இயற்கை வாயுவின் நன்மை மற்றும் தீமைகளை வரிசைப்படுத்துக

இயற்கை வாயு

 • இயற்கை வாயு பது பூமியின் மேற்பரப்பில் ஆழமான பகுதியில் உருவான ஒரு புதைபடிவ ஆற்றல் மூலமாகும்.
 • இயற்கை வாயுவின் மிகப்பெரிய கூறு மீத்தேன் ஆகும். இயற்கை வாயுவில் சிறிய அளவிலான இயற்கை வாயு திரவங்கள், ஹைட்ரோகார்பன் அல்லாத வாயுக்கள், கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் கொண்டுள்ளது. நீராவி ஆகியவற்றை
 • இயற்கை வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம் மற்றும் இதில் பருபொருள் சார்ந்த பொருட்கள் மற்றும் இராசயனங்கள் ஆகியவைத் தயாரிக்கிறோம்.

நன்மைகள்

 • இது தொழில்நுட்ப அளவில் எளிதில் தயாரிக்க கூடியது மற்றும் மற்றவற்றுடன் ஒப்பிடும் போது செலவுக் குறைந்தது.
 • புதைபடிவ எரிபொருள் மிக அதிக அளவிலான கலோரி மதிப்பை கொண்டுள்ளன.
 • ஒற்றை இடத்தில் கிடைக்கும் இவற்றில் அதிக அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.
 • குழாய் வழியாக இவற்றை எடுத்துச் செல்வதால் புதைபடிவ போக்குவரத்தை எளிதாக்க முடியும், இது போக்குவரத்தை எளிதாக்குகிறது.
 • இந்த வாயுவானது மின்உற்பத்தி நிலையங்களை மேலும் ஆற்றல் உள்ளதாக்குகிறது. 
 • புதைபடிவ எரிபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களை கட்டமைப்பது, மற்றவற்றை விட எளிதானது.

தீமைகள்

 • புதைபடிவ எரிபொருள்களின் எரித்தல் செயல்பாட்டின் போது அதிக அளவிலான நச்சு வாயுக்கள் வெளிவருவதால் வளிமண்டலம் மாசுபடைகிறது.
 • புதைபடிவ எரிபொருட்களின் விநியோகம் குறைவாக உள்ளது மற்றும் அதனை மீண்டும் நிறைவேற்ற இயலாது.
 • புதைப்படிவ எரிபொருட்களை பிரித்தெடுப்பதால் பெரும்பரப்பு அழிக்கப்படுகின்றன. நிலம் மற்றும் சில பகுதிகளில் சுற்றுச்சூழல் சமநிலையில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
 • புகைப்படிவ எரிபொருள் சுரங்கங்களில் வேலை செய்வது மிகவும் ஆபத்தானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)