TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 1 DETAILS:
- Both Tamil and English Medium
- Weekly Test (Every Sunday)
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule
✔️ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
✔️ Weekly Test Question PDF
✔️ Weekly Test Answer key PDF
✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule
❌ Daily Study Target PDF
✔️ Online Test Link (Every Sunday)
❌ Weekly Test Question PDF
❌ Weekly Test Answer key PDF
❌ No Separate WhatsApp Group
0 of 70 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 1: BATCH 2 - TEST 1 -2021 (GROUP 2 AND GROUP 4 FOUNDATION) "
0 of 70 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- LCM AND HCF QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - MODERN INDIA YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - PHYSICS FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - POLITY YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY & CULTURE MATCH BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE CONCEPT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE FACT BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY AND CULTURE YEAR BASED QUESTION
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY CONCEPT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY FACT BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY MATCH BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TN HISTORY YEAR BASED QUESTIONS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- Answered
- Review
- Question 1 of 70
1. Question
1 pointsConsider the following statement
- Palaykar system was in practice during the rule of Pratap Rudra of Warangal in the Kakatiya Kingdom.
- This system was put in practice in Tamil Nadu by Viswanath Nayakar.
Choose the incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வாரங்களை சேர்ந்த பிரதாப ருத்ரன் ஆட்சிக்காலத்தில் காக்கத்திய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மதுரை நாயக்கர் ஆக இருந்த விசுவநாத நாயக்கர் இம்முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
தவறான வாக்கியதை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 2 of 70
2. Question
1 pointsThe word Palayam means ___________.
A. Military camp B. Group of villages C. A Village D. None of the above பாளையம் எனும் சொல் _________ என்பதைக் குறிப்பதாகும்.
A. ராணுவ முகாம் B. கிராமங்களின் தொகுதி C. ஒரு கிராமம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 70
3. Question
1 pointsChoose the correct one
- Puli thevar was defeated by Captain Campbell in 1767.
- Ondiveeran leads one of the army units of Velu Nachiyar.
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None சரியானவற்றை தேர்வு செய்
- 1767 இல் கேப்டன் கேம்பல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
- ஒண்டிவீரன் வேலுநாச்சியார் படைப் பிரிவுகளில் ஒன்றின் தலைமையை ஏற்றிருந்தார்.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 4 of 70
4. Question
1 pointsVelu Nachiyar was born in………..
A. Dindigul B. Pudukkottai C. Ramanathapuram D. Sivagangai வேலு நாச்சியார் என்ற இடத்தில் பிறந்தார்?
A. திண்டுக்கல் B. புதுக்கோட்டை C. ராமநாதபுரம் D. சிவகங்கை CorrectIncorrectUnattempted - Question 5 of 70
5. Question
1 pointsAfter the death of Muthu Vadugar, Velu nachiyar escaped with her daughter under lived under the protection of _____________.
A. Tipu Sultan B. Arcot of Nawab C. Gopal Nayakar D. Hyder Ali முத்து வடுகர் இறப்பிற்குப்பின் வேலுநாச்சியாரும் அவரது மகளும் யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்?
A. திப்பு சுல்தான் B. ஆற்காட்டு நவாப் C. கோபால் நாயக்கர் D. ஹைதர் அலி CorrectIncorrectUnattempted - Question 6 of 70
6. Question
1 points…………… a faithful friend of Velu nachiyar is said to have led the unit of women soldiers named after Udaiyal.
A. Mayili B. Kuyili C. Rani D. Lakshmi வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழியான ………. உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமையேற்று வழிநடத்தினார்
A. மயிலி B. குயிலி C. ராணி D. லட்சுமி CorrectIncorrectUnattempted - Question 7 of 70
7. Question
1 pointsChoose the correct one
- Marudupandiyar of shivagangai formed the South Indian confederacy of rebels against the British.
- Tiruchirappalli proclamation was made by Kattabomman.
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None சரியான கூற்றை தேர்ந்தெடு
- சிவகங்கையை சேர்ந்த மருதுபாண்டியர் ஆங்கிலேயர் எதிர்ப்பதற்காக தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தினர்.
- திருச்சிராப்பள்ளி பிரகடனம் கட்டபொம்மனால் வெளியிடப்பட்டது.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 8 of 70
8. Question
1 pointsSiva Subrahmanyam was a minister of Kattabomman who was hanged in
A. Nagalapuram B. Kayathar C. Panchalamkurichi D. Sivagiri சிவசுப்பிரமணியம் கட்டபொம்மனின் அமைச்சர் ஆவார். இவர் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
A. நாகலாபுரம் B. கயத்தார் C. பாஞ்சாலங்குறிச்சி D. சிவகிரி CorrectIncorrectUnattempted - Question 9 of 70
9. Question
1 pointsPeriya Marudhu or Vella Marudhu and his younger brother Chinna Marudhu where able generals of ____________.
