TNPSC GROUP II/II-A/IV GENERAL TAMIL TEST BATCH (2026)
Test Details:
- TEST NUMBER: 6
OPEN BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (99)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
- NOTE- APTITUDE QUESTION PROVIDED IN PDF FORMAT.
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 75 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" GROUP II TEST 6 - TAMIL MEDIUM "
0 of 75 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
| Average score | |
| Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- Answered
- Review
- Question 1 of 75
1. Question
1 pointsரகர, றகர ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ‘அரவம்’ — ‘அறவம்’
A) பாம்பு — தர்மம்
B) ஒலி — காடு
C) வேகம் — மென்மை
D) சிங்கம் — குதிரைCorrectIncorrectUnattempted - Question 2 of 75
2. Question
1 points‘தேவநேயப் பாவாணர்’ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழக அரசால் எந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்?
A) 1981
B) 1978
C) 1974
D) 1968CorrectIncorrectUnattempted - Question 3 of 75
3. Question
1 pointsபேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக: “அவனுக்கு இப்பொளுது காசு குடுக்க முடியாது.”
A) அவனுக்கு இப்போது பணம் கொடுக்க இயலாது.
B) அவனுக்கு இப்பொழுது காசு தர முடியாது.
C) அவனுக்கு இப்பொளுது பணம் கொடுக்க முடியாது.
D) அவனால் இப்போது பணம் வாங்க இயலாது.CorrectIncorrectUnattempted - Question 4 of 75
4. Question
1 points“என்பிலதனை வெயில்போலக் காயுமே…” — இக்குறளின்படி அன்பு இல்லாதவரை எது வருத்தும்?
A) அறம்
B) மறம்
C) காலம்
D) உலகம்CorrectIncorrectUnattempted - Question 5 of 75
5. Question
1 pointsதேவநேயப் பாவாணர் அவர்களின் தந்தை பெயர் என்ன?
A) ஞானமுத்து
B) சாமிநாதர்
C) மீனாட்சிசுந்தரம்
D) இராமச்சந்திரன்CorrectIncorrectUnattempted - Question 6 of 75
6. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை (கடவுள் வாழ்த்து நீங்கலாக) எவ்வளவு?
A) 41
B) 40
C) 39
D) 42CorrectIncorrectUnattempted - Question 7 of 75
7. Question
1 pointsமனுக்கள் கலைச்சொல்: ‘Under submission’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு யாது?
A) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
B) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
C) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
D) கோப்பு மூடப்பட்டதுCorrectIncorrectUnattempted - Question 8 of 75
8. Question
1 points“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி யொருவற்கு…” — இக்குறளின்படி ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது எத்தனை பிறவிகளுக்குப் பாதுகாப்பாகத் தொடரும்?
A) ஒரு பிறவி
B) மூன்று பிறவிகள்
C) ஏழு பிறவிகள்
D) எண்ணற்ற பிறவிகள்CorrectIncorrectUnattempted - Question 9 of 75
9. Question
1 points‘கிணற்றுத் தவளை போல’ என்னும் மரபுத்தொடர் உணர்த்தும் ஆழமான பொருள் என்ன?
A) வெளி உலக அறிவு இல்லாத குறுகிய மனப்பான்மை
B) ஆழமான தத்துவ அறிவு
C) ஓரிடத்தில் நிலையாக வாழும் குணம்
D) பயம் கலந்த திகைப்பு நிலைCorrectIncorrectUnattempted - Question 10 of 75
10. Question
1 pointsஅரசு மனுக்கள் மொழிபெயர்ப்பு: ‘Your petition is under consideration’ என்பதன் சரியான தமிழாக்கம் யாது?
A) தங்களின் மனு நிராகரிக்கப்பட்டது.
B) தங்களின் மனு பரிசீலனையில் உள்ளது.
C) தங்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
D) தங்களின் மனு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.CorrectIncorrectUnattempted - Question 11 of 75
11. Question
1 points“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு…” — இக்குறளின்படி ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் எது?
