Exam Updates

வங்கப் பிரிவினை  

புவியியல் அடிப்படையில் இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது பாகீரதி ஆறு. ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு – வங்கப் பிரிவினை. கர்சன் அசாம் சென்றிருந்த போது ஐரேப்பியப் பண்ணையார்கள் பெங்கால் இருப்புப் பாதையைச் சார்ந்திருப்பதை தவிர்த்துக் கொள்ள கல்கத்தாவிற்கு அருகே ஒரு கடல் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டினர். டிசம்பர், 1903ல் இந்தியாவின் பிரதேச மறு விநியோகம் தொடர்பான குறிப்புகளில் வங்காளத்தைப் பிரிவினைக்காண ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார். இந்தியாவின் பிரதேச மறு விநியோகம் கர்சனால்

வங்கப் பிரிவினை   Read More »

கிலாபத் இயக்கம் – 1919

துருக்கி சுல்தானும் செவ்ரெஸ் ஒப்பந்தமும் கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் விளங்கியவர் – துருக்கி சுல்தான். முதல் உலகப் போரில், நேச நாடுகளுக்கு எதிராக முக்கூட்டு நாடுகளுக்கு ஆதரவாக துருக்கி சுல்தான் களம் இறங்கி ரஷ்யாவை தாக்கினார். கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டுவர துருக்கிய சுல்தான் மீது கூட்டணிப் படைகள் நிர்பந்தித்த ஒப்பந்தம் – செவ்ரெஸ் ஒப்பந்தம். செவ்ரெஸ் ஒப்பந்தத்தின்படி துருக்கியின் கிழக்குப் பகுதியில் இருந்த சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டின்

கிலாபத் இயக்கம் – 1919 Read More »

சூரத் பிளவு – 1907

மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை 1906ல் மிண்டோ பிரபு அரப் பிரதிநிதியாகப் பணி அமர்த்தப்பட்டதில் இருந்து மேலும் தீவிரமடைந்தது. 1906ல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜியை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது. 1906ல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜியை எதிர்த்து மிதவாத தேசியவாதிகள் சார்பாக போட்டியிட்டவர் பெரோஸ்ஷா மேத்தா 1906ல் கல்கத்தா மாநாட்டில் 4 தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர். அவை சுதேசி, புறக்கணிப்பு, தேசியக்

சூரத் பிளவு – 1907 Read More »

புரட்சிகர தேசியவாதம்

முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கையை எழுப்பியவர்கள் – புரட்சிகர அமைப்பினர்கள். புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்த இடங்கள் – மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப். 1908ல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன. அக்காரா என்பது உடற்பயிற்சி நிலையங்கள். 1870ல் எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என விவேகானந்தர் கூறினார். ஆனந்மத்(ஆனந்த மடம்) எனும் நாவலை பங்கிம் சந்திர சட்டர்ஜி

புரட்சிகர தேசியவாதம் Read More »

சூரியா சென் & கல்பனா தத்

சூரியா சென் 1920களின் நடுப்பகுதியில் யுகந்தர், அனுஷிலன் சமிதி போன்ற புரட்சிகரக் குழுக்கள் தேக்கம் அடைந்துவிட, அவற்றிலிருந்து புதிய குழுக்கள் தோன்றின. அவற்றுள் வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும். சூரியா சென் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுடன், கதரையும் அணிந்து வந்தவர். சூரியா செனின் குழு இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் பிரிவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. சூரியா சென்னின் இந்தியக் குடியரசு இராணுவம் சூரியா

சூரியா சென் & கல்பனா தத் Read More »

இந்திய பணியாளர் சங்கம் 1905

இந்திய பணியாளர் சங்கம் – 1905 1905ல் இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார். பின்தங்கிய, ஊரக மற்றும பழங்குடியின மக்களின மேம்பாட்டுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இந்திய பணியாளர் சங்கம் ஆகும். நிவாரணப் பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இ்தர சமூகக் கடைமைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 5 ஆண்டு காலத்துக்கு பயிற்சி பெறவேண்டி உறுப்பினர்கள் குறைவான சம்பளத்துககுப் பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும. இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் மகாராஷ்ட்ராவின் பூனேயில் உள்ளது.

இந்திய பணியாளர் சங்கம் 1905 Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)