- TNPSC தேர்வில் வெற்றி பெற்று 2022 ம் ஆண்டு அரசு வேலையில் அமர்வதற்கான உங்கள் முயற்சிக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம்.
- முதல் முயற்சியிலே அரசு வேலை வாங்கவேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற வகையில் படிக்கும் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வீட்டில் இருந்தே படிப்பவர்கள்,வேலைக்கு சென்றுகொண்டே படிப்பவர்கள், படிப்பதற்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் நமது அட்டவணையை எளிமையாக பின்பற்ற முடியும்.
- 100 நாட்கள் எந்த பாடங்களை படிக்க இருக்கீறீர்கள் என்ற அட்டவணை வழங்கப்படும்.
- தினமும் படிப்பதற்கான PDF வழங்கப்படும்.
- தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு வாரம் ஒருமுறை தேர்வு
- 100 நாளில் 100 முக்கியமான பாடத்தை எளிமையாகவே படித்து முடிப்பீர்கள்
- வாரம் ஒரு முறை தேர்வு (Every Sunday) – 100 QUESTIONS
- கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
- தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான படிக்கும் பகுதி.
- உங்கள் மன உறுதியை அதிகப்படுத்த குறிப்பிடப்பட்ட பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட முந்தய ஆண்டு கேள்விகளும் இடம்பெறும்.
- 100 நாட்களை முடிக்கும் பொழுது வழக்கமாக நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட 20 % முதல் 25 % வரை அதிக மதிப்பெண்களை பெற முடியும்.
- உங்களுடைய படிக்கும் அட்டவணையை மாற்றாமல் ADDITIONAL -ஆக இதையும் பின்பற்றலாம்.
- TOTAL FEES 199 மட்டுமே
FEATURES : (199 RUPEES)
- 100 DAYS 100 IMPORTANT UNITS FOR TNPSC EXAMS PLAN
- Daily Study Target PDF
- Weekly Online Test Link
- ALL OVER TAMILNADU RANK LIST
- Separate WhatsApp Group
- Test Question Paper, Answer key PDF
HOW TO JOIN? WhatsApp Joining Link CLICK HERE OR SEND WHATSAPP MESSAGE ‘100 DAYS SELF STUDY’ TO 94863 30895 |
How to use this Test Properly Click
ATTEND TEST HERE – CLICK START TEST
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" WEEKLY TEST 12.09.2021 "
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- Question 1 of 100
1. Question
1 pointsWhich of the following statement is not an immediate cause of Vellore Mutiny 1806?
A. Soldiers were asked not to wear caste marks only in uniform.
B. The new turban’s cockade made of Animal skin which opposed by Hindus only.
C. The front of the uniform embedded with a cross.
D. All are correct statements.பின்வருவனவற்றில் 1806 வேலூர் கிளர்ச்சிக்கான காரணம் இல்லை
A. சீருடையில் உள்ளபோது மட்டும் வீரர்கள் சதிதொடர்பான குறியீடுகள் அணிவது தடை செய்யப்பட்டது
B. புதிய தலைப்பாகையில் இருந்த மிருகத் தோலினாலான ரிப்பனுக்கு இந்துக்கள் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
C. சீருடையின் முன்பக்கம் சிலுவை பொறிக்கப்பட்டது.
D. மேற்கூறிய அனைத்தும் சரியானவையேCorrectIncorrectUnattempted - Question 2 of 100
2. Question
1 pointsArranged in chronological order
- First Anglo Maratha war
- First Palayakkarar’s Rebellion
- First Anglo Mysore war
- Battle of Arachalur
- Death of Kattabomman
A. 2 3 1 5 4 B. 2 3 4 1 5 C. 3 2 1 5 4 D. 3 2 4 1 5 கால வரிசைப்படுத்துக
- முதல் ஆங்கிலோ மராத்தியப்போர்
- முதல் பாளையக்காரர்களின் கிளர்ச்சி
- முதல் ஆங்கிலோ மைசூர் போர்
- அரச்சலூர் போர்
- கட்டபொம்மன் மரணம்
A. 2 3 1 5 4 B. 2 3 4 1 5 C. 3 2 1 5 4 D. 3 2 4 1 5 CorrectIncorrectUnattempted - Question 3 of 100
3. Question
1 pointsArranged in chronological order
- Treaty of Pondicherry
- Treaty of Mangalore
- Treaty of Salbai
- Treaty of Srirangapattinam
A. 1 2 4 3 B. 1 2 3 4 C. 1 3 2 4 D. 1 3 4 2 காலவரிசைப்படுத்துக
- பாண்டிச்சேரி உடன்படிக்கை
- மங்களூர் உடன்படிக்கை
- சல்பாய் உடன்படிக்கை
- ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
A. 1 2 4 3 B. 1 2 3 4 C. 1 3 2 4 D. 1 3 4 2 CorrectIncorrectUnattempted - Question 4 of 100
4. Question
1 pointsMatch the following
- Kanpur – Khan Bahadur Khan
- Lucknow – Kunwar Singh
- Bareilly – Begum Hazrat Mahal
- Bihar – Tantia Tope
- Gwalior – Nana Sahib
A. 1 3 4 5 2 B. 5 3 2 1 4 C. 5 2 3 1 4 D. 5 3 1 2 4 பொருத்துக
- கான்பூர் – கான்பகதூர் கான்
- லக்னோ – குன்வர் சிங்
- பிரெய்லி – பேகம் ஹஸ்ரத் மகால்
- பீகார் – தாந்தியா தோப்
- குவாலியர் – நானா சாகிப்
A. 1 3 4 5 2 B. 5 3 2 1 4 C. 5 2 3 1 4 D. 5 3 1 2 4 CorrectIncorrectUnattempted - Question 5 of 100
5. Question
1 pointsMarudhu brothers were executed on
A. 16 October 1801 B. 24 November 1801 C. 14 November 1801 D. 24 October 1801 மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட நாள்
A 16 அக்டோபர் 1801 B 24 நவம்பர் 1801 C 14 நவம்பர் 1801 D 24 அக்டோபர் 1801 CorrectIncorrectUnattempted - Question 6 of 100
6. Question
1 pointsConsider the following statements and find the correct one
A. “Land belongs to God” slogan related to Munda rebellion.
B. Munda people followed collective farming known as Beth Begari.
C. In the Revolt, Munda people killed the Munda Christian converts also.
D. The Mundas succeeded in forming an independent government.பின்வரும் கூற்றுகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு
A. “நிலம் கடவுளுக்குச் சொந்தமானது” எனும் முழக்கம் முண்டா கிளர்ச்சியுடன் தொடர்புடையது.
B. முண்டா இனமக்கள் பெத் பிகாரி எனும் கூட்டு விவசாய முறையை பின்பற்றினர்.
C. முண்டா கிளர்ச்சியில் கிறித்தவர்களாக மதம் மாறிய முண்டாக்களும் கொல்லப்பட்டனர்
D. சுதந்திர அரசை நிறுவுவதிலும் முண்டா இனமக்கள் வெற்றியடைந்தனர்CorrectIncorrectUnattempted - Question 7 of 100
7. Question
1 pointsPortuguese established first printing in Tamil press in India at Goa in
A. 1563 B. 1548 C. 1556 D. 1537 கோவாவில் போர்த்துக்கீசியர்களால் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு?
A. 1563 B. 1548 C. 1556 D. 1537 CorrectIncorrectUnattempted - Question 8 of 100
8. Question
1 pointsCounter conversion is the main objective of which of the following movement
A. Brahmo Samaj B. Prarthana Samaj C. Deoband Movement D. Arya Samaj எதிர் மதமாற்றம் என்பதை குறிக்கோளாகக் கொண்ட இயக்கம் எது?
