Light and Sound

What are Lasers? State its applications

Lasers Lasers are light beams that are powerful enough to travel miles into the sky and cut through lumps of metal. Characteristics of Lasers Superior Monochromatism Superior Directivity Superior Coherence High Output Uses of Laser Tools Cutting tools that employ CO2 lasers are widely used in industries. They are precise, easy to automate and don’t

What are Lasers? State its applications Read More »

மனிதக்கண்ணின் அமைப்பை பற்றி விரிவாக எழுதுக.

மனிதக்கண் மனிதக்கண் மிகவும் மதிப்பு வாய்ந்ததும், நுட்பமானதுமான உணர் உறுப்பாகும். அற்புத உலகைக் காண்பதற்கான வழியாகவும் கண்களே அமைகின்றன. கண்ணின் அமைப்பு விழியானது ஏறத்தாழ 3 செ.மீ விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது. கண்ணில் உள்ள ‘ஸ்கிளிரா’ என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. கண்ணில் உள்ள முக்கியமான பகுதிகள் கார்னியா: இது விழிக்கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளி புகும் படலம் ஆகும். இதுவே கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி

மனிதக்கண்ணின் அமைப்பை பற்றி விரிவாக எழுதுக. Read More »

டாப்ளர் விளைவு வரையறுத்து எடுத்துக்காட்டுகளுடன் விவரி

டாப்ளர் விளைவு வேகமான இயங்கும் இரயில் வண்டியானது, ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை நெருங்கும் போது ஊதல் ஒலியின் சுருதி அதிகரிப்பது போன்றும், அதன் கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது ஊதல் ஒலியின் சுருதி குறைவது போன்று தோன்றும், இந்த அதிர்வெண்ணில் ஏற்படும் தோற்ற மாற்றத்தை முதன் முதலில் ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த கணிதவியலாளரும், இயற்பியலாளருமான கிறிஸ்டியன் டாப்ளர் (1803 – 1853) கண்டறிந்து விளக்கினார். கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம் இருக்கும் போது கேட்குநரால்

டாப்ளர் விளைவு வரையறுத்து எடுத்துக்காட்டுகளுடன் விவரி Read More »

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை?

  எண்   குவிலென்சு குழிலென்சு 1 மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் 2 இது குவிக்கும் லென்சு இது விரிக்கும் லென்சு 3 பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும்   4 தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது   Also Read Nature of universe / பேரண்டத்தில் இயல்புகள் General Scientific Law / பொது அறிவியல் விதிகள்

குவிலென்சு மற்றும் குழிலென்சு ஆகியவற்றின் வேறுபாடுகள் யாவை? Read More »

ஒளியின் பண்புகளை வரிசைப்படுத்துக.

ஒளியின் பண்புகள் ஒளி என்பது ஒருவகை ஆற்றல். ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது. ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும். காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 ×108 மீவி-1 ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (A) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும் இவை C = v λ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப் படுகிறது. ஒளியின் வெவ்வேறு நிறங்கள்

ஒளியின் பண்புகளை வரிசைப்படுத்துக. Read More »

ஒலி அலைகளை அதிர்வெண்ணைப் பொறுத்து வகைபடுதுக 

செவியுணர் ஒலி அலைகள்: இவை 20Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகளாகும். இவை அதிர்வடையும் பொருட்களான குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி போன்றவைகளால் உருவாக்கப்படுகிறது. குற்றொலி அலைகள்: இவை 20 Hz ஐ விடக் குறைவான உடைய ஒலி அலைகளாகும், மனிதர்களால் கேட்க இயலாது. நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள், கடல் அலைகள் மற்றும் திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலி போன்ற ஒலிகள் குற்றொலி அலைகள் ஆகும். மீயொலி

ஒலி அலைகளை அதிர்வெண்ணைப் பொறுத்து வகைபடுதுக  Read More »

ஒளிச்சிதறல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

ஒளிச்சிதறல் சூரிய ஒளி புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு ‘ஒளிச்சிதறல்’ எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத் திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது. இடைவினையில் ஈடுபடும் துகள் சிதறலை உண்டாக்கும் துகள் (Scatterer) எனப்படுகிறது. ஒளிச்சிதறலின் வகைகள் ஒளிக்கற்றையானது, ஊடகத்தில் உள்ள துகள்களுடன் இடைவினையாற்றும் போது, பல்வேறு

ஒளிச்சிதறல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)