இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

இந்தியத்‌ தொழிலகங்கள்‌ எதிர்கொள்ளும்‌ முக்கிய சவால்கள்‌ 

  • மின்‌ பற்றாக்குறை மற்றும்‌ சீரற்ற மின்‌ வினியோகம்‌ தொழிலகங்கள்‌ நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை 
  • கடன்‌ பெருவதில்‌ உள்ள நடைமுறை சிக்கல்கள்‌. கடனுக்கான அதிக வட்டி விகிதம்‌. 
  • மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள்‌ கிடைக்காமை. 
  • ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும்‌ தொழில்‌ முறை பயிற்சிகள்‌ இல்லாமை.
  • தொழிற்பேட்டைகளுக்கருகில்‌ வசிப்பதற்கு ஏற்ற சூழல்‌ இல்லாமை.

 

error: Content is protected !!
Open chat
Hello Exam Machine Team. I Would Like To Join 200 Days 200 UNITS 200 TEST Prelims GK Batch.
%d bloggers like this: