TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 6
- TEST PORTION: 10TH (6 TO 9 UNITS) ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (16,17 AND 18) + நடப்பு நிகழ்வுகள் AUGUST 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 6- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsWhich state has the highest tiger population in India?
(A) Karnataka
(B) Kerala
(C) TamilNadu
(D) Madhya Pradesh
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ள மாநிலம் எது?
(A) கர்நாடகா
(B) கேரளா
(C) தமிழ்நாடு
(D) மத்தியப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsWho became the world’s top sugar producer in 2021-2022?
(A) Philippines
(B) India
(C) Singapore
(D) China
2021-2022 ஆம் ஆண்டில் உலகளாவியச் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
(A) பிலிப்பைன்ஸ்
(B) இந்தியா
(C) சிங்கப்பூர்
(D) சீனாCorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 pointsThe James Webb Space Telescope is the mission of
(A) ISRO
(B) ESA
(C) NASA
(D) CSIR
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது எந்த நிறுவனத்தின் திட்டமாகும்?
(A) இஸ்ரோ
(B) ESA
(C) நாசா
(D) சி.எஸ்.ஐ.ஆர்CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsPM-USHA is the scheme of
(A) Ministry of Education
(B) Ministry of Health
(C) Ministry of Tourism
(D) Ministry of Space Science
PM-USHA என்பது எந்த அமைச்சகத்தின் திட்டமாகும்?
(A) கல்வி அமைச்சகம்
(B) சுகாதார அமைச்சகம்
(C) சுற்றுலா அமைச்சகம்
(D) விண்வெளி அறிவியல் அமைச்சகம்CorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsWhich day marks Earth Overshoot Day for 2023
(A) August 1
(B) August 2
(C) August 3
(D) August 4
2023 ஆம் ஆண்டிற்கான புவியின் அனைத்து இயற்கை வளங்களும் தீரும் நாளானது எந்தத் தேதியில் அனுசரிக்கப்பட்டது?
(A) ஆகஸ்ட் 1
(B) ஆகஸ்ட் 2
(சி) ஆகஸ்ட் 3
(D) ஆகஸ்ட் 4CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsThe first onsite archaeological museum in the country is
(A) Adichanallur
(B) Kodumanal
(C) Keeladi
(D) Chennai
தொல்லியல் தளத்திலேயே நிறுவப்பட உள்ள இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் எது?
(A) ஆதிச்சநல்லூர்
(B) கொடுமணல்
(C) கீழடி
(D) சென்னைCorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsTamil Nadu’s first ‘State Agricultural Fair (Agriculture Sangamam)’ was held in
(A) Coimbatore
(B) Nilgiris
(C) Trichy
(D) Tiruvannamalai
தமிழகத்தின் முதல் ‘மாநில வேளாண் கண்காட்சியானது (வேளாண் சங்கமம்)’ எங்கு நடத்தப் பட்டது?
(A) கோயம்புத்தூர்
(B) நீலகிரி
(C) திருச்சி
(D) திருவண்ணாமலைCorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsWhich state has the highest deaths due to heatwave in this year?
(A) Meghalaya
(B) Rajasthan
(C) Uttarakhand
(D) Kerala
இந்த ஆண்டில் வெப்ப அலையினால் அதிக உயிரிழப்புகள் பதிவான மாநிலம் எது?
(A) மேகாலயா
(B) ராஜஸ்தான்
(C) உத்தரகாண்ட்
(D) கேரளாCorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsWhich state has the highest GI tags in India as of now?
(A) Chhattisgarh
(B) Arunachal Pradesh
(C) Tamilnadu
(D) Uttar Pradesh
இந்தியாவில் தற்போது அதிகப் புவிசார் குறியீடுகள் பெற்றத் தயாரிப்புகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?
(A) சத்தீஸ்கர்
(B) அருணாச்சல பிரதேசம்
(C) தமிழ்நாடு
(D) உத்தரப் பிரதேசம்CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 pointsWho was conferred with the Lokmanya Tilak National Award in 2023?
(A) Narendra Modi
(B) Manmohan singh
(C) Y V Chandrasuit
(D) M K Stalin
2023 ஆம் ஆண்டில் லோகமான்ய திலகர் தேசிய விருதினைப் பெற்றவர் யார்?
