TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 1
- TEST PORTION: 6TH ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (முழுவதும்) + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (1, 2 AND 3) + நடப்பு நிகழ்வுகள் March 2023
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST - 1 - GROUP - 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- CURRENT AFFAIRS
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL 6TH
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0 - TAMIL PYQ
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
i) ஆழிப்பெருக்கு – 1. கடல் கோள்
ii) மேதினி – 2. உலகம்
iii) ஊழி – 3. நீண்டதொரு காலப்பகுதி
A) i மட்டும் சரி
B) i மற்றும் ii சரி
C) i, ii மற்றும் iii சரி
D) i மற்றும் iii சரிCorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsகவிமணி தேசிய விநாயகனார் ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்?
A) 26
B) 29
C) 30
D) 36CorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 points“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு -அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலில் பயின்ற வந்துள்ள அணி?
A) வேற்றுமை அணி
B) இயல்பு நவிற்சி அணி
C) உவமை அணி
D) உருவக அணிCorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsகூற்று 1: கைலாஷ் சத்யார்த்தி இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
கூற்று 2: அன்னை தெராசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
A) கூற்று 1 சரி, 2 சரி
B) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1 தவறு, கூற்று 2 தவறுCorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 points“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்று கூறியவர் யார்?
A) தாராபாரதி
B) அன்னை தெரசா
C) தாயுமானவர்
D) விவேகானந்தர்CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsஆசிய ஜோதி ஆங்கில மொழியில் ________ என்பவர் எழுதிய Light of Asia என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது?
A) தாலமி
B) எட்வின் அர்னால்டு
C) அலெக்சாண்டர் பிலமிங்
D) ஜிலி ஆண்ட்ரேCorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsஆசிய ஜோதி என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) கவிமணி தேசிய விநாயகனார்
B) பாரதியார்
C) சுரதா
D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsமலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________.
A) மலை எலாம்
B) மலையெலாம்
C) மலையெல்லாம்
D) மலையொலாம்CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsகைலாஷ் சத்யார்த்தி முப்பது ஆண்டுகளில் __________ குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்?
A) 82,000
B) 86,000
C) 88,000
D) 92,000CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 pointsஇயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் என்ன?
A) உருவக அணி
B) வேற்றுமை அணி
C) உவமை அணி
D) தன்மை நவிற்சி அணிCorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 points“அன்பினில் இன்பம் காண்போம் அறத்தினில் நேர்மை காண்போம்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A) அ.முத்தரையனார்
B) இரா.மீனாட்சி
C) கல்யாண்ஜி
D) மு.மாணிக்கம்CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsகாரணச் சிறப்புப்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக
A) வளையல், மரங்கொத்தி
B) வாழை, அணி
C) மண், முக்காலி
D) காற்று, பறவைCorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsநடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது?
A) 1975
B) 1976
C) 1977
D) 1967CorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 points“கதாவிலாசம்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) கல்யாண்ஜி
B) எஸ். இராமகிருஷ்ணன்
C) ஜெயமோகன்
D) ஜெயகாந்தன்CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsமணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் _________
A) காயசண்டிகை
B) ஆதிரை
C) மாதவி
D) தீவதிலகைCorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 points“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) சுரதா
D) கண்ணதாசன்CorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsகலீல் கிப்ரானின் பாடல்களை தீர்க்கதரிசி என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர் யார்?
A) புவியரசு
B) மா. நடராஜன்
C) சி.மணி
D) நாஞ்சில்நாடன்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 pointsதிருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் கணக்கராகப் பணி புரிந்தவர் யார்?
A) கம்பர்
B) தாயுமானவர்
C) காளமேகப்புலவர்
D) ஒட்டக்கூத்தர்CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 points“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
A) குமரகுருபரர்
B) கம்பர்
C) வள்ளலார்
D) தாயுமானவர்CorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsகாரணப் பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு தருக
A) காற்று
B) பறவை
C) மரம்
D) மண்CorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsவ.உ.சிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தை தொடங்கிய ஆண்டு?
A) 1905
B) 1906
C) 1907
D) 1910CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsசெயலைக் குறிக்கும் சொல் _________ எனப்படும்?