A. Kattabomman B. Puli thevar C. Muthu Vadugar D. Ondiveeran பெரிய மருந்து என்ற வெள்ளை மருது மற்றும் அவரது தம்பியான சின்னமருது ஆகிய இருவரும் யாருடைய படைத்தளபதிகள்?
A. கட்டபொம்மன் B. புலித்தேவர் C. முத்து வடுகர் D. ஒண்டிவீரன் CorrectIncorrectUnattempted - Question 10 of 70
10. Question
1 pointsThe Kol uprising of 1831-32 took place under the leadership of _______.
A. Titu Mir B. Sidhu C. Dudu Mian D. Bhandari and Singhrai 1831- 32-ல் நடைபெற்ற கோல் கிளர்ச்சி யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A. டிடு மீர் B. சித்து C. டூடு மியான்s D. பிந்ராய் மற்றும் சிந்ராய் CorrectIncorrectUnattempted - Question 11 of 70
11. Question
1 pointsConsider the following statement
- Restructuring of Mughal revenue system.
- Subletting of Land.
Which of the above is/are not the causes for peasant uprising during the British rule.
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- முகலாய வருவாய் அமைப்பை மறுசீரமைத்தது.
- நிலத்தை கீழ் குத்தகைக்கு விட்டது.
மேற்கண்ட வகைகளில் எது/எவை பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிக்கு காரணம் அல்ல.
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 12 of 70
12. Question
1 pointsAfter the death of Dudu Mian in 1862 Faraizi movement was revived by………..
A. Nova Mian B. Titu Mir C. Sidhu D. Bhandari and Singhrai 1862 இல் டுடு மியான்இறப்பிற்குப் பின்னர் பராசி இயக்கத்தை மீண்டும் உயிர் பெற்று எழ செய்தவர் யார்?
A. நோவா மியான் B. டிட்டு மீர் C. சித்து D. பந்ராய் மற்றும் சிந்ராய் CorrectIncorrectUnattempted - Question 13 of 70
13. Question
1 pointsWhich rebellion is called Ulugulan Rebellion (Great Tumult) which occurred in Ranchi?
A. Kol Revolt B. Indigo Revolt C. Munda Rebellion D. Deccan Riots ராஞ்சியில் நடைபெற்ற எந்த கிளர்ச்சி ‘உலுகுலன் கிளர்ச்சி‘ (பெரிய கலகம்) என அறியப்படுகிறது?
A. கோல் கிளர்ச்சி B. இண்டிகோ கிளர்ச்சி C. முண்டா கிளர்ச்சி D. தக்காண கலவரங்கள் CorrectIncorrectUnattempted - Question 14 of 70
14. Question
1 pointsAfter the Santal insurrection, the British government enacted an Act to form the Santhal Parganas division in the year of
A. 1853 B. 1855 C. 1857 D. 1859 சார்ந்தவர்கள் கிளர்ச்சிக்கு பின் எந்த ஆண்டில் ஆங்கிலேய அரசு ஒரு சட்டத்தை இயற்றி அதன் வழியாக சாந்தல் பர்கானா மண்டலத்தை உருவாக்கியது?
A. 1853 B. 1855 C. 1857 D. 1859 CorrectIncorrectUnattempted - Question 15 of 70
15. Question
1 pointsConsider the following statement
- The Chota Nagpur tenancy act restricted the entry of non-tribal people into the tribal land.
- The Chota Nagpur tenancy act was enacted as a result of the Santhal rebellion.
Choose the incorrect statement
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினர் அல்லாத நுழைவதை தடுக்கிறது.
- சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் சாந்தலர்கள் கிளர்ச்சியின் விளைவாக கொண்டுவரப்பட்டது.
தவறான வாக்கியத்தை தேர்வு செய்க
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 16 of 70
16. Question
1 pointsConsider the following statement
- The Doctrine of paramountcy
- The Doctrine of lapse
- Discrimination in salary and promotion for Indian Sepoy
Which of the above is/are causes father 1857 Rebellion
A. 1, 3 Only B. 2, 3 Only C. 1, 2 Only D. All கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மேலாதிக்க கொள்கை
- வாரிசு இழப்பு கொள்கை
- இந்திய சிப்பாய்களுக்கு ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுதல்.
மேற்கண்டவகைகளில் எது/எவை 1857 புரட்சிக்குப் காரணமாயிருந்தன?
A. 1, 3 மட்டும் B. 2, 3 மட்டும் C. 1, 2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 17 of 70
17. Question
1 pointsChoose the incorrect pair
A. Nana Sahib – Kanpur
B. Khan Bahadur – Bareilly
C. Begum Hazrat Mahal – Agra
D. Kunwar Singh – Bihar
தவறான இணையை தேர்வு செய்
A. நானா சாஹிப் – கான்பூர்
B. கான் பகதூர் – பரேலி
C. பேகம் அசரத் மகால் – ஆக்ரா
D. குன்வர் சிங் – பீகார்CorrectIncorrectUnattempted - Question 18 of 70
18. Question
1 pointsThe SI unit of momentum is ___________.