A பிரம்ம சமாஜம் B பிரார்த்தனை சமாஜம் C தியோபந் இயக்கம் D ஆரிய சமாஜம் CorrectIncorrectUnattempted - Question 9 of 100
9. Question
1 pointsRoyal Durbar at Allahabad held on
A. Dec 9, 1858
B. Dec 13, 1858
C. Nov 26, 1858
D. Nov 1, 1858அலகாபாத் அரசு தர்பார் நடைபெற்ற நாள்
A. டிசம்பர் 9, 1858
B. டிசம்பர் 13, 1858
C. நவம்பர் 26, 1858
D. நவம்பர் 1, 1858CorrectIncorrectUnattempted - Question 10 of 100
10. Question
1 points- “Gulamgiri” written by
A. Jothiba Phule B. Ayyan Kali C. Sri Narayana Guru D. Fardhunji Naoroj குலாம்கிரி எனும் நூலை எழுதியவர்
A ஜோதிபா பூலே B அய்யன் காளி C நாராயண குரு D பர்தூன்ஜி நௌரோஜி CorrectIncorrectUnattempted - Question 11 of 100
11. Question
1 points“Tathuvabothini” Journal related to
A. Tathuvabothini Sabha B. Arya Samaj C. Hindu Dharma Sabha D. Brahmo Samaj தத்துவ போதினி இதழ் தொடர்புடைய இயக்கம்
A தத்துவ போதினி சபை B ஆரிய சமாஜம் C இந்து தர்ம சபை D பிரம்ம சமாஜம் CorrectIncorrectUnattempted - Question 12 of 100
12. Question
1 points“Satyartha Prakash” was written by
A. Swami Vivekananda B. Ayothidas Pandithar C. Swami Dayananda Saraswathi D. Ramakrishna Paramahamsa சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலை எழுதியவர்
A சுவாமி விவேகானந்தர் B அயோத்திதாச பண்டிதர் C சுவாமி தயானந்த சரஸ்வதி D இராமகிருஷ்ண பரமஹம்சர் CorrectIncorrectUnattempted - Question 13 of 100
13. Question
1 pointsWho was the Governor General of British India?
A. John Shore B. Lord Wellesley C. Lord Cornwallis D. Sir Alured Clarke வீரபாண்டிய கட்டபொம்மனின் இறுதி காலத்தின்போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர்?
A ஜான் ஷோர் B வெல்லஸ்லி C காரன்வாலிஸ் D சர் அலுரெட் கிளார்க் CorrectIncorrectUnattempted - Question 14 of 100
14. Question
1 pointsWhich of the following statement is incorrect
A. Theosophical society is important for the revival of Buddhism in India.
B. Colonel H.S. Olcott had helped Ayothidas Pandithar to study Buddhism in Sri Lanka.
C. Theosophical Society’s Head Quarters transferred to Adayar after Annie Besant assumed its leadership.
D. Both New India & commonweal newspapers were started by Annie Besant.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து தவறான ஒன்றைத் தேர்வு செய்
A. இந்தியாவில் புத்தமதத்திற்கு புத்துயிர் ஊட்டியதில் பிரம்ம ஞானசபைக்கு முக்கிய பங்குண்டு.
B. கர்னல் ஹெச்.எஸ். ஆல்காட் புத்தமதம் பற்றி மேலும் அறிய அயோத்திதாசர் இலங்கை செல்ல உதவினர்.
C. பிரம்ம ஞான சபையின் தலைவராக பொறுப்பேற்ற பின் அன்னிபெசன்ட் அதன் தலைமை இடத்தை அடையாறுக்கு மாற்றினார்.
D. நியூ இந்தியா மற்றும் காமன்வீல் செய்தித்தாள்கள் இரண்டையுமே அன்னிபெசன்ட் தொடங்கினார்.CorrectIncorrectUnattempted - Question 15 of 100
15. Question
1 pointsChoose the incorrect pair
A. St Louis fort – Pondicherry
B. St David fort – Cuddalore
C. St William fort – Kolkata
D. All are correct
தவறான இணையை தேர்வு செய்
A. லூயிஸ் கோட்டை – பாண்டிச்சேரி
B. டேவிட் கோட்டை – கடலூர்
C. வில்லியம் கோட்டை – கொல்கத்தா
D. எல்லாம் சரிCorrectIncorrectUnattempted - Question 16 of 100
16. Question
1 pointsHe was the first governor for the Portuguese possession in India in 1505.He tried to break the Arabs monopoly on India ocean trade. His policy was known as “BLUE WATER POLICY”. Who is he?
A. Vasco da Gama
B. Francisco de Almeida
C. Alfonsa de Albuquerque
D. Nino de Cunhaஇவர் இந்தியாவில் இருந்து போர்ச்சுகீசிய பகுதிக்கு 1505-ல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார். இந்தியா பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை தகர்க்க முயன்றார். இவர் பின்பற்றிய கொள்கை “நீல நீர் கொள்கை” என அழைக்கப்பட்டது. இவர் யார்?
A. வாஸ்கோடகாமா
B. பிரான்சிஸ் கோடி அல்மேய்டா
C. அல்போன்சா டி அல்புகர்க்
D. நினோ டி குன்ஹாCorrectIncorrectUnattempted - Question 17 of 100
17. Question
1 pointsPulicat and Nagapattinam were associated with which colonial rule in India?
A. English
B. Portuguese
C. Danish
D. Dutch
பழவேற்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகியன எந்த காலனியாதிக்க ஆட்சியாளருடன் தொடர்புடையது?
A. ஆங்கிலேயர்
B. போர்த்துகீசியர்கள்
C. டேனியர்கள்
D. டச்சுக்காரர்கள்CorrectIncorrectUnattempted - Question 18 of 100
18. Question
1 pointsOn the coastline of Bay of Bengal, the English established their first factory in 1611. It was an important port in the territory of the kingdom of Golconda. Which place is that?
A. Pulicat
B. Madras
C. Pondicherry
D. Masulipattanam
ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் வணிக மையத்தை வங்காள வரிகுடா கடற்கரையிலுள்ள துறைமுகத்தை 1611-ல் நிறுவினர். இது கொல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகமாகும். அது எந்த இடம்?
A. பழவேற்காடு
B. மெட்ராஸ்
C. பாண்டிச்சேரி
D. மசூலிப்பட்டினம்CorrectIncorrectUnattempted - Question 19 of 100
19. Question
1 pointsThe Zamindari of three villages of sutanuti, kalikata and Govindpur was acquired by the British in which year?
A. 1611
B. 1695
C. 1698
D. 1702
கதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்த பூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டு பெற்றனர்?
A. 1611
B. 1695
C. 1698
D. 1702CorrectIncorrectUnattempted - Question 20 of 100
20. Question
1 pointsConsider the following statement
1) Munda rebellion occurred in Ranchi known as ulugulan rebellion (Great Tumult).