A) பெயர்ச்சொல்
B) வினைச்சொல்
C) இடைச்சொல்
D) உரிச்சொல்CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 pointsவேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு?
A) 1780
B) 1785
C) 1790
D) 1795CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 points____________ நாளில் சிவகங்கை கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு?
A) ஆங்கில புத்தாண்டு
B) கிருஸ்துமஸ்
C) விஜயதசமி
D) மிலாடி நபிCorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 points“உ.வே.சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறியவர் யார்?
A) ஜி.யு.போப்
B) திரு.வி.கல்யாணசுந்தரம்
C) கால்டுவெல்
D) காந்தியடிகள்CorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsகாந்தியடிகள் முதன்முறையாகச் சென்னைக்கு வந்த ஆண்டு?
A) ஜனவரி 1919
B) பிப்ரவரி 1919
C) மார்ச் 1919
D) ஏப்ரல் 1919CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsகவி ஞாயிறு என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?
A) மா.பெ. சிவஞானம்
B) தாராபாரதி
C) பெருஞ்சித்திரனார்
D) வல்லிக்கண்ணன்CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsமெய் என்ற சொல்லின் பொருள் என்ன?
A) நட்பு
B) உண்மை
C) மகிழ்ச்சி
D) உணவின் ஒரு பகுதிCorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsபெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது ____________ ஆகும்?
A) பெயர்ச்சொல்
B) வினைச்சொல்
C) இடைச்சொல்
D) உரிச்சொல்CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 pointsசிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார்?
A) 7
B) 8
C) 9
D) 10CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsமோந்து பார்த்தால் _____________ வாடிவிடும் மலர்?
A) அனிச்சம்
B) செங்காந்தல்
C) மஞ்சள் ரோஜா
D) நறுமுகைCorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 pointsசிற்றுண்டி என்பது __________ .
A) Stall
B) Tiffin
C) Hotel
D) SnacksCorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsநாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?
A) ல
B) ள
C) ழ
D) நCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsநாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து எது?
A) ண
B) ந
C) ன
D) ஞCorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsமாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு?
A) முதலாம் மகேந்திரவர்மன்
B) முதலாம் நரசிம்மவர்மன்
C) முதலாம் இராஜசிம்மன்
D) முதலாம் நந்திவர்மன்CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 pointsபொங்கல் விழா ‘உத்தராயன்’ என்ற பெயரில் ___ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
A) குஜராத், ராஜஸ்தான்
B) பஞ்சாப், மகாராஸ்டிரா
C) மகாராஸ்டிரா, உத்திரப்பிரதேசம்
D) உத்திரப்பிரதேசம், பஞ்சாப்CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsதிருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது?
A) தை 1ம் நாள்
B) தை 2ம் நாள்
C) தை 3ம் நாள்
D) தை 4ம் நாள்CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsதாலாட்டு எவ்வாறு பிரியும் _______ .
A) தால் + யாட்டு
B) தால் + ஆட்டு
C) தால் + மாட்டு
D) தால் +ஏட்டுCorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 pointsபெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
A) திருவாதவூர்
B) பெருவாயில்
C) கயத்தூர்
D) முள்ளியூர்CorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsகூறை என்பதன் பொருள் _______
A) கூடு
B) புடவை
C) காகம்
D) பறவைCorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsபொருத்துக.
a) நூலகம் – 1. Library
b) மின்நூலகம் – 2. E-Library
c) மின்நூல் – 3. E-Magazine
d) மின் இதழ்கள் – 4. E-Book
A) 1 2 4 3
B) 3 1 4 2
C) 3 2 4 1
D) 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsஅப்துல் கலாம் பிறந்த நாள் என்ன?
A) தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12
B) ஆசிரியர் தினம் செப்டம்பர் 5
C) மாணவர் தினம் அக்டோபர் 15
D) குழந்தைகள் தினம் நவம்பர் 14CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம், அறிவியல், மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது?
A) தரைத்தளம்
B) மூன்றாம் தளம்
C) ஐந்தாம் தளம்
D) எட்டாம் தளம்CorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 pointsஆண்டுதோறும் காமராசர் பிறந்தநாளான ______ ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது
A) ஜீலை 15
B) ஜீலை 17
C) ஜீலை 19
D) ஜீலை 22CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 pointsஎம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A) திருச்சி
B) கோவை
C) மதுரை
D) வேலூர்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsகைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது?