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 உந்தத்தின் அலகு என்ன?
A. Kgms-1 B. Nkg-1 C. Nm2kg-1 D. cm2s-2 CorrectIncorrectUnattempted - Question 19 of 70
19. Question
1 pointsThe SI unit of Torque is
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 விசையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன?
A. Nkg-1 B. Nm C. Kg D. ms-2 CorrectIncorrectUnattempted - Question 20 of 70
20. Question
1 pointsSI unit of Force is
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 விசையின் SI அலகு என்ன?
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 CorrectIncorrectUnattempted - Question 21 of 70
21. Question
1 pointsIn cricket, a fielder pulls back his hands while catching the ball. This is an example for……………….
A. Force B. Impulse C. Speed D. Linear momentum கிரிக்கெட் விளையாட்டில் வேகமாக வரும் பந்தினை பிடிக்க விளையாட்டு வீரர் கையினை பின்னோக்கி இழுத்து மோதல் காலத்தை அதிக படுத்துவார். இது எதற்கு எடுத்துக்காட்டு?
A. விசை B. கணத்தாக்கு C. வேகம் D. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை CorrectIncorrectUnattempted - Question 22 of 70
22. Question
1 pointsWhen birds fly the push the air downwards with their wings and the air pushes the bird upwards. This is an example of which law?
A. Newton’s first law of motion
B. Newton’s second law of motion
C. Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation
பறவைகள் தமது சிறகுகளின் விசை மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன.காற்றானது விசைக்கும் சமமான விசையினை உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.இது எந்த விதிக்கு எடுத்துக்காட்டு?
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 23 of 70
23. Question
1 pointsPropulsion of rockets is based on the __________ as well as ________.
A. Law of conservation of linear momentum and Newton’s third law of motion.
B. Law of conservation of linear momentum and Newton’s second law of motion
C. Newton’s universal law of gravitation and Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation and Newton’s second law of motion.
ராக்கெட் ஏவுதலில் ___________ மற்றும் ____________ பயன்படுகின்றன.
A. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி
B. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி மற்றும் நியூட்டனின் இரண்டாம் விதி
C. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி மற்றும் நியூட்டனின் மூன்றாம் விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி மற்றும் நியூட்டனின் இரண்டாம் விதிCorrectIncorrectUnattempted - Question 24 of 70
24. Question
1 pointsSI unit of weight is…………….
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 எடையின் SI அலகு என்ன?
A. Newton B. Newton/metre C. Metre/Newton D. Newton2 CorrectIncorrectUnattempted - Question 25 of 70
25. Question
1 pointsWhich of the following is correct
A. Newton’s law of gravitation helps in discovering new stars and planets
B. Newton’s law of gravitation helps to predict the path of astronomical bodies.
C. Newton’s law of gravitation helps to measure the radius of the earth
D. All are correct
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றை தேர்வு செய்
A. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி புதிய விண்மீன்கள் மற்றும் கோள்களை கண்டுபிடிக்க உதவுகிறது.
B. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி விண் பொருட்களின் பாதையினை வரையறை செய்வதற்கு பயன்படுகிறது.
C. நியூட்டனின் ஈர்ப்பியல் விதி புவியின் ஆரத்தை கணக்கிட பயன்படுகிறது
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 26 of 70
26. Question
1 pointsWhich of the following is/are reformist movement?
- Brahma Samaj
- Arya samaj
- Prathna samaj
- Ramakrishna mission
A. 1 & 3 Only B. 2, 3, 4 Only C. 1 & 4 Only D. All கீழ்க்கண்டவற்றில் எது/எவை சீர்திருத்த இயக்கங்கள்?
- பிரம்ம சமாஜம்
- ஆரிய சமாஜம்
- பிரார்த்தனை சமாஜம்
- ராமகிருஷ்ணா மிஷன்
A. 1 & 3 மட்டும் B. 2, 3, 4 மட்டும் C. 1 & 4 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 27 of 70
27. Question
1 pointsChoose the incorrect pair
A. Raja Ram Mohan Roy – Bengal
B. Ayyankali – Karnataka
C. Ramalinga adigal -Tamil Nadu
D. Narayanaguru – Kerala
தவறான இணையை தேர்வு செய்
A. ராஜாராம் மோகன்ராய் – வங்காளம்
B. அய்யன்காளி – கர்நாடகா
C. ராமலிங்க அடிகள் – தமிழ்நாடு
D. நாராயண குரு – கேரளாCorrectIncorrectUnattempted - Question 28 of 70
28. Question
1 pointsThe Brahma Samaj founded on ___________.