A) செல்வம்
B) ஒழுக்கம்
C) கல்வி
D) ஈகைCorrectIncorrectUnattempted - Question 12 of 75
12. Question
1 pointsதேவநேயப் பாவாணர் அவர்களுக்கு ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ என்ற பட்டத்தை சேலம் தமிழ்ப் பேரவை (தந்தை பெரியார் முன்னிலையில்) வழங்கிய ஆண்டு எது?
A) 1979
B) 1955
C) 1968
D) 1981CorrectIncorrectUnattempted - Question 13 of 75
13. Question
1 pointsபேச்சு வழக்குச் சொல்லிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் தருக: ‘ஒசத்தி’
A) உழைப்பு
B) ஒட்டுதல்
C) உயரம்
D) உண்மைCorrectIncorrectUnattempted - Question 14 of 75
14. Question
1 pointsகால மரபுப்படி பின்வரும் சொற்றொடரை நிறைவு செய்க: “முல்லை மலர் _________ பொழுதில் மலரும்.”
A) மாலை
B) காலை
C) நண்பகல்
D) யாமம்CorrectIncorrectUnattempted - Question 15 of 75
15. Question
1 pointsபுவியியல் சார்ந்த கலைச்சொல்லான ‘Equinox’ என்பதன் தமிழாக்கம் யாது?
A) சம இரவு பகல் நாள்
B) அயனச்சுழற்சி
C) புவி நடுக்கோடு
D) காந்தப்புலம்CorrectIncorrectUnattempted - Question 16 of 75
16. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலின் ஆசிரியர் கபிலர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்?
A) பௌத்தம்
B) வைணவம்
C) சமணம்
D) சைவம்CorrectIncorrectUnattempted - Question 17 of 75
17. Question
1 points‘ஆகாயத் தாமரை’ என்னும் மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?
A) தூய்மையான உள்ளம்
B) மிக அரிய பொருள்
C) இல்லாத ஒரு பொருள்
D) வானில் பூக்கும் மலர்CorrectIncorrectUnattempted - Question 18 of 75
18. Question
1 pointsமரபுப்படி ‘புலி’ என்பதன் இளமைப் பெயர் என்னவாக அழைக்கப்படும்?
A) புலிக் குருளை
B) புலிக் குட்டி
C) புலிக் கன்று
D) புலிப் பறழ்CorrectIncorrectUnattempted - Question 19 of 75
19. Question
1 points“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு…” — இக்குறளின்படி அன்பு இல்லாத உடம்பு எதற்குச் சமம்?
A) எலும்பு போர்த்திய வெறும் தோல்
B) கல்லால் செய்த சிலை
C) மடிந்து விழும் மரம்
D) காய்ந்த புல்வெளிCorrectIncorrectUnattempted - Question 20 of 75
20. Question
1 points‘அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம்’ என்ற மனுவின் பகுதிக்கு இணையான ஆங்கிலக் கலைச்சொல் எது?
A) Witness Signature
B) Digital Signature
C) Specimen Signature
D) Authorized SignatureCorrectIncorrectUnattempted - Question 21 of 75
21. Question
1 points‘உலகத் தமிழ்க் கழகத்தை’ தேவநேயப் பாவாணர் அவர்கள் எங்குத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்?
A) மதுரை
B) சென்னை
C) திருச்சி
D) கோவை
‘உலகத் தமிழ்க் கழகத்தை’ தேவநேயப் பாவாணர் அவர்கள் எங்குத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்றார்?
A) மதுரை
B) சென்னை
C) திருச்சி
D) கோவை
VCorrectIncorrectUnattempted - Question 22 of 75
22. Question
1 pointsபேச்சு வழக்கு — எழுத்து வழக்கு பிழையற்ற இணையைத் தேர்க:
A) கோத்து — கோர்த்து
B) தொவச்சு — துவைத்து
C) உக்காந்து — உட்கார்ந்து
D) இவை அனைத்தும் சரிCorrectIncorrectUnattempted - Question 23 of 75
23. Question
1 points“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்…” — இக்குறள் உணர்த்தும் முதன்மைக் கருத்து என்ன?
