கர்சன் பிரபு

  • 1899 ஜனவரி 6 ல் கர்சன் பிரபு புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப்பிரதிநிதியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார்.
  • 1899ல் கர்சன் கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார்.
  • 1903ல் குற்ற உளவுத் துறையை(CID) உருவாக்கியவர் – கர்சன் பிரபு.
  • 1904ல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டது.
  • 1904ம் ஆண்டு இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
  • 1905ல் கர்சன், வங்காளத்தைப் பிரிக்க ஆணை பிறப்பித்தார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!