A. 20 July 1829 B. 20 August 1828 C. 13 May 1829 D. 13 September 1828 பிரம்ம சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A. 20 ஜூலை 1829 B. 20 ஆகஸ்ட் 1828 C. 13 மே 1829 D. 13 செப்டம்பர் 1828 CorrectIncorrectUnattempted - Question 29 of 70
29. Question
1 pointsConsider the following statement
- The appeal of Brahma samaj remained limited to the intellectual and enlightened Bengalis.
- The Brahma samaj failed to attract the people from the lower section of the society.
Choose the incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள்,கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது.
- சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களை தன்பால் ஈர்ப்பதில் பிரம்மசமாஜம் தோல்வியடைந்தது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 30 of 70
30. Question
1 pointsChoose the incorrect pair
A. The Deccan education society – M.G. Ranade
B. Brahma Samaj of India – Keshab Chandra Sen
C. Adi brahmo samaj – Raja Ram Mohan Roy
D. Madam HP Blavatsky and Coronal H S Olcott – Theosophical society
தவறான இணையை தேர்வு செய்
A. தக்காண கல்வி கழகம் – M.G.ராணடே
B. இந்தியாவின் பிரம்ம சமாஜம் – கேசவ சந்திர சென்
C. ஆதி பிரம்ம சமாஜம் – ராஜாராம் மோகன்ராய்
D. மேடம் H.P.பிளவாட்ஸ்கி மற்றும் கர்னல் H.S.ஆல்காட் – பிரம்ம ஞான சபைCorrectIncorrectUnattempted - Question 31 of 70
31. Question
1 pointsConsider the following statement
- Ishwar Chandra Vidyasagar was the pioneer of modern Bengali prose.
- He argued that the Hindu scriptures were progressive.
Choose the Incorrect one
A. 1 Only B. 2 Only C. Both 1 & 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடி ஆவார்.
- ஈஸ்வர சந்திர வித்யாசாகர் இந்து மறை நூல்கள் முற்போக்கானவை என வாதிட்டார்.
தவறான ஒன்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. இரண்டும் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 32 of 70
32. Question
1 pointsPrarthana Samaj was founded in Bombay in the year……………
A. 1865 B. 1875 C. 1867 D. 1868 பம்பாயில் பிராத்தனை சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1865 B. 1875 C. 1867 D. 1868 CorrectIncorrectUnattempted - Question 33 of 70
33. Question
1 pointsPoona Sarvajanik Sabha was founded in 1870 by………………
A. Gopala Krishna Gokhale B. M.G. Ranade C. Atmaram Pandurang D. Bal Gangadhar Tilak 1870ல் பூனா சர்வஜன சபையை நிறுவியவர் யார்?
A. கோபால கிருஷ்ண கோகலே B. M.G.ரானடே C. ஆத்மாராம் பாண்டுரங் D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 34 of 70
34. Question
1 pointsWhen a force is applied to bodies, they resist any change in their state. This property of bodies is called ____________.
A. Inertia B. Force C. Motion D. None பொருளின் மீது விசையின் தாக்கம் இருக்கும் போது தன் நிலை மாற்றத்தினை தவிர்க்க முயலும் தன்மை _____________ எனப்படும்.
A. நிலைமம் B. விசை C. இயக்கம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 35 of 70
35. Question
1 pointsAn Athlete runs some distance before jumping. Because this will help him jump longer and higher. This is an example of ___________.
A. Inertia of rest B. Inertia of motion C. Inertia of direction D. None நீளம் தாண்டுதல் போட்டியில் உள்ள போட்டியாளர் நீண்டதூரம் தாண்டுவதற்காக தான் தாண்டும் முன் சிறிது தூரம் ஓடுவதற்கு காரணம் __________ ஆகும்.
A. ஓய்வில் நிலைமம் B. இயக்கத்தில் நிலைமம் C. திசையில் நிலைமம் D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 36 of 70
36. Question
1 points“The force acting on a body is directly proportional to the of change of linear momentum of the body and the change in momentum takes place in the direction of the force” this law refers to
A. Newton’s First law of motion
B. Newton’s Second law of motion
C. Newton’s Third law of motion
D. Newton’s Universal law of gravitation
“பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும்.மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்” இது எந்த விதியை குறிப்பிடுகிறது?
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 37 of 70
37. Question
1 points“For every action, there is an equal and opposite reaction. They always act on two different bodies” this law refers to………
A. Newton’s first law of motion
B. Newton’s second law of motion
C. Newton’s third law of motion
D. Newton’s universal law of gravitation
“ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருட்கள் மீது செயல்படும்.” இது எந்த விதியை குறிக்கிறது.
A. நியூட்டனின் முதல் இயக்க விதி
B. நியூட்டனின் இரண்டாம் இயக்க விதி
C. நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி
D. நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிCorrectIncorrectUnattempted - Question 38 of 70
38. Question
1 pointsF = G m1 m2 /r2 where G is the universal gravitational constant. Its value in SI unit is
A. 6.674 x 10-11 N m2 kg-2 B. 6.674 x 10-12 N m2 kg C. 6.674 x 10-12 kg D. 6.674 x 10-24 N m-2kg-2 F = G m1 m2 /r2 இதில் G என்பது ஈர்ப்பியல் மாறிலி.இதன் மதிப்பு SI அலகுகளில் என்ன?
