Contents show
IMPORTANT TNPSC SOCIAL SCIENCE ONE-LINER – POLITY
S.S. Khera said, “The District Administration is the total Management of public affair”
Schedule – Subject
First Schedule – Names of states and union territories
Eleventh Schedule – Panchayats
Seventh Schedule – Division of powers between union and states
Eighth Schedule – Languages
Statements:
Section 377 of the IPC recently reported in the news is associated with Lesbian, Gay, Bisexual, Transgender and Queer (LGBTQ) Rights.
Unity of India refers “Unity of Spirit” of Rabindranath Tagore
Natural justice, Fair play & Equity are the concepts in Rule of Law
The Judiciary was separated from the Executive under Article 50
The Government of India issued the citizenship (Pondicherry) order in the year of 1962
The Essence of “Judicial Activism” is an Active Justice delivery system
Balwant Rai Mehta committee in its report suggested a Three-tier Panchayat system
Jawaharlal Nehru was the Prime Minister when the No-Confidence motion was moved in the Parliament
“மாவட்ட நிர்வாகம் என்பது ஒட்டு மொத்த பொது விவகார மேலாண்மை” என S.S. கெரா கூறினார்.
பட்டியல் – பொருள்
1ம் பட்டியல் – மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்
11ம் பட்டியல் – பஞ்சாயத்து
7ம் பட்டியல் – மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு
8ம் பட்டியல் – மொழிகள்
கூற்றுக்கள்
நடப்பு செய்திகளில் வந்த இ.த.ச. 377 பற்றிய நிகழ்வானது எல்.ஜி.பி.டி உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
ஜோசப் சாயின் VS இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த.ச. 497 – வுடன் தொடர்புடையது ஆகும்.
இந்திய இளம் வழக்கறிஞர்கள் VS கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
இரவீந்திரநாத் தாகூரின் “ஆத்மார்த்தமான ஒற்றுமை” என்ற சொற்தொடர் இந்திய ஒற்றுமையை சுட்டுகின்றது.
இயற்கை நீதி, நியாயமான செயற்பாடு மற்றும் சமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும்) சூழல் இம்மூன்றும் “சட்டத்தின் ஆட்சி” ஆகும்.
நீதித்துறையானது நிர்வாகத் துறையிடம் இருந்து சட்ட பிரிவு 50 மூலம் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை 1962 – ம் ஆண்டு வெளியிட்டது.
“செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல்” என்பதன் உள்ளடக்கம் விரைவாக நீதி வழங்குவது என்பதாகும்.
பல்வந்த்ராய் மேத்தா குழுவின் அறிக்கையில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பரிந்துரைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது ஜவஹர்லால் நேரு பிரதம அமைச்சராக இருந்தார்.
USE FULL RESOURCES FOR TNPSC GROUP – 1, GROUP – 2 PRELIMS AND GROUP 4 AND VAO