(A) நரேந்திர மோடி
(B) மன்மோகன் சிங்
(C) ஒய் வி சந்திரசூட்
(D) எம் கே ஸ்டாலின்CorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 pointsWhich one has developed an application ‘MASI’?
(A) Human Rights Commission
(B) Women’s Commission
(C) Child Commission
(D) Environment Activists
‘MASI’ என்ற செயலியை உருவாக்கிய அமைப்பு எது?
(A) மனித உரிமைகள் ஆணையம்
(B) மகளிர் ஆணையம்
(C) குழந்தை ஆணையம்
(D) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்CorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsWhich district in Tamilnadu created 1,556 new farm ponds in a single day?
(A) Theni
(B) Erode
(C) Krishnagiri
(D) Tirupathur
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,556 புதியப் பண்ணைக் குளங்களை உருவாக்கிய மாவட்டம் எது?
(A) தேனி
(B) ஈரோடு
(C) கிருஷ்ணகிரி
(D) திருப்பத்தூர்CorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsWhich state in India has the highest elephants in India?
(A) Karnataka
(B) Haryana
(C) Kerala
(D) Maharashtra
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படும் மாநிலம் எது?
(A) கர்நாடகா
(B) ஹரியானா
(C) கேரளா
(D) மகாராஷ்டிராCorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsThe SuSwagatam portal was launched by
(A) Election Commission
(B) Supreme Court of India
(C) Lok Pal
(D) Indian Parliament
சுஸ்வாகதம் இணைய தளத்தினைத் தொடங்கிய நிறுவனம் எது?
(A) தேர்தல் ஆணையம்
(B) இந்திய உச்ச நீதிமன்றம்
(C) லோக் பால்
(D) இந்திய பாராளுமன்றம்CorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsIndia is committed to eradicate Lymphatic Filariasis by
(A) 2025
(B) 2026
(C) 2027
(D) 2028
எந்த ஆண்டிற்குள் யானைக்கால் நோயினை ஒழிப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது?
(A) 2025
(B) 2026
(C) 2027
(D) 2028CorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 pointsGI tagged Chikri wood craft is belonging to
(A) Bihar
(B) Jammu and Kashmir
(C) Uttarakhand
(D) West Bengal
புவி சார் குறியீடு பெற்ற சிக்ரி மர கைவினைப்பொருள் எந்தப் பகுதியைச் சேர்ந்தது?
(A) பீகார்
(B) ஜம்மு & காஷ்மீர்
(C) உத்தரகாண்ட்
(D) மேற்கு வங்காளம்CorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsTamil Nadu Startup Thiruvizha 2023 is held in
(A) Nagapattinam
(B) Thootukudi
(C) Salem
(D) Coimbatore
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத் திருவிழா எங்கு நடைபெற உள்ளது?
(A) நாகப்பட்டினம்
(B) தூத்துக்குடி
(C) சேலம்
(D) கோயம்புத்தூர்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 pointsWho are the benificieries of ‘Lakhpati Didi’ scheme?
(A) Children
(B) Women
(C) Differently abled person
(D) Transgender
‘லக்பதி திதி’ திட்டத்தின் பயனாளிகள் இலக்கு யார்?
(A) குழந்தைகள்
(B) பெண்கள்
(C) மாற்றுத் திறனாளி
(D) திருநங்கைCorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsTamil Nadu’s new desalination plant is to come up at
(A) Perur
(B) Karur
(C) Vadipatti
(D) Aathumedu
தமிழகத்தின் கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய ஆலை எங்கு அமைக்கப்பட உள்ளது?
(A) பேரூர்
(B) கரூர்
(C) வாடிப்பட்டி
(D) ஆத்துமேடுCorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsThe Chandrayaan 3 mission was launched on
(A) July 11
(B) July 12
(C) July 13
(D) July 14
சந்திரயான் 3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட தேதி எது?
(A) ஜூலை 11
(B) ஜூலை 12
(C) ஜூலை 13
(D) ஜூலை 14CorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 points‘வளன்’ என்னும் பெயரால் அழைக்கப்பெறுபவர்
CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsகளிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என 3 பகுதிகளை உடைய நூல்
CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 points‘திருத்தொண்டர் புராணம்’ எனும் பெரியபுராணத்துக்கு முதனூலாக அமைந்தது எது?
CorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 pointsசொல்லில் தோன்றும் குற்றங்கள் எத்தனை?
CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsசிறுபஞ்சமூலம் என்ற நூலில் கடவுள் வாழ்த்துடன் வெண்பாக்கள் உள்ளன.
CorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 pointsபொருந்தாததை எழுதுக.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsதமிழகத்தில் காந்தியடிகள் மேடைப்பேச்சினை மொழிப்பெயர்த்தவர்
CorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsஎழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் கூறும் நூல்கள்
CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsசரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 pointsகோடிட்ட இடங்களை நிரப்புக.
இராணி மங்கம்மாள் கட்டிய அன்னச்சத்திரம் உள்ள இடம் ____________CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsஅகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக
CorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 pointsபட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d)வழை 4. பிடரிமயிர்CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 pointsபொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) பாண்டியன் பரிசு 1. பாரதியார்
(b) குயில் பாட்டு 2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி 3. பாரதிதாசன்
(d) சங்கொலி 4. கவிமணிCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 pointsதிருக்கோட்டியூர் நம்பியால் ‘எம்பெருமானார்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 pointsபட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) கொண்டல் 1. மாலை
(b) தாமம் 2. வளம்
(c) புரிசை 3. மேகம்
(d) மல்லல் 4. மதில்CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 points‘விற்பெருந் தடந்தோள் வீர!” இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 pointsபொருந்தாத இணையினைக் காண்க:
CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 pointsபாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ______ என்பதாகும்.
CorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 points‘மண நூல்’ இந்நூலின் ஆசிரியர் யார்?
CorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 pointsபொருத்துக:
(a) அம்பை 1. வலம்புரி
(b) அனுராதா ரமணன் 2. காளி
(c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறைCorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsதமிழுக்குக் ‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள்
(A) திருக்குறளும், நாலடியாரும்
(B) திருக்குறளும், திருவாசகமும்
(C) திருக்குறளும், கம்பராமாயணமும்
(D) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsமனித மூளையில் தண்ணீரின் அளவு எத்தனை சதவீதம் கொண்டது?
(A) அறுபது சதவீதம்
(B) எழுபது சதவீதம்
(C) எண்பது சதவீதம்
(D) தொண்ணூறு சதவீதம்CorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsவள்ளை – எனும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?
(A) பாணர்கள்
(B) பெண்கள்
(C) ஆடவர்கள்
(D) குழந்தைகள்CorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 points“வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர்
(B) ரா.பி. சேதுப்பிள்ளை
(C) ந.மு.வேங்கடசாமி
(D) வையாபுரிCorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 points‘நாடகச் சாலையொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ என்று கூறியவர்
(A) பாரதியார்
(B) நாமக்கல் கவிஞர்
(C) சங்கரதாசு சுவாமிகள்
(D) கவிமணி தேசிக விநாயகனார்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsகோ.மோகனரங்கன் பிறந்த ஊர் எது?
(A) ஆலப்புழை
(B) ஆலந்தூர்
(C) ஆமூர்
(D) ஆனங்கூர்CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsபொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) குயில்பாட்டு -1. அப்துல் ரகுமான்
(b) அழகின் சிரிப்பு – 2. சுரதா
(c) துறைமுகம் -3. பாரதியார்
(d) பால்வீதி – 4. பாரதிதாசன்
(A) 3 4 2 1
(B) 2 4 1 3
(C) 4 1 3 2
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 points“நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்”- இக்கூற்றில் ‘நடலை’ என்னும் சொல்லின் பொருள் அறிக?
(A) நோய்
(B) பாதுகாப்பு
(C) துன்பம்
(D) எமன்CorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 pointsபலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?
(A) தென்றல் விடு தூது
(B) அன்னம் விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) முகில் விடு தூதுCorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsஉத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர்
(A) ஒட்டக்கூத்தர்
(B) வான்மீகி
(C) புகழேந்திப்புலவர்
(D) கம்பர்CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 points‘உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான்’ என்று கூறியவர்
(A) நல்லாதனார்
(B) நல்வேட்டனார்
(C) நக்கீரர்
(D) திருவள்ளுவர்CorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 points‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்கு மா.பொ.சி சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு
(A) 1954
(B) 1956
(C) 1966
(D) 1964CorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsமதுரையின் முதல் பெண் பட்டதாரி யார்?