A. 6.674 x 10-11 N m2 kg-2 B. 6.674 x 10-12 N m2 kg C. 6.674 x 10-12 kg D. 6.674 x 10-24 N m-2kg-2 CorrectIncorrectUnattempted - Question 39 of 70
39. Question
1 pointsConsider the following statement
- The British government claimed direct proprietary right over forests.
- Commercialization of forest
- Introduction of money lenders traders and contractors.
Which of the following is/are the reason for the tribal uprising
A. 1, 3 Only B. 2, 3 Only C. 1, 2 Only D. All கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- ஆங்கிலேயர் அரசு வனங்கள் குறித்து நேரடி தனி உரிமை வேண்டும் என கூறியது.
- வனங்களை வர்த்தகமயம் ஆக்கியது.
- வட்டிக்கு பணம் கொடுப்போர் வர்த்தகர்கள் ஒப்பந்ததாரர்கள் போன்றவர்களை ஊடுருவுவதற்கு ஊக்கமளித்தது.
மேற்கண்டவற்றில் எது/எவை பழங்குடியினர் கிளர்ச்சி தோன்றுவதற்கு காரணமாக இருந்தது?
A. 1, 3 மட்டும் B. 2, 3 மட்டும் C. 1, 2 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 40 of 70
40. Question
1 pointsChoose the incorrect pair
A. Palayakarar’s revolt – 1801-1806
B. Mahfuz khan – Brother of Arcot Nawab
C. Kalakadu Battle – Puli Thevar and Mahfuz Khan
D. Yusuf Khan Hanged – 1764தவறான இணையை தேர்ந்தெடு
A. பாளையக்காரர்கள் புரட்சி – 1801-1806
B. மாபூஸ்கான் – கர்நாடக நவாபின் தம்பி
C. களக்காடு போர் – புலித்தேவர் மற்றும் மாபூஸ்கான்
D. யூசுப் கான் தூக்கிலிடப்பட்டது – 1767CorrectIncorrectUnattempted - Question 41 of 70
41. Question
1 pointsConsider the following statement
- Madras Native Association was founded in 1852 by Ananda Charlu
- One of the important contributions of the Madras native association was its agitation against the torture of the farmers by the revenue officials.
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- சென்னைவாசிகள் சங்கத்தை 1852 ஆம் ஆண்டு ஆனந்த சார்லு தோற்றுவித்தார்.
- வருவாய் துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக நடத்திய போராட்டம் இவ்வமைப்பின் முக்கியமான பங்களிப்பாகும்.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 42 of 70
42. Question
1 pointsChoose the incorrect pair
A. First Indian judge of Madras High court – T.Muthuswamy
B. The Swadesamitran – 1891
C. The first President of Madras Mahajan Sabha – P. Rangiaya
D. The second session of Indian National Congress – Badruddin Tyabjiதவறான இணையை தேர்வு செய்
A. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல்
இந்திய நீதிபதி – T.முத்துசாமி
B. சுதேசமித்திரன் – 1891
C. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் – P. ரங்கையா
D. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது கூட்டம் – பத்ருதீன் தயாப்ஜிCorrectIncorrectUnattempted - Question 43 of 70
43. Question
1 pointsDuring the Swadeshi movement………………. toured throughout Tamil Nadu to deliver lecture which inspired Tamilnadu youth
A. Bal Gangadhar Tilak B. Bipin Chandra Pal C. Lala Lajpat Rai D. V.O. Chidambaranar சுதேசி இயக்கத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி இளைஞர்களை கவர்ந்தவர் யார்?
A. பால கங்காதர திலகர் B. பிபின் சந்திர பால் C. லாலா லஜபதி ராய் D. வ.உ.சிதம்பரனார் CorrectIncorrectUnattempted - Question 44 of 70
44. Question
1 pointsV.O.Chidambaranar launched Swadeshi steam Navigation Company at Thoothukudi. What’s the name of the two ships purchased by V.O. Chidambaranar?
A. Gallia and Moro B. Moro and kilbert C. Gallia and Lavo D. Lavo and Kilbert வ உ சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை தூத்துக்குடியில் நிறுவினார்.அவர் வாங்கிய இரண்டு கப்பல்களின் பெயர் என்ன?
A. காலியா மற்றும் மோரோ B. மோரோ மற்றும் கில்பர்ட் C. காலியா மற்றும் லாவோ D. லாவோ மற்றும் கில்பர்ட் CorrectIncorrectUnattempted - Question 45 of 70
45. Question
1 pointsConsider the following statement
- V.O.C joined with Subramanya Shiva in organizing the mill workers in Thoothukudi and Tirunelveli.
