October 2023

பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங் கண்ணனார்

கலங்கரை விளக்கம் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆற்றுப்படை இலக்கியம் வள்ளல் ஒருவரிடம் பரிசுப்பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசுப்பெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தரை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை. ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை பண்பை விளக்கும் இலக்கியங்களாக இருக்கின்றன. கடியலூர் […]

பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங் கண்ணனார் Read More »

மலைபடுகடாம்-பெருங்கௌசிகனார்

மலைபடுகடாம் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.. மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்டது. கூத்தராற்றுப்படை எனவும் மலைபடுகடாம் அழைக்கப்படுகிறது. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாயந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம். கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றிய

மலைபடுகடாம்-பெருங்கௌசிகனார் Read More »

Gupta Rule – Development of Science

Mathematics and Astronomy The invention of the theory of zero. Aryabhatta was the first Indian astronomer to declare that the earth revolves around its own He is also the author of Aryabhattiyam, which deals with arithmetic, geometry and algebra. Varahamihira’s Brihat Samhita (sixth century CE) is an encyclopedia of astronomy, physical geography, botany and natural

Gupta Rule – Development of Science Read More »

நெடுநல்வாடை – நக்கீரர்

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதை கூறிகிறது. முல்லை நில வாழ்வில் கூதிர்ப்பருவம் (மழையும் குளிரும்) ஏற்படுத்தும் மாற்றம். நெடுநல்வாடை பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டது. நெடுநல்வாடை ஆசிரியப்பாவால் இயற்றப்படைது. நெடுநல்வாடை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. நெடுநல்வாடைப் பாடலின்

நெடுநல்வாடை – நக்கீரர் Read More »

Five Year Plans (6 TO 9)

Sixth Five-year Plan (1980 – 1985) Priority to Poverty alleviation “Removal of Poverty (Garibi Hatao) and attainment of Self Reliance” Eliminating Rural Poverty and reducing Regional Disparities through IRDP (1979) Control population by implementing “Family Planning” NABARD establishment for Development of Rural areas on 12 July 1982. Target: 5.2 Achieved: 5.7 Seventh Five Year Plan

Five Year Plans (6 TO 9) Read More »

Planning and Definition of Planning

Meaning of Planning Planning is a technique, a means to an end being the realization of certain pre-determined and well-defined aims and objectives laid down by a central planning authority. Definition of Planning Economic Planning is “collective control or suppression of private activities of production and exchange”. – Robbins “Economic Planning in the widest sense

Planning and Definition of Planning Read More »

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார்

பரணி போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும். கலிங்கத்துப்பரணி 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல் கலிங்கத்துப்பரணி. தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி நூல் கலிங்கத்துப்பரணி ஆகும். கலிங்கத்துப்பரணி (முதலாம்) 1ம் குலோத்துங்கச் சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப் போர் வெற்றியைப் பேசுகிறது. கலிங்கத்துப்பரணி நூலை தென் தமிழ்த் தெய்வ பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்

கலிங்கத்துப்பரணி – செயங்கொண்டார் Read More »

குயில் பாட்டு – பாரதியார்

பாரதியின் குயில்பாட்டு என்ற படைப்பில் இசையின் பெருமை பேசப்படுகிறது. குயில்பாட்டு பாரதியார் பாடிய கவிதைகளுள் ஒப்பற்ற கற்பனைக் கதைப்பாட்டாகும். இசையின் உருவகமாக பாரதி எடுத்துக்கொள்ளுவது குயில். குயிலின் குரல் ஒலியில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞர் அதன்மேல் காதல் கொள்வதை ஒரு கனவுக் காட்சியாய்த் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கி பாரதி பாடியது குயில் பாட்டு. குயில் பாட்டு, தன்னுணர்ச்சி வெளிப்பாடாய், அகப்பொருள் நயமும் கவிதைச் சுவையும், கற்பனை நலமும்.அழகிய வருணனையும், நிறைந்த பாடல் ஆகும். முந்தைய ஆண்டு வினாக்கள்

குயில் பாட்டு – பாரதியார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)