TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule ✔️ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ✔️ Weekly Test Question PDF ✔️ Weekly Test Answer key PDF ✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule ❌ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ❌ Weekly Test Question PDF ❌ Weekly Test Answer key PDF ❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Click Start to Enter the Test
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 3: TEST 1 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsChoose the correct pair
- Indigo revolt 1849
- Orissa famine 1866
- Abolition of slavery in British India 1843
சரியான இணையை தேர்ந்தெடுக்க
- இண்டிகோ கலகம் 1849
- ஒரிசா பஞ்சம் 1866
- பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிப்பு 1843
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsChoose the correct statement
- The general committee of public instruction was formed in 1823
- Macaulay release ‘minute on Indian education’ in 1835
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- 1823 இல் பொது கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
- மெக்காலே அவர்கள் “இந்திய கல்வி குறித்த குறிப்புகளை” 1835 இல் வெளியிட்டார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsWhich of the below place, the university was not established in 1857
A. Delhi B. Madras C. Bombay D. Calcutta கீழ்க்கண்ட எந்த இடத்தில் 1857இல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வில்லை?
A. டெல்லி B. மெட்ராஸ் C. பம்பாய் D. கல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsPrathanasamaj was founded by
A. Raja ram Mohan Roy B. Atmarampandurang C. Ramakrishna D. Vivekananda பிரார்த்தனை சமாஜம் _____ ஆல் தொடங்கப்பட்டது.
A. ராஜாராம் மோகன்ராய் B. ஆத்மாராம் பாண்டுரங் C. ராமகிருஷ்ணர் D. விவேகானந்தர் CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 points“a wholesale vengeance is being taken without distinction of friend or foe. As regards the looting, we have indeed surpassed nadir shah” told by
A. Lord curzon B. Lord lytton C. Sir John Lawrence D. Elphinstone “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழிவாங்குதல் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையடிப்பதை பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சி விட்டோம்” எனக் கூறியவர்
A. கர்சன் பிரபு B. லிட்டன் பிரபு C. சர் ஜான் லாரன்ஸ் D. என்பின்ஸ்டன் CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsChoose the wrong pair
A. Vernacular press act 1878
B. Madras native association 1852
C. Madras mahajanasabha 1884
D. Indian national congress 1884
தவறான இணையை தேர்வு செய்க
A. பிராந்திய மொழி சட்டம் 1878
B. சென்னைவாசிகள் சங்கம் 1852
C. சென்னை மகாஜன சங்கம் 1884
D. இந்திய தேசிய காங்கிரஸ் 1884CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsVoice of India and rastgoftar journals founded by
A. Dadabhainaoroji B. Surendranath Banerjee C. Raja ram Mohan Roy D. Balgangadhartilak இந்தியாவின் குரல் மற்றும் ராஸ்த் கோப்தார் எனும் இரு பத்திரிகைகளை தொடங்கியவர்
A. தாதாபாய் நவரோஜி B. சுரேந்திரநாத் பானர்ஜி C. ராஜாராம் மோகன்ராய் D. பால கங்காதர திலகர் CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsChoose the correct pair
- East Indian association 1865
- Indian society 1866
சரியான விடையைத் தேர்ந்தெடு
- கிழக்கிந்திய கழகம் 1865
- இந்திய சங்கம்1866
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsArrange assending order
- Indian press act
- Public meeting act
- Explosive substance act
கால வரிசைப்படுத்துக
- இந்திய பத்திரிக்கை சட்டம்
- பொதுக் கூட்டங்கள் சட்டம்
- வெடிமருந்து சட்டம்
A. 1,2,3 B. 2,3,1 C. 1,3,2 D. 3,2,1 CorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsWhich of the following related to the partition of Bengal
A. Woods dispatch B. Hunter commission C. Risley paper D. Shore committee கீழ்க்கண்டவற்றுள் வங்கப்பிரிவினையுடன் தொடர்புடையது எது?