- V.O.C led a strike against the European coral mill in 1908.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- வ உ சிதம்பரனார், சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தூத்துக்குடியில் நூற்பாலை தொழிலாளர்களை அணி திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
- 1908 ல் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான பவள நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு வ உ சிதம்பரனார் தலைமை வகித்தார்.
சரியான ஒன்றைத் தேர்வு செய்யவும்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 46 of 70
46. Question
1 pointsWhose arrest sparked the Tirunelveli riot?
A. Subramanya Shiva B. Bharathiar C. V.V. Subramanyanar D. V.O. chidambaranar யாருடைய கைது திருநெல்வேலி கலகத்திற்கு வழிகோலியது?
A. சுப்பிரமணிய சிவா B. பாரதியார் C. V.V.சுப்ரமணியனார் D. வ உ சிதம்பரனார் CorrectIncorrectUnattempted - Question 47 of 70
47. Question
1 pointsNeelakanta Brahmachari and others started Bharat Mata society in…………
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் அவரை சார்ந்தவர்கள் பாரதமாதா சங்கத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தனர்?
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 CorrectIncorrectUnattempted - Question 48 of 70
48. Question
1 pointsVanjinathan of sengottai shot the collector of Tirunelveli in Maniyachi junction in ____________.
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 செங்கோட்டையை சேர்ந்த வாஞ்சிநாதன் திருநெல்வேலி ஆட்சியரை மணியாச்சி சந்திப்பில் எந்த ஆண்டு சுட்டுக்கொன்றார்?
A. 1907 B. 1909 C. 1911 D. 1913 CorrectIncorrectUnattempted - Question 49 of 70
49. Question
1 pointsAnnie Besant started Home rule League in 1916 and carried forward the demand for home rule all over India. Who of the following persons assisted in this campaign?
- S. Arundale
- BP Wadia
- CP Ramaswamy
A. 1,2 only B. 2,3 only C. 1 only D. All 1916 ல்அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கி அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முன்னெடுத்துச் சென்றார். அந்த செயல் திட்டத்தில் அவருக்கு துணை நின்றவர்கள் யார்?
- S.அருந்தலே
- P.வாடியா
- P.ராமசாமி
A. 1,2 மட்டும் B. 2,3 மட்டும் C. 1 மட்டும் D. எல்லாம் CorrectIncorrectUnattempted - Question 50 of 70
50. Question
1 pointsConsider the following statement
- Tamil was the first Non-European language that went into print.
- In 1578, Tamil book Thambiran Vanakkam was published from Madras
Choose the incorrect one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும்.
- 1578 இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் மெட்ராஸில் வெளியிடப்பட்டது.
தவறானவற்றை தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 51 of 70
51. Question
1 pointsThirukkural was one of the earliest Tamil literary text to be published in __________.
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A. 1812 B. 1814 C. 1816 D. 1818 CorrectIncorrectUnattempted - Question 52 of 70
52. Question
1 pointsThe Madras United League was founded by
A. Thiyagarayar B. Nadesanar C. Muthulakshmi Ammaiyar D. Ananda Charlu மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
A. தியாகராயர் B. நடேசனார் C. முத்துலட்சுமி அம்மையார் D. ஆனந்த சார்லு CorrectIncorrectUnattempted - Question 53 of 70
53. Question
1 pointsWhat is the original name of Parithimar Kalaignar?
A. Vedanayagam B. Suryanarayana Sastri C. Ramaswamy D. Sundaranar பரிதிமாற் கலைஞரின் உண்மையான பெயர் என்ன?
A. வேதநாயகம் B. சூரிய நாராயண சாஸ்திரி C. ராமசாமி D. சுந்தரனார் CorrectIncorrectUnattempted - Question 54 of 70
54. Question
1 pointsConsider the following statement
- Parithimar Kalaignar was the first to argue that Tamil is a classical language.
- He introduced the sonnet form in Tamil.
Choose the correct one
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- பரிதிமாற்கலைஞரே முதன் முதலில் தமிழ் ஒரு செம்மொழி என வாதிட்டவர்.
- இவர் தமிழில் 14 வரி செய்யுள் வடிவத்தை அறிமுகம் செய்தார்.
சரியான விடையைத் தேர்வு செய்
A. 1 மட்டும் B. 2 மட்டும் C. 1 மற்றும் 2 D. எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 55 of 70
55. Question
1 pointsWho is considered as the father of Tamil linguistic purism and founder of Thani Tamil iyakkam?
A. Maraimalai Adigal B. Neelambigai C. U.V. Swaminathar D. CW. Damodaranar தமிழ் மொழியில் தூய்மை வாதத்தின் தந்தை என்றும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியர் எனவும் கருதப்படுபவர் யார்?