(A) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
(B) ராஜம் கிருஷ்ணன்
(C) எம்.எஸ்.சுப்புலட்சுமி
(D) முத்துலட்சுமி அம்மையார்CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 points1972 முதல் 1978 வரை மா.பொ.சிவஞானம்_________ பதவி வகித்தார்
(A) சட்டமேலவை தலைவர்
(B) சட்டபேரவை தலைவர்
(C) நாகர்கோவில் நகர்மன்ற தலைவர்
(D) சட்டப்பேரவை உறுப்பினர்CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsதிரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர்
(A) முதலாம் இராசராச சோழன்
(B) முதலாம் இராசேந்திர சோழன்
(C) இரண்டாம் இராசராச சோழன்
(D) இரண்டாம் இராசேந்திர சோழன்CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsஎம்.எஸ்.சுப்புலட்சுமி 1954 இல் எந்த விருதைப் பெற்றார்.
(A) தாமரைச் செவ்வணி
(B) பாரதரத்னா
(C) பத்மபூஷண்
(D) தாமைரையணிCorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 points‘செம்மை சான்று காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை போற்றியவர்
(A) ஆவூர் மூலங்கிழார்
(B) நல்வேட்டனார்
(C) நல்லாதனார்
(D) மாங்குடி மருதனார்CorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 pointsதன்மையணி எத்தனை வகைப்படும்?
(A) 3
(B) 5
(C) 6
(D) 4CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsபோரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ
(A) வஞ்சிப்பூ
(B) நொச்சிப்பூ
(C) உழிஞைப்பூ
(D) வாகைப்பூCorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 pointsஎம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டு மகசேசே விருது பெற்றார்?
(A) 1974
(B) 1964
(C) 1972
(D) 1962CorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsசிலப்பதிகாரத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
(A) 64
(B) 18
(C) 10
(D) 30CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsவெண்பாவின் அடிவரையறை
(A) 2 முதல் 12
(B) 4 முதல் 10
(C) 2 முதல் 10
(D) 4 முதல் 12CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsஎல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை பாராட்டியவர் யார்?
(A) பரணர்
(B) நக்கீரர்
(C) கபிலர்
(D) பெரும்பதுமனார்CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 points1942 ஆகஸ்டு 13-ம் நாள் மா.பொ.சி எந்த சிறையில் அடைக்கப்பட்டார்?
(A) புழல் சிறை
(B) வேலூர் மத்திய சிறை
(C) கன்னியாகுமரி மத்திய சிறை
(D) அலிப்பூர் சிறைCorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsமாலவன் குன்றம் என்பது
(A) திருப்பதி
(B) திருத்தணி
(C) திருச்சந்தூர்
(D) பழனிCorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsஜெயகாந்தனின் புதினங்களில் தவறானது?
(A) புதிய வார்ப்புகள்
(B) கைவிலங்கு
(C) பிரம்ம உபதேசம்
(D) பிரளயம்CorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsஅசும்பு பொருள் தருக
(A) மறைதல்
(B) வாடுதல்
(C) வானம்
(D) நிலம்CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsதொன்னூல் விளக்கம் என்பது
(A) காப்பிய நூல்
(B) உரைநடை நூல்
(C) இலக்கண நூல்
(D) கவிதை நூல்CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 pointsவண்ணமும் சுண்ணமும் – இலக்கண குறிப்பு தருக
(A) விணையாலணையும் பெயர்
(B) எண்ணும்மை
(C) பண்புத்தொகை
(D) உம்மைத் தொகைCorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsஇஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) கருணையன்
(B) அருளப்பர்
(C) வீரமாமுனிவர்
(D) சூசையப்பர்CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 pointsஇட்லி பூ என அறியப்படும் பூ?
(A) நொச்சிப்பூ
(B) காஞ்சிப்பூ
(C) வெட்சிப் பூ
(D) கரந்தைப் பூCorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsபுறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
(A) 10
(B) 12
(C) 14
(D) 16CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsமுத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என சிறப்பிக்கப்படுவது எது?
