Guptas

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு

குப்த அரச வம்சம் நிறுவப்படல் குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர். நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் – மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். முதலாம் […]

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு Read More »

குப்தர்கள் வரலாறு – வரலாற்று சான்றுகள்

குப்தர்கள் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தன. இச்சூழல் சந்திரகுப்தரை ஒரு அரசை உருவாக்கித் தனது வம்சத்தின் ஆட்சியை நிறுவ வைத்தது. இலக்கியச் சான்றுகள் நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள். அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (பொ.ஆ.400) விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம், பாணரின் ஹர் சரிதம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.

குப்தர்கள் வரலாறு – வரலாற்று சான்றுகள் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)