2) The rebellion led to the enactment of Chota Nagpur tenancy act (1908) restricted entry of non-tribal people into the tribal land.
Choose the correct statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) ராஞ்சியில் நடைபெற்ற முண்டா கிளர்ச்சி உலுகுன் கிளர்ச்சி (பெரிய கழகம்) எனப்படுகிறது.
2) இந்தக கிளர்ச்சியின் விளைவாக 1908ல் சோட்டா நாக்பூர் குத்தகைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, பழங்குடியினர் நிலத்தில் பழங்குடியினரல்லாதோர் நுழைவது தடுக்கப்பட்டது.
சரியான வாக்கியம்/வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும்மில்லைCorrectIncorrectUnattempted - Question 21 of 100
21. Question
1 pointsThe Kol uprising took place in Chota Nagpur and singbhum region of present-day Jharkhand and Odisha in which year?
A. 1889-90
B. 1831-32
C. 1855-56
D. 1839-40
ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளிலுள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் ஆகிய இடங்களில் நடைபெற்ற கிளர்ச்சி கோல் கிளர்ச்சி ஆகும். இது எந்த ஆண்டில் நடைபெற்றது?
A. 1889-90
B. 1831-32
C. 1855-56
D. 1839-40CorrectIncorrectUnattempted - Question 22 of 100
22. Question
1 pointsThis movement was launched by Haji Shariathullah in 1818. After his death, his son Dudu mian who called upon peasants not to pay tax. He also declared that “Land belongs to god”. Which movement is this refers to?
A. Wahhabi moment
B. Santhat Insurrection
C. Munda rebellion
D. Farazi moment
ஹாஜிஷரியத்துல்லா என்பவரால் 1818 ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அவர் இறந்தபின் அவரின் மகனான டுடு மியான் தலைமையேற்று விவசாயிகளை வரி செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.மேலும் நிலம் கடவுளுக்கு சொந்தமானது எனவும் அறிவித்தார். இது எந்த இயக்கத்தை குறிக்கிறது?
A. வாஹாபி இயக்கம்
B. சாந்தால் கிளர்ச்சி
C. முண்டா கலகம்
D. ஃபராசி இயக்கம்CorrectIncorrectUnattempted - Question 23 of 100
23. Question
1 pointsConsider the following statement
1) 1857 Great rebellion was organized and planned rebellion.
2) All the Indian Princes participated in the Great rebellion.
Choose the incorrect statement
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) 1857 பெருங்கலகம் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமிட்ட கலகம் ஆகும்.
2) எல்லா இந்திய இளவரசர்களும் அந்த பெருகலத்தில் பங்கேற்றனர். தவறான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 24 of 100
24. Question
1 pointsConsider the following statement
1) The number of Indians were significantly increased in the Indian army.
2) Among Indians Gurkhas, Sikhs and Pathos were recruited more than other groups in the Indian Army
Choose the correct statement regarding policy change of British after the great rebellion 1857.
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. None
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) இந்திய ராணுவத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
2) இந்தியர்களில் கூர்க்காக்கள், சீக்கியர்கள் மற்றும் பதானியர்கள் மற்ற குழுவினரை விட அதிகமாக இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
1857 பெருங்கலகம் பிறகான ஆங்கிலேயர்களின் கொள்கை மாற்றத்தின் அடிப்படையின் சரியான வாக்கியம் / வாக்கியங்களை தேர்வு செய்.
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 25 of 100
25. Question
1 pointsChoose the incorrect pair
A. Deccan riots – 1875
B. Indigo revolt – 1859-60
C. East Indian association – 1866
D. Poona Sarvajanik Saba – 1884
தவறான இணையை தேர்வு செய்
A. தக்காண கலவரங்கள் – 1875
B. கருநீலசாய (இண்டிகோ) கிளர்ச்சி – 1859-60
C. கிழக்கிந்திய அமைப்பு – 1866
D. பூனா சர்வஜானிக் சபை – 1884CorrectIncorrectUnattempted - Question 26 of 100
26. Question
1 pointsWho drew the attention of the British to the suffering of Indigo cultivation through his play Nil Darpan?
A. Dina Bandhu Mitra
B. Romesh Chandru Dutt
C. Dadabhai Naoroji
D. Birsa Munda
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
A. தீன பந்து மித்ரா
B. ரொமேஷ் சந்திர தத்
C. தாதாபாய் நௌரோஜி
D. பீர்சா முண்டாCorrectIncorrectUnattempted - Question 27 of 100
27. Question
1 pointsDuring his governorship in Madras he gave attention to education. A very popular governor, people constructed shrines in his honour and named their children after him. His statue was erected at Madras in 1839 by public subscription. Who was he?
A. William Bentinck
B. Thomas Munro
C. Cornwallis
D. Wellesely
இவர் ஆளுநராக மெட்ராஸில் இருந்த காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். மக்களிடையே பிரபலமாக இருந்த ஆளுநரான அவரின் நினைவாக பல நினைவிடங்கள் எழுப்பப்பட்ட தோடு குழந்தைகள் பலருக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டது. பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பணத்திலிருந்து அவரது சிலை 1839 இல் சென்னையில் நிறுவப்பட்டது. அந்த ஆளுநர் யார்?
A. வில்லியம் பெண்டிங் பிரபு
B. தாமஸ் மன்றோ
C. காரன்வாலிஸ்
D. வெல்லெஸ்லிCorrectIncorrectUnattempted - Question 28 of 100
28. Question
1 pointsConsider the following statement
1) Under the subsidiary alliance, an Indian ruler must pay for British army maintenance
2) No European should be employed without the permission of the British
Choose the correct statement statements
A. 1 only
B. 2 only
C. Both 1 and 2
D. Noneகீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
1) துணைப்படை திட்டத்தின் கீழ் இந்திய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் படைகள் காண பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும்
2) பிரிட்டிஷார் அனுமதி இல்லாமல் மற்ற ஐரோப்பிய வரை பணியில் அமர்த்தக் கூடாது
சரியான வாக்கியம் வாக்கியங்களை தேர்வு செய்
A. 1 மட்டும்
B. 2 மட்டும்
C. 1 மற்றும் 2
D. எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 29 of 100
29. Question
1 pointsThe first state fall under the doctrine of lapse was:
A. Jhansi
B. Satara
C. Sambalpur
D. Nagpur
வாரிசு உரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில்வீழ்ந்த அரசு எது?
A. ஜான்சி
B. சதாரா
C. சாம்பல்பூர்
D. நாக்பூர்CorrectIncorrectUnattempted - Question 30 of 100
30. Question
1 pointsWho built a dam across the Kollidam in 1836?
A. Arthur cotton
B. Stanly
C. William Bentinck
D. Abbe Dubois1836 இல் கொள்ளிடத்தின் குறுக்கே அணையை கட்டியவர் யார்?
A. ஆர்த்துர் காட்டன்
B. ஸ்டான்லி
C. வில்லியம் பென்டிங்
D. ஏப் டுப்பிஸ்CorrectIncorrectUnattempted - Question 31 of 100
31. Question
1 pointsChoose the incorrect pair
A. Coromandel Region – Kalamkari
B. Banias And Parsis – Ahmedabad
C. Jagat Seth – Bengal
D. Hundis – Bill Of Exchange
தவறான இணையை கண்டுபிடி
A. சோழமண்டலக் கடற்கரை – கலம்காரி
B. பனியா மற்றும் பார்சிகள் – அகமதாபாத்
C. ஜகத் சேத் – வங்காளம்
D. உண்டி – பணம் மாற்று முறிகள்CorrectIncorrectUnattempted - Question 32 of 100
32. Question
1 pointsVasco da Gama came to India in 1498. His success made Portugal send 1200 men with 13 vessels under whom?