(A) மணிமேகலை
(B) குண்டலகேசி
(C) வளையாபதி
(D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 pointsபேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி எந்த நூற்றாண்டைச் சார்ந்தது?
(A) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு
(B) கி.மு. 2 ஆம் நூற்றாண்டு
(C) கி.பி. 3 ஆம் நூற்றாண்டு
(D) கி.பி. 2 ஆம் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsதமிழக தலைநகரை மீட்க தனது முதலமைச்சர் பதவியை துறக்க முன் வந்தவர்?
(A) ராஜாஜி
(B) காமராஜர்
(C) பக்தவத்சலம்
(D) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 points“தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்” என்று முழங்கியவர்?
(A) ராஜாஜி
(B) ம.பொ.சி
(C) பக்தவத்சலம்
(D) காமராசர்CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 points“அடிகள் நீரே அருளுக” என யார் இளங்கோவடிகளை பார்த்து உரைக்கிறார்?
(A) சேரன் செங்குட்டுவன்
(B) கண்ணகி
(C) கவுந்தி அடிகள்
(D) சீத்தலை சாத்தனார்CorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsஅலகீட்டு வாய்ப்பாடு : தார்
(A) மலர்
(B) பிறப்பு
(C) நாள்
(D) காசுCorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 pointsஈரசைச்சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும் பா வகை?
(A) அகவற்பா
(B) நேரிசை ஆசிரியப்பா
(C) வஞ்சிப்பா
(D) இணைக்குறள் ஆசிரியப்பாCorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsபலகற்றும் -இவ்வார்த்தைக்கான அசை?
(A) நிரை நிரை நேர்
(B) நிரை நேர் நேர்
(C) நேர் நேர் நிரை
(D) நேர் நிரை நேர்CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 pointsநோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது எனக் கூறுபவர்?
(A) நச்செள்ளையார்
(B) பெருங்கடுங்கோ
(C) ஏணிச்சேரி முடமோசியார்
(D) நல்லந்துவனார்CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 points“பிழையா நன்மொழி” என்று வாய்மையை பற்றியும் குறிப்பிடும் நூல்?
(A) குறுந்தொகை
(B) புறநானூறு
(C) அகநானூறு
(D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 pointsஅறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை! என்று கூறியவர்?
(A) கண்ணதாசன்
(B) நல்லந்துவனார்
(C) தி.சொ. வேணுகோபாலன்
(D) கம்பர்CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 points“மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்” – இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி?
(A) நிரல்நிறை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) தன்மை அணி
(D) தீவக அணிCorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsஇயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது?
(A) தற்குறிப்பேற்ற அணி
(B) நிரல்நிறை அணி
(C) தன்மையணி
(D) தீவக அணிCorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 pointsஜெயகாந்தன் எந்த புதினத்திற்காக சாகித்திய அகாதெமி பெற்றார்?
(A) உன்னை போல் ஒருவன்
(B) சில நேரங்களில் சில மனிதர்கள்
(C) கங்கை எங்கே போகிறாள்
(D) இமயத்துக்கு அப்பால்CorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsதேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
(A) 3605
(B) 3625
(C) 3000
(D) 3615CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsவலிமை நிலைநாட்ட, வீரர்களுடன் தும்பைப்பூ சூடி போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது?
(A) காஞ்சி திணை
(B) பெருந்திணை
(C) உழிஞைத் திணை
(D) தும்பை திணைCorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsவள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்காக ம.பொ.சி பெற்ற விருது?
(A) பத்மபூஷன் விருது
(B) திருவள்ளுவர் விருது
(C) சாகித்ய அகாதமி விருது
(D) பாரத ரத்னா விருதுCorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsபதிற்றுப்பத்து எந்த அரசர்களின் கொடைப்பதிவை விவரிக்கிறது?
(A) கடையெழு வள்ளல்கள்
(B) சேரர்கள்
(C) பல்லவர்கள்
(D) சோழர்கள்CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 pointsஇசைச்சார்புக் கலையாகவும் வழிபாட்டுக் கலையாகவும் நிகழ்த்தப்படுவது எந்த ஆட்டம்?