A) கைம் + பொருள்
B) கைப் + பொருள்
C) கை + பொருள்
D) கைப்பு + பொருள்CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsமூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை _____________ ?
A) 28
B) 30
C) 31
D) 33CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 points“கொன்றை வேந்தன்” என்ற நூலை எழுதியவர் யார்?
A) நல்லாதனார்
B) ஒளவையார்
C) காரியாசன்
D) பூதஞ்சேந்தனார்CorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsஇரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்
A) அனுமதிச்சீட்டு
B) பற்றுச்சீட்டு
C) நுழைவுசீட்டு
D) கடவுச்சீட்டுCorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) பழமொழி நானூறு
B) முதுமொழிக்காஞ்சி
C) திருக்குறள்
D) புறப்பொருள் வெண்பாமாலைCorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsசர்.சி.வி. இராமன் விளைவு வெளியிட்டப்பட்ட ஆண்டு?
A) ஜனவரி 28, 1928
B) பிப்ரவரி 28, 1928
C) மார்ச் 28, 1928
D) ஏப்ரல் 30, 1928CorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsஅளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் ____ ல் வரும்
A) முதல்
B) இடை
C) கடை
D) எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsகீழ்க்கண்டவற்றில் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளில் தவறானது எது?
A) ஞ, ஞா, ஞெ, ஞொ
B) ய, யா, யு, யூ,யோ,யௌ
C) ட, ண, ர, ல, ள, ற, ன
D) வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌCorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 pointsஅப்துல் கலாம் அவர்களுக்கு லிலியன் வாட்சன் எழுதிய நூல் மிகவும் பிடிக்கும்?
A) Wings on Fire
B) Lights from many lamps.
C) Simplicity
D) Davinci codeCorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsஉலகில் முதன் முறையாக சோபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு?
A) நார்வே
B) குவைத்
C) சவுதி அரேபியா
D) ஆஸ்திரேலியாCorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsடீப் புளு என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
A) டெஸ்லா
B) இன்டெல்
C) ஆப்பிள்
D) ஐ.பி.எம்CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsவிண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A) விண்மை + வளி
B) விண் + வெளி
C) விண் + ஒளி
D) விண்மை + வெளிCorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 pointsகூற்று 1: “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல்கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் மயில்சாமி அண்ணாதுரை
கூற்று 2: அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் நெல்லை சு.முத்து
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 1 மற்றும் 2 தவறு
C) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
D) கூற்று 1 தவறு, கூற்று 2 சரிCorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 points“ஒளடதம்” என்ற சொல்லின் பொருள் என்ன?
A) மறைவு
B) சிறப்பு
C) மருந்து
D) மகிழ்ச்சிCorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 points“அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு” என்ற பாடலின் ஆசிரியர் யார்?
A) சைலேந்திர பாபு
B) இறையன்பு
C) அப்துல் காலம்
D) நெல்லை சு.முத்துCorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsபுள் என்பதன் வேறுபெயர் என்ன?
A) பறவை
B) பின்கழுத்து
C) இறக்கை
D) புழுCorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsமாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி ரியோ நகரில் நடைபெற்ற ஆண்டு என்ன?
A) 2012
B) 2014
C) 2016
D) 2018CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsசார்பெழுத்து _______ வகைப்படும்?
A) 10
B) 8
C) 6
D) 5CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 pointsகிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன?
A) மனோலின்
B) டாவின்சி
C) சாண்டியாகோ
D) தாலமிCorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsசத்திமுத்தப்புலவர் _______ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்
A) 1200
B) 1300
C) 1400
D) 1500CorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsஉலக சிட்டுக்குருவிகள் தினம்?
A) மார்ச் 10
B) மார்ச் 15
C) மார்ச் 20
D) மார்ச் 25CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் ________ வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது?
A) கரண்டிவாயன்
B) செங்கால் நாரை
C) செங்காகம்
D) செந்தலைப் பூங்குருவிCorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsஅவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______ .
