ONE LINER – 2021:Polity – DAY 48

Contents show

IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – POLITY

 

 

  1. The words “Socialist” and “Secular” were added to the Preamble of the Indian constitution by (Forty-second Amendment) Act 1976
  2. Fazl Ali, Panikkar, Kunzru are the group of constituted the State Reorganisation Commission
  3. Jagjit Singh Vs State of Haryana (2007) is the case related to Members (MLA’s, MP’s) support from outside
  4. Rajya Sabha totally consists of 250 members
  5. The system of Judges was elected by the people in France
  6. A Judge of High court shall hold office until the age of 62
  7. Money Bills can be delayed by the Rajya Sabha only for 14 days
  8. The power of the chief election commissioner of India is equivalent to that of the Supreme Court Judge
  9. Statements:
      • Fundamental Duties are applicable only to the Citizen of India
      • Fundamental Duties have become a part of the Constitution of India in accordance with the recommendation of the Swaran Singh Committee
  1. The mandate of the official language commission under Art 344 is/are
      • The progressive use of the Hindi language for the official purpose of the union
      • Restriction on the use of the English language for the official purpose of the union.

 

 

  1. நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976 – ன்கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பற்ற” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
  2. ஃபஜல் அலி, பணிக்கர், குன்ஸ்ரு ஆகியோர் மாநிலங்கள் அமைப்பு ஆணையத்தின் குழுவில் இடம் பெற்றார்கள்.
  3. ஜெகதித்சிங் VS ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு, உறுப்பினர்கள் (MLA’s, MP’s) வெளியில் இருந்து ஆதரவு தருதலுடன் தொடர்புடையதாகும்.
  4. 250 உறுப்பினர்கள் மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகும்.
  5. நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படுகிறது
  6. உயர்நீதிமன்றத்தின் நீதிபதி 62 வயது வரை பதவி வகிப்பார்.
  7. பண மசோதாக்களை மாநில அவை 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்த முடியும்.
  8. இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையானது ஆகும்.
  9. கூற்றுகள்
      • அடிப்படை கடமை இந்திய குடிமகனுக்கு மட்டுமே பொருந்தும்
      • ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஓர் பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
  1. அரசியலமைப்புச் சட்ட சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி
      • இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமுல்படுத்துவது.
      • இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.

 

 

USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO

 

  1. GK One Liner Questions and Answers
  2. TNPSC PYQ – QUIZ

1 thought on “ONE LINER – 2021:Polity – DAY 48”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!