A) கற்கும் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.
B) கிணறு தோண்ட தோண்ட நீர் சுரக்கும்.
C) மணலில் நடப்பது கடினம்.
D) கல்வி கற்றவர் செல்வம் ஈட்டுவர்.CorrectIncorrectUnattempted - Question 24 of 75
24. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Delta’ என்பதன் சரியான தமிழாக்கம் காண்க.
A) ஆற்றுப் படுக்கை
B) முகத்துவார முக்கோண நிலம்
C) நீர்வீழ்ச்சி
D) கடற்கரைச் சமவெளிCorrectIncorrectUnattempted - Question 25 of 75
25. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலில் எந்தெந்தப் பொருட்கள் துன்பத்தைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது?
A) அடக்கமில்லாத மனைவி, ஒழுக்கமில்லாத வேந்தன், கல்லாதவன் அறிவு
B) வறுமை, பசி, பிணி
C) சூது, களவு, பொய்
D) அறியாமை, அச்சம், கோபம்CorrectIncorrectUnattempted - Question 26 of 75
26. Question
1 pointsஇளமைப் பெயர் மரபுப்படி ‘கீரி’ என்பதன் இளமைப் பெயர் யாது?
A) கீரிப்பறழ்
B) கீரிக்குட்டி
C) கீரிப்பிள்ளை
D) கீரிக்குருளைCorrectIncorrectUnattempted - Question 27 of 75
27. Question
1 points‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?
A) அரிய சாதனை
B) இரகசிய நிலை
C) மிகத் தெளிவு
D) குழப்பமான சூழல்CorrectIncorrectUnattempted - Question 28 of 75
28. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Arid Zone’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு யாது?
A) வறண்ட மண்டலம்
B) பசுமை மண்டலம்
C) மிதவெப்ப மண்டலம்
D) குளிர்கால மண்டலம்CorrectIncorrectUnattempted - Question 29 of 75
29. Question
1 points“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்…” — இக்குறளின்படி மனிதருக்குக் கண்கள் போன்றவையாகக் கருதப்படுபவை எவை?
A) எண்ணும் எழுத்தும்
B) அறிவும் ஒழுக்கமும்
C) அன்பும் பண்பும்
D) கல்வியும் வீரமும்CorrectIncorrectUnattempted - Question 30 of 75
30. Question
1 pointsமனுக்கள் மொழிபெயர்ப்பு: ‘Enclosure’ என்பதன் சரியான தமிழ் கலைச்சொல் எது?
A) முகவரி
B) சான்றிதழ்
C) அரசாணை
D) இணைப்புCorrectIncorrectUnattempted - Question 31 of 75
31. Question
1 pointsதேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய மிகப்பாரிய ஆய்வு நூல்களுள் ‘ஒப்பியல் மொழிநூல்’ முதன்மையானது. அவர் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி எது எனக் குறிப்பிடுகிறார்?
A) தமிழ் மொழி
B) சமஸ்கிருதம்
C) லத்தீன்
D) கிரேக்கம்CorrectIncorrectUnattempted - Question 32 of 75
32. Question
1 pointsபேச்சு வழக்கை எழுத்து வழக்கிற்கு மாற்றுக: “நேத்து ராத்திரி நல்லா மழை பேஞ்சுது.”
A) நேற்று இரவு நன்றாக மழை பெய்தது.
B) நேற்றைய இராத்திரி நல்ல மழை பெய்தது.
C) நேற்று ராத்திரி நல்லா மழை பெய்தது.
D) நேற்று இரவு நல்ல மழை பெய்ஞ்சுது.CorrectIncorrectUnattempted - Question 33 of 75
33. Question
1 pointsகால மரபுப்படி ‘யாமம்’ என்பது எந்தப் பொழுதைக் குறிக்கும்?
A) முற்பகல்
B) விடியற்காலை
C) நள்ளிரவு
D) மாலைப்பொழுதுCorrectIncorrectUnattempted - Question 34 of 75
34. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Tectonic Plates’ என்பதன் தமிழ் வடிவம் என்ன?
