பழமொழி நானூறு
பழமொழி நானூறு பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது. முன்றுறை அரையனார் முன்றுறை அரையனார் கி.பி. நான்காம் (4) நூற்றாண்டைச் சேர்ந்தவர். முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இதனை அறியமுடிகிறது. […]