முழுமையானசுதந்திரம்வேண்டும் என்று முதன் முதலில்கோரிக்கையை எழுப்பியவர்கள் – புரட்சிகர அமைப்பினர்கள்.
புரட்சிகரசெயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்த இடங்கள் – மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப்.
1908ல் தீவிரதேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன.
அக்காரா என்பது உடற்பயிற்சிநிலையங்கள்.
1870ல் எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சிநிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.
ஆனந்மத்(ஆனந்த மடம்) எனும் நாவலை பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.
ஆனந்மத் (ஆனந்த மடம்) நாவலின் ஒரு பகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
சுதேசி இயக்கத்தின் கீதம் – வந்தே மாதரம்.
வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது – ஆனந்மத் (ஆனந்தமடம்) – வந்தே மாதரம்.