TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule ✔️ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ✔️ Weekly Test Question PDF ✔️ Weekly Test Answer key PDF ✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule ❌ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ❌ Weekly Test Question PDF ❌ Weekly Test Answer key PDF ❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
Click Start to Enter the Test
0 of 80 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 3: TEST 2 "
0 of 80 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- Answered
- Review
- Question 1 of 80
1. Question
1 pointsChoose the wrong statement
- Gandhi launched the individual Satyagraha in October 1940
- The Cripps mission arrived in March 1942
தவறான கூற்றை தேர்வு செய்க
- காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத்தை அக்டோபர் 1940 இல் தொடங்கினார்
- மார்ச் 1942 இல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்தது.
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 2 of 80
2. Question
1 pointsWho offered August offer in 1940
A. Lord Linlithgow B. Lord Wavell C. Lord Mountbatten D. None of the above 1940 இல் ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்
A. லின்லித்கொ பிரபு B. வேவல் பிரபு C. மவுண்ட்பேட்டன் பிரபு D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 3 of 80
3. Question
1 pointsJapanese war Planes bombed the American port of pearl harbour on
A. November 26 1940 B. March 15 1941 C. December 7 1941 D. August 15 1940 அமெரிக்காவின் முத்து துறைமுகத்தின் மேல் ஜப்பான் எப்பொழுது குண்டு வீசியது?
A. நவம்பர் 26 1940 B. மார்ச் 15 1941 C. டிசம்பர் 7 1941 D. ஆகஸ்ட் 15 1940 CorrectIncorrectUnattempted - Question 4 of 80
4. Question
1 pointsWho told ‘when I read this proposal for the first time I was profoundly depressed’ about Cripps proposal
A. Gandhi B. Nehru C. Subhash D. Vallabhbhai Patel நான் முதல் முறையாக இவ்வரைவை வாசித்த பொழுது கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன் என கிரிப்ஸ் வரைவை பற்றி குறிப்பிட்டவர் யார்?
A. காந்தி B. நேரு C. சுபாஷ் D. வல்லபாய் பட்டேல் CorrectIncorrectUnattempted - Question 5 of 80
5. Question
1 pointsWho are all against the launch of the Quit India movement
I. Gandhi
II. Vallabhbhai Patel
III. Rajaji
IV. Bhulabhai Desaiயாரெல்லாம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்குவதற்கு எதிராக இருந்தனர்
I. காந்தி
II. வல்லபாய் படேல்
III. ராஜாஜி
IV. புலாபாய் தேசாய்A. 1 and 4 only B. 2 and 4 only
C. 3 and 4 only D. All of the aboveCorrectIncorrectUnattempted - Question 6 of 80
6. Question
1 pointsWhen was Subash Chandra Bose set up a provincial government of free India in Singapore
A. 1940 B. 1941 C. 1942 D. 1943 சுபாஷ் சந்திரபோஸ் எப்பொழுது சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை சிங்கப்பூரில் நிறுவினார்?
