TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 4
- TEST PORTION: 9TH ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (முழுவதும்) + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (10,11 AND 12) + நடப்பு நிகழ்வுகள் JUNE 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 4- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsதிணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
(a) குறிஞ்சி 1.பாடி சேரி
(b) முல்லை 2. பேரூர் மூதூர்
(c) மருதம் 3. பட்டினம், பாக்கம்
(d) நெய்தல் 4. சிறுகுடிCorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsபட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) கூழை 1. 1, 3, 4 சீர்களில் வரும்
(b) மேற்கதுவாய் 2. 1, 2, 3, 4 சீர்களில் வரும்
(c) கீழ்க்கதுவாய் 3. 1, 2, 3 சீர்களில் வரும்
(d) முற்று 4. 1, 2, 4 சீர்களில் வரும்CorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 pointsஇளமைப் பெயர்களைப் பொருத்துக.
(a) மான் 1. குருளை
(b) கீறி 2. குஞ்சு
(c) கோழி 3. கன்று
(d) சிங்கம் 4. பிள்ளைCorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsசரியான இலக்கணக் குறிப்பைப் பொருத்துக.
(a) மடக்கொடி 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(b) தேரா மன்னா 2. பண்புத்தொகை
(c) செங்கோலன் 3. வினைத்தொகை
(d) செய்கொல்லன் 4. அன்மொழித்தொகைCorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsபட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, கீழ்க்கண்ட தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) தெலுங்கு 1. வட மொழி
(b) தமிழ் 2. வடதிராவிட மொழி
(c) மால்தோ 3. தென்திராவிட மொழி
(d) சமஸ்கிருதம் 4. நடுதிராவிட மொழிCorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsபொருளறிந்து பொருத்துக.
(a) அரசன் வந்தது 1. பால் வழு
(b) கபிலன் பேசினாள் 2. எண் வழு
(c) குயில்கள் கூவியது 3. இட வழு
(d) கமலா சிரித்தாய் 4. திணை வழுCorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsபத்துப்பாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல் எது
CorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsபொருந்தாத தொடரைக் குறிப்பிடுக
CorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsபொருத்துக:
(a) அரி 1. பனையோலைப்பெட்டி
(b) செறு 2.புதுவருவாய்
(c) யாணர் 3. வயல்
(d) வட்டி 4. நெற்கதிர்CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 points“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம்பெற்றுள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 pointsஏலாதி __________வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsசாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்
CorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsபாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்கக் கவிஞர்
CorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 points“திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” என்று கூறியவர்
CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 points‘சித்திரக்காரப் புலி’ என அழைக்கப்படுபவர்
CorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 pointsகீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரித்தல்
II. அறிவில்லாதவர் கூறும் சொற்களை பொறுத்தல்
III. வீட்டிற்கு வந்த உறவினர்களை வரவேற்று உபசரிக்காமல் இருத்தல்
IV. உடல் நலத்தை பேணாதிருத்தல்CorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsபொருத்துக:
(a) இடர் 1. நிலவு
(b) நாவாய் 2. துன்பம்
(c) இறை 3. படகு
(d) இந்து 4. தலைவன்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 pointsபொருத்துக:
(a) செறு 1. பனையோலைப் பெட்டி
(b) வித்து 2. புதுவருவாய்
(c) யாணர் 3. விதை
(d) வட்டி 4. வயல்CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsகூற்று: 1 சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
கூற்று:2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்CorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsகூற்று: 1 உமறுப்புலவர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்
கூற்று:2 உமறுப்புலவரின் மற்றொரு நூல் முதுமொழிக் காஞ்சிCorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsகூற்று: 1 தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்
கூற்று:2 நந்திக்கலம்பகத்தை இயற்றியவர் நந்திவர்மன்CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsபொருத்தமான விடையைத் தேர்க:
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்ப விளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவக சிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 pointsபொருத்துக
(a) ஐகாரக் குறுக்கம் 1. கஃறீது
(b) ஔகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) மகரக் குறுக்கம் 3. தலைவன்
(d) ஆய்தக் குறுக்கம் 4. வௌவால்CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 pointsமரபுப் பிழையைக் கண்டறிந்து பொருத்துக:
(a) காகம் 1. கூவும்
(b) குதிரை 2. கரையும்
(c) நரி 3. கணைக்கும்
(d) குயில் 4. ஊளையிடும்CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsபொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை
(c) காரணப் பொதுப் பெயர் 3. காடு
(d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனைCorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsஅப்பூதியடிகள் களவு ______,_______ ,_________-நீக்கியவர்?
CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsபின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) குயில் பாட்டு 1. அப்துல் ரகுமான்
(b) அழகின் சிரிப்பு 2. சுரதா
(c) துறைமுகம் 3. பாரதியார்
(d) பால்வீதி 4. பாரதிதாசன்CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsபாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமிப்” பரிசு பெற்ற நாடக நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsதமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 points‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsWhich College retained third position in the rankings of colleges of 2023?
(A) MCC
(B) Loyola College
(C) Presidency College
(D) Pachayappa College
2023 ஆம் ஆண்டு கல்லூரிகளின் தரவரிசையில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கல்லூரி எது?
(A) MCC
(B) லயோலா கல்லூரி
(C) பிரசிடென்சி கல்லூரி
(D) பச்சையப்பாஸ் கல்லூரிCorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 pointsWhich one has emerged as India’s highest-placed university in ‘Times Higher Education (THE) Impact Rankings 2023’?
(A) Amrita Vishwa Vidyapeetham
(B) Vishwabharathi University
(C) Anna University
(D) SRM University
‘டைம்ஸ் உயர் கல்வி (THE) தாக்கத் தரவரிசை 2023’ பட்டியலில் இடம் பெற்ற இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகம் எது?
(A) அமிர்த விஸ்வ வித்யாபீடம்
(B) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
(C) அண்ணா பல்கலைக்கழகம்
(D) எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsEx Khaan Quest 2023 is hosted by
(A) Afghanistan
(B) Bermuda
(C) Netherland
(D) Mongolia
2023 ஆம் ஆண்டிற்கான கான் குவெஸ்ட் என்ற ராணுவப் பயிற்சியினை நடத்திய நாடு எது?
(A) ஆப்கானிஸ்தான்
(B) பெர்முடா
(C) நெதர்லாந்து
(D) மங்கோலியாCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsWhich one is the world’s third biggest oil consumer and importer?
(A) America
(B) India
(C) China
(D) Denmark
உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளர் நாடாகத் திகழ்வது எது?
(A) அமெரிக்கா
(B) இந்தியா
(C) சீனா
(D) டென்மார்க்CorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsWhich country has been crowned the World Cup Squash Champions 2023, held at Chennai?
(A) Netherland
(B) Spain
(C) Burma
(D) Egypt
சென்னையில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?
(A) நெதர்லாந்து
(B) ஸ்பெயின்
(C) பர்மா
(D) எகிப்துCorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 pointsWhich country won the Women’s Junior Hockey Asia Cup 2023?
(A) India
(B) Pakistan
(C) Bangladesh
(D) Srilanka
2023 ஆம் ஆண்டு ஜூனியர் மகளிர் ஹாக்கி ஆசியக் கோப்பையினை வென்ற அணி எது?
(A) இந்தியா
(B) பாகிஸ்தான்
(C) பங்களாதேஷ்
(D) இலங்கைCorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsWhich one launched the “Saving Our Stripes” campaign?
(A) Hindustan Times
(B) The Hindu
(C) Times of India
(D) Deccan Chronical
“Saving Our Stripes” என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கிய ஊடக நிறுவனம் எது?
(A) ஹிந்துஸ்தான் டைம்ஸ்
(B) தி இந்து
(C) டைம்ஸ் ஆஃப் இந்தியா
(D) டெக்கான் க்ரோனிக்கல்CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsWhich one won the Green Champion Awards 2022 from Tamilnadu?
(A) IIT, Madras
(B) SIET College, Chennai
(C) PSG Technology
(D) PSNA Institute
2022 ஆம் ஆண்டு பசுமை சாம்பியன் விருதுகளை வென்ற தமிழகக் கல்வி நிறுவனம் எது?