A) பாறை அடுக்குகள்
B) புவித்தட்டுகள்
C) நில அதிர்வுகள்
D) எரிமலைக் குழம்புகள்CorrectIncorrectUnattempted - Question 35 of 75
35. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் எவ்வெக்கடவுள்கள் போற்றப்பட்டுள்ளனர்?
A) பிரம்மா, விஷ்ணு, சிவன்
B) சிவன், பலராமன், மாயோன், முருகன்
C) விநாயகர், முருகன், சிவன்
D) கொற்றவை, இந்திரன், வருணன்CorrectIncorrectUnattempted - Question 36 of 75
36. Question
1 points‘முதலைக்கண்ணீர்’ என்ற மரபுத்தொடரின் துல்லியமான பொருள் யாது?
A) வஞ்சகத் தனம்
B) மிகுந்த துன்பம்
C) உண்மையான பாசம்
D) அச்சமடைந்த நிலைCorrectIncorrectUnattempted - Question 37 of 75
37. Question
1 pointsரகர, றகர ஒலி வேறுபாடு: ‘உறை’ — ‘உறா’
A) தங்குமிடம் / உறைவிடம் — துன்பம் உவவாத / பொருந்தாத
B) உணவு — உடை
C) பாம்பு — பறவை
D) சினம் — குணம்CorrectIncorrectUnattempted - Question 38 of 75
38. Question
1 points“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு…” — இக்குறட்பாவின்படி அருமையான உயிர் உடம்போடு பொருந்தி வாழ்வதற்குத் தேவையான அடிப்படை எது?
A) வீரமும் புகழும்
B) கல்வியறிவு
C) அன்போடு பொருந்திய வாழ்வு
D) சுற்றத்தார் ஆதரவுCorrectIncorrectUnattempted - Question 39 of 75
39. Question
1 points. ‘தேவநேயப் பாவாணர் மணிமண்டபம்’ தமிழ்நாட்டில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A) சென்னை
B) மதுரை
C) திருச்சி
D) நெல்லைCorrectIncorrectUnattempted - Question 40 of 75
40. Question
1 pointsமனுக்கள் கலைச்சொல்: ‘Discrepancy’ என்பதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு யாது?
A) ஆவணம்
B) ஒப்புதல்
C) முரண்பாடு
D) கட்டணம்CorrectIncorrectUnattempted - Question 41 of 75
41. Question
1 points“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு…” — இக்குறளின்படி கல்லாதவர் முகத்தில் இருப்பவை எவை?
A) இரு திரைகள்
B) இரு கண்கள்
C) இரு வடுக்கள்
D) இரு புண்கள்CorrectIncorrectUnattempted - Question 42 of 75
42. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலில் பயின்று வரும் “கள்ளுண்பான் காமம் இன்னா” — இதன் பொருள் என்ன?
A). கள் குடிப்பது இன்பம் தரும்
B) மது அருந்துவது உடலுக்கு நல்லது.
C) கள்ளுண்பான் அறநெறி காப்பான்.
D) கள் குடிப்பவனுடைய சிற்றின்ப ஆசை துன்பம் தருவதுCorrectIncorrectUnattempted - Question 43 of 75
43. Question
1 pointsமரபுப்படி ‘சிங்கம்’ என்பதன் இளமைப் பெயர் என்ன?
A) சிங்கக் கன்று
B) சிங்கக் குருளை
C) சிங்கப் பறழ்
D) சிங்கக்குட்டிCorrectIncorrectUnattempted - Question 44 of 75
44. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Biosphere Reserve’ என்பதன் தமிழாக்கம் யாது?
A) உயிர்க்கோளக் காப்பகம்
B) இயற்கை வளம்
C) வனவிலங்கு சரணாலயம்
D) பறவைகள் புகலிடம்CorrectIncorrectUnattempted - Question 45 of 75
45. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலில் “மனத்தோடு மாறுகொண்டாரோடு வாழ்தல் இன்னா” — இதன் பொருள் என்ன?
