- 1920 அக்டோபர் 30ல் 64 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் ஏற்படுத்திய தொழிற்சங்கம் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC).
- அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)ன் முதல் தலைவர் – லாலா லஜபதி ராய்.
இந்தியத் தொழிற் சங்கங்கள்
- பத்திரிகை ஊழியர்கள் சங்கம் – பஞ்சாப்
- இந்திய நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் – ஜாரியா
- இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம் – கல்கத்தா மற்றும் பம்பாய்
- துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம் – கல்கத்தா மற்றும் பம்பாய்
- I.P. ரயில்வே பணியாளர்கள் சங்கம் – பம்பாய்
- S.M. ரயில்வே ஊழியர் சங்கம் – பம்பாய்
- அஞ்சல் பணியாளர்கள் சங்கம் – பம்பாய்