A. உட்ஸ் அறிக்கை B. ஹன்டர் கமிஷன் C. ரிஸ்லிஅறிக்கை D. ஷோர் கமிட்டி CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsGeographically Bengal was divided by the river
A. Ganga B. Brahmaputra C. Testa D. Bhagirathi புவியியல் ரீதியில் எந்த நதி வங்காளத்தை பிரிக்கின்றது
A. கங்கை B. பிரம்மபுத்திரா C. தீஸ்தா D. பாகீரதி CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 pointsPartition of Bengal was officially declared on
A. July 19 1905 B. July 29 1905 C. July 19 1906 D. July 29 1906 வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக _____ ல் அறிவிக்கப்பட்டது
A. ஜூலை 19 1905 B. ஜூலை 29 1905 C. ஜூலை 19 1906 D. ஜூலை 29 1906 CorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsWho explained the aim of the swadeshi movement as “a revolt against their state of dependence in all branches of their national life”
A. Aurobindo Ghosh B. Bipin Chandra paul C. Akdutta D. G subramaniam “தேசிய வாழ்வின் அனைத்து துறைகளிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி” என சுதேசி இயக்கத்தின் குறிக்கோளை பற்றி கூறியவர்
A. அரபிந்தோ கோஷ் B. பிபின் சந்திர பால் C. A.k தத்தா D. G. சுப்பிரமணியம் CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsChoose the wrong person about lal-bal-pal
A. Tilak B. Lalalajpatrai C. Bipin Chandra pal D. Surendralal லால்–பால்–பால் இணையில் தவறான நபரை கண்டுபிடி
A. திலகர் B. லாலா லஜபதி ராய் C. பிபின் சந்திர பால் D. சுரேந்திர லால் CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsChoose the correct pair
- Dhaka anushilansamiti – 1906
- Alipore bomb blast – 1908
- Aurobindoghosh death – 1950
சரியான இணையை தேர்ந்தெடு
- டாக்காஅனுசீலன் சமிதி -1906
- அலிப்பூர் குண்டு வெடிப்பு – 1908
- அரபிந்தோ இறப்பு – 1950
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 2 and 3 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 pointsChoose the correct statement
- V o chidambaram launched swadeshi shipping venture in 1920
- He purchased two steamships named ss gallia and ss lawoe
சரியான கூற்றை தேர்வு செய்க
- வாவு சிதம்பரம் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தை 1920ஆம் ஆண்டு நிறுவினார்
- அவர் ssகலியாமற்றும் ssலாவோ என்ற இரண்டு நீராவி கப்பலை வாங்கினார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsChoose the correct statement regarding Bharathiar
- He translated the book tenets of the new party into Tamil
- He found the Hindu and swadeshimitran journals
பாரதியைப் பற்றி சரியான கூற்றை தேர்வு செய்க
- இவர் tenets of the new party எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார்
- இவர் தி ஹிந்து மற்றும் சுதேசமித்திரன் நாளிதழைத் தொடங்கினார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsChoose the correct statement
- In june 1911, robert ash was shot dead at maniyachi railway station by vanjinathan
- Vanjinathanwas trained in the use of revolver by v o chidambaram
சரியான கூற்றைத் தேர்வு செய்க
- 1911 ஆம் ஆண்டு ராபர்ட் ஆஷ் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- வாஞ்சிநாதனுக்கு கைத் துப்பாக்கியை பயன்படுத்தும் பயிற்சியை வவு சிதம்பரம் வழங்கினார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsChoose the correct statement
- Chakravarthy, a tamil monthly devoted to the cause of indian women
- Sister nivedita, referred to as gurumani (teacher) of bharathiar
சரியான கூற்றை தேர்வு செய்க
- சக்கரவர்த்தினி என்னும் தமிழ் மாத இதழ் பெண்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப் பட்டதாகும்
- சகோதரி நிவேதிதா அவர்கள் பாரதியாரின் ஆசிரியர் என குறிப்பிடுகின்றார்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsCorel mill workers strike held on —-
A. March 1907 B. April 1907 C. April 1908 D. March 1908 கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் —–ல் நடைபெற்றது
A. March 1907 B. April 1907 C. April 1908 D. March 1908 CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsTreaty of severs is related to
A. First world war B. Second world war C. Anglo-French war D. None of the above செவ்ரேஸ் உடன்படிக்கை எதனுடன் தொடர்புடையது
A. முதல் உலகப்போர் B. இரண்டாம் உலகப்போர் C. ஆங்கில பிரெஞ்சு போர் D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 pointsChoose the correct statement
- Annie Besant came to India in 1893
- She found Banaras Hindu University
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above சரியான கூற்றை தேர்வு செய்க
- அன்னிபெசன்ட் அம்மையார் 1893ல் இந்தியாவிற்கு வந்தார்.
- இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsWho declared that the “The Price of India’s of loyalty is India’s freedom”
A. George Arundale B. Tilak C. M.M.Malaviya D. Annie Besant “இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை” என்று அறிவித்தவர்
A. ஜார்ஜ் அருண்டலே B. திலகர் C. மதன் மோகன் மாளவியா D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsWhich of the following organization not conducted their annual session at Lucknow in 1916
A. Home rule league B. Indian association C. Congress D. Muslim league கீழ்க்கண்டவற்றுள் எந்த இயக்கம் தனது வருடாந்திர கூட்டத்தை 1916ஆம் ஆண்டு லக்னோவில் கூட்டவில்லை?
A. தன்னாட்சி இயக்கம் B. இந்தியன் அசோசியேஷன் C. காங்கிரஸ் D. முஸ்லிம் லீக் CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsChoose the correct statement
- Lalahardayal founded Pacific coast Indian association in 1913 at San Francisco
- This party published a journal called Ghadar
- Ghadar means peace in Urdu
சரியான கூற்றைத் தேர்வு செய்க
- லாலா ஹர்தயாள் 1913ஆம் ஆண்டு பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் அமைப்பை சான்பிரான்சிஸ்கோவில் நிறுவினார்.
- இந்த அமைப்பு காதர் என்ற பத்திரிக்கை வெளியிட்டது
- காதர் என்றால் அமைதி என்று உருது மொழியில் பொருள்.
A. 1 and 3 only B. 2 and 3 only C. 1 and 2 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsWhich of the following country not under Jazirat-ul-Arab
A. Arabia B. Syria C. Iran D. Palestine கீழே உள்ள எந்த நாடு ‘ஜாகிரத்-உல்-அரப்‘ –ன் கீழ் வராது?
A. அரேபியா B. சிரியா C. ஈரான் D. பாலஸ்தீனம் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsWho is the first chairman of all India trade union congress
A. Motilal Nehru B. Jawaharlal Nehru C. CR Das D. Lalalajpatrai அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் முதல் தலைவர் யார்?
A. மோதிலால் நேரு B. ஜவஹர்லால் நேரு C. சி ஆர் தாஸ் D. லாலாலஜபதிராய் CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsChoose the correct statement
- Gopal Krishna Gokhale called as political Guru of Gandhi
- Gokhale established servant of Indian society in 1905
- Its headquarters located in Kolkata
சரியான கூற்றை தேர்வு செய்க
- கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் காந்தியடிகளின் அரசியல் குருவாக அறியப் படுகின்றார்
- கோபால கிருஷ்ண கோகலே இந்திய பணியாளர் சங்கத்தை 1905 ல்நிறுவினார்
- இந்த அமைப்பின் தலைமை இடம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது
A. 1 and 2 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All of the above CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsChoose the wrong pair
A. Namasudra – Bengal and eastern India
B. Adidharna movement – Northeastern India
C. Sathyashodhak movement- western India
D. Dravidian movement – South Indiaதவறான இணையை தேர்ந்தெடுக்க
A. நாமசூத்ரா இயக்கம்கிழக்கு இந்தியா
B. ஆதிதர்ம இயக்கம் – வடகிழக்கு இந்தியா
C. சத்யசோதக் இயக்கம்மேற்கு இந்தியா
D. திராவிட இயக்கம் -தென் இந்தியாCorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsWho started the journal called “Mooknayak”(leader of the dumb)
A. Jyotibaphule B. Narayana Guru C. Ambedkar D. Periyar மூக் நாயக் (வாய் பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார் ?