A) மன முரண்பாடு உடையவர்களோடு கூடி வாழ்வது துன்பம் தருவது.
B) நல்லவர்களோடு பழகுவது இன்பம் தரும்.
C) பகைவரை எதிர்த்துப் போரிடுவது நல்லது.
D) தனியாக வாழ்வது துன்பம் தருவது.CorrectIncorrectUnattempted - Question 46 of 75
46. Question
1 points‘மடைதிறந்த வெள்ளம் போல’ என்னும் மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?
A) வறண்டு போதல்
B) மெதுவாக நகருதல்
C) திசை மாறிச் செல்லுதல்
D) தடையின்றித் தாராளமாகப் பெருகுதல்CorrectIncorrectUnattempted - Question 47 of 75
47. Question
1 pointsரகர, றகர வேறுபாடறிந்து பொருத்துக:
a) ஏரி — 1. நீர்நிலை
b) ஏறி — 2. மேலே மேலே செல்லுதல்
c) உரன் — 3. மனவலிமை
d) உறன் — 4. சுற்றத்தார் / தகுதி
A) a-1, b-3, c-2, d-4
B) a-2, b-1, c-4, d-3
C) a-1, b-2, c-3, d-4
D) a-4, b-3, c-2, d-1CorrectIncorrectUnattempted - Question 48 of 75
48. Question
1 points“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து…” — இக்குறட்பாவின்படி இவ்வுலகில் இன்புற்று வாழ்பவர்கள் எதனைப் பெற்றவர்களாகக் கருதப்படுவர்?
A) பெருஞ்செல்வம் உடையவர்கள்
B) அன்போடு கூடிய நல்வாழ்க்கையைப் பெற்றவர்கள்
C) கல்வி கற்ற பேரறிஞர்கள்
D) உலகை ஆளும் அரசர்கள்CorrectIncorrectUnattempted - Question 49 of 75
49. Question
1 pointsகொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா” — இக்கருத்து பயின்று வரும் நீதி நூல் எது?
A) நாலடியார்
B) இன்னா நாற்பது
C) நான்மணிக்கடிகை
D) பழமொழி நானூறுCorrectIncorrectUnattempted - Question 50 of 75
50. Question
1 pointsமனுக்கள் கலைச்சொல்: ‘Action may be initiated’ என்பதன் சரியான தமிழ் வடிவம் எது?
A) இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
B) மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
C) ஆவணம் சரிபார்க்கப்படுகிறது.
D) நடவடிக்கை தொடங்கப்படலாம்.CorrectIncorrectUnattempted - Question 51 of 75
51. Question
1 pointsஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்…” — இக்குறளின்படி யாருடைய தொழில் இத்தகைய இயல்பைக் கொண்டது?
A) புலவர்
B) வணிகர்கள்
C) உழவர்கள்
D) போர் வீரர்கள்CorrectIncorrectUnattempted - Question 52 of 75
52. Question
1 pointsபேச்சு வழக்குச் சொல்லிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் தருக: ‘பொண்டாட்டி’
A) மகள்
B) பெண்
C) மனைவி
D) தாய்CorrectIncorrectUnattempted - Question 53 of 75
53. Question
1 pointsகால மரபுப்படி ‘ஏற்பாடு’ என்பது எந்தப் பொழுதைக் குறிக்கும்?
A) சூரியன் மறையும் நேரம் / பிற்பகல்
B) சூரியன் உதிக்கும் நேரம்
C) நள்ளிரவுப் பொழுது
D) நண்பகல் பொழுதுCorrectIncorrectUnattempted - Question 54 of 75
54. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Epicentre’ என்பதன் தமிழ் வடிவம் என்ன?
A) கடல் அகழி
B) புவியின் உள்அடுக்கு
C) எரிமலைப் பள்ளம்
D) நில அதிர்வு மையப்புள்ளிCorrectIncorrectUnattempted - Question 55 of 75
55. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலில் பயின்று வரும் “ஆற்றல் இல்லாதான் ஆடை புனைந்து இன்னா” என்ற வரியின் பொருள் என்ன?
