Skip to content மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை 1906 ல் மிண்டோ பிரபு அரப் பிரதிநிதியாகப் பணி அமர்த்தப்பட்டதில் இருந்து மேலும் தீவிரமடைந்தது .1906 ல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கை யை ஏற்று தாதாபாய் நௌரோஜியை தலைவராக த் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.1906 ல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜியை எதிர்த்து மிதவாத தேசியவாதிகள் சார்பாக போட்டியிட்டவர் பெரோஸ் ஷா மேத்தா1906 ல் கல்கத்தா மாநாட்டில் 4 தீர்மான ங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர் . அவை சுதேசி, புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியன.தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்டது – பூனா .தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் மேத்தா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டது.
Post Views: 5,759
Related error: Content is protected !!