லேசர் என்றால் என்ன? அதன் பயன்கள் சிலவற்றை குறிப்பிடுக.
லேசர் (LASER) என்பது Light Amplification by Stimulated Emission of Radiation என்பதன் சுருக்கமாகும். இது ஒரு ஒளிமிகைப்பி ஆகும், இது ஒளியை அதிகரிக்கப் பயன்படுகிறது. லேசர் ஒளியானது ஒரே அலைநீளம், ஒரே திசையில் மற்றும் ஒரே கட்டத்தில் இருக்கும் ஒளியாகும் லேசர் சாதாரண ஒளிமூலம் வெளிவிடும் ஒளி ஓரியல்பற்றது, ஏனெனில் வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறு கட்டங்களில் ஒளியை உமிழும். குறுக்கீட்டு விளைவிற்கு ஓரியல் மூலங்கள் மிக அவசியம். இரண்டு தனிப்பட்ட மூலங்கள் ஓரியல் மூலங்களாகச் […]
லேசர் என்றால் என்ன? அதன் பயன்கள் சிலவற்றை குறிப்பிடுக. Read More »