(A) ஒயிலாட்டம்
(B) சேவையாட்டம்
(C) தப்பாட்டம்
(D) காவடியாட்டம்CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 pointsபாட்டும் வசனமும் இல்லாத ஆட்டம் எது?
(A) புலியாட்டம்
(B) காவடியாட்டம்
(C) ஒயிலாட்டம்
(D) மயிலாட்டம்CorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsநாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தியவர் யார்?
(A) சண்முகம்
(B) நா.முத்துச்சாமி
(C) கவிமணி
(D) முத்துவேல்CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 points“செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத் திருவரை யாரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்” என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
(C) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
(B) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(D) வீரைப்பிள்ளைத்தமிழ்CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 pointsகுமரகுநபரரின் எந்நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
(A) 17ம் நூற்றாண்டு
(C) 18 ம் நூற்றாண்டு
(B) 16ம் நூற்றாண்டு
(D) 19 ம் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsமதுரைக்கலம்பகத்தை இயற்றியவர் யார்?
(A) குமரகுருபரர்
(B) சேக்கிழார்
(C) புகழேந்திப்புலவர்
(D) ஒட்டக்கூத்தர்CorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 pointsதிருவாரூர் மும்மணிக்கோவையை இயற்றியவர் யார்?
(A) சேக்கிழார்
(B) ஒட்டக்கூத்தர்
(C) புகழேந்திப்புலவர்
(D) குமரகுருபரர்CorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsதிருக்கை வழக்கத்தை இயற்றியவர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) சேக்கிழார்
(C) கம்பர்
(D) ஜெயங்கொண்டார்CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 points“எல்” என்பதன் பொருள் ________________ .
(A) ஞாயிறு
(B) உதயம்
(C) நேரம்
(D) திசைCorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 pointsபொருத்துக.
திணை பெரும்பொழுது
(A) குறிஞ்சி – 1. குளிர்காலம், முன்பனிக்காலம்
(B) முல்லை – 2. கார்காலம்
(C) மருதம் – 3. ஆறு பெரும் பொழுதுகள்
(D) நெய்தல் – 4. ஆறு பெரும் பொழுதுகள்
e) பாலை – 5. இளவேனில், முதுவேனில், பின்பனி
(A) 5 4 3 2 1
(B) 2 3 4 5 1
(C) 2 3 5 4 1
(D) 1 2 3 4 5CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsகுறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம் எது?
(A) முருகன்
(B) திருமால்
(C) இந்திரன்
(D) வருணன்CorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsநெய்தல் நிலத்திற்குரிய தெய்வம்எது?
(A) திருமால்
(B) முருகன்
(C) வருணன்
(D) கொற்றவைCorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 points“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்” இத்தொடருக்கான வினா எது?
(A) கரகாட்டம் என்றால் என்ன?
(B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(C) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
(D) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?CorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 points“நாட்டார் கலைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) பொன்வேல்
(B) கழனியூரன்
(C) அ.கா.பெருமாள்
(D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 points“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது” என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
(A) உருவக அணி
(B) சொற்பொருள் பின்வருநிலை அணி
(C) வஞ்சப்புகழ்ச்சி அணி
(D) உவமை அணிCorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 pointsதமிழக அரசின் ‘ஒளவை விருது’ மற்றும் தூர்தர்ஷனின், ‘பொதிகை விருதை’ பெற்றவர் யார்?
(A) மாதவி
(B) சின்னப்பிள்ளை
(C) ஜெகந்நாதன்
(D) சுப்புலட்சுமிCorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 pointsபொன் ஏர் பூட்டுதல் நடைபெறும் மாதம் எது?
(A) ஆனி
(B) சித்திரை
(C) ஆவணி
(D) புரட்டாசிCorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 pointsதிசைபாலகர் எட்டுப்பேரும் ஒருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தியவர்கள்?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்CorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsபேசும் மொழியின் ஓட்டம் என்பது எது?
(A) மடை
(B) உரை
(C) ஓட்டம்
(D) வயல்CorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsசிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாதது எது?
(A) மதுரைக்காண்டம்
(B) வஞ்சிக்காண்டம்
(C) புகார்க்காண்டம்
(D) பாலக்காண்டம்CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 points“சுண்ணம்” என்பதன் பொருள் ____________ .