A. Francisco De Almeida
B. Alfonso De Albuquerque
C. Nino D Cunha
D. Pedro Alvarz Cabral
வாஸ்கோடகாமா 1498 இல் இந்தியா வந்தடைந்தார். அவரின் வெற்றி 1200 பேர் கொண்ட 13 கப்பல்கள் போர்ச்சுகலில் இருந்து அனுப்பப்பட்டது. அது யாருடைய தலைமையில் அனுப்பப்பட்டது.
A. பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
B. அல்புகர்க்
C. நினோ டி குன்ஹா
D. பெட்ரோ ஆல்வரிஸ் கேம்ரியல்CorrectIncorrectUnattempted - Question 33 of 100
33. Question
1 pointsWhich place was called as Portuguese “black town”
A. Georgetown
B. Goa
C. Mylapore
D. San Thome
போர்ச்சுக்கீசியரின் கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட இடம் எது
A. ஜார்ஜ் டவுன்
B. கோவா
C. மயிலாப்பூர்
D. சான்தோம்CorrectIncorrectUnattempted - Question 34 of 100
34. Question
1 pointsHe published studies of Tamil language and Indian religion and culture. His translation of the New Testament into Tamil in 1715 was the first in any Indian language. Who was he?
A. William Jones
B. Ziegen Balg
C. Robert De Nobeli
D. Francis Martin
இவர் தமிழ் மொழி, இந்திய மதங்கள் பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டார். 1715ல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழ் மொழியில் வெளியிட்டார். இவர் யார்?
A. வில்லியம் ஜோன்ஸ்
B. சீகன்பால்கு
C. ராபர்ட் டி நொபிலி
D. பிரான்சிஸ் மார்டின்CorrectIncorrectUnattempted - Question 35 of 100
35. Question
1 pointsAssertion (a): Europeans had arrived in India in the 16th century
Reason(r): their intention was to procure pepper, cinnamon, cloves and other spices for the European market.
A. (a) is true, (r) is false.
B. Both (a) and (r) are true and (r) is correct explanation.
C. (a) is false, (r) is true.
D. Both (a) and (r) are true, but (r) is not the correct explanationகூற்று (a): 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
காரணம் (r): அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பிய சந்தைக்கு தேவையான மிளகு இலவங்கம் கிராம்பு மற்றும் ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும்.
A. (a) சரி ஆனால், (r) தவறு
B. (a) மற்றும்(r) இரண்டும் சரி, மேலும்(r) என்பது (a) விற்கு சரியான விளக்கம்.
C. (a) தவறு, ஆனால் (r) சரி
D. (a) மற்றும் (r) இரண்டும் சரி, ஆனால் (r) என்பது (a) விற்கு சரியான விளக்கமல்ல.CorrectIncorrectUnattempted - Question 36 of 100
36. Question
1 pointsIn 1780 rani velunachiyar fought the British with military and won the battle. Who assisted velunachiyar?
A. Nawab Of Arcot And Gopal Nayakar
B. Gopal Nayakar And Afsal Khan
C. Hyder Ali And Tipu Sultan
D. Hyder Ali And Gopal Nayakar
1780ஆம் ஆண்டு வேலுநாச்சியார் யாரின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வென்றார்?
A. ஆற்காட்டு நவாப் மற்றும் கோபாலநாயக்கர்
B. கோபால் நாயக்கர் மற்றும் அப்சல்கான்
C. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்
D. ஹைதர் அலி மற்றும் கோபாலநாயக்கர்CorrectIncorrectUnattempted - Question 37 of 100
37. Question
1 pointsWho was the governor of madras when Vellore mutiny took place?
A. William Bentinck
B. Wellesley
C. Cornwallis
D. Thomas munro
வேலூர் கலகம் நடைபெற்றபோது மெட்ராசின் ஆளுநராக இருந்தவர் யார்?
A. வில்லியம் பெண்டிங்
B. வெல்லஸ்லி
C. காரன் வாலிஸ்
D. தாமஸ் மன்றோCorrectIncorrectUnattempted - Question 38 of 100
38. Question
1 pointsThe Royal Darbar was held at Allahabad on November 1, 1858, the proclamation issued by queen Victoria was read at the Darbar by ………….
A. William Bentinck
B. Curzon
C. Canning
D. Wellesley
அலகாபாத்தில் 1858 நவம்பர் 1 அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பேரறிக்கை தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது.
A. வில்லியம் பெண்டிங்
B. கர்சன்
C. கானிங்
D. வெல்லஸ்லிCorrectIncorrectUnattempted - Question 39 of 100
39. Question
1 pointsWho brought puli thevar’s three major forts nerkattumseval,
Vasudevanallur and panayar under his control?
A. Mafus khan
B. Yusuf khan
C. Colonal heron
D. Nabi khan kattak
நெற்கட்டும்சேவல், வாசுதேவ நல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்?
A. மாபூஸ்கான்
B. யூசுப்கான்
C. கர்னல் ஹெரான்
D. நபி கான் கட்டக்CorrectIncorrectUnattempted - Question 40 of 100
40. Question
1 pointsWho defeated nana saheb’s forces during 1857 rebellion?
A. Henry Lawrence
B. Major General Havelock
C. Sir Hugh Wheeler
D. General Neill
1857ம் ஆண்டு புரட்சியின்போது நானாசாகிப்பின் படைகளைத் தோற்கடித்து யார்?
A. ஹென்றி லாரன்ஸ்
B. மேஜர் ஜெனரல் ஹேவ்லாக்
C. சர் ஹியூக் வீலர்
D. ஜெனரல் நீல்CorrectIncorrectUnattempted - Question 41 of 100
41. Question
1 pointsChoose the incorrect pair
A. The Brahmo samaj – 1828
B. Prathana samaj – 1867
C. The Arya samaj – 1876
D. The vernacular press act – 1878
தவறான இணையைத் தேர்வு செய்
A. பிரம்ம சமாஜம் – 1828
B. பிரார்த்தனை சமாஜம் – 1867
C. ஆரிய சமாஜம் – 1876
D. பிராந்திய மொழிச்சட்டம் – 1878CorrectIncorrectUnattempted - Question 42 of 100
42. Question
1 pointsMatch the following.
1) Fateh Mohammad – Salem
2) BaraMahal – Faujdar
3) Fateh Haider Bahadur – 1765
4) Treaty of Allahabad – The brave and Victorious lion
Choose the correct option
A. 2 1 4 3 B. 1 3 2 4
C. 2 4 3 1 D. 3 2 1 4பொருத்துக.
1) ஃபதே முஹம்மது – சேலம்
2) பாராமஹால் – பேஜ்தார்
3) ஃபதே ஹைதர் பகதூர் – 1765
4) அலகாபாத் உடன்படிக்கை – வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 1 4 3 B. 1 3 2 4
C. 2 4 3 1 D. 3 2 1 4CorrectIncorrectUnattempted - Question 43 of 100
43. Question
1 pointsFind the incorrect pair.
