வங்கிகள் தேசியமயமாக்கப்படல்

  • அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19, 1969 அன்று தேசியமயமாக்க முடிவு செய்தது.
  • 1980 ஆம் ஆண்டில், அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கியது.

1969: 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன

19 ஜீலை 1969. அவைகள்,

  1. அலகாபாத் வங்கி
  2. பாங்க் ஆப் பரோடா
  3. பாங்க் ஆப் மஹாராஷ்டிரா
  4. கனரா வங்கி
  5. மத்திய வங்கி
  6. தேனா வங்கி
  7. இந்தியன் வங்கி
  8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  9. பஞ்சாப் நேஷனல் வங்கி
  10. சின்டிகேட் வங்கி
  11. யூனியன் வங்கி
  12. யுனைடெட் வங்கி
  13. யூகோ வங்கி
  14. பாங்க் ஆப் இந்தியா 

1980: 200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன – 15 ஏப்ரல் 1980. அவைகள்,

1.   ஆந்திரா வங்கி1.   ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
2.   கார்பரேசன் வங்கி2.   பஞ்சாப் – சிந்து வங்கி
3.   நியூ பாங்க் ஆப் இந்தியா3.   விஜயா வங்கி

 விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agriculture Refinance Development Corporation -ARDC):

  • ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

நோக்கங்கள்:

  • மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.

வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs):

  • வட்டார ஊரக வங்கிகள் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
  • இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.

1980: 200 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட 6 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன – 15 ஏப்ரல் 1980. அவைகள்,

4.   ஆந்திரா வங்கி4.   ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
5.   கார்பரேசன் வங்கி5.   பஞ்சாப் – சிந்து வங்கி
6.   நியூ பாங்க் ஆப் இந்தியா6.   விஜயா வங்கி

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agriculture Refinance Development Corporation -ARDC):

  • ஜூலை 1, 1963-ல் விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

நோக்கங்கள்:

  • மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் போன்ற தகுதிவாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.

வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs):

  • வட்டார ஊரக வங்கிகள் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
  • இவைகளுக்கான மூலதன 50% மைய அரசாலும் 15% மாநில அரசாலும் 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது.

நபார்டு வங்கி (NABARD):

  • 1982 ஆம் ஆண்டு ஜீலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கியினை (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவித்தது.
  • அனைத்து விவசாயக் கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.

இந்திய அளவில் உள்ள நிறுவனங்கள்

  1. இந்திய தொழில் நிதிக் கழகம்
  • பாராளுமன்ற சட்டப்படி இது 1948 – ஆம் ஆண்டு ஜீலை 1-ல் அமைக்கப்பட்டது.
  1. இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI)
  • இந்திய தொழிற் கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் நாள் ஒரு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்திய அரசு, உலகவங்கி மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றால் நியமிக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது.
  1. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI)
  • பிப்ரவரி 15, 1976 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முழு துணை அமைப்பாக இருந்தது.
  • பின்னர், இது பிரிக்கப்பட்டு அதே ஆண்டின் பிப்ரவரி 16 முதல் இந்திய அரசிற்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற ஒரு கழகமாக மாறியது.

மாநில அளவிலான நிறுவனங்கள்

  1. மாநில நிதிக்கழகங்கள் (State Financial Corporation (SFCs))
  • 1951-ஆம் ஆண்டு இந்திய அரசால் இயற்றப்பட்ட மாநில தொழில் நிதிக் கழக சட்டத்தின்படி பல்வேறு மாநிலங்களில் மாநில தொழில் நிதிக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
  1. மாநில தொழில் மேம்பாட்டு கழகங்கள் (State Industrial Development Corporations (SIDCOs)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!