(A) மகரந்தத்துகள்
(B) வண்ணம்
(C) நறுமணப்பொடி
(D) சாந்துCorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsமகசேசே விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் யார்?
(A) எம்.எஸ். சுப்புலட்சுமி
(B) பார்வதி
(C) பாலசரஸ்வதி
(D) கிருஷ்ணன்CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsடோக்கியோவில் எந்த நிகழ்வின் போது இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டு சிறப்பாக பால சரஸ்வதி நடனம் ஆடினார்?
(A) வடக்கு மேற்கு சந்திப்பு
(B) வடக்கு கிழக்கு சந்திப்பு
(C) சீனா இந்தியா சந்திப்பு
(D) கிழக்கு மேற்குச் சந்திப்புCorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsஅமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டுப்படுவதைச் சுட்டிக் காட்டும் வகையில் இராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினம்?
(A) சேற்றில் மனிதர்கள்
(B) வீறுகள்
(C) சிலம்பின் சிறுநகை
(D) கிளிக்கூண்டுCorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 pointsகாந்தியடிகளுடன், வினோபாபாவேயுடன் பணியாற்றியவர் யார்?
(A) எம்.எஸ்.சுப்புலட்சுமி
(B) கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
(C) சின்னப்பிள்ளை
(D) பால சரஸ்வதிCorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsஅழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவப்பு நிறமுடைய பூ எது?
(A) கரந்தை பூ
(B) வெட்சிப் பூ
(C) நொச்சி பூ
(D) தும்பை பூCorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 pointsகரந்தை பூவை _____________ என்றும் கூறுவர்?
(A) கடும்கரந்தை
(B) கொட்டைக்கரந்தை
(C) வெட்சி கரந்தை
(D) மெல்லிய கரந்தைCorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsகோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகை இட்ட பகையரனோடு போரிடுவது பற்றிக் கூறும் திணை?
(A) வஞ்சித்திணை
(B) கரந்தைத்திணை
(C) நொச்சித்திணை
(D) தும்பைத்திணைCorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 points“என்கதை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) முத்துசாமி
(B) ராஜம் கிருஷ்ணன்
(C) பாண்டியன்
(D) நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்CorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsதமிழக அரசின் ‘ஒளவை விருது’ மற்றும் தூர்தர்ஷனின், ‘பொதிகை விருதை’ பெற்றவர் யார்?
(A) மாதவி
(B) சின்னப்பிள்ளை
(C) ஜெகந்நாதன்
(D) சுப்புலட்சுமிCorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 points“வள்ளலின் பொருள் இரவலின் பொருள், வள்ளலின் வறுமை இரவலினின் வறுமை’ என்று கூறியவர் யார்?
(A) முள்ளியார்
(B) பெரும்பதுமனார்
(C) கூத்தனார்
(D) பொய்கையார்CorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 points“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தேர் புன்கண்
அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம்….. என்பதுவே” என்ற நற்றினைப் பாடலை இயற்றியவர் யார்?
(A) பூரிக்கோ
(B) நல்வேட்டனார்
(C) கபிலர்
(D) நக்கண்ணையார்CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 points‘பொய் மொழிக் கொடுஞ்சொல்’ என்று கூறும் நூல் எது?
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) கலித்தொகை
(D) நற்றிணைCorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsபோதிதர்மருக்கு இன்றளவும் கோவில்கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வரும் நாடு எது?
(A) சீனா
(B) ஜப்பான்
(C) அமெரிக்கா
(D) இரஷ்யாCorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 points“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்” என்ற புறநானூற்றுப் பாடலில் ஏணிச்சேரி முடமோசியார் எவ்வள்ளலைப் போற்றியுள்ளார்?
(A) ஓரி
(B) ஆய்
(C) நள்ளி
(D) காரிCorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 points‘மீட்சி விண்ணப்பம்’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்?
(A) தி.சொ.வேணுகோபாலன்
(B) முடியரசன்
(C) பாவணார்
(D) கவிமணிCorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsகண்ணதாசன் பிறந்த இடமான சிறுகூடல்பட்டி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
(A) தேனி
(B) மதுரை
(C) சிவகங்கை
(D) செங்கல்பட்டுCorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 points“நதியின் பிழையன்று” நறும்புனலின்மை அன்றே” என்ற வரியை கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) கண்ணதாசன்
(C) பாரதிதாசன்
(D) கம்பன்CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 points“ஓசை” எத்தனை வகைப்படும்?
