Contents show
EXAM MACHINE ல் தேர்வுகளை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம்?
- *தேர்வை தொடங்கும் முன் INTERNET இணைப்பு சரியாக உள்ளதா என்பதையும் BROWSER இல் உள்ள Cache File மற்றும் Cookies இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
BROWSER இல் தேவை இல்லாத Cache File மற்றும் Cookies இருக்கும் போது விடைகள் முன்னுக்கு பின்னாக காட்ட வாய்ப்பு உள்ளது.
ATTEND YOUR TEST:
- Online தேர்வுகான பக்கத்தில் START கொடுத்து தேர்வை தொடங்கலாம்.
உங்களுடைய தேர்வு பின்னர் திருப்பி பார்க்க விருப்பம் இருந்தால் LOGIN செய்து தேர்வை எழுதவும்.
HOW TO LOGIN: (LOGIN செய்வது கட்டாயம் இல்லை)
- LOGIN செய்வதனால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் எழுதிய தேர்வுகளை திரும்ப பார்த்து கொள்ளலாம்
- LOGIN ID இல்லாதவர்கள் மேலே உள்ள REGISTRATION இல் இலவசமாக உங்களை பதிவு செய்து கொள்ளலாம்.(WHATSAPP பதிவும், இணையதள பதிவும் வேறு வேறானவை.)
- பொதுவாக ஒரு பக்கத்தில் 20 கேள்விகள் கொடுக்கப்படும் அடுத்தடுத்த பக்கத்தில் கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
- இந்த தேர்வை எழுதும் போது இடையில் REFRESH அல்லது CLOSE கொடுத்தால் முதலில் இருந்து தேர்வை எழுதவேண்டிவரும் .
- தேர்வு எழுதி முடித்தவுடன் எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்தீர்களா என உறுதி செய்துகொள்ளுங்கள்.
CHECK YOUR MARKED ANSWERS :
CHECK YOUR MARKS :
- Exam முடித்ததும் FINISH கொடுத்து தேர்வை முடிக்கலாம்.தேர்வை முடித்தவுடன் நீங்கள் எவ்வளவு நேரத்தில் தேர்வை முடித்தீர்கள்,எத்தனை கேள்விகள் ATTEND செய்தீர்கள்,அதில் எத்தனை கேள்விகள் சரியானவை என்பதை பார்க்கலாம்.
- மற்றவர்களின் AVERAGE SCORE எவ்வளவு எடுத்திருக்கிறார்கள் என்பதையும் காணலாம்.
VIEW YOUR ANALYSED RESULT:
- அதற்கு கீழே ANALYSED TEST RESULT ஐ காணலாம்.உதாரணமாக ஆண்டுகளின் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளில் நீங்கள் எவ்வளவு கேள்விகள் சரி மற்றும் தவறு என்பதை YEAR BASED QUESTION என்ற தலைப்பில் காணலாம்.
YEAR BASED QUESTION – ஆண்டுகளின் அடிப்படையிலான கேள்விகள்
CONCEPT BASED QUESTIONS – பாட கருத்துக்கள் அடிப்படையிலான கேள்விகள்
FACT BASED QUESTIONS – தகவல்கள் அடிப்படையிலான கேள்விகள்
MATCH BASED QUESTIONS – பொருத்துக அடிப்படையிலான கேள்விகள்.
இதன் மூலம் நீங்கள் எந்த பகுதியை கூர்ந்து படிக்க வேண்டும் என்பதை அறியலாம்.
CHECK YOUR RANK LIST :
- உங்களுடைய மதிப்பெண் RANK LIST இல் வரவேண்டும் எனில் கடைசி பக்கத்தில் உள்ள LEADER BOARD இல் SEND கொடுத்தால் RANK LIST இல் பதியப்படும் அல்லது நீங்கள் LOGIN செய்யவில்லை எனில் உங்கள் பெயர் மற்றும் E MAIL கொடுத்து ENTER செய்யலாம்.
- SEND கொடுத்த உடன் TOP SCORER BUTTON ஐ CLICK செய்து உங்கள் RANK LIST ஐ பார்த்து கொள்ளலாம்.
