுக்கு என்ன செய்யலாம்? புதிய SYLLABUS ன் அனைத்துப் பகுதியும் தமிழ்நாடு அரசு புத்தகத்தில் உள்ளதா?
TNPSC தேர்வை பொருத்தவரை வரை குறைந்தபட்சம் 10 முதல் 25 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேட்கப்படுகின்றன.
இதற்கு நீங்கள் தினசரி செய்தித்தாளை படித்தால் ஒரு வருட செய்தித்தாள்களில் உள்ள தகவல்களை திருப்புதல் செய்ய இயலாது.
சில தலைப்புகளான E-GOVERNANCE, SOCIAL WELFARE SCHEMES போன்றவற்றை தவிர மற்ற அனைத்து தலைப்புகளும் புதிய புத்தகங்களில் உள்ளன.
படி 5:
5.தேர்வறையில் மன தைரியம்,சிக்கலற்ற தெளிவான சிந்தனை.
ஆனால் தேர்வு நாளில் தேர்வு அறையில் ஏற்படும் மன அழுத்தம்,தெளிவற்ற சிந்தனை (WRONG SHADING OF ANSWERS) ஆகியவற்றினால் ஒரு மதிப்பெண் அல்லது அதற்கு குறைவான மதிப்பெண்களால் தங்களுடைய அரசு வேலை வாய்ப்பினை தவற விடுகின்றனர்.
ஒவ்வொரு தேர்வை நீங்கள் எழுதும் போதும் TNPSC நடத்தும் தேர்வு எழுதுவது போன்ற மன நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து தேர்வறையில் என்ன செய்வீர்களோ அதுபோன்று உங்கள் தேர்வுகளை எழுத வேண்டும்.
இதன் மூலம் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்கிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து அதை பயிற்சியின் மூலமாக பல தேர்வுகள் எழுதும் போது சரி செய்யலாம்.
மேலும் இது போன்ற பிரச்சினைகளை நானும் சந்தித்துள்ளேன்.எனக்கு முன் பணியில் இருந்தவர்களிடம் ஆலோசித்து அறிந்து அதை சரி செய்து கொண்டேன்.

Thanks Ram sir.🙏🙏🙏
சார் உங்க கோச்சிங் சென்டர் எங்க இருக்கு எனது ஊர் திண்டுக்கல்என்னோட போன் நம்பர் அனுப்புறேன் கால் பண்ணுங்க சார் 6383793056 தமிழ்ல type பண்ணுன spelling mistak இல்லாம பண்ணலாம் அதுக்குத்தான் தமிழ்ல மெசேஜ் பண்ணுனே சார் தப்பாநினைக்க வேண்டாம் 🙏🙏
Thank you sir
Very useful sir..
thank you…!
Tq sir very useful message..tq so much
Really wonderful and energetic words. It will be a best motivation for me. Thanks you so much Ram sir and Exam Machine team.
thanks sir
Very useful.
Thankyou so much 🙏 sir.
Best motivated for ram sir.
Thanks for ur energetic words.
Once again thank u Lott for exam ma chine team. always good efforts and more information exam .machine team
gives to tnpsc aspirats
Tq for your support
Thank you for sharing ur’s experience sir..👍
Simply super sir… Thank u and thanks for exam machine team…🥳🥳🥳👏👏👏👏
Experience is the best teacher. Your experience gives us better view for the competitive(tnpsc) exams. Thank you so much..
Super
Thank you so much Sir
Nice..🙂👏
Tq sir for most useful tips..