A) அவன்அளிபோல்
B) அவனளிபோல்
C) அவன்வளிபோல்
D) அவனாளிபோல்CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 pointsஇளங்கோவடிகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A) கி.பி. 1
B) கி.பி. 2
C) கி.பி.3
D) கி.பி. 4CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsசரியான இணையை தேர்ந்தெடு
1. அலர் – ஆணைச்சக்கரம்
2. திகிரி – மலர்தல்
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 சரி
D) இரண்டும் தவறுCorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 points“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
A) திருவள்ளுவர்
B) அவ்வையார்
C) பாரதியார்
D) இளங்கோவடிகள்CorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsதமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
A) ஆறு
B) ஏழு
C) எட்டு
D) பத்துCorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 points‘கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்’ என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) கார்நாற்பது
B) அகநானூறு
C) புறநானூறு
D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 points“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நால் நாழி” என்ற பாடலை இயற்றியவர் யார்?
A) ஒளவையார்
B) தொல்காப்பியர்
C) கபிலர்
D) பரணர்CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 points“3” என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
A) அ
B) ச
C) ங
D) ஞCorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 points‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ________ .
A) இடன் + புறம்
B) இடது + புறம்
C) இட + புறம்
D) இடப் + புறம்CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 points“முதலை” என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) புறநானூறு
B) பரிபாடல்
C) பட்டினப்பாலை
D) குறுந்தொகைCorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsமொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமானால் அது அடிப்படையில் இருக்க வேண்டும்?
A) எண்கள்
B) எழுத்து
C) சொல்
D) வரைபடம்CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 pointsசப்பாத்திக்கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலைப்பெயர் என்ன?
A) கீரை
B) மடல்
C) ஓலை
D) தழைCorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsபூ ஆனது தோன்றுவது முதல் உதிர்வது வரை _________ நிலைகளைக் கொண்டுள்ளது?
A) மூன்று
B) ஐந்து
C) ஏழு
D) ஒன்பதுCorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 pointsபாகற்காய் பிரித்து எழுதுக.
A) பாகு + அல் + காய்
B) பா + அல் + காய்
C) பால் + ஆல் + காய்
D) பாய் + அல் + காய்CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 points‘தமிழென் கிளவியும் அதனோ ரற்றே’ என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A) தொல்காப்பியம்
B) சிலப்பதிகாரம்
C) சீவகசிந்தாமணி
D) மணிமேகலைCorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 pointsதமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ______ எழுத்துகளர்கவே அமையும்?
A) வலஞ்சுழி
B) இடஞ்சுழி
C) கீழிருந்து மேல்
D) மேலிருந்து கீழ்CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 points“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற வரியை இயற்றியவர் யார்?
A) பாரதியார்
B) வண்ணதாசன்
C) பாரதிதாசன்
D) கம்பதாசன்CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsபுரட்சிக் கவி என அழைக்கப்படுபவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) தராபாரதி
D) சுரதாCorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsஆசிய ஜோதி என்ற நூலில் எந்த மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன?
A) அஜாதசத்ரு
B) பிந்துசாரர்
C) அசோகர்
D) பிம்பிசாரர்CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 points“நேரிய உள்ளம் இரங்கிடுமேல் இந்த
நீள்நிலம் முற்றுமே ஆண்டிலாம்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) ஆசியஜோதி
B) மருமக்கள் வழிமான்மியம்
C) மலரும் மாலையும்
D) உமர்க்கயாம் பாடல்கள்CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsஇனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________.
A) இன் உயிர்
B) இனிமையான உயிர்
C) இன்னுயிர்
D) இனிமை உயிர்CorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது அணி ஆகும்?
A) வேற்றுமை அணி
B) இயல்பு நவிற்சி அணி
C) உயர்வு நவிற்சி அணி
D) உருவக அணிCorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsஇடுகுறிச்சிறப்புப் பெயரை தேர்ந்தெடுக்கவும்
A) வயல்
B) வாழை
C) மீன்கொத்தி
D) பறவைCorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 pointsபுத்தபீடிகையை காவல் செய்து வருபவர் யார்?