A. 1940 B. 1941 C. 1942 D. 1943 CorrectIncorrectUnattempted - Question 7 of 80
7. Question
1 pointsWho is one not related to the INA trial
A. M K GANDHI B. Shah Nawaz C. PK Sehgal D. Dillon INA விசாரணையில் தொடர்பு இல்லாதவர் யார்
A. M K காந்தி B. ஷா நவாஸ் C. PK ஷெகல் D. தில்லான் CorrectIncorrectUnattempted - Question 8 of 80
8. Question
1 pointsRajaji formula related to
A. Quit India movement
B. Two nation conflict
C. INA trial
D. Individual Satyagrahaராஜாஜி திட்டம் எதனுடன் தொடர்புடையது ?
A. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B. இரு நாடு கொள்கை
C. INAவிசாரணை
D. தனிநபர் சத்தியாகிரகம்CorrectIncorrectUnattempted - Question 9 of 80
9. Question
1 pointsWho of the British prime minister during India’s independence
A. Attlee B. Churchill C. Wavell D. None of the above இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர் யார்
A. அட்லீ B. சர்ச்சில் C. வேவல் D. மேற்கண்ட யாருமில்லை CorrectIncorrectUnattempted - Question 10 of 80
10. Question
1 pointsWho is/are part of the cabinet mission in 1946
A. Cripps B. A V Alexander C. Lawrence D. All of the above அமைச்சரவை தூதுக் குழுவில் இடம்பெற்றவர்/ பெற்றவர்கள் யார்
A. கிரிப்ஸ் B. AV அலெக்சாண்டர் C. லாரன்ஸ் D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 11 of 80
11. Question
1 pointsWho joins the interior government as the representative of scheduled castes
A. Dr ambedkar B. R m srinivasan C. Jagjivan ram D. All of the above இடைக்கால அரசாங்கத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சார்பாக அமைச்சரவையில் இணைந்தவர் யார்
A. டாக்டர் அம்பேத்கர் B. R M ஸ்ரீநிவாசன் C. ஜெகஜீவன்ராம் D. மேற்கண்ட அனைவரும் CorrectIncorrectUnattempted - Question 12 of 80
12. Question
1 pointsWhen did the Mountbatten plan accepted by congress
A. INC meet Chennai B. INC meet Meerut C. INC meet Bombay D. INC meet Kolkata மவுண்ட்பேட்டன் திட்டம் காங்கிரஸால் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது
A. INC கூட்டம் சென்னை B. INC கூட்டம் மீரட் C. INC கூட்டம் பம்பாய் D. INC கூட்டம் கொல்கத்தா CorrectIncorrectUnattempted - Question 13 of 80
13. Question
1 pointsChoose the correct statement
I. Radcliffe arrived in India on July 8 1947
II. He was given charge of the Punjab boundary commission
III. He was given charge of the Bengal boundary commissionசரியான வாக்கியத்தை தேர்வு செய்க
I. 1947 ஜூலை எட்டாம் தேதி ராட்கிளிஃப் இந்தியா வந்தடைந்தார்
II. இவர் பஞ்சாப் எல்லை ஆணையத்திற்கு தலைமை வகித்தார்
III. இவர் வங்காள எல்லை ஆணையத்திற்கு தலைமை வகித்தார்A. 1 only
B. 1 and 3 only
C. 1 and 2 only
D. All the aboveCorrectIncorrectUnattempted - Question 14 of 80
14. Question
1 pointsDuring partition, the long line of refugee waiting to cross the border was called
A. Jihad B. Kafila C. Both a and b D. None of the above பிரிவினையின்போது எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை ____ எனப்பட்டது
A. ஜிகாத் B. கஃபிலா C. A மற்றும் B இரண்டும் D. மேற்கண்ட எதுவும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 15 of 80
15. Question
1 pointsOn April 8, 1950, the Delhi pact signed between
A. Nehru and Muhammad Ali Jinnah
B. Nehru and Liaquat Ali Khan
C. Vallabhbhai Patel and Hari Singh
D. Vallabhbhai Patel and Hyderabad Nizam1950 ஏப்ரல் எட்டாம் தேதி தில்லி ஒப்பந்தம் _ இடையே நடைபெற்றது
A. நேரு மற்றும் முகமது அலி ஜின்னா
B. நேரு மற்றும் லியாகத் அலிகான்
C. வல்லபாய் பட்டேல் மற்றும் ஹரிசிங்
D. வல்லபாய் பட்டேல் மற்றும் ஹைதராபாத் நிஜாம்CorrectIncorrectUnattempted - Question 16 of 80
16. Question
1 pointsChoose the correct statement the
I. Constitutional assembly were of convened for the first time on December 9 1946
II. Universal declaration of human right promulgated by the United nation on December 10 1946சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
1. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9 1946இல் நடைபெற்றது
2. ஐநா சபை 1946 டிசம்பர் 10 இல் அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையை வெளியிட்டது.A. 1 only
B. 2 only
C. 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 17 of 80
17. Question
1 pointsThe Punnapra-vayalar armed struggle against the
A. King of Travancore
B. Maharaja of Mysore
C. Diwan of Travancore
D. Zamindar by mapala’sபுன்னப்புரா வயலார் ஆயுதப்போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?
A. திருவாங்கூர் மன்னர்
B. மைசூர் மகாராஜா
C. திருவாங்கூர் திவான்
D. மாப்பிளாக்களால் ஜமீன்தார்களுக்கு எதிராக நடத்தப்பட்டது.CorrectIncorrectUnattempted - Question 18 of 80
18. Question
1 pointsWho is not part of the JVP committee
A. Jawaharlal Nehru B. Vallabhbhai Patel C. Pottisriramulu D. Pattabhisitaramayya கீழ்க்கண்டவற்றுள் JVPகுழுவில் இடம் பெறாதவர் யார்?