A. First Mysore war – 1767 to 1769
B. Second Mysore war – 1780 to 1784
C. Third Mysore war – 1790 to 1792
D. Fourth Mysore war – 1796தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்.
A. முதலாம் மைசூர் போர் – 1767 முதல் 1769
B. இரண்டாம் மைசூர் போர் – 1780 முதல் 1784
C. மூன்றாம் மைசூர் போர் – 1790 முதல் 1792
D. நான்காம் மைசூர் போர் – 1796CorrectIncorrectUnattempted - Question 44 of 100
44. Question
1 pointsConsider the following.
1) The palayakkara system was initiated in 1530.
2) Totally 72 palayams were constituted.
Choose the correct option.
A. 1 Only correct B. 2 only correct
C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrectகீழ்காணும் கூற்றுகளை காண்க.
1) 1530 களில் பாளையக்காரர் முறை தோற்றுவிக்கப்பட்டது.
2) மொத்தம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டன.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி
C. 1 மற்றும் 2 சரி D. 1 மற்றும் 2 தவறுCorrectIncorrectUnattempted - Question 45 of 100
45. Question
1 pointsMatch the following.
1) South Indian rebellion – 1806
2) Vellore revolt – 1857
3) Great rebellion – 1858
4) Queen’s proclamation – 1801
Choose the correct option.
A. 1 2 3 4
B. 1 3 4 2
C. 2 3 1 4
D. 4 1 2 3பொருத்துக.
1) தென்னிந்திய புரட்சி – 1806
2) வேலூர் புரட்சி – 1857
3) பெரும் புரட்சி – 1858
4) விக்டோரியா பேரறிக்கை – 1801
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4
B. 1 3 4 2
C. 2 3 1 4
D. 4 1 2 3CorrectIncorrectUnattempted - Question 46 of 100
46. Question
1 pointsConsider the following.
1) Queen Victoria proclamation was read at the Allahabad durbar by lord canning.
2) Canning was the last governor-general and first viceroy of India.
Choose the correct option.
A. 1 Only correct
B. 2 only correct
C. Both 1 and 2 are correct
D. Both 1 and 2 are incorrectகீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
1) விக்டோரியா அறிக்கையை கானிங் பிரபு அலகாபாத் தர்பாரில் வாசித்தார்.
2) கானிங் பிரபு இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய் ஆவார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி
B. 2 மட்டும் சரி
C. 1 மற்றும் 2 சரி
D. 1 மற்றும் 2 தவறுCorrectIncorrectUnattempted - Question 47 of 100
47. Question
1 pointsDuring the 1857 rebellion, in Kanpur, the rebels were led by
A. Lakshmi Bai B. Nana Sahib C. Mangal Pandey D. Bahadur Shah 2 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் போது கான்பூரில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்
A லட்சுமி பாய் B நானாசாகிப் C மங்கள் பாண்டே D இரண்டாம் பகதூர் ஷா CorrectIncorrectUnattempted - Question 48 of 100
48. Question
1 pointsMundas were a prominent tribe in _________region.
A. Bihar B. Bombay C. Assam D. Karnataka முண்டாக்கள் ___________பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர்.
A பீகார் B பாம்பே C அசாம் D கர்நாடகா CorrectIncorrectUnattempted - Question 49 of 100
49. Question
1 pointsWhich is the first-ever Tamil daily newspaper?
A. The Hindu B. Swadeshamitran C. Chakravartini D. Viduthalai தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி பத்திரிக்கை
A தி இந்து B சுதேசமித்திரன் C சக்கரவர்த்தினி D விடுதலை CorrectIncorrectUnattempted - Question 50 of 100
50. Question
1 pointsConsider the following.
- The book poverty and the un-British rule of the British in India was written by Dadabhai naoroji.
- In this book, he put forward the concept of ‘drain of wealth’.
Choose the correct option
A. 1 only correct B. 2 only correct C. Both 1 and 2 are correct D. Both 1 and 2 are incorrect பின்வருவனவற்றைக் காண்க.
- வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் என்ற புத்தகம் தாதாபாய் நவரோஜி ஆல் எழுதப்பட்டது.
- இந்நூலில் செல்வச் சுரண்டல் எனும் கோட்பாட்டை அவர் முன்வைத்தார்.
சரியானவற்றை தெரிந்தெடுக்கவும்.
A 1 மட்டும் சரி B 2 மட்டும் சரி C 1 மற்றும் 2 சரி D 1 மற்றும் 2 தவறு CorrectIncorrectUnattempted - Question 51 of 100
51. Question
1 pointsThe newspaper ‘Mirat ul Akbar produced by Raja Ram Mohan Roy belongs to______language.
A. Persian B. Bengali C. Urdu D. None of the above ராஜா ராம் மோகன் ராய் அவர்களின் பத்திரிக்கையான ‘மிராத் உல் அக்பர்’ எந்த மொழியில் வெளிவந்தது?
A பாரசீகம் B வங்க மொழி C உருது D மேற்கூறியவற்றில் எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 52 of 100
52. Question
1 pointsWhich date was announced by the prime minister for British withdrawal from India?
A. June 20, 1948
B. June 30 1948
C. June 20 1947
D. June 30 1947இந்தியாவைவிட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியேறும் என்று பிரதமர் அட்லி அறிவித்த நாள் எது?
A. ஜூன் 20 1948
B. ஜூன் 30 1948
C. ஜூன் 20 1947
D. ஜூன் 30 1947CorrectIncorrectUnattempted - Question 53 of 100
53. Question
1 pointsWhich movement wanted to take Islam to its pristine purity and to end the superstition which according to them had sapped its vitality?
A. Khilafatists
B. Aligarh
C. Wahabhi
D. Ahmadiyaஇஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும் அதன் உயிரை உருக்குலைத்து கொண்டிருப்பதாக அவர் கருதிய சில மூட பழக்கங்களை முடிவுக்கு கொண்டுவர விரும்பி இயக்கம் எது?
A. கிலாபத்காரர்கள்
B. அலிகார்
C. வஹாபி
D. அகமதியர்CorrectIncorrectUnattempted - Question 54 of 100
54. Question
1 pointsWhich census basis did the Radcliffe committee identify the villages with the majority community?
A. 1940
B. 1941
C. 1942
D. 1939பெரும்பான்மை சமூகங்களைக் கொண்ட கிராமங்களை அடையாளம் காண ராட்க்ளிஃபி கமிட்டி அடிப்படையாக கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எது?
A. 1940
B. 1941
C. 1942
D. 1939CorrectIncorrectUnattempted - Question 55 of 100
55. Question
1 pointsWhen Objectives resolution was presented by Nehru before the Constituent assembly?
A. December 13, 1946
B. December 11, 1946
C. December 13, 1947
D. December 11, 1947அரசமைப்பு நிர்ணய சபையில் நேரு குறிக்கோள் தீர்மானத்தை முன்வைத்தது எப்போது?
A. டிசம்பர் 13 1946
B. டிசம்பர் 11 1946
C. டிசம்பர் 13 1947
D. டிசம்பர் 11 1947CorrectIncorrectUnattempted - Question 56 of 100
56. Question
1 pointsWhich organization were conducted the “Shuddhi and Sangathan” campaigns?