A) தீவதிலகை
B) மணிமேகலை
C) காயசண்டிகை
D) ஆதிரைCorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 points“உழைக்கும்போது நீங்கள் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
A) கலீல் கிப்ரான்
B) கமில்சுவலபில்
C) வைரமுத்து
D) ஷெல்லிதாசன்CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsஇரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை எது?
A) கலம்பகம்
B) பிள்ளைத்தமிழ்
C) கண்ணி
D) தூதுCorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 pointsமுத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இடம் எது?
A) ராமநாதபுர கோட்டை
B) செஞ்சி கோட்டை
C) வஞ்சி கோட்டை
D) காளையார் கோவில்CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 pointsகாந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது?
A) சென்னை
B) மதுரை
C) கோவை
D) திருச்சிCorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsநமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்?
A) பரிபாடல்
B) பத்துப்பாட்டு
C) நற்றிணை
D) திருக்குறள்CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 pointsபொருத்துக.
a) இலை – 1. நூல் இழை
b) இளை – 2.மெலிந்து போதல்
c) இழை – 3. செடியின் இலை
A) 1 2 3
B) 2 3 1
C) 1 3 2
D) 3 2 1CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsநாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து எது?
A) ழ
B) ள
C) ல
D) நCorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsமுதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A) 5
B) 7
C) 8
D) 11CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 points“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A) நன்னூல்
B) சதுரகாதி
C) போகி வாழ்த்துப்பாடல்
D) தொல்காப்பியம்CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsஇலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க: முற்றும்மை
(A) யார்க்கும்
(B) எனினும்
(C) ஊழையும்
(D) கேட்பினும்CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsஒருமை – பன்மை பிழைகளற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தது
2. காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தன
3. மாணவன் நல்லொழுக்கம் உடையவர்கள்
4. மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்
(A) 1 & 3
(B) 2&3
(C) 1 & 4
(D) 2 & 4CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsஎனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்” -இக்குறளில்
1. சீர் எதுகை வந்துள்ளது.
2 சீர் இயைபு வந்துள்ளது.
3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது இக்கூற்றுகளில்
(A) ஒன்றும் இரண்டும் சரியானது
(B) இரண்டும் மூன்றும் சரியானது
(C) மூன்றாவது மட்டும் சரியானது
(D) ஒன்றாவது மட்டும் சரியானதுCorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 points“நாடக உலகின் இமயமலை” யார்?
(A) பரிதிமாற்கலைஞர்
(B) கந்தசாமி
(C) பம்மல் சம்மந்த முதலியார்
(D) சங்கரதாஸ் சுவாமிகள்CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 pointsவிடைக்கேற்ற வினாவைத் தேர்க “முதல் இலார்க்கு ஊதியம் இல்”
(A) முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?
(B) முதல் இல்லாதவர் யார்?
(C) ஊதியம் யாருக்கு வழங்க வேண்டும்?
(D) இல் என்றால் என்ன?CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 pointsதன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
(A) பூவிழி பெரிய புராணம் பயிற்றுவித்தாள்
(B) பூவிழி பெரியபுராணம் பயின்றாள்.
(C) பெரியபுராணம் பூவிழியால் பயிலப்பட்டது.
(D) பூவிழி பெரியபுராணம் பயிலாள்CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 points“எள்ளற்க என்றும் எளியர் என்று எண்பெறினும்” – இத்தொடரில்
(A) சீர்மோனை வந்துள்ளது
(B) முற்றுமோனை அமைந்துள்ளது.
(C) முற்றுமோனை அமையவில்லை
(D) சீர் எதுகை வந்துள்ளதுCorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 pointsவிடைக்கேற்ற வினாவைத் தேர்க
‘மன்னுயிர்க் கெல்லாம் வரம் மரம்தான்’
(A) மன்னுயிரின் பயன் என்ன?
(B) மன்னுயிர்க்கு வரம் எது?
(C) மரம் எதற்கு பயன்படுகிறது?