A. ஜோதிபா புலே B. நாராயணகுரு C. அம்பேத்கர் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsBritain announced its entry into the first world war in
A. 1914 B. 1915 C. 1916 D. 1918 பிரிட்டன் முதல் உலகப் போரில் ஈடுபடும் அறிவிப்பை ____ ல் வெளியிட்டது
A. 1914 B. 1915 C. 1916 D. 1918 CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsWho published the book “how India wrought for freedom” in 1915
A. MK Gandhi B. Annie Besant C. Gokhle D. Tilak “How India wrought for freedom” என்ற நூலை 1915 ஆம் ஆண்டு பதிப்பித்தவர்
A. M K காந்தி B. அன்னிபெசன்ட் C. கோகலே D. திலகர் CorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsSir S Subramaniam renounced his knighthood for
A. Jallianwalabagh massacre
B. Rowlett act
C. Black act
D. Support Annie Besant home ruleசர் சுப்பிரமணியம் தனது அரசு பட்டத்தை எதற்காக தொடர்ந்தார்
A. ஜாலியன் வாலாபாக் படுகொலை
B. ரவுலட் சட்டம்
C. கருப்பு சட்டம்
D. அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவாகCorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsWho announced the self-governing institution and responsible government of the goal of the British rule in India in 1917
A. Montagu B. Minto C. Atlee D. Morley தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அரசு என்பதே இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் குறிக்கோள் என 1917இல் கூறியவர்
A. மாண்டேகு B. மின்டோ C. அட்லி D. மார்லி CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsThe Madras Labour Union was formed by
A. B.P.Wadia B. N.M. Lokhanday C. Tilak D. Sasipada Banerjee மெட்ராஸ் தொழிற்சங்கம் யாரால் நிறுவப்பட்டது
A. பி பி வாடியா B. லோகாந்தே C. திலகர் D. சசி பானர்ஜி CorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsMohandas Karamchand Gandhi was returned to India in
A. 1915 B. 1916 C. 1917 D. 1918 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்பொழுது திரும்பினார்
A. 1915 B. 1916 C. 1917 D. 1918 CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsThe Kheda Struggle was held in _________
A. 1916 B. 1917 C. 1918 D. 1919 கேதா சத்தியாகிரகம் எந்த ஆண்டு நடைபெற்றது
A. 1916 B. 1917 C. 1918 D. 1919 CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsChoose the correct pair
- Edwin Montagu – Secretary of State for India
- Chelmsford – Viceroy
சரியான இணையை தேர்ந்தெடுக்க
- மாண்டேகு -பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
- செம்ஸ்போர்டு -அரசப் பிரதிநிதி வைசிராய்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsSurendranath Banerjee, left the Congress to form
A. Indian Liberal Federation B. INC C. Liberal congress D. None காங்கிரசில் கருத்து வேறுபாடு காரணமாக சுரேந்திரநாத் பானர்ஜி தொடங்கிய புதிய கட்சியின் பெயர்
A. Indian Liberal Federation B. INC C. Liberal congress D. None CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 pointsRowalet act was enacted in
A. 1917 B. 1918 C. 1919 D. 1920 ரௌலட் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
A. 1917 B. 1918 C. 1919 D. 1920 CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsCommunist Party of India was formally founded on India in
A. 1925, Bombay B. 1925, Delhi C. 1925, Madras D. 1925, Kolkata இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் முறைப்படி ______ ல் தொடங்கப்பட்டது
A. 1925 பம்பாய் B. 1925 டெல்லி C. 1925 மெட்ராஸ் D. 1925 கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsChoose the wrong match
a. CPI – M N Roy
