சமீப காலங்களில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் வாய்ப்புகளையும் சவால்களையும் விவாதிக்க
இந்தியப் பொருளாதாரம்: வாய்ப்புகளும் சவால்களும் 2023 ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்துக்கு இரண்டு முனைகளில்குறிப்பிடத்தக்க ஆண்டாகும். முதலாவதாக, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப்பிந்தைய மீட்சி நிலைபெற்று, பொருளாதாரம் முதிர்ந்த வளர்ச்சியின் நிலையை எட்டியது. இந்த ஸ்திரத்தன்மை, பத்தாண்டுகளுக்கு முன்னர் சீனா எதிர்கொண்டதைப் போன்ற உயர் வளர்ச்சிப் பாதைக்கு இந்தியா மாறுவதைக் குறிக்கிறது. இரண்டாவதாக, 2023இல் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பொருளாதாரமாக மாறியது. மக்கள்தொகை அளவிலிருந்து மட்டும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் ஊகிக்க முடியாது. ஆனால், […]