A) வீரம் இல்லாதவன் ஆயுதம் ஏந்தி ஆடை அணிந்து நிற்பது வீண்.
B) ஆடை இல்லாதவன் மனிதன் அல்ல.
C) கல்வி கல்லாதவன் ஆடை அணிவது இன்னா.
D) அரசன் ஆடை அணிவது இன்பம்.CorrectIncorrectUnattempted - Question 56 of 75
56. Question
1 points‘இஞ்சி தின்ற குரங்கு போல’ என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?
A) திகைப்பும் வேதனையும் அடைந்த நிலை
B) மட்டற்ற மகிழ்ச்சி
C) மிகுந்த கோபம்
D) விழிப்புணர்வு நிலைCorrectIncorrectUnattempted - Question 57 of 75
57. Question
1 pointsரகர, றகர ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: ‘பறவை’ — ‘பரவை’
A) நிலம் — நீர்
B) உலகம் — காடு
C) புள் — கடல்
D) சினம் — அமைதிCorrectIncorrectUnattempted - Question 58 of 75
58. Question
1 points“புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை…” — இக்குறட்பாவின்படி அகத்துறுப்பாகிய அன்பு இல்லாதவருக்குப் புறத்துறுப்புகளால் என்ன பயன்?
A) குறைந்த அளவு பயன் உண்டு.
B) எவ்விதப் பயனும் இல்லை.
C) உடலுக்கு மட்டும் அழகு தரும்.
D) உலகத்தார் போற்றுவர்.CorrectIncorrectUnattempted - Question 59 of 75
59. Question
1 pointsதேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய மொத்த நூல்களின் எண்ணிக்கை தோராயமாக எத்தனை?
A) 43 நூல்கள்
B) 28 நூல்கள்
C) 100 நூல்கள்
D) 145 நூல்கள்CorrectIncorrectUnattempted - Question 60 of 75
60. Question
1 pointsமனுக்கள் கலைச்சொல்: ‘Subject to verification’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு யாது?
A) நிலுவையில் உள்ளது
B) தள்ளுபடிக்கு உட்பட்டது
C) ஆணை பிறப்பிக்கப்பட்டது
D) சரிபார்ப்புக்கு உட்பட்டதுCorrectIncorrectUnattempted - Question 61 of 75
61. Question
1 points“எழுத்தறியார் கல்விப்பண்பு இன்னா” என்று உரைக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?
A) இனியவை நாற்பது
B) இன்னா நாற்பது
C) கார்நாற்பது
D) களவழி நாற்பதுCorrectIncorrectUnattempted - Question 62 of 75
62. Question
1 pointsபேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக: “அப்பா எனக்கு ஒரு பேனா வாங்கித் தந்தாரு.”
A) தந்தை எனக்கு ஒரு பேனா வாங்கித் தந்தார்.
B) அப்பா எனக்கு பேனா வாங்கி குடுத்தாரு.
C) தந்தை எனக்கு ஒரு எழுதுகோல் வாங்கித் தந்தாரு.
D) அப்பா எனக்கு ஒரு எழுதுகோல் வாங்கி குடுத்தார்.CorrectIncorrectUnattempted - Question 63 of 75
63. Question
1 pointsமரபுப்படி ‘ஆனை’ என்பதன் இளமைப் பெயர் என்னவாக அழைக்கப்படும்?
A) யானைக் கன்று
B) யானைக்குட்டி
C) யானைப் பிள்ளை
D) யானைக்குருளைCorrectIncorrectUnattempted - Question 64 of 75
64. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Siltation’ என்பதன் துல்லியமான தமிழாக்கம் யாது?
A) பாறை அரிப்பு
B) வண்டல் படிவு
C) நிலச்சரிவு
D) நீர்ச்சுழல்CorrectIncorrectUnattempted - Question 65 of 75
65. Question
1 pointsகண்ணிலான் வாசித்துப் படித்தல் இன்னா” — இக்கருத்து இடம்பெற்றுள்ள நூல் எது?