A. Arya Samaj
B. Rama Krishna Mission
C. Theosophical society
D. Aligarh movement“சுத்தி மற்றும் சங்கதன்” பிரச்சாரங்கள் நடத்திய அமைப்பு எது?
A. ஆரிய சமாஜம்
B. ராமகிருஷ்ணா மிஷ
C. பிரம்மஞான சபை
D. அலிகார் இயக்கம்CorrectIncorrectUnattempted - Question 57 of 100
57. Question
1 pointsBy which act Instrument of Accession was introduced?
A. Government of India Act 1919
B. Government of India Act 1935
C. Indian Independence Act 1947
D. Instrument of Accession Act 1945இணைப்பு உறுதி ஆவணம் எந்த சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது?
A. இந்திய அரசுச் சட்டம் 1919
B. இந்திய அரசு சட்டம் 1935
C. இந்திய சுதந்திர சட்டம் 1947
D. இணைப் உறுதி ஆவணச் சட்டம் 1945CorrectIncorrectUnattempted - Question 58 of 100
58. Question
1 pointsFor which Hindu Ruler “Quit Kashmir agitation was against?
A. Gulab Singh
B. Ranbir Singh
C. Hari Singh
D. Pratap Singhகாஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் போராட்டம் எந்த இந்து ஆட்சியாளருக்கு எதிராக இருந்தது?
A. குலாப் சிங்
B. ரன்வீர்சிங்
C. ஹரிசிங்
D. பிரதாப்சிங்CorrectIncorrectUnattempted - Question 59 of 100
59. Question
1 pointsWhich Princely state have personal militia Razakkars?
A. Kashmir
B. Junagarh
C. Hyderabad
D. East Pakistanதனிப்பட்ட இராணுவமான ரசாக்கர்கள் கொண்ட சுதேச அரசு எது?
A. காஷ்மீர்
B. ஜூனாகத்
C. ஹைதராபத்
D. கிழக்கு பாகிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 60 of 100
60. Question
1 pointsArrange the following in Chronological order
1) Linguistic Provinces Commission
2) Fazl Ali commission
3) JVP commission
A. 1-2-3
B. 2-1-3
C. 3-2-1
D. 1-3-2பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக
1) மொழிவாரி மாகாணங்கள் ஆணையம்
2) பசல் அலி குழு
3) ஜேவிபி குழு
A. 1-2-3
B. 2-1-3
C. 3-2-1
D. 1-3-2CorrectIncorrectUnattempted - Question 61 of 100
61. Question
1 pointsWhich conference laid the foundation for the birth of the Non-Alignment Movement?
A. Cairo conference
B. Bandung Conference
C. Havana conference
D. Belgrade conferenceஅணி சேரா இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த மாநாடு எது?
A. கெய்ரோ மாநாடு
B. பாண்டுங் மாநாடு
C. ஹவான மாநாடு
D. பெல்கிரேட் மாநாடுCorrectIncorrectUnattempted - Question 62 of 100
62. Question
1 pointsWho was the first to raise the demand for Andhra province?
A. Potti Sriramulu
B. Pattabhi Sitaramayya
C. P. Ramaswamy
D. K.M. Panikkarஆந்திர மாநிலக் கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியவர் யார்?
A. பொட்டி ஸ்ரீராமுலு
B. பட்டாபி சீதாராமையா
C. ராமசாமி
D. கே எம் பணிக்கர்CorrectIncorrectUnattempted - Question 63 of 100
63. Question
1 pointsWho was the Prime Minister of India while the Kargil war with Pakistan and the nuclear tests at Pokhran held?
A. V.P. Singh
B. P.V. Narasimha Rao
C. Atal Bihari Vajpayee
D. Deva Gowdaபாகிஸ்தானுடன் கார்கில் போர் மற்றும் அணு ஆயுத சோதனை நடத்த போது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
A. V.P. சிங்
B. P.V. நரசிம்ம ராவ்
C. அடல் பிகாரி வாஜ்பாய்
D. தேவ கௌடாCorrectIncorrectUnattempted - Question 64 of 100
64. Question
1 pointsGoa captured in 1510 by the Portuguese from
A. Vijayanagar empire
B. Bijapur Sultan
C. Marathas
D. Mughals1510-ல் கோவாவை போர்த்துக்கீசியர்கள் யாரிடமிருந்து கைப்பற்றினர்
A. விஜயநகர பேரரசு
B. பீஜப்பூர் சுல்தான்
C. மராத்தியர்கள்
D. முகலாயர்கள்CorrectIncorrectUnattempted - Question 65 of 100
65. Question
1 pointsSurat came under Mughals during
A. Aurangazeb
B. Bahadur Shah-I
C. ShaHahan
D. Akbarயாருடைய காலத்தில் சூரத் முகலாயர் வசமானது
A. ஔரங்கசீப்
B. பகதூர் ஷா 1
C. ஷாஜகான்
D. அக்பர்CorrectIncorrectUnattempted - Question 66 of 100
66. Question
1 pointsBattle of Talikotta held in
A. 1521
B. 1621
C. 1565
D. 1631தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு
A. 1521
B. 1621
C. 1565
D. 1631CorrectIncorrectUnattempted - Question 67 of 100
67. Question
1 pointsWho has abolished the monopoly of Arabs in Kerala
A. Albuquerque
B. Almeida
C. Alvarez Gabrel
D. Vascoda comaகேரளாவின் அரேபிய முற்றுரிமையை அழித்தவர்
A. அல்புகர்கு
B. அல்மெய்டா
C. அல்பேரேஸ் கேப்ரல்
D. வாஸ்கோடகாமாCorrectIncorrectUnattempted - Question 68 of 100
68. Question
1 pointsArranged in chronological order
i) Vascodacama
ii) Alvarez Gabrel
iii) Albuquerque
iv) Almeida
v) Nino de Cunha
vi) Antonio de Noronha
A. i, ii, iii, iv, v, vi
B. i, ii, iii, iv, vi, v
C. i, iii, ii, iv, vi, v
D. i, ii, iv, iii, v, viகாலவரிசைப்படுத்துக
i) வாஸ்கோடகாமா
ii) ஆல்வரேஸ் காப்ரல்
iii) அல்புகர்க்
iv) அல்மெய்டா
v) நினோ டி குன்கா
vi) ஆண்டனியே டி நொரங்கா
A. i, ii, iii, iv, v, vi
B. i, ii, iii, iv, vi, v
C. i, iii, ii, iv, vi, v
D. i, ii, iv, iii, v, viCorrectIncorrectUnattempted - Question 69 of 100
69. Question
1 pointsFind the correct statement
A. Father Roberto de Nobili considered as the father of Tamil Prose
B. Fr. Henriques called as father of Tamil Printing Press
C. A & B are correct statements
A & B are wrong statementssசரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு
A. இராபர்டோ டி நொபிலி தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கப்படுகிறார்
B. பாதிரியார் ஹென்ரிக்ஸ் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்
C. A & B இரண்டும் சரி
D. A & B இரண்டும் தவறுCorrectIncorrectUnattempted - Question 70 of 100
70. Question
1 pointsThe compulsory security system for merchants the Cartaz followed by
A. Portuguese
B. Dutch
C. French
D. Englishகார்டஸ் என அழைக்கப்பட்ட வணிகர்கள் மீதான வரியை விதித்தவர்கள்
A. போர்த்துக்கீசியர்கள்