A. ஜவஹர்லால் நேரு B. வல்லபாய் பட்டேல் C. பொட்டி ஸ்ரீராமுலு D. பட்டாபி சீதாராமையா CorrectIncorrectUnattempted - Question 19 of 80
19. Question
1 pointsThe state reorganization act was implemented in
A. 1956 B. 1954 C. 1969 D. 1967 மாநில மறுசீரமைப்பு சட்டம் ___ல் நடைமுறைக்கு வந்தது
A. 1956 B. 1954 C. 1969 D. 1967 CorrectIncorrectUnattempted - Question 20 of 80
20. Question
1 pointsChoose the wrong pair
A. Creation of Gujarat -1960
B. China recognized by India -1950
C. Bandung declaration -1955
D. India China war -1965தவறான இணையைத் தேர்ந்தெடு
A. குஜராத் உருவாதல் -1960
B. இந்தியா சீனாவை அங்கீகரித்தல் -1950
C. பாண்டுங் பேரறிக்கை -1955
D. இந்திய சீன போர் -1965CorrectIncorrectUnattempted - Question 21 of 80
21. Question
1 pointsChoose the correct statement
I. The craft-based occupation had boon during British rule
II. At the time of independence 80 percentage of the population was living in a rural areaசரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
I. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கைவினைத் தொழில்கள் பெரும் வளர்ச்சி அடைந்தன.
II. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 80 சதவீத மக்கள் கிராமப் பகுதியில் வாழ்ந்தனர்.A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 22 of 80
22. Question
1 pointsChoose the correct statement
I. The industrial sector accounted for 13 % of the total GDP in 1950
II. In 1950 most manufactured consumer goods were exportedசரியான வாக்கியத்தை தேர்வு செய்க
I. 1950 இல் நாட்டின் மொத்த GDP யில் தொழில் துறையின் பங்கு 13 சதவீதமாக இருந்தது.
II. 1950 இல்நுகர்வுக்காக உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்பட்டனA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 23 of 80
23. Question
1 pointsWhere did the zamindari system was not abolished in 1949
A. Uttar Pradesh B. Madhya Pradesh C. Bihar D. West Bengal 1949 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை
A. உத்தரபிரதேசம் B. மத்திய பிரதேசம் C. பீகார் D. மேற்கு வங்காளம் CorrectIncorrectUnattempted - Question 24 of 80
24. Question
1 pointsThe important aim of tenancy reforms
A. To regulate the rent
B. To secure the right of zamindar
C. Protect the big farmers
D. All the aboveகுத்தகை சீர்திருத்த சட்டங்களின் முக்கிய இலக்கு
A. குத்தகை முறைப்படுத்துவது
B. ஜமீன்தார்களின் உரிமைகளைப் பாதுகாப்பது
C. பெரும் விவசாயிகளைப் பாதுகாப்பது
D. மேற்கண்ட அனைத்தும்CorrectIncorrectUnattempted - Question 25 of 80
25. Question
1 pointsIn Tamil Nadu, land ceiling act was first implemented in
A. 1950 B. 1961 C. 1970 D. 1991 நில உச்சவரம்பு சட்டம் தமிழ்நாட்டில் ____ ல்அமல்படுத்தப்பட்டது
A. 1950 B. 1961 C. 1970 D. 1991 CorrectIncorrectUnattempted - Question 26 of 80
26. Question
1 pointsIn Tamilnadu which category of land was not subjected to land ceiling
1. Horticultural land
2. Grazing land
3. Orchardsதமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின் எந்த வகையான நிலத்திற்கு உச்சவரம்பு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது
1. பூந்தோட்டம் நிலம்
2. பழத்தோட்டங்கள்
3. மேய்ச்சல் நிலம்A. 1 only
B. 1 and 2 only
C. 1 and 3 only
D. All the aboveCorrectIncorrectUnattempted - Question 27 of 80
27. Question
1 pointsWhat is the main aim of the Boodan movement (started by Vinoba Bhave)
A. Pressure government to enact land ceiling act
B. Abolition of zamindari system
C. Persuade large landowner to surrender their surplus land voluntarily
D. None of the aboveவினோ பாவே -யால் தொடங்கப்பட்ட பூமிதான இயக்கத்தின் முக்கிய நோக்கம்
A. நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுப்பது
B. ஜமீன்தாரி முறையை ஒழிப்பது
C. பெரும் நிலவுடைமையாளர்கள் உபரி நிலங்களை தாங்களாகவே வழங்க வைக்க முயற்சி செய்வது.
D. மேற்கண்ட எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 28 of 80
28. Question
1 pointsChoose the correct statement regarding MGNREGA
1. This scheme started in 2005
2. It provides hundred days of employment every year
3. Minimum wages 150 per day throughout the countryMGNREGA திட்டத்தைப் பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
1. இத்திட்டம் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
2. வருடத்திற்கு 100 நாள் வேலை வாய்ப்பை வழங்குகின்றது
3. தினமும் குறைந்தபட்ச கூலி நாடுமுழுவதும் 150 ரூபாய் ஆகும்A. 1 and 2 only
B. 1 and 3 only
C. 2 and 3 only
D. All the aboveCorrectIncorrectUnattempted - Question 29 of 80
29. Question
1 pointsChoose the correct statement regarding MGNREGA
1. It Improves the bargaining power of labour
2. It reduces the migration of agriculture worker to urban areaMGNREGA திட்டத்தைப் பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
1. இது தொழிலாளியின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளது.
