IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – ECONOMY
-
The leading producer of Jute in India is West Bengal
-
The Rural landless Employment guarantee Programme (RLEGP) was started in the year 1983
-
India changed over to the decimal system of coinage in April 1957
-
In India, National Income is calculated with the help of Three Methods
-
Kerala State is called as ‘God’s Own Country
-
Sir Osborne Smith was the first Governor of the Reserve Bank of India
-
Raghuram Rajan wrote the book “I do what I do”
-
The United Nations University situated in Tokyo
-
The first industrial policy Resolution was issued on 1948
-
National Development Council (NDC) was set up in 1952
-
சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம் மேற்கு வங்காளம்.
-
ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1983
-
இந்தியா – தசம நாணய முறைக்கு மாறிய காலம் ஏப்ரல், 1957.
-
இந்தியாவில் தேசிய வருமானம் மூன்று முறைகள் வாயிலாக கணக்கிடப்படுகிறது.
-
கேரளா மாநிலம் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
-
இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் சர்.ஆஸ்போன் ஸ்மித்.
-
“I do what I do” என்ற புத்தகத்தை எழுதியவர் ரகுராம் ராஜன்.
-
ஐக்கிய தேசியப் பல்கலைகழகம் டோக்கியா அமைந்துள்ளது
-
முதல் தொழிற்கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1948
-
தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு 1952
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1,GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO
-
GK One Liner Questions and Answers
-
TN New-book-important-one-line