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 pointsகலிப்பாவிற்குரிய ஓசை எது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) துள்ளல்
(D) தூங்கல்CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsஇயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும் பா வகை எது?
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) விடைCorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 pointsபொருத்துக. (மூவசைச்சீர்)
(A) நேர் நேர் நேர் – 1. புளிமாங்காய்
(B) நிரை நேர் நேர் – 2.கருவிளங்காய்
(C) நிரை நிரை நேர் – 4.தேமாங்காய்
(D) நேர் நிரை நேர் – 3.கூவிளங்காய்
(A) 3 4 2 1
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsகாலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ______________ .
(A) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
(B) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
(C) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
(D) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 points“விற்பனையில் காற்றுப் பொட்டலம் சிக்கனமாய் மூச்சு விடவும்” என்ற கவிதையின்
ஆசிரியர் யார்?
(A) பாரதிதாசன்
(B) பாரதியார்
(C) புதுவைத்தமிழ் நெஞ்சன்
(D) கவிமணிCorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 points“அபி கதைகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) அபி
(B) உதயா
(C) மு. வரதராசனார்
(D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 points“சுந்தர காண்டம்” என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
(A) ஜெயமோகன்
(B) கல்கி
(C) ஜெயகாந்தன்
(D) சி.சு. செல்லப்பாCorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsநாகூர் ரூமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்?
(A) எழுத்து
(B) மணி
(C) கணையாழி
(D) மலர்CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsவீரமாமுனிவர் அருளப்பனுக்கு தன் காப்பியத்தில் என்ன பெயரிட்டுள்ளார்?
(A) நடேசன்
(B) வரதாயிப்பிள்ளை
(C) குணங்குடி
(D) கருணையன்CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 pointsதேம்பா + அணி என்பது ____________ என்று பொருள் தரும்?
(A) வாடாத மாலை
(B) உதிராத மாலை
(C) அல்லி மாலை
(D) செவ்வரல்லி மாலைCorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 pointsதேம்பாவணியில் _______ காண்டம் மற்றும் __________ படலம் உள்ளது?
(A) 4, 36
(B) 5, 35
(C) 6, 36
(D) 3, 36CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 pointsதேம்பாவணி எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது?
(A) 15
(B) 16
(C) 17
(D) 20CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 points“நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
(A) தேம்பாவணி
(B) தொன்னூல் விளக்கம்
(C) சதுரகராதி
(D) பரம்மார்த்த குருகதைCorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsமென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில்
பெயர் பெற்றவர் யார்?
(A) சுரதா
(B) கு.அழகிரிசாமி
(C) கவிமணி
(D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 points‘ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி’ என்ற வரி இடம்பெற்ற
நூல் எது?
(A) மதுரைக்காஞ்சி
(B) நற்றிணை
(C) அகநானூறு.
(D) புறநானூறுCorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsதீவக அணி எத்தனை வகைப்படும்?
(A) மூன்று
(B) நான்கு
(C) ஐந்து
(D) ஆறுCorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsஅன்பும் அலும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்டம்பயலும் அது’ என்ற குறளில் பயின்று வரும் அணி?
(A) உருவக அணி
(B) நிரல்நிறை அணி
(C) உவயைலர்
(D) வேற்றுமை அணிCorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 points‘இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும்’ இவ்வடிகளில் கற்காலம் என்பது?
(A) தலைவிதி
(B) பழையகாலம்
(C) ஏழ்மை
(D) தலையில் கல் சுமப்பதுCorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 pointsவாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி
(A) உவமை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) உருவக அணி
(D) தீவக அணிCorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 pointsகல்மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) மணிவண்ணன்
(C) செயப்பிரகாசம்
(B) கழனியூரன்
(D) திலகவதிCorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 pointsஅகவல் ஓசை பெற்று வரும் பாவகை?
(A) குறள் வெண்பா
(B) கலிப்பா
(C) ஆசிரியப்பா
(D) நேரிசை வெண்பாCorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 6- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||