2. விவசாயத் தொழிலாளர்கள் நகரத்திற்கு குடிபெயர்வது குறைக்கப்படுகிறதுA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 30 of 80
30. Question
1 pointsFirst industrial policy statement after independence was made in
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 சுதந்திரத்திற்குப் பின் முதல் தொழில் கொள்கை அறிக்கை ____-ல் அறிவிக்கப்பட்டது
A. 1947 B. 1948 C. 1949 D. 1950 CorrectIncorrectUnattempted - Question 31 of 80
31. Question
1 pointsBHEL was set up in
A. Haridwar B. Trichy C. Hyderabad D. Bhopal பாரத் மின் மிகு நிறுவனம் முதல் முதலில் ______ல் நிறுவப்பட்டது
A. ஹரித்துவார் B. திருச்சி C. ஹைதராபாத் D. போபால் CorrectIncorrectUnattempted - Question 32 of 80
32. Question
1 pointsLiberalisation in India announced in
A. 1990 B. 1991 C. 1992 D. 1993 தாராளமயமாக்கல் இந்தியாவில் _____ ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
A. 1990 B. 1991 C. 1992 D. 1993 CorrectIncorrectUnattempted - Question 33 of 80
33. Question
1 pointsThe planning commission was set up in ______
A. 1947 B. 1949 C. 1950 D. 1951 இந்தியாவில் திட்டக் குழு ____ ல் அமைக்கப்பட்டது
A. 1947 B. 1949 C. 1950 D. 1951 CorrectIncorrectUnattempted - Question 34 of 80
34. Question
1 pointsChoose the correct statement
1. The first five-year plan focused on developing agriculture
2. The allocation for agriculture and irrigation accounted for 90 % of the total outlayசரியான கூற்றை தேர்வு செய்க
1. முதலாவது ஐந்தாண்டு திட்டம் வேளாண்மையை வளர்ப்பதில் கவனம் செலுத்தியது
2. இதன் மொத்த முதலீட்டில் 90 சதவீதம் வேளாண்மைக்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டதுA. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 35 of 80
35. Question
1 pointsThe second five-year plan commonly referred to as
A. The harroddomar model B. Mahalanobis model C. Dhar model D. None of the above இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் பொதுவாக – என அழைக்கப்படுகிறது
A. ஹாரட் டோமர் மாதிரி B. மகாலநோபிஸ் மாதிரி C. தார் மாதிரி D. மேற்கண்ட எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 36 of 80
36. Question
1 pointsThe Indian institute of Science established in
A. 1896 B. 1901 C. 1907 D. 1909 இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் – ஆம் ஆண்டு நிறுவப்பட்டது
A. 1896 B. 1901 C. 1907 D. 1909 CorrectIncorrectUnattempted - Question 37 of 80
37. Question
1 pointsChoose the wrong pair
A. Indian Institute of Science Mysore
B. National chemical lab Pune
C. National physics lab New Delhi
D. All the above correctly matchedதவறான இணையைத் தேர்ந்தெடு
A. இந்திய அறிவியல் நிறுவனம் மைசூர்
B. தேசிய வேதியியல் ஆய்வகம் புனே
C. தேசிய இயற்பியல் ஆய்வகம் புதுதில்லி
D. மேற்கண்ட அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளதுCorrectIncorrectUnattempted - Question 38 of 80
38. Question
1 pointsFirst Indian institute of Technology (IIT) started in
A. Kanpur B. Delhi C. Chennai D. Kharagpur முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்(IIT) எங்கு நிறுவப்பட்டது
A. கான்பூர் B. டெல்லி C. சென்னை D. காரக்பூர் CorrectIncorrectUnattempted - Question 39 of 80
39. Question
1 pointsNidhiaayog was established in
A. 2014 B. 2015 C. 2016 D. 2017 நிதி ஆயோக் எப்பொழுது உருவாக்கப்பட்டது
A. 2014 B. 2015 C. 2016 D. 2017 CorrectIncorrectUnattempted - Question 40 of 80
40. Question
1 pointsWhen was the first amendment to the constitution of India made
A. 1951 B. 1961 C. 1976 D. 1978 இந்திய அரசியல் அமைப்பின் முதலாவது திருத்தம் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது
A. 1951 B. 1961 C. 1976 D. 1978 CorrectIncorrectUnattempted - Question 41 of 80
41. Question
1 pointsIn India, ______ decided that laws and policies of the country
