தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள்

Contents show
தமிழுக்கு சாகித்ய விருதுகள்
  • சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
  • பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
  • இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

 

வருடம்
புத்தகம்
ஆசிரியர்
1955
கட்டுரைகளுக்காக (தமிழின்பம்) 
ரா.பி.சேதுப்பிள்ளை
1956
அலை ஓசை
கல்கி
1958
சக்கரவர்த்தி திருமகன்
ராஜாஜி
1961
அகல்விளக்கு
மு.வரதராசனார்
1963
வேங்கையின் மைந்தன்
அகிலன்
1963
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மா.பொ. சிவஞானம்
1969
பிசிராந்தையார்
பாரதிதாசன்
1971
சமுதாய வீதி
நா பார்த்தசாரதி
1972
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஜெயகாந்தன்
1973
வேருக்கு நீர்
ராஜம் கிருஷ்ணன்
1977
குருதிப்புனல்
இந்திரா பார்த்தசாரதி
1978
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
வல்லிக்கண்ணன்
1980
சேரமான் காதலி
கண்ணதாசன்
1984
ஒரு காவிரியைப் போல
லக்ஷ்மி திரிபுரசுந்தரி
1988
வாழும் வள்ளுவம்
வி.சி.குழந்தைசாமி
1990
வேரில் பழுத்த பலா
சு.சமுத்திரம்
1991
கோபல்லபுரத்து மக்கள்
கி ராஜநாராயணன்
1992
குற்றால குறவஞ்சி
கோவி. மணிசேகரன்
1993
காதுகள்
எம்.வி.வெங்கட்ராம்
1994
புதிய தரிசனம்
 பொன்னீலன்
1995
வானம் வசப்படும்
பிரபஞ்சன்
1996
அப்பாவின் சிநேகிதர்
அசோகமித்திரன்
1997
சாய்வு நாற்காலி
தோப்பில் முகமது மீரான்
1998
விசாரணைக் கமிஷன்
சா.கந்தசாமி
2001
சுதந்திர தாகம்
சி சு செல்லப்பா
2003
கள்ளிக்காட்டு இதிகாசம்
வைரமுத்து
2005
கல்மரம்
ஜி.திலகவதி
2007
இலையுதிர் காலம்
நீல பத்மநாபன்
2008
மின்சாரப்பூ
மேலாண்மை பொன்னுசாமி
2010
சூடிய பூ சூடற்க
நாஞ்சில் நாடன்
2011
காவல் கோட்டம்
சு வெங்கடேசன்
2012
தோல்
டி.செல்வராஜ்
2013
கொற்கை
ஜோ டி குரூஸ்
2014
அஞ்ஞாடி
பூமணி
2015
இலக்கியச் சுவடிகள்
ஆ மாதவன்
2016
ஒரு சிறு இசை
வண்ணதாசன்
2017
காந்தள் நாட்கள்
இன்குலாப்
2018
சஞ்சாரம்
எஸ் ராமகிருஷ்ணன்
2019
சூல்
சோ. தர்மன்

 

தமிழில் ஞானபீட விருது :
  • ஞான பீட விருது என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும்.
  • இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும்.
வருடம்
புத்தகம்
ஆசிரியர்
1975
சித்திரப்பாவை
அகிலன்
2002
தமிழ் இலக்கிய சேவைக்காக
ஜெயகாந்தன்

 

2 thoughts on “தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள்”

  1. ARUNRAJ PONNUSAMY

    ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழின்பம் என்னும் கட்டுரைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!