b. Hindustan Revolutionary Socialist Association- Bhagat Singh
c. Indian Republican army – Kalpana Dutta
d. Dravidian association – M singaraveluதவறான இணையை தேர்ந்தெடு
A. CPI – M N ராய்
B. இந்துஸ்தான் புரட்சிகர சோசலிச கூட்டமைப்பு -பகத்சிங்
C. இந்திய குடியரசு ராணுவம் – கல்பனா தத்
D. திராவிட அசோசியேஷன் – Mசிங்காரவேலர்CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsMatch the following
a. Kanpur conspiracy case – 1. 1930
b. Meerut conspiracy case – 2. 1929
c. Chittagong armory raid – 3. 1924
d. INC Karachi session – 4. 1931
A. a-2 b-3 c-4 d- 1 B. a-3 b-2 c-1 d- 4 C. b-1 b-4 c-3 d- 2 D. a-4 b-1 c-2 d- 3 பொருத்துக
a. கான்பூர் சதி வழக்கு – 1. 1930
b. மீரட் சதி வழக்கு – 2. 1929
c. சிட்டகாங் ஆயுதப் படை தாக்குதல் -3. 1924
d. கராச்சி அமர்வு – 4. 1931
A. a-2 b-3 c-4 d- 1 B. a-3 b-2 c-1 d- 4 C. b-1 b-4 c-3 d- 2 D. a-4 b-1 c-2 d- 3 CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 pointsChoose the correct statement
- The first cotton mill owned by Indian started in Bombay
- The first jute mill in Kolkata was founded in 1855
சரியான கூற்றை தேர்வு செய்க
- இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் பருத்தி ஆலை பம்பாயில் தொடங்கப்பட்டது
- கல்கத்தாவின் முதல் உற்பத்தி ஆலை 1855இல் தொடங்கப்பட்டது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsWho is called the father of the Indian modern industry
A. Jamshetji Tata B. Dorabji Tata C. Ratanji Tata D. KM Birla இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்
A. ஜாம்ஷெட்ஜி டாடா B. தோராப்ஜி டாட்டா C. ரத்தன்ஜி டாடா D. KM பிர்லா CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsChoose the right pair
A. The Scindia steam navigation company – 1909
B. Stanes mill – 1896
C. Couper paper mill – 1982
D. Kanpur government leather factory – 1880சரியான இணையை தேர்ந்தெடுக்க
A. சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி 1909
B. ஸ்டேன்ஸ் மில் 1896
C. கூப்பர் காகித ஆலை 1982
D. அரசு தோல் பதனிடும் தொழிற்சாலை 1880CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 pointsChoose the wrong pair
A. First all India conference of Hindus 1915
B. Minto Morley reforms 1909
C. The Lucknow pact 1917
D. None of the aboveதவறான இணையை தேர்ந்தெடுக்க
A. முதல் அகில இந்திய இந்துக்கள் மாநாடு 1915
B. மின்டோ மார்லி சீர்திருத்தம் 1909
C. லக்னோ ஒப்பந்தம் 1917
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsChoose the correct statement
- Muslim league celebrated the day of deliverance on 22 December 1939
- Direct action day protest held on 16 August 1946
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above சரியான கூற்றை தேர்வு செய்க
- முஸ்லிம்லீக் மீட்பு நாளை டிசம்பர் 22 1939இல் கொண்டாடியது.
- நேரடி நடவடிக்கை நாள் ஆகஸ்ட் 16 1946 இல் கடைபிடிக்கப்பட்டது
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsThe first Indian to find a place in London privy council
A. Rahmatullahsayani B. Muhammad Ali Jinnah C. Sir Syed Ahmed D. Syed Amir Ali கவுன்சிலில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?
A. ரஹமதுல்லா சயானி B. முகமது அலி ஜின்னா C. சர் சையது அகமது D. சையது அமீர் அலி CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsThe RSS found in
A. 1915 B. 1925 C. 1935 D. 1942 ஆர்எஸ்எஸ் இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
A. 1915 B. 1925 C. 1935 D. 1942 CorrectIncorrectUnattempted
Live Rank
Leaderboard: PHASE 3: TEST 1
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||