A. மறைமலை அடிகள் B. நீலாம்பிகை C. உ.வே சாமிநாதர் D. CW.தாமோதரனார் CorrectIncorrectUnattempted - Question 56 of 70
56. Question
1 pointsChoose the incorrect one
A. Maraimalai Adigal – Sidhanta Deepika
B. Jnanasagaram – Arivukkadal
C. Samarasa Sanmarga sangam – Pothu Nilai Kalakam
D. The madras Non Brahmin association – 1919
தவறானவற்றை தேர்வு செய்
A. மறைமலை அடிகள் – சித்தாந்த தீபிகா
B. ஞானசாகரம் – அறிவுக்கடல்
C. சமரச சன்மார்க்க சங்கம் – பொது நிலை கழகம்
D. மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் – 1919CorrectIncorrectUnattempted - Question 57 of 70
57. Question
1 pointsNadesanar founded a hostel, ‘The Dravidian home in 1916 at
A. Triplicane B. Adayar C. Santhom D. Marina 1916 ஆம் ஆண்டு நடேசனார் திராவிடர் இல்லம் எனும் விடுதியை எங்கு ஏற்படுத்தினார்?
A. திருவல்லிக்கேணி B. அடையார் C. சாந்தோம் D. மெரினா CorrectIncorrectUnattempted - Question 58 of 70
58. Question
1 pointsMadras United League was renamed to………..
A. Madras Dravidian association
B. South Indian liberal federation
C. Dravidian movement
D. Non-Brahmin association
மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பு பின்னாளில் எந்தப் பெயரில் மாற்றப்பட்டது?
A. மதராஸ் திராவிடர் சங்கம்
B. தென்னிந்திய நல உரிமை சங்கம்
C. திராவிடர் இயக்கம்
D. பிராமணர் அல்லாதோர் சங்கம்CorrectIncorrectUnattempted - Question 59 of 70
59. Question
1 pointsChoose the incorrect pair
A. The national commission for protection of child rights – 2007
B. Commissions for protection of child rights act – 2005
C. Child helpline number – 1098
D. No tobacco Day (World anti-Tobacco Day) – May 1
தவறான இணையைத் தேர்வு செய்
A. குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்காண தேசிய ஆணையம் – 2007
B. குழந்தை உரிமைகள் சட்டம் – 2005
C. குழந்தைகளுக்கான அவசர உதவி எண் – 1098
D. புகையிலை எதிர்ப்பு நாள் (உலக புகையிலை எதிர்ப்பு நாள்)- மே 1CorrectIncorrectUnattempted - Question 60 of 70
60. Question
1 pointsChoose the incorrect one
A. CW. Damodaranar – Edited different Palm leaves manuscripts of Tamil grammar and literature
B. U.V. Swaminathar – A student of Meenakshi sundaranar
C. Robert Caldwell – Formulated the theory that the South Indian languages belonged to a separate family.
D. F.W.Ellis – College of Saint George fort
தவறானவற்றை தேர்வு செய்
A. CW.தாமோதரனார் – பனை ஓலைகளில் கையால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர்.
B. உ.வே.சுவாமிநாதர் – மீனாட்சி சுந்தரனாரின் ஒரு மாணவர்
C. ராபர்ட் கால்டுவெல் – தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவை எனும் கோட்பாட்டை உருவாக்கியவர்.
D. FW.எல்லீஸ் – புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 61 of 70
61. Question
1 pointsThe HCF and LCM of two numbers are 13 and 1989 respectively. If one of the numbers is 117, then determine the other (LCM)
A. 121 B. 131 C. 221 D. 231 இரண்டு எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம ஆகியவை முறையே 13, 1989என்று உள்ளது. அதில் ஒரு எண்ணின் மதிப்பு 117எனில் மற்றொரு எண்ணின் மதிப்பு காண்க.
A. 121 B. 131 C. 221 D. 231 CorrectDETAILED EXPLANATION
X x Y = LCM (x,y) x HCF (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221
விளக்கமான விடை
X x Y = மீ.சி.ம (x,y) x மீ.பொ.வ (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221IncorrectDETAILED EXPLANATION
X x Y = LCM (x,y) x HCF (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221
விளக்கமான விடை
X x Y = மீ.சி.ம (x,y) x மீ.பொ.வ (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221UnattemptedDETAILED EXPLANATION
X x Y = LCM (x,y) x HCF (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221
விளக்கமான விடை
X x Y = மீ.சி.ம (x,y) x மீ.பொ.வ (x,y)
117 x Y = 1989 x 13
Y= (1989 X 3)/117 = 17 x 13 = 221 - Question 62 of 70
62. Question
1 pointsTwo number are in the ratio 4:3 and their LCM is 180 the smallest number is