(D) மரம் வரமாகுமா?CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
(A) உழிஞை, உய்த்து, உஞற்று, உகிர்
(B) உய்த்து, உழிஞை, உசிர் உஞற்று
(C) உஞற்று, உகிர், உழிஞை, உயத்து
(D) உகிர் உஞற்று. உய்த்து, உழிஞைCorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsகடன்பட்டார் நெஞ்சம் போல்
(A) மகிழ்ச்சி
(B) இன்பம்
(C) கலக்கம்
(D) துன்பமின்மைCorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) நீளம், நிலம், நாளம், நலம்
(B) நலம், நாளம், நிலம், நீளம்
(C) நாளம், நலம், நீளம், நீலம்
(D) நிலம், நீளம், நலம், நாளம்CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsஒங்க என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றை எழுதுக.
(A) ஓங்குக
(B) ஓங்கு
(C) ஓங்குதல்
(D) ஓங்கிCorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsபிரித்தெழுதுக : நெடுநாவாய்
(A) நெடு + நாவாய்
(B) நெடிய நாவாய்
(C) நீண்ட + நாவாய்
(D) நெடுமை + நாவாய்CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 points‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?
(A) நேமிநாதம்
(B) திருவாசகம்
(C) முதற்பரணி
(D) இலக்கண விளக்கம்CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsகுட்டித் திருவாசகம் எனும் அடைமொழியை கொண்ட நூல் யாது?
(A) நாலாயிர திவ்விய பிரபந்தம்
(B) நன்னூல்
(C) திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
(D) தேவாரம்CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) கரந்தை, சுரத்தல், சுரங்கள், கரகம்
(B) கரகம், கரங்கள், கரத்தல், கரந்தை
(C) கரங்கள், கரகம், கரந்தை, கரத்தல்
(D) சுரத்தல், கரந்தை, கரசும், கரங்கள்CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 points“தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர் யார்?
(A) நல்லாதனார்
(B) பாரதியார்
(C) திரு.வி.க.
(D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsசிற்றிலக்கியத்திற்குப் பொருந்தாத நூலைக் காண்க.
(A) பதிகம்
(B) நீலகேசி
(C) ஊசல்
(D) சதகம்CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 pointsநூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்
(A) புறநானூறு
(B) நாலடியார்
(C) வாயுறை வாழ்த்து
(D) கலித்தொகைCorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsவிடை தேர்க.
இந்நூல் ‘ஒத்த’ என்னும் அடைமொழி பெற்று வரும்
(A) நற்றிணை
(B) பதிற்றுப்பத்து
(C) குறுந்தொகை
(D) பரிபாடல்CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 pointsசரியான விடையைத் தேர்ந்தெடுக்க. “சோகம் தராதவன் அசோகன்” என் என்று கூறியவர்
(A) சிற்பி பாலசுப்பிரமணியம்
(B) சுரதா
(C) வாணிதாசன்
(D) பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsவிடை தேர்க. “முத்தமிழ்” எனும் சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
(A) வினைத்தொகை
(B) பண்புத்தொகை
(C) உவமைத்தொகை
(D) உம்மைத்தொகைCorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 pointsஅகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) திறம்,துருவல்,தேறல்,தெறுழ்
(B) தேறல்,தெறுழ்,துருவல்,திறம்
(C) துருவல், திறம்,தேறல்,தெறுழ்
(D) திறம்,துருவல்,தெறுழ்,தேறல்CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsஓட்டம் என்பது எவ்வகைப் பெயர்ச் சொல்?
(A) இடம்
(B) பொருள்
(C) பண்பு
(D) தொழில்CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 pointsஉலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம் என்று குறிப்பிட்டவர்
(A) சேக்கிழார்
(B) திரு.வி.க.
(C) பரஞ்சோதிமுனிவர்
(D) நாமக்கல் கவிஞர்CorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsஈன் குழவி – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
(A) உவமைத்தொகை
(B) பண்புத்தொகை
(C) வினைத்தொகை
(D) உம்மைத்தொகைCorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsஉவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “இலவு காத்த கிளி போல”
(A) பதற்றம்
(B) ஏற்றம்
(C) தடுமாற்றம்
(D) ஏமாற்றம்CorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 pointsஒருமை பன்மை பிழை நீக்குக.
(A) அதுகள் இங்கே உள
(B) அதுகள் இங்கே உள்ளன.
