தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க
தீவிரவாதம்: தீவிரவாதம் என்பது சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவது அல்லது தனிநபர் பொது சொத்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது அல்லது பொது மக்களை, அரசை அச்சுறுத்துவது என்பதாகும். அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு இதனை உபயோகிக்கின்றனர். ஒரு அரசு சாரா இராணுவம் அல்லது குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறையின் வடிவமே தீவிரவாதமாகும். நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மும்பையில் 26 நவம்பர் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மோசமான நிகழ்வுகளில் […]