A. President B. Prime minister C. Parliament D. Council of minister இந்திய அரசின் கொள்கைகளையும் சட்டங்களையும் முடிவு செய்வது
A. ஜனாதிபதி B. பிரதமர் C. பாராளுமன்றம் D. அமைச்சரவை CorrectIncorrectUnattempted - Question 42 of 80
42. Question
1 pointsChoose the correct statement
- Vatican example of theoretic state
- India example of a secular state
சரியான இணையை தேர்ந்தெடு
- வாடிகன் மதச் சார்புள்ள நாடு
- இந்தியா மதச்சார்பற்ற நாடு
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 43 of 80
43. Question
1 pointsWhich of the amendment act changed sovereign democratic republic into a sovereign socialist secular democratic republic
A. 42nd amendment B. 43rd amendment C. 73rd amendment D. 74th amendment எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் இறையாண்மை கொண்ட குடியரசு என்பதை இறையாண்மை சமதர்மம் மதச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என்று மாற்றியது
A. 42 வது திருத்தம் B. 43 வது திருத்தம் C. 73 வது திருத்தம் D. 74 வது திருத்தம் CorrectIncorrectUnattempted - Question 44 of 80
44. Question
1 pointsWho appointed as temporary chairman of the constitutional assembly
A. JB Kirubalini B. Sachchidananda Sinha C. Rajendra Prasad D. Jawaharlal Nehru அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப் பட்டவர்
A. J B கிருபளானி B. சச்சிதானந்த சின்கா C. ராஜேந்திர பிரசாத் D. ஜவகர்லால் நேரு CorrectIncorrectUnattempted - Question 45 of 80
45. Question
1 pointsThe constitution assembly debate consists of
A. 5 volumes B. 7 volumes C. 10 volumes D. 12 volumes அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதம் _______ தொகுப்பை கொண்டது
A. 5 தொகுப்பு B. 7 தொகுப்பு C. 10 தொகுப்பு D. 12 தொகுப்பு CorrectIncorrectUnattempted - Question 46 of 80
46. Question
1 pointsMatch the following
- Single citizenship Irish
- Judicial review Germany
- DPSP England
- Suspension of fundamental right USA
பொருத்துக
- ஒற்றைக் குடியுரிமை அயர்லாந்து
- நீதி புலனாய்வு ஜெர்மனி
- அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இங்கிலாந்து
- அடிப்படை உரிமைகள் ரத்து செய்தல் அமெரிக்கா
A. a -2 b- 1 c- 3 d- 4 B. a – 4 b- 3 c- 2 d- 1 C. a – 3 b- 4 c- 1 d- 2 D. a – 1 b-2 c- 4 d- 3 CorrectIncorrectUnattempted - Question 47 of 80
47. Question
1 pointsFraternity and equality in our constitution derived from
A. United States B. France C. England D. Germany சமத்துவம் சகோதரத்துவம் போன்றவை எந்த அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது
A. அமெரிக்கா B. பிரான்ஸ் C. ஜெர்மனி D. இங்கிலாந்து CorrectIncorrectUnattempted - Question 48 of 80
48. Question
1 pointsChoose the correct statement regarding the source of the constitution
- Rule of law derived from Britain
- A fundamental right derived from Russia
- Freedom of trade derived from the Australian constitution
அரசியலமைப்பு மூல ஆதாரங்களை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
- சட்டத்தின் ஆட்சி பிரிட்டனிடம் இருந்து பெறப்பட்டது
- அடிப்படை உரிமைகள் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்டது
- வர்த்தக சுதந்திரம் ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்டது
A. 1 and 2 only B. 2 and 3 only C. 1 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 49 of 80
49. Question
1 pointsWhich of the following is not a feature of the Indian constitution
- Longest written constitution
- Single citizenship
- The universal adult franchise
- The presidential system of government
இந்திய அரசியலமைப்பை பற்றி தவறான கூற்றை தேர்வுசெய்க
- நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
- ஒற்றை குடியுரிமை
- வயதுவந்தோர் வாக்குரிமை
- குடியரசுத் தலைவர் ஆட்சி முறை
CorrectIncorrectUnattempted - Question 50 of 80
50. Question
1 pointsSovereign country means