(C) அவை இங்கே உள்ளன
(D) அதுகள் இங்கே உள்ளதுCorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 points“நெல்லும் உயிரன்றே” என்ற பாடலைப் பாடியவர்
(A) ஒளவையார்
(B) கபிலர்
(C) பரணர்
(D) மோசிகீரனார்CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 pointsமேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
(A) கற்றது மறவாமை
(B) ஒழுக்கம் உடைமை
(C) கண்ணஞ்சப் படுதல்
(D) வாய்மை உடைமைCorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsThe ‘World’s first’ bamboo crash barrier was setup at
A.West Bengal
B. Odissa
C. Telangana
D. Maharashtraமூங்கில்களாலான ‘உலகின் முதல்’ விபத்து தடுப்புச் சுவரானது எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A. மேற்கு வங்காளம்
B. ஒடிசா
C. தெலுங்கானா
D. மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 points‘Thanthai Periyar Wildlife Sanctuary’ is to come up at
A. Salem
B. Namakkal
C. Erode
D. Dharmapuri‘தந்தை பெரியார் வனவிலங்குச் சரணாலயம்’ ஆனது எங்கு நிறுவப்பட உள்ளது?
A. சேலம்
B. நாமக்கல்
C. ஈரோடு
D. தர்மபுரிCorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsThe Punnagai scheme has been started for the
A. Welfare of women
B. Welfare of Elders
C. Welfare of School students
D. Welfare of Third Genderபுன்னகைத் திட்டமானது எந்தப் பிரிவினரின் நலனுக்காகத் தொடங்கப் பட்டுள்ளது?
A. பெண்கள் நலன்
B. வயதானவர்கள் நலன்
C. பள்ளி மாணவர்கள் நலன்
D. மூன்றாம் பாலினத்தவர் நலன்CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 pointsPookkuzhi novel was written by
A. Nanjil Nadan
B. Perumal Murugan
C. Imayam
D. Annaduraiபூக்குழி என்ற புதினத்தினை எழுதியவர் யார்?
A. நாஞ்சில்நாடன்
B. பெருமாள் முருகன்
C. இமையம்
D. அண்ணாதுரைCorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 pointsThe Union Health Ministry aims to eliminate filariasis in India by
A. 2024
B. 2026
C. 2027
D. 2029இந்தியாவில் யானைக்கால் நோயினை அகற்றுவதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விதித்துள்ள இலக்கு ஆண்டு எது?
A. 2024
B. 2026
C. 2027
D. 2029CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 pointsWho was appointed as world’s first ‘Hand Ambassador’?
A. Sachin Tendulkar
B. Anil Kumble
C. Rajinikanth
D Kamala Hasanஉலகின் முதல் ‘கைத் தூய்மைக்கான விளம்பரத் தூதராக’ நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A. சச்சின் டெண்டுல்கர்
B. அணில் கும்ப்ளே
C. ரஜினிகாந்த்
D. கமலஹாசன்CorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsWho released the Global Labour Resilience Index?
A. ILO
B. White Shield
C. World Bank
D. Brown Gateஉலக தொழிலாளர் வள நெகிழ்திறன் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
A. உலக தொழிலாளர் ஆணையம்
B. வொயிட் சீல்டு
C. உலக வங்கி
D. பிரவுன் கேட்CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsWho received a prestigious UNESCO Peace Prize 2022?
A. Angela Merkel
B. Narendra Modi
C. Nelson Mandela
D. Mohamad Bin Hussin2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க யுனெஸ்கோ அமைதிப் பரிசைப் பெற்ற நபர் யார்?
A. ஏஞ்சலா மெர்க்கல்
B. நரேந்திர மோடி
C. நெல்சன் மண்டேலா
D. முகம்மது பின் ஹுசைன்CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 pointsWhich state reported the highest number of species during the Great Backyard Bird Count (GBBC) 2023? A. Tamilnadu
B. Kerala
C. Karnataka
D. West Bengal2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்ட் பறவைகள் கணக்கெடுப்பின் போது எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் பதிவாகியுள்ளது?
A. தமிழ்நாடு
B. கேரளா
C. கர்நாடகா
D. மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 pointsEarth Hour is a worldwide movement organized by the
A. World Bank
B. International Monetary Fund
C. IUCN
D. World Wildlife Fund for Natureபுவி நேரம் என்ற உலகளாவிய இயக்கமானது எந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகிறது?