B. டச்சுக்காரர்கள்
C. பிரெஞ்சுகாரர்கள்
D. ஆங்கிலேயர்கள்CorrectIncorrectUnattempted - Question 71 of 100
71. Question
1 points1697 Ryswick treaty signed between
A. French & English
B. French & Dutch
C. Dutch & English
D. Dutch & Portuguese1697 ரிஸ்விக் உடன்படிக்கை யாரிடையே ஏற்பட்டது
A. பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்
B. பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் டச்சுக்காராகள்
C. ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காராகள்
D. டச்சுக்காராகள் மற்றும் போர்த்துக்கீசியர்கள்CorrectIncorrectUnattempted - Question 72 of 100
72. Question
1 pointsGovernor General of Bengal designated as Governor-general of India in
A. 1773
B. 1784
C. 1813
D. 1833வங்கத்தின் தலைமை ஆளுநர் பதவி இந்திய தலைமை ஆளுநராக மாற்றப்பட்ட ஆண்டு
A. 1773
B. 1784
C. 1813
D. 1833CorrectIncorrectUnattempted - Question 73 of 100
73. Question
1 pointsArranged in Chronological order
i) Annexation of Sadara
ii) Annexation of Jhansi
iii) Annexation of Awadh
A. i, ii, iii
B. ii, iii, i
C. i, iii, ii
D. ii, i, iiiசரியான வரிசையைத் தேர்ந்தெடு
i) சதாரா இணைப்பு
ii) ஜான்சி இணைப்பு
iii) ஆவாத் இணைப்பு
A. i, ii, iii
B. ii, iii, i
C. i, iii, ii
D. ii, i, iiiCorrectIncorrectUnattempted - Question 74 of 100
74. Question
1 pointsIndian Forest Act enacted in
A. 1884
B. 1865
C. 1972
D. 1973இந்திய வனச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
A. 1884
B. 1865
C. 1972
D. 1973CorrectIncorrectUnattempted - Question 75 of 100
75. Question
1 pointsPalayakarar system introduced by
A. Hoisalas B. Vijayanagar Empire C. Kakatiyas D. Nayakas பாளையக்காரர்கள் முறையை அறிமுகப்படுத்தியவர்கள்
A. ஹோய்சாளர்கள் B. விஜயநகரபேரரசு C. காகதியர்கள் D. நாயக்கர்கள் CorrectIncorrectUnattempted - Question 76 of 100
76. Question
1 pointsThe authour of “The Making of the Bengal Army” is.
A. Dadabhai Naoroji B. Keene C. Col. Mallesan D. V.D. Savarkar “The Making of the Bengal Army” எனும் நூலின் ஆசிரியர் யார்?
A. தாதாபாய் நௌரோஜி B. கீன் C. கர்னல் மல்லீசன் D. V.D. சவார்கர் CorrectIncorrectUnattempted - Question 77 of 100
77. Question
1 pointsLex Loci Act was passed permitting converted Christian to retain their patrimony in the year __________.
A. 1850 B. 1851 C. 1852 D. 1854 கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு மூதாதையரின் பங்கு உண்டு என அறிவித்த லெக்ஸ் லோசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A. 1850 B. 1851 C. 1852 D. 1854 CorrectIncorrectUnattempted - Question 78 of 100
78. Question
1 pointsWho was involved in Kanpur Massacre
A. Mangal Pande B. Khan Bahadur C. Nana Sahib D. Kunwar Singh கான்பூர் படுகொலையில் தொடர்புள்ளவர்
A. மங்கள் பாண்டே B. கான் பகதூர் C. நானா சாகிப் D. குன்வர் சிங் CorrectIncorrectUnattempted - Question 79 of 100
79. Question
1 pointsMatch the following
- Nana Sahib – Huge Rose
- Bahadur Shah – Henry Havelock
- Lakshmi Bhai – John Nicholson
A. 1 2 3 B. 3 2 1 C. 2 3 1 D. 2 1 3 பொருத்துக
- நானாசாகிப் – ஹக் ரோஸ்
- பகதூர் ஷா – ஹென்றி ஹேவ்லாக்
- லட்சுமிபாய் – ஜான் நிக்கோல்சன்
A. 1 2 3 B. 3 2 1 C. 2 3 1 D. 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 80 of 100
80. Question
1 pointsTree of Liberty planted by
A. Tipu Sultan B. Raja Ram Mohan Rai C. Fatch Hyder D. Bahadur Shah-II சுதந்திர மரத்தை நட்டவர்
A. திப்பு சுல்தான் B. ராஜாராம் மோகன்ராய் C. பதேபூர் ஹைதர் D. இரண்டாம் பகதூர் ஷா CorrectIncorrectUnattempted - Question 81 of 100
81. Question
1 pointsOur position is not that truths are to be in all religions but that all established religions of the World are true” who said this
A. Raja Ram Mohan Rai B. Annie Besant C. K.C. Sen D. Periyar எங்களின் நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையே எனக்கூறியவர்?
A. ராஜாராம் மோகன்ராய் B. அன்னிபெசன்ட் C. K.C. சென் D. பெரியார் CorrectIncorrectUnattempted - Question 82 of 100
82. Question
1 points“A conference between an Advocate for an opponent of the practice of Burning widow” the tract written by
A. Raja Ram Mohan Rai B. Admaram Pandurang C. Henry vivian D. Dayananda Saraswathi கைம்பெண்களை உயிரோக எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்போருக்கும் இடையே நடைபெற்ற விவாதம்” எனும கட்டுரையின் ஆசிரியர்
A. ராஜாராம் மோகன்ராய் B. ஆத்மராம் பாண்டுரங் C. ஹென்றி விவியன் D. தயானந்த சரஸ்வதி CorrectIncorrectUnattempted - Question 83 of 100
83. Question
1 pointsBramo Samaj Natakam written by?
A. Prathaba Mudahliyar B. Rajaji C. Ayouthidasar D. Kasi Viswanathar பிரம்ம சமாஜ நாடகம் எனும் நாடகத்தை எழுதியவர்?
A. பிரதாப முதலியார் B. இராஜாஜி C. அயோத்திதாசர் D. காசி விஸ்வநாதர் CorrectIncorrectUnattempted - Question 84 of 100
84. Question
1 pointsTathuva Bodhini Journal started for the promotion of ——
A. Tathuva Bodhini Sabha B. Bramo Samaj C. Arya Samaj D. None தத்துவ போதினி பத்திரிக்கை எவ்வியக்கத்திற்காக தொடங்கப்பட்டது?
A. தத்துவ போதினி சபை B. பிரம்ம சமாஜம் C. ஆரிய சமாஜம் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 85 of 100
85. Question
1 pointsThe National Social Conference organised by?
A. Jawaharlal Nehru B. Ranade C. Dr. Ambedkar D. Gandhiji தேசிய சமூக மாநாடு எனும் அமைப்பை ஏற்படுத்தியவர்?
A. ஜவஹர்லால் நேரு B. ராணடே C. அம்பேத்கர் D. காந்திஜி CorrectIncorrectUnattempted - Question 86 of 100
86. Question
1 pointsAnnie Besant started Home Rule Movement on the model of
A. Austria B. Scotland C. Ireland D. Denmark அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை எந்த நாட்டின் மாதிரியில் உருவாக்கினார்?