- International affairs managed freely without the interference of any external force
- External affair manager freely without the interference of any external force
- Internal and external affairs manager freely without the interference of any external force
- Internal and external affairs manager live freely without the interference of any internal force
இறையாண்மை கொண்ட அரசு என்பது
- உள்நாட்டு விவகாரங்களை எவ்வித வெளிநாட்டு தலையீடும் இன்றி நிர்வகிப்பது
- வெளிநாட்டு விவகாரங்களை எவ்வித வெளிநாட்டு தலையீடும்இன்றி என்று நிர்வகிப்பது
- உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களை எவ்வித வெளிநாட்டு தலையீடும்இன்றி நிர்வகிப்பது
- உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களை எவ்வித தலையீடும்இன்றி நிர்வகிப்பது
CorrectIncorrectUnattempted - Question 51 of 80
51. Question
1 pointsFundamental rights are mentioned in the constitution ___
A. Part 3 B. Part 4 C. Part 4 A D. Part 5 இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகளை ____ குறிப்பிடுகிறது
A. பகுதி-3 B. பகுதி-4 C. பகுதி 4A D. பகுதி 5 CorrectIncorrectUnattempted - Question 52 of 80
52. Question
1 pointsRight to property considered as
A. Constitutional right B. Legal right C. Fundamental right D. Fundamental duty சொத்துரிமை அமைப்பு
A. அரசியலமைப்பு உரிமை B. சட்ட உரிமை C. அடிப்படை உரிமை D. அடிப்படை கடமை CorrectIncorrectUnattempted - Question 53 of 80
53. Question
1 pointsThe right to constitutional remedies is under
A. Article 16 B. Article 31 C. Article 32 D. Article 50 அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடும் விதி
A. விதி 16 B. விதி 31 C. விதி 32 D. விதி 50 CorrectIncorrectUnattempted - Question 54 of 80
54. Question
1 pointsRight to education (86th amendment act 2002) inserted in
A. Article 21 B. Article 21a C. Article 41 D. Article 41a கல்வி உரிமை (86வது திருத்தம் 2002) எங்கு இணைக்கப்பட்டது
A. விதி 21 B. விதி 21 A C. விதி 41 D. விதி 41A CorrectIncorrectUnattempted - Question 55 of 80
55. Question
1 pointsFundamental duties were added to the Indian constitution through
A. 42nd amendment part 4 B. 43rd amendment part 3 C. 42nd amendment part 4 A D. 44th amendment part 4 A அடிப்படை கடமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது
A. 42வது திருத்தம் பகுதி B. 43 வது திருத்தம் பகுதி-3 C. 42வது திருத்தம் பகுதி 4 A D. 44 வது திருத்தம் பகுதி 4 A CorrectIncorrectUnattempted - Question 56 of 80
56. Question
1 pointsPart IV of the Indian constitution deals with
A. Fundamental rights B. Fundamental duty C. Union D. DPSP இந்திய அரசியலமைப்பு பகுதி4 எதை குறிக்கிறது
A. அடிப்படை உரிமை B. அடிப்படை கடமை C. மத்திய அரசு D. அரசின் வழிகாட்டு நெறிகள் CorrectIncorrectUnattempted - Question 57 of 80
57. Question
1 pointsUnder article 79 the parliament consists of
- Rajya Sabha
- Lok Sabha
- President
- All state chief ministers
சரத்து 79 இன் படி இந்திய நாடாளுமன்றம் என்பது
- மாநிலங்களவை
- மக்களவை
- குடியரசுத்தலைவர்
- அனைத்து மாநில முதல்வர்கள்
A. 1 and 2 and B. 1 and 2 and 3 only C. 1 and 3 and 4 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 58 of 80
58. Question
1 pointsThe Hindu Marriage Act was an amendment to recognize self-respect marriage during _______
A. CN annadurai B. Rajaji C. K Kamaraj D. MGR யாருடைய ஆட்சி காலத்தில் இந்து திருமண சட்டம் சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க திருத்தப்பட்டது
A. சி என் அண்ணாதுரை B. ராஜா ஜிக்கி C. காமராஜ் D. எம்ஜிஆர் CorrectIncorrectUnattempted - Question 59 of 80
59. Question
1 pointsThe system of hereditary village officer such as karnam was abolished during
A. CN annadurai B. Rajaji C. K Kamaraj D. MGR யாருடைய ஆட்சிக்காலத்தில் வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரானகர்ணம் பதவி முடிவுக்கு வந்தது?