(A) ஐஐடி, மெட்ராஸ்
(B) SIET கல்லூரி, சென்னை
(C) பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி
(D) PSNA நிறுவனம்CorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 pointsPandiyankottai excavation is made at
(A) Sivagangai
(B) Ramanathapuram
(C) Thirunelveli
(D) Madurai
பாண்டியங்கோட்டை அகழாய்வு எங்கு மேற்கொள்ளப்பட்டது?
(A) சிவகங்கை
(B) ராமநாதபுரம்
(C) திருநெல்வேலி
(D) மதுரைCorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsWhich Constituency has the highest number of electors in Tamilnadu?
(A) Sulur
(B) Dharmapuri West
(C) Perambalur
(D) Shozhinganallur
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது?
(A) சூலூர்
(B) தருமபுரி மேற்கு
(C) பெரம்பலூர்
(D) சோழிங்கநல்லூர்CorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsIndia’s GDP growth in the entire FY 2022/23 is
(A) 7.1
(B) 7.2
(C) 7.3
(D) 7.4
2022/23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ன?
(A) 7.1
(B) 7.2
(C) 7.3
(D) 7.4CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsWhich district for the first time connected via rail route with Chennai?
(A) Madurai
(B) Theni
(C) Sivagangai
(D) Nilagiri
சென்னையுடன் முதல் முறையாக இரயில் பாதை மூலமாக இணைக்கப்பட்ட மாவட்டம் எது?
(A) மதுரை
(B) தேனி
(C) சிவகங்கை
(D) நீலகிரிCorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsWhich state has topped in the formal job creation in the financial year 2022?
(A) Madhya Pradesh
(B) Uttra Pradesh
(C) Maharashtra
(D) Telangana
2022 ஆம் நிதியாண்டில் முறைசார் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முதலிடம் பெற்ற மாநிலம் எது?
(A) மத்திய பிரதேசம்
(B) உத்திர பிரதேசம்
(C) மகாராஷ்டிரா
(D) தெலுங்கானாCorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 pointsWhich one of the following states has not covered 100 percent coverage under the Jal Jeevan Mission?
(A) Assam
(B) Bihar
(C) Rajasthan
(D) Maharastra
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழான 100 சதவீத பயன் வழங்கீட்டினைக் கொண்ட மாநிலம் எது?
(A) அசாம்
(B) பீகார்
(C) ராஜஸ்தான்
(D) மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 pointsIn Tamilnadu, Shakeel Akhter is recently appointed to
(A) TNPSC
(B) Tamil Nadu Paper Limited
(C) TNEB
(D) Tamil Nadu Information Commission
ஷகீல் அக்தர் சமீபத்தில் தமிழகத்தில் எந்தப் பொறுப்பில் நியமிக்கப் பட்டார்?
(A) TNPSC
(B) தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்
(C) TNEB
(D) தமிழ்நாடு தகவல் ஆணையம்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsWho won the French Open Tennis 2023?
(A) Novak Djokovic
(B) Stefanos Tsitsipas
(C) Carlos Alcaraz
(D) Casper Ruud
2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் யார்?
(A) நோவக் ஜோகோவிச்
(B) ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்
(C) கார்லோஸ் அல்கராஸ்
(D) காஸ்பர் ரூட்CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsBhavani Devi from Tamilnadu belongs to which sport?
(A) Judo
(B) Fencing
(C) Tai Chi
(D) Muay Thai
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?
(A) ஜூடோ
(B) வாள்வீச்சு
(C) டாய் சி
(D) முய் தாய்CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 pointsWhich country introduced the draft resolution titled ‘Memorial wall for fallen United Nations peacekeepers’ in the UN General Assembly?
(A) Pakistan
(B) Ukraine
(C) Saudi Arabia
(D) India
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ‘ஐக்கிய நாடுகள் சபையின் மறைந்த அமைதி காப்பு வீரர்களுக்கான நினைவுச் சுவர்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்தினை அறிமுகப்படுத்திய நாடு எது?
(A) பாகிஸ்தான்
(B) உக்ரைன்
(C) சவுதி அரேபியா
(D) இந்தியாCorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsWhich city has been named as the world’s “most liveable city” for 2023?
(A) Paris
(B) Delhi
(C) Vienna
(D) Melbourne
2023 ஆம் ஆண்டில் உலகின் “மிகவும் வாழத் தகுந்தச் சிறந்த நகரமாக” அறிவிக்கப் பட்டுள்ள நகரம் எது?
