துருக்கி சுல்தான்முதல்உலகப் போரில்நுழைந்ததை அடுத்து முஸ்லீம் லீக்கை பிரிட்டிஷார் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர்.
அயர்லாந்தின்தன்னாட்சி இயக்கத்தில் அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்த போது தீவிரப் பங்காற்றினார்.
1914ல் திகாமன் வீல் என்ற வாரந்திரியை தொடங்கியவர் – அன்னிபெசண்ட்.
அன்னிபெசண்ட் தொடங்கிய தி காமன் வீல் வாராந்திரி சமயசுதந்திரம், தேசியக்கல்வி, சமூகமற்றும்பொருளாதாரசீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கவனம்செலுத்தியது.
1915ல் “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தவர் – அன்னிபெசண்ட்.
அன்னிபெசண்ட் கடந்தகாலத்தில்ஆழமாகவேரூன்றியதேசியவிழிப்புணர்வின்தொடக்கங்களைHow India Wrought for Freedom புத்தகத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.
ஜூலை14, 1915ல் நியூஇந்தியா என்ற தினசரியைத் தொடங்கியவர் – அன்னிபெசண்ட்.
“தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட சபைகள்மூலமாகவும் அவர்கள் சபைக்குகடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும்ஆட்சியாகும்” என அன்னிபெசண்ட் கூறினார்.
“இங்கிலாந்தின்கடினமானதருணம்இந்தியாவின்வாய்ப்புக்கானதருணம்” என்று முழக்கமிட்டவர் – அன்னிபெசண்ட்.
செப்டம்பர் 28, 1915ல் அயர்லாந்தின்தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில்இந்தியாவில்தன்னாட்சி இயக்கத்தை துவக்கப் போவதாக அன்னிபெசண்ட் முறைப்படி அறிவித்தார்.
1916ல் இரண்டு தன்னாட்சிஇயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன, ஆரம்பித்தவர்கள் – திலகர், அன்னிபெசண்ட்.
தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள்கள் –
அன்னிபெசண்ட் தன்னாட்சி இயக்கத்துக்கு இந்தியாவின்எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
அன்னிபெசண்ட் தொடங்கிய பத்திரிக்கைகளும் கல்லூரிகளும்
தி காமன் வீல் – 1914
நியூஇந்தியா – ஜூலை14, 1915
How India Wrought for Freedom – 1915
இந்துப் பல்கலைக்கழகம் – 1916
பிரம்ம ஞான சபை – ஆல்காட்
மத்திய இந்துக்கல்லூரி – அன்னிபெசண்ட்
இந்துப் பல்கலைக்கழகம் – மதன் மோகன் மாளவியா
அன்னிபெசண்ட் பிரிட்டனில் இருந்தபோது தீவிரமாக பங்காற்றிய இயக்கங்கள்