A. சி என் அண்ணாதுரை B. ராஜா ஜிக்கி C. காமராஜ் D. எம்ஜிஆர் CorrectIncorrectUnattempted - Question 60 of 80
60. Question
1 pointsWho fasting for 76 days for the name conversion to Chennai presidency as Tamizhagam
A. Sankaralinganar
B. Jeevanandam
C. Pottisreeramulu
D. None of the aboveமதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி 76நாள் உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர்
A. சங்கரலிங்கனார்
B. ஜீவானந்தம் பொட்டி
C. ஸ்ரீராமுலு
D. மேற்கண்ட யாரும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 61 of 80
61. Question
1 pointsChoose the correct statement
1) The legislature at the centre is called a parliament
2) The legislature in the state is called the legislative assemblyசரியான கூற்றை தேர்வு செய்க
1) இந்தியா முழுமைக்கும் சட்டம் இயற்றும் அமைப்பு நாடாளுமன்றம் ஆகும்
2) மாநிலங்களில் சட்டமியற்றும் அமைப்பு சட்டப்பேரவை ஆகும்.A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 62 of 80
62. Question
1 pointsMatch the following
a) Budget Session – 1. November To December
b) Monsoon Session – 2. February To May
c) Winter Session – 3. July To Augustபொருத்துக
a) பட்ஜெட் கூட்டத்தொடர் – 1. நவம்பர் – டிசம்பர்
b) மழைக்கால கூட்டத்தொடர் – 2. பிப்ரவரி – மே
c) குளிர்கால கூட்டத்தொடர் – 3. ஜூலை – ஆகஸ்ட்A. a-2 b-3 c-1
B. a-1 b-2 c-3
C. a-2 b-1 c-3D. a-3 b-2 c-1
CorrectIncorrectUnattempted - Question 63 of 80
63. Question
1 pointsWhich one is the following is the important power of the parliament
- Legislative power
- Financial power
பாராளுமன்றத்தின் முக்கிய அதிகாரத்தை தேர்ந்தெடு
- சட்ட அதிகாரம்
- நிதி அதிகாரம்
A. 1 only B. 2 only C. Both 1 and 2 D. None of the above CorrectIncorrectUnattempted - Question 64 of 80
64. Question
1 pointsThe process of removal of the president called
A. Dismiss B. Removal C. Prohibition D. Impeachment குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்படும் முறை …….. எனப்படும்
A. விடுவிப்பு B. நீக்கம் C. தடை செய்தல் D. பழிச்சாட்டுதல் CorrectIncorrectUnattempted - Question 65 of 80
65. Question
1 pointsChoose the correct statement regarding parliament
1) The president has the power to summon the parliament
2) Parliament must have not less than three sessions in a yearபாராளுமன்றத்தை பற்றி சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
1) நாடாளுமன்றம் கூட்டும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
2) வருடத்திற்கு மூன்று கூட்டத்தொடருக்கு குறையாமல் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None of the aboveCorrectIncorrectUnattempted - Question 66 of 80
66. Question
1 points_____ has to nominated members from the Anglo-Indian community
A. Rajyasabha B. Loksabha C. State legislature D. All the above ஆங்கிலோ இந்தியன் சமூகத்திலிருந்து இரண்டு நியமன உறுப்பினர்கள் _____ ல் நியமனம் செய்ப்படுவார்கள்.
A. மாநிலங்களவை B. மக்களவை C. மாநில சட்டமன்றம் D. மேற்கண்ட அனைத்திலும் CorrectIncorrectUnattempted - Question 67 of 80
67. Question
1 pointsThe quorum for a meeting of the Lok Sabha and Rajya sabha is ___ of total member
A. 1/10th B. 2/3rd C. 1/3rd D. 1/2 மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் நடத்துவதற்காக மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் …… பங்கு இருக்க வேண்டும்.
A. 1/10th B. 2/3rd C. 1/3rd D. 1/2 CorrectIncorrectUnattempted - Question 68 of 80
68. Question
1 pointsChoose the correct statement
- The term of Lok sabha is for five years
- The leader of the Lok sabha is the speaker
- The Speaker of the Lok sabha is the administrative head of the parliamentary secretariat
சரியான வாக்கியத்தை தேர்வு செய்க
- மக்களவையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்
- மக்களவையை தலைமை தாங்கி நடத்துபவர் சபாநாயகர்
- நாடாளுமன்ற தலைமைச் செயலகத்தின் நிர்வாக தலைவர் மக்களவை சபாநாயகர் ஆவார்.
A. 1 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 69 of 80
69. Question
1 pointsChoose the correct statement regarding the power of the speaker
- The permission of the speaker is required to move an amendment to a bill
- The speaker is the final authority to decide on the question of point of order
- Speaker decides on granting recognition to the leader of opposition in the house of people
சபாநாயகர் பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க
- ஒரு திருத்தச்சட்டம் முன்மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெறவேண்டும்
- அவை ஒழுங்கு பிரச்சனை குறித்து சபாநாயகரே இறுதி முடிவு எடுப்பார்
- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து சபாநாயகரே முடிவு செய்வார்.
