முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு
குப்த அரச வம்சம் நிறுவப்படல் குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர். நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் – மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். முதலாம் […]
முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு Read More »