குடும்ப வன்முறை என்றால் என்ன? குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளையும் அரசு எடுத்த எதிர் நடவடிக்கைகளையும் பற்றி விவாதிக்க
குடும்ப வன்முறை: குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். குடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை மாமியார் கொடுமைகள் கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை சுதந்திர உரிமை பெண் சிசுக்கொலை கொலைகள் வரதட்சணைக் கொடுமை பெண் கருக்கொலைகள் மனைவியை அடித்துத் […]