A. 1 only B. 1 and 3 only C. 2 and 3 only D. All the above CorrectIncorrectUnattempted - Question 70 of 80
70. Question
1 pointsRepresentative in the state council in the USA called as
A. Second chamber B. Senate C. Congress D. Lord hope அமெரிக்காவில் மாநிலங்களவை…….என அழைக்கப்படுகின்றது
A. இரண்டாவது அவை B. செனட் C. காங்கிரஸ் D. பிரபுக்கள் அவை CorrectIncorrectUnattempted - Question 71 of 80
71. Question
1 pointsTamil Nadu elects totally …… members to the Rajya sabha
A. 40 B. 39 C. 18 D. 16 தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
A. 40 B. 39 C. 18 D. 16 CorrectIncorrectUnattempted - Question 72 of 80
72. Question
1 pointsThe number of members to be elected from each state to Rajya sabha has been fixed by the…… schedule of the constitution
A. 4th B. 7th C. 9th D. 10th ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் _____ பட்டியலில் இடம்பெற்றுள்ளது
A. 4th B. 7th C. 9th D. 10th CorrectIncorrectUnattempted - Question 73 of 80
73. Question
1 pointsThe budget or any other money-related law(bill) Rajya sabha can only delay the law for…..
A. 5 days B. 10 days C. 14 days D. 28 days நிதிநிலை அறிக்கை அல்லது பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் (மசோதா) மாநிலங்களவை _______ நாட்களுக்கு மட்டுமே காலதாமதம் செய்ய முடியும்
A. 5 நாட்கள் B. 10 நாட்கள் C. 14 நாட்கள் D. 28 நாட்கள் CorrectIncorrectUnattempted - Question 74 of 80
74. Question
1 pointsUnder the constitution of India prime minister should be a member of
A. Lok Sabha
B. Rajya Sabha
C. Lok Sabha or Rajya Sabha
D. State legislatureஇந்திய அரசியலமைப்பின் படி பிரதமர் எந்த அவையில் உறுப்பினராக இருக்கவேண்டும்
A. மக்களவை
B. மாநிலங்களவை
C. மக்களவை அல்லது மாநிலங்களவை
D. மாநில சட்டமன்றம்CorrectIncorrectUnattempted - Question 75 of 80
75. Question
1 pointsThe final power to decide whether a particular bill is a money bill or not – vested with…..
A. Speaker of the Lok sabha B. Chairman of the Rajya sabha C. President D. Prime minister ஒரு முன்வரைவு, பணம் முன்வரைவா இல்லையா என தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது
A. மக்களவை சபாநாயகர் B. மாநிலங்களவை தலைவர் C. குடியரசுத் தலைவர் D. பிரதமர் CorrectIncorrectUnattempted - Question 76 of 80
76. Question
1 pointsParliament can create all India services under…..
A. Article 74 B. Article 123 C. Article 213 D. Article 312 பாராளுமன்றத்தில் அனைத்திந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரம் அளிக்கும் பிரிவு
A. சரத்து 74 B. சரத்து 123 C. சரத்து 213 D. சரத்து 312 CorrectIncorrectUnattempted - Question 77 of 80
77. Question
1 pointsHindi and English have been declared the language for conducting business in parliament under……
A. Article 60 B. Article 120 C. Article 180 D. Article 240 நாடாளுமன்ற அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் எனக் கூறும் அரசியல் அமைப்பு உறுப்பு
A. சரத்து 60 B. சரத்து 120 C. சரத்து 180 D. சரத்து 240 CorrectIncorrectUnattempted - Question 78 of 80
78. Question
1 pointsWho presided over the joint sitting of the parliament……?
A. Prime minister B. Speaker C. President D. None of the above நாடாளுமன்றம் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்……………
A. பிரதமர் B. சபாநாயகர் C. ஜனாதிபதி D. மேற்கண்ட யாரும் இல்லை CorrectIncorrectUnattempted - Question 79 of 80
79. Question
1 pointsChoose the wrong statement
- A money bill can be introduced only in Lok sabha
- Ordinary bill can be introduced by the minister and private member
- Ordinary bill can be rejected by the Rajya sabha
தவறான வாக்கியத்தை தேர்வு செய்க
- பண மசோதா மக்களவையில் மட்டுமே கொண்டு வரமுடியும்
- சாதாரண மசோதா அமைச்சர் அல்லது எந்த உறுப்பினரும் கொண்டுவர முடியும்
- சாதாரண மசோதாவை மாநிலங்களவையில் நிராகரிக்க முடியும்
A. 1 and 2 only B. 2 and 3 only C. All of the above D. None of the above CorrectIncorrectUnattempted - Question 80 of 80
80. Question
1 pointsWhich of the following sector not under the state list
A. Agriculture B. Police C. Prison D. Defence கீழ்க்கண்ட எந்த துறை மாநிலப் பட்டியலில் வராது?
A. விவசாயம் B. காவல்துறை C. சிறைச்சாலை D. பாதுகாப்பு துறை. CorrectIncorrectUnattempted
Live Rank
Leaderboard: PHASE 3: TEST 2
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||