இராசராச சோழன் உலா
உலா உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் (ஏழு) 7 வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும். உலா கலிவென்பாவால் இயற்றப்படுகின்றது* முன்னிலை உலா பின்னிலை உலா பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் […]