A. 30 B. 35 C. 40 D. 45 இரண்டு எண்கள் 4:3என்ற விகிதத்தில் உள்ளன அவைகளின் மீ.சி.ம 180 சிறிய எண்?
A. 30 B. 35 C. 40 D. 45 CorrectDETAILED EXPLANATION
Two numbers = 4a & 3a
LCM = 180 HCF = a
4a x 3a =180 x a
a = 180/12 = 15
Smallest number = 3 x 15 = 45
SHORTCUT
4a x 3a =180 x a =>a = 180/12 = 15 => 3 x 15 = 45
விளக்கமான விடை
இரண்டு எண்கள் = 4a & 3a
மீ.சி.ம = 180
மீ.பொ.வ = a
4a x 3a =180 x a =>a = 180/12 = 15
மிகச்சிறிய எண் = 3 x 15 = 45
சுருக்கு வழி
4a x 3a =180 x a
a = 180/12 = 15 => 3 x 15 = 45IncorrectDETAILED EXPLANATION
Two numbers = 4a & 3a
LCM = 180 HCF = a
4a x 3a =180 x a
a = 180/12 = 15
Smallest number = 3 x 15 = 45
SHORTCUT
4a x 3a =180 x a =>a = 180/12 = 15 => 3 x 15 = 45
விளக்கமான விடை
இரண்டு எண்கள் = 4a & 3a
மீ.சி.ம = 180
மீ.பொ.வ = a
4a x 3a =180 x a =>a = 180/12 = 15
மிகச்சிறிய எண் = 3 x 15 = 45
சுருக்கு வழி
4a x 3a =180 x a
a = 180/12 = 15 => 3 x 15 = 45UnattemptedDETAILED EXPLANATION
Two numbers = 4a & 3a
LCM = 180 HCF = a
4a x 3a =180 x a
a = 180/12 = 15
Smallest number = 3 x 15 = 45
SHORTCUT
4a x 3a =180 x a =>a = 180/12 = 15 => 3 x 15 = 45
விளக்கமான விடை
இரண்டு எண்கள் = 4a & 3a
மீ.சி.ம = 180
மீ.பொ.வ = a
4a x 3a =180 x a =>a = 180/12 = 15
மிகச்சிறிய எண் = 3 x 15 = 45
சுருக்கு வழி
4a x 3a =180 x a
a = 180/12 = 15 => 3 x 15 = 45 - Question 63 of 70
63. Question
1 pointsThe largest number of four digits exactly divisible by 12, 15, 18 and 27 is
A. 9720 B. 9721 C. 9722 D. 9999 12,15, 18மற்றும் 27ஆல் வகுபடக் கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண் என்ன?
A. 9720 B. 9721 C. 9722 D. 9999 CorrectIncorrectUnattempted - Question 64 of 70
64. Question
1 pointsWhat is the greatest number which on dividing 152, 277 and 427 leaves equal remainder?
A. 17 B. 19 C. 25 D. 27 எந்த மிகப்பெரிய எண்ணால் 152, 277மற்றும் 427ஐ வகுத்தால் அனைத்திலும் ஒரே மீதி வரும்?
A. 17 B. 19 C. 25 D. 27 CorrectDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடைமீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
IncorrectDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடைமீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
UnattemptedDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடைமீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
- Question 65 of 70
65. Question
1 pointsWhat is the greatest number which on dividing 152, 277 and 427 leaves equal remainder?
A. 17 B. 19 C. 25 D. 27 எந்த மிகப்பெரிய எண்ணால் 152, 277மற்றும் 427ஐ வகுத்தால் அனைத்திலும் ஒரே மீதி வரும்?
A. 17 B. 19 C. 25 D. 27 CorrectDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடை
மீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
IncorrectDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடை
மீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
UnattemptedDETAILED EXPLANATION
HCF (277-152, 427-277) = HCF (125, 150) = 25
விளக்கமான விடை
மீ.பொ.வ (277-152, 427-277) = HCF (125, 150) = 25
- Question 66 of 70
66. Question
1 pointsWhat is the least number which when divided by 48, 60, 72, 108 and 120 leaves the remainder 38, 50, 62, 98 and 110 respectively?
A. 1950 B. 2050 C. 2120 D. 2150 எந்த மிகச்சிறிய எண் 48, 60, 72, 108மற்றும் 120 ஆல் வகுத்தால் மீதி முறையே 38, 50, 62, 98மற்றும் 110கிடைக்கும்.
A. 1950 B. 2050 C. 2120 D. 2150 CorrectIncorrectUnattempted - Question 67 of 70
67. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 68 of 70
68. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 69 of 70
69. Question
1 pointsCorrectIncorrectUnattempted - Question 70 of 70
70. Question
1 pointsThe LCM of 2/3, 3/5,4/7,9/13 is
A. 12/35B. 36/91
C. 1/36
D. 36
2/3, 3/5,4/7,9/13இன் மீப்பெரு பொது மடங்கானதுA. 12/35
B. 36/91
C. 1/36
D. 36
CorrectIncorrectUnattempted
HI
Tq sir
Really good experience sir…
Will achieved in next time, thank u for your coaching
It’s very usefull
Very useful