A) திரிகடுகம்
B) இன்னா நாற்பது
C) சிறுபஞ்சமூலம்
D) ஏலாதிCorrectIncorrectUnattempted - Question 66 of 75
66. Question
1 points‘முதலைக் கண்ணீர்’ வடிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் — இத்தொடரில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் பொருள்:
A) ஆழமான பாசம்
B) உண்மையான கண்ணீர்
C) போலி அழுகை
D) அச்சம்CorrectIncorrectUnattempted - Question 67 of 75
67. Question
1 pointsரகர, றகர வேறுபாட்டின் அடிப்படையில் ‘அரை’ — ‘அறை’ ஆகியவற்றின் பொருள் என்ன?
A) கடல் — நதி
B) மரம் — காடு
C) விலங்கு — பறவை
D) உடலின் நடுப்பகுதி — வீட்டின் பகுதிCorrectIncorrectUnattempted - Question 68 of 75
68. Question
1 points“அன்பினது உயர்வை உணர்த்தும் பொருட்டு வள்ளுவர் அமைத்த அதிகாரம்” எது?
A) அன்புடைமை
B) பண்புடைமை
C) இனியவை கூறல்
D) செய்ந்நன்றி அறிதல்CorrectIncorrectUnattempted - Question 69 of 75
69. Question
1 pointsபாவாணர்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்றுவதற்குக் காரணமானவர். அவர் எத்தகு சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்?
A) மொழிஞாயிறு
B) கவிஞரேறு
C) தமிழ்த்தாத்தா
D) பன்மொழிப்புலவர்CorrectIncorrectUnattempted - Question 70 of 75
70. Question
1 pointsமனுக்கள் கலைச்சொல்: ‘Acknowledged’ என்பதன் சரியான தமிழாக்கம் யாது?
A) நிராகரிக்கப்பட்டது
B) ஒப்புக்கொள்ளப்பட்டது
C) மாற்றியமைக்கப்பட்டது
D) ஒத்திவைக்கப்பட்டதுCorrectIncorrectUnattempted - Question 71 of 75
71. Question
1 pointsயாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்…” — இக்குறட்பாவின்படி கற்றவனுக்கு உலகமெல்லாம் தன் நாடாக மாறும்போது அவன் ஏன் சாகும் வரை கற்காமல் இருக்கிறான்?
A) அச்சத்தினால்
B) சோம்பலினால்
C) செல்வச் செருக்கினால்
D) அறியாமையினால்CorrectIncorrectUnattempted - Question 72 of 75
72. Question
1 pointsபேச்சு வழக்குச் சொல்லிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் தருக: ‘கோணல்’
A) உடைப்பு
B) நேராக
C) வளைவு
D) சேதம்CorrectIncorrectUnattempted - Question 73 of 75
73. Question
1 pointsகால மரபுப்படி ‘வைகறை’ என்பது எந்தக் கால அளவைக் குறிக்கும்?
A) மாலைப்பொழுது
B) நண்பகல்
C) விடியற்காலை
D) நள்ளிரவுCorrectIncorrectUnattempted - Question 74 of 75
74. Question
1 pointsபுவியியல் கலைச்சொல்: ‘Tributary’ என்பதன் தமிழ் வடிவம் என்ன?
A) கிளை ஆறு
B) துணையாறு
C) முதன்மை ஆறு
D) முகத்துவாரம்CorrectIncorrectUnattempted - Question 75 of 75
75. Question
1 points‘இன்னா நாற்பது’ நூலின்படி “பொருளில்லான் வேளாண்மை செய்தல் இன்னா” — இதன் பொருள் என்ன?
A) உழவன் நிலம் இல்லாமல் விவசாயம் செய்வது துன்பம்.
B) பொருள் இல்லாதவன் உதவி செய்ய நினைப்பது துன்பம் தருவது.
C) ஏழைக்குத் தானம் செய்வது துன்பம்.
D) செல்வந்தன் விவசாயம் செய்வது இன்பம்.CorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: GROUP II TEST 6 - TAMIL MEDIUM
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