(A) பாரிஸ்
(B) டெல்லி
(C) வியன்னா
(D) மெல்போர்ன்CorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsIndia first underwater railroad tunnel will be built at
(A) Assam
(B) Kochi
(C) Ahmadabad
(D) Ranchi
இந்தியாவின் முதல் நீரடி இரயில்வழிச் சுரங்கப்பாதையானது எங்கு அமைக்கப்பட உள்ளது?
(A) அசாம்
(B) கொச்சி
(C) அகமதாபாத்
(D) ராஞ்சிCorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsதிராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsதென்னிந்திய மொழிகள், மால்தோ, தோடா, கோண்டி அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsபின்வருவனவற்றில் குறிப்புப் பெயரெச்சத் தொடர் எது?
CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 points“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவிவலவ” என்று சேக்கிழாரை பாராட்டியவர்?
CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsஉண்பது நாழி உடுப்பவை இரண்டே! – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsமக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு என்ன பெயர்?
CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsஅறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 points“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” இதில் வரும் அணி?
CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsதமிழக மாட்டினங்களின் தாய் இனம்
CorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 pointsஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 points“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை ; ஏட்டினோடு இரண்டும் அரியேனையே” என்று கூறும் நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsமணிமேகலை நூலில் விழாவறைக் காதை எத்தனையாவது காதை?
CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 points“பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்ற பாடல்வரி கம்பராமாயணத்தில் எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 pointsதண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsகுமரன் மழையில் நனைந்தான் – எவ்வகை தொடர்?
CorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsஅமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்ட ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 points‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என கூறியவர்?
CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsபொதுச்சேவைக்கு வந்தாங்க புதுமையை படைச்சாங்க… மகளிருக்கெதிரான கொடுமைகளை மாண்புடனே எதிர்த்தாங்க’- இவ்வரிகளில் பாராட்டப்பட்ட பெண்மணி யார்?
CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 pointsஎந்த ஆண்டு பெண்களுக்கென பள்ளி தொடங்கப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsஏகார இடைச்சொல் எத்தனைப் பொருளில் வரும் என்று நன்னூல் குறிப்பிடுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 points‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதையின் ஆசிரியர்?
CorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsசிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூல்?
CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsதஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படுகின்ற வாயிற்காவலர் உருவச் சிலை எத்தனை அடி உயரமானது?
CorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 points‘அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை’ என்னும் கோட்பாட்டை கொண்டவர்?
CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsநாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை கொண்டது?
CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 pointsமதுரையார் மன்னன் அடி நிலை தொட்டுஎங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்’ – என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்?
CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 pointsபெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsபகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 points“அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்” என்ற பாடல் வரியில் சாந்தம் என்பதன் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsஅக்னிச் சிறகுகள் என்ற நூலை எழுதியவர்
CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க.
தமிழ் தெலுங்கு
1) மரம் – மானு
2) ஒன்று – ஒகடிCorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 pointsபோர், தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம் எது?
CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 points1/16 என்ற எண்ணிற்கான தமிழ்ச்சொல் ______________.
CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 pointsவெண்பாவிற்கு உரிய ஓசை எது?
CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 points“6” என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?.
CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 points“மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்” என்ற தொடரில் செயப்படுபொருள் எது?
CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsபலவின்பால் வினைமுற்று விகுதி எது?
CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 points“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலின் ஆசிரியர்?
CorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsPhonologist என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsதமிழ்விடு தூது _________ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 points“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 points“கண்ணப்பன் கிளிகள்” என்ற நூலை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) மா – வண்டு
2) மது – தேன்
3) வாவி – பொய்கை
4) தரளம் – சூரியன்CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) ஆடும் – நீராடும்
2) மேதி – எருமை
3) கன்னி வாளை – இளமையான வாளைமீன்
4) சூடு – நெல் அரிக்கட்டுCorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 pointsசேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
CorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) யாக்கை – உடம்பு
2) தாட்கு – முயற்சி
3) புணரியோர் – புல்லிய நிலம்
4) புன்புலம் – தந்தவர்CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 points“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) குமிழிக்கல் – Conical stone
2) வெப்ப மண்டலம் – Tropical zoneCorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsவாய்க்காள் மீன்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 pointsஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது?
CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsநீறு எடுப்பவை, நிலம் சாடுபவை
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என காளைகள் பற்றி கூறும் நூல்?CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsகோத்தகிரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsஏறுதழுவுதல் _______ நில மக்களின் அடையாளமாக திகழ்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “மாற்றுமின்”
CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “நன்பொருள்”
CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 points“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” எனக் கூறும் நூல்?
CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 points“தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 points“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்” என்ற குறளில் பயின்று வரும் அணி?CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsதிருக்குறளில் சிறந்த உரை யாருடையது?
CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsதிருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?
CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsகணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsபார்க்லேஸ் வீங்கிக்காக (லண்டன்) தானியக்கப் பண இயந்திரம் நிறுவப்பட்ட ஆண்டு?
CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsதற்போது IRCTC இணைய சேவையை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்?
CorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 points“ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்ற கவிதையை எழுதியவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsமூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக
CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsதொல்காப்பியத்தின் அமைப்புகளில் அதிகாரங்களில் தவறானவை எது?
CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 pointsSITARA ன் விரிவாக்கம் என்ன?
CorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsஇந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 pointsசந்திரயான் 2-ல் உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும்?
CorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsமின்மினி என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) ஏவு ஊர்தி – Missile
2) ஏவுகணை – Launch vehicleCorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsமின்னணு இயந்திரம் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்லைக் காண்க?
CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “தவிர்க்க ஒணா”
CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) நாறுவ – முளைப்ப
2) தாவா – கெடாதிருத்தல்CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 pointsதமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த நூல்கள் யாவை?
CorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 points“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது?
CorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 pointsதேசிய நூலக நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது
CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 pointsதற்காலத்தில் ‘ஏகார’ என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வருகிறது?
CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 pointsபொருத்துக.
(a) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 points“கல்வியில் நாடகம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) உழை – ஒரு வகை மான்
2) வாய்வெரீஇ – சோர்வால் வாய் குழறுதல்
3) குருளை – குட்டிCorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “கருமுகில்”
CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 points“தாமம்” என்ற சொல்லின் பொருள்?
CorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 pointsதி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் எந்த வார இதழில் எழுதினார்?
CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 pointsசங்கீத இரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது?
CorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 points“திருக்குறள் கதைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsஎழுத்துவகையை அறிந்து பொருத்துக
(a) இயல் – உயிர் முதல்மெய்யீறு
(b) புதிது – மெய்ம்முதல் உயிரீறு
(c) ஆணி – உயிர் முதல் உயிரீறு
(d) வரம் – மெய்முதல் மெய்யீறுCorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 pointsசேர்த்து எழுதுக ”பூ + இனம் ”
CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 points“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃகு தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து”- இக்குறளில் பயின்று வரும் அணி?
CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 pointsமணம் கமழும் கழனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள் கலைந்து ஓடுகின்றது?
CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 pointsபொருத்துக.
(a) அள்ளல் – 1. குஞ்சு
(b) பழனம் – 2. சேறு
(c) வெரீஇ – 3.அஞ்சி
(d) பார்ப்பு – 4. நீர்மிக்க வயல்CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 points“நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்” என்ற முத்தொள்ளாயிரப் பாடலில் இடம்பெற்றுள்ள அணி?
CorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsசரியான இணையை தேர்வு செய்க
1) புரிசை – மதில்
2) அணங்கு – சூரியன்
3) புழை – சாளரம்CorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 points“குழா அத்து” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
CorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsமாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார்?
CorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 pointsபொருத்துக.
(a) மணப்பாறை – 1. காய்கறிச்சந்தை
(b) அய்யலூர் – 2.ஆட்டுச்சந்தை
(c) ஈரோடு – 3. மாட்டுச்சந்தை
(d) ஒட்டன்சத்திரம் – 4. ஜவுளிச்சந்தைCorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 points“வகுப்பறை சிரித்தது” என்பது எவ்வகை ஆகுபெயர்?
CorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 points“ஐந்து மீட்டர் வெட்டினான்” என்பது எவ்வகை ஆகுபெயர்?
CorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 points“தமிழ் பழமொழிகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 4- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
question 81 and 41 answer check it sir
SURE WE WILL CHECK SIR