குறிப்பு:LOGIN செய்திருந்தால் மட்டுமே நீங்கள் பின்னர் எப்போதாவது நீங்கள் எழுதிய தேர்வை மறுபடியும் பார்க்க இயலும்.
CHECK YOUR ANSWERS:
- தேர்வை முடித்த பின்னர் VIEW ANSWER ஐ CLICK செய்தால் நீங்கள் அளித்த பதில்கள் மற்றும் சரியான பதில்கள் காண்பிக்கும்.
- CLICK : VIEW ANSWER
- சரியான பதில்கள் – பச்சை நிறத்திலும் காண்பிக்கும்
தவறான பதில்கள் – சிவப்பு நிறத்திலும் காண்பிக்கும்
ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ கழித்து எப்படி நான் எழுதிய தேர்வை பார்வையிடுவது?
- தேர்வை முழுமையாக முடித்த பின்னர் நீங்கள் எழுதிய தேர்வை மீண்டும் எப்போதாவது பார்வையிட வேண்டும் எனில் STUDENT DASHBOARD பார்த்துகொள்ளலாம்.
- Exam தொடங்கும் முன்னர் LOGIN செய்யாமல் தேர்வை எழுதி இருந்தால் உங்கள் தேர்வு STUDENT DASHBOARD இல் பதிவாகாது.
HOW TO WRITE THE TEST MULTIPLE TIMES
- Restart Test என்பதை Click செய்தால் உங்கள் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.
விடைகளில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்ன செய்வது?
ANSWER DISPUTES :
- கேள்வித்தாளில் எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது என்பதில் EXAM MACHINE TEAM உறுதியாக உள்ளது. அப்படி இருந்தும் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப அல்லது உள்ளீடு தவறுகள் என்பது ஏற்பட்டால் அதனை ஆராய்ந்து உடனடியாக சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
- இதுவரை ஆயிரக்கணக்கான கேள்விகளை நாங்கள் பதிவிட்டுள்ளதால் உங்கள் உதவி இல்லாமல் சிறிய அளவிலான பிழைகளை சரி செய்வது கடினம்.
- எனவே பிழை உள்ளதாக நீங்கள் கருதும் கேள்விக்கான சரியான விடையை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து REFERENCE SCREENSHOT எடுத்து EXAM MACHINE WhatsApp- மூலமாகவோ அல்லது அந்தத் தேர்வு எழுதும் பக்கத்தின் COMMENT Box ல் SCREEN SHOT மூலமாக எங்களுக்கு தெரிவித்து உதவலாம்.
- எங்கள் குழு அதனை சரிபார்த்து பிழை இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்.
- அவ்வாறு REFERENCE SCREENSHOT WHATSAPP அனுப்பும் போது தேர்வின் பெயர் மற்றும் கேள்வி எண்ணை குறிப்பிட்டால் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
Hi There , Can u please send the full compilation of English study material , For taking xerox …in Telegram channel daily it is posted if the full copy is there means it is very usefull for taking xerox please help in this regard
Helpfull
Sir kindly requesting tnpsc group2 syllabus topic wise TNSCERT book pages send panuga sir pls.
I attend my 1st group 2 mock exam. The experience was so nice. I did not face any issues while attempting the questions. Thank you for your work.
I want to clarify a question which is related to the exam. Actually this is my first TNPSC mock. Previously I didn’t gave any mock test. I felt most of the questions are based on Year, Place, % and Numerical things. So is it normal for TNPSC. Is TNPSC also reflects similar types of question. Clarify my doubt Please.
And finally My mock is not showing on my dashboard. What to do for that?
Thank You again. Hope will get the clarification soon.
WE TOOK QUESTIONS BASED ON NEW GROUP 2 MODEL QUESTIONS RELEASED BY TNPSC.
It’s very good plan. But heavy hard work only do it. I feel it’s more difficult. But I try my best. Thank you
Yes. You can do it Mam
Super congragelution
Test 1 question paper sent pannuga team tq
It’s helpful to begginer student
This for your support team
Wish you happy new year team 2021