A. உலக வங்கி
B. பன்னாட்டு பண நிதியம்
C. IUCN
D. இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியம்CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 pointsWhich state recently elected its first woman MLA after the 14 elections?
A. Mizoram
B. Nagaland
C. Manipur
D. Maharastra14 தேர்தல்களுக்குப் பிறகு தனது முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துள்ள மாநிலம் எது?
A. மிசோரம்
B. நாகாலாந்து
C. மணிப்பூர்
D மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 pointsGPT-4 has been rolled out by
A. Microsoft
B. Google
C. Apple
D. TwitterGPT-4 என்ற உரையாடு மென்பொருளினை அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?
A. மைக்ரோசாப்ட்
B. கூகிள்
C. ஆப்பிள்
D. ட்விட்டர்CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsIndia’s first PM MITRA mega textiles Park was setup at
A. Virudhunagar
B. Thirupur
C. Ramanathapuram
D. Erode
இந்தியாவின் முதல் PM MITRA மாபெரும் ஜவுளிப் பூங்கா எங்கு அமைக்கப் பட்டுள்ளது?
A. விருதுநகர்
B. திருப்பூர்
C. ராமநாதபுரம்
D. ஈரோடுCorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsFor the first time that the Election Commission will be providing Vote-From-Home option at
A. Karnataka
B. Kerala
C. Maharastra
D. Tamilnaduதேர்தல் ஆணையமானது, வீட்டிலிருந்தபடியே வாக்களியுங்கள் என்ற விருப்பத் தேர்வினை முதன்முறையாக எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தி உள்ளது?
A. கர்நாடகா
B. கேரளா
C. மகாராஷ்டிரா
D. தமிழ்நாடுCorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsWhich district in Tamilnadu got the first prize for improving child sex ratio for the year 2023?
A. Nagapattinam
B. Tiruvallur
C. Salem
D. Namakkal2023 ஆம் ஆண்டில் குழந்தைப் பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக முதல் பரிசைப் பெற்ற தமிழக மாவட்டம் எது?
A. நாகப்பட்டினம்
B. திருவள்ளூர்
C. சேலம்
D. நாமக்கல்CorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsWomen, Business and the Law 2023 is the annual report of
A. ILO
B. IMF
C. ASEAN
D. World Bank2023 ஆம் ஆண்டில் பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
A. உலக தொழிலாளர் ஆணையம்
B. பன்னாட்டு பண நிதியம்
C. ஆசியான் அமைப்பு
D. உலக வங்கிCorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 pointsWhich has the cleanest air for a capital city?
A. Australia
B. Brazil
C. Canada
D. Denmarkஎந்த நாட்டின் தலைநகரம் தூய்மையானக் காற்றினைக் கொண்டுள்ளது?
A. ஆஸ்திரேலியா
B. பிரேசில்
C. கனடா
D. டென்மார்க்CorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsPritzker prize is annually given for
A. Architecture
B. Transport
C. Literature
D. Space Researchபிரிட்ஸ்கர் பரிசானது ஆண்டுதோறும் எத்துறையில் வழங்கப்படுகிறது?
A. கட்டிடக்கலை
B. போக்குவரத்து
C. இலக்கியம்
D. விண்வெளி ஆராய்ச்சிCorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 pointsThe 2022 World Sustainable Development Summit held at
A. India
B. Bangladesh
C.France
D. South Korea2022 ஆம் ஆண்டு உலக நிலையான மேம்பாட்டு உச்சி மாநாடானது எங்கு நடைபெற்றது?
A. இந்தியா
B. வங்கதேசம்
C. பிரான்ஸ்
D. தென் கொரியாCorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 pointsWhich state topped all key indicators in the Foundational Literacy and Numeracy report?
A. Rajastan
B. Punjab
C. Gujarat
D. Keralaஅடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் அறிவு குறித்த அறிக்கையில் அனைத்து முக்கிய குறிகாட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாநிலம் எது?
A. ராஜஸ்தான்
B. பஞ்சாப்
C. குஜராத்
D. கேரளாCorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST - 1 - GROUP - 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||