இந்திய பொருளாதாரத்தின் துறைகள்

முதன்மைத்துறைமூலப்பொருட்கள்

  • ஒரு சமுதாயத்தின் முதன்மைத் துறை இயற்கைப் பொருள்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுகின்றன.
  • இந்தத்துறையானது (குறிப்பாக சுரங்கத்தொழில்) கொள்ளைத்துறை எனவும் அழைக்கப்படுகிறது.
  • முதன்மைத்துறை வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் போன்றவற்றைக் குறிக்கும்.
  • இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
  • வேளாண்மைத்துறை உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
  • வேளாண் உற்பத்தியில் உலகில் 39% இந்தியா கொண்டுள்ளது.
  • தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 01%

இரண்டாம் துறைஉற்பத்திப் பொருட்கள்

  • இரண்டாம் துறை முதன்மை உற்பத்தியாளர்களின் மூலப் பொருள்களை உபயோகிக்கத்தக்க பொருள்களாக மாற்றுகிறது.
  • இரண்டாம் துறை என்பது, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, கட்டுமானத்துறை போன்றவற்றைக் குறிக்கும்.
  • இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் நீல (Blue Collar) கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
  • தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 01%

மூன்றாம் துறை சேவைகள்

  • மூன்றாம் துறை என்பது செய்தி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, வணிகம், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களைக் குறிக்கும்.
  • இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
  • தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 09%
  • இந்தியாவில் பங்களிப்பில் சேவைத்துறையானது அதிக அளவு பங்களிப்பாளராக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!