தமிழகத்தில் கனிம வளங்கள் – குறிப்பு வரைக

தமிழகத்தில் கனிம வளங்கள்

  • டைட்டானியம், லிக்னைட், மேக்னசைட், கிராபைட், லைம்ஸ்டோன், கிரானைட், பாக்சைட் போன்ற சுரங்கத் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
  • இவற்றில் முன்னோடித் திட்டமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தை குறிப்பிடலாம் (NLC).
  • இதன் வளர்ச்சியினால் அனல் மின்நிலையம், உரத் தொழிற்சாலை, கார்பன் சார்ந்த தொழில்கள் வளர்ந்து வருகின்றன.
  • இதே போல் சேலத்தில் மாங்கனிசு சுரங்கமும ஏற்காட்டில் பாக்சைட் சுரங்கமும், கஞ்சமலையில் இரும்புத்தாது சுரங்கமும் அமைந்துள்ளன.
  • மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது.

கனிம வளங்கள்

கனிமம்இருப்பு (டன்களில்)நாட்டின் இருப்பில் தமிழகத்தின் பங்கு
லிக்னைட்30,275,00087%
வேர்மிகுலைட்2,000,00066%
கார்னெட்23,000,00042%
ஜேர்கான்8,000,00038%
கிராபைட்2,000,00033%
லெமனைட்98,000,00028%
ரூட்டைல்5,000,00027%
மோனசைட்2,000,00025%
மேக்னசைட்73,000,00017%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!