சிறுபாணாற்றுப்படை- 4 -மலையமான் திருமுடிக்காரி
மலையமான் திருமுடிக்காரி – மலாடு, விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர், தென்பெண்ணை ஆற்றங்கரை மலையமான் நாடு – காரி – (91-95) பாடல் கறங்குமணி வாலுளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த (காரி) அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல் கழல் தொடித் தடக்கைக் காரியும் சொல்லும் பொருளும் கறங்கு – ஒலிக்கும் வாலுளை – வெண்மையான தலையாட்டம் மருள் – வியக்க பாடலின் பொருள் உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் […]