A. ஆஸ்திரியா B. ஸ்காட்லாந்து C. அயர்லாந்து D. டென்மார்க் CorrectIncorrectUnattempted - Question 87 of 100
87. Question
1 pointsSri Narayan Guru Dharma Paribalan Yogam founded by Sri Narayan Guru in
A. 1875 B. 1902 C. 1898 D. 1910 ஸ்ரீ நாராயண் குரு தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை ஸ்ரீ நாராயண் குரு ஏற்படுத்திய ஆண்டு
A. 1875 B. 1902 C. 1898 D. 1910 CorrectIncorrectUnattempted - Question 88 of 100
88. Question
1 pointsSadhu Jana Paribalana Sangam for poor in 1907 was established by
A. Sri Narayan Guru B. Valalar C. Kumaran Asan D. Ayyan Kali ஏழைகளுக்காக 1907-ல் சாது ஜனசங்க பரிபாலன சங்கத்தை தொடங்கியவர்
A. ஸ்ரீ நாராயண் குரு B. வள்ளலார் C. குமரன் ஆசான் D. அய்யன் காளி CorrectIncorrectUnattempted - Question 89 of 100
89. Question
1 pointsNadwat al-ulama was established in 1894 by
A. Mohammed Qasim Nanotavi B. Rashid Ahmed Gangohi C. Lali Allah D. Shibli Numani 1894-ல் நட்வத்-அல்-உலாமா அமைப்பை ஏற்படுத்தியவர்?
A. முகமது காசிம் நாநோதவி B. ரஷித் அகமத் கங்கோரி C. லாலி அல்லா D. சிப்லி நுமானி CorrectIncorrectUnattempted - Question 90 of 100
90. Question
1 pointsFind the correct Match
- Namdari – Baba Ram Singh
- Nirangari – Vegetarionism
- Singh Sabha – Akali Movement
A. i & iii only B. i & ii only C. i, ii & iii only D. ii & iii only சரியான இணையை தேர்ந்தெடு
- நம்தாரி – பாபா ராம் சிங்
- நிரங்காரி – சைவ உணவு
- சிங் சபா – அகாலி இயக்கம்
A. i & iii only B. i & ii only C. i, ii & iii only D. ii & iii only CorrectIncorrectUnattempted - Question 91 of 100
91. Question
1 pointsSamathuva Samajam was founded by
A. Vaikunda Swami B. Vallalar C. Iyodhidasar D. Caldwell சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
A. வைகுண்ட சுவாமிகள் B. வள்ளலார் C. அயோத்திதாசர் D. கால்டுவெல் CorrectIncorrectUnattempted - Question 92 of 100
92. Question
1 pointsOru Paisa Tamilan a weekly journal published by
A. Ayodhidasar B. Navalar C. Singaravelar D. None ஒரு பைசா தமிழன் வார இதழை தொடங்கியவர்
A. அயோத்திதாசர் B. நாவலர் C. சிங்காரவேலர் D. எதுவுமில்லை CorrectIncorrectUnattempted - Question 93 of 100
93. Question
1 pointsIndigo Revolt occured in
A. 1859 B. 1856 C. 1857 D. 1858 இண்டிகோ கலகம்
A. 1859 B. 1856 C. 1857 D. 1858 CorrectIncorrectUnattempted - Question 94 of 100
94. Question
1 pointsChairman of Indian Reform Association
A. Dadabai Naoroaji B. W.C. Banerjee C. William Jones D. H.D. Seymour இந்திய சீர்திருத்த கழகத்தின் தலைவர்
A. தாதாபாய் நௌரோஜி B. W.C.பானர்ஜி C. வில்லியம் ஜோன்ஸ் D. H.D.செய்மோர் CorrectIncorrectUnattempted - Question 95 of 100
95. Question
1 pointsGive the correct chronological order.
- Revolt of Mangal Pandey
- Vellore Mutiny
- Defeat of Jhansi Rani
- Mutiny at Meerut
A. IV,I,II,III B. II,IV,I,III C. I,IV,III,II D. II,I,IV,III சரியான காலவரிசையை தருக
- மங்கள் பாண்டேயின் கலகம்
- வேலூர் கலகம்
- ஜான்சிரணியின் தோல்வி
- மீரட்டில் கழகம்
A. IV,I,II,III B. II,IV,I,III C. I,IV,III,II D. II,I,IV,III CorrectIncorrectUnattempted - Question 96 of 100
96. Question
1 pointsThe mode revenue collection was known as the ryotwari system which was an Innovation of
A. Sir Thomas Monroe B. Wellesley C. Lord Curzon D. William Bentinck வரி வசூலிக்கும் வழிமுறையை ராயத்துவாரி புகுத்தியவர்
A சர் தாமஸ் மன்றோ B வெல்லெஸ்லி C சர் பிரபு கட்சன் D வில்லியம் பெண்டிங் CorrectIncorrectUnattempted - Question 97 of 100
97. Question
1 pointsWhat was the chief outcome of the santhals Rebellion of 1855?
A. Got the right to revolt
B. Free from slavery system
C. The Bengal tenancy act was passed
D. Santhals settled in Calcutta1855 ஆம் ஆண்டு சந்தாலர்களின் புரட்சி மூலமாக பெற்ற முதன்மையான பிரதிபலன் என்ன?
A. போராடுவதற்கான உரிமையை பெற்றார்கள்
B. அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்
C. வங்காள குடியுரிமை சட்டம் உருவானது
D. சந்தாளர்கள் கல்கத்தாவில் குடியேறினர்CorrectIncorrectUnattempted - Question 98 of 100
98. Question
1 pointsMahatma Gandhi was assassinated on
A. October 2nd, 1947 B. April 6th, 1948 C. January 30th, 1948 D. October 30th, 1949 மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்
A அக்டோபர் 2, 1907 B ஏப்ரல் 6, 1948 C ஜனவரி 30, 1948 D அக்டோபர் 30, 1949 CorrectIncorrectUnattempted - Question 99 of 100
99. Question
1 pointsWho was the President of Indian national Congress at the time of India’s Independence?
A. Mountbatten B. Rajagopalachri C. Gandhiji D. Acharya Kirupalani இந்தியா சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தவர் யார்
A மவுண்ட்பேட்டன் B ராஜகோபாலசசாரி C காந்திஜி D ஆச்சார்ய கிருபளானி CorrectIncorrectUnattempted - Question 100 of 100
100. Question
1 pointsWhich one of the following pairs were the main contestants for prime Ministership after the death of Nehru?
A. Morarji Desai and Indiar Gandhi
B. Indira Gandhi and Kamarajar
C. Morarji Desai and Lal Bahadur Sastri
D. Lal Bahadur Sastri and Indira Gandhiபின்வருவனவற்றுள் எந்த இணை நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்?
A. மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி
B. இந்திரா காந்தி மற்றும் காமராஜர்
C. மொரார்ஜி தோசாய் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி
D. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்திCorrectIncorrectUnattempted
RANK LIST
Leaderboard: WEEKLY TEST 12.09.2021
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
Good
I got 9 wrong answers only but it